ராஜபாளையம் ஸ்பெஷல் தவால் வடை செய்வது எப்படி ? | Thaval vadai receipe | Thaval vadai | tea times

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ராஜபாளையம் ஸ்பெஷல் தவால் வடை செய்வது எப்படி ? | Thaval vadai receipe | Thaval vadai | tea time
    தவால் வடை செய்ய தேவையான பொருட்கள் :-
    கடலை மாவு - 1/2 கிலோ
    அரிசி மாவு - 1/4 கிலோ
    மைதா - 1/4 கிலோ
    வெங்காயம் - 1/2 கிலோ
    மிளகாய் - 50 கிராம்
    மல்லி இலை - 1 கைப்பிடி
    கருவேப்பிலை - 1 கைப்பிடி
    உப்பு - 3 ஸ்பூன்
    சீரகம் - 2 ஸ்பூன்
    பெருஞ்சீரகம் - 4 ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 3 ஸ்பூன்
    சோடா உப்பு - 1/4 ஸ்பூன்
    சூடான எண்ணெய் - 100 மில்லி
    (மிக்சியில் அரைக்க)
    இஞ்சி - 100 கிராம்
    பூண்டு - 50 கிராம்
    மிளகாய் - 100 கிராம்
    #thavalvadai #rajapalayamspecial #thavalvadaispecial #vadaireveipe #teasnacks #teakadai #teakadaisnacks #howtocook #foodlover #sidedishrecipe #cookingtips #cookingtipsintamil #howtomakethavalvadai #eveningsnacks #trendingcookingvideos #viralcookingvideos #cookingvideo #tamilcooking #traditionalcooking #traditionalvillagecooking
    ‪@TeaKadaiKitchen007‬

Комментарии • 25