Naan vida maten || Simon Dubai || Cover Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025
  • Credits :
    Music - Harrison, Jeffrey (Paradime Productions)
    Video - Sam Paul
    Recorded @ Paradime Studio, Chennai
    Sung by Bro. I Simon, Dubai
    Thank you for watching, and don't forget to like, comment, and subscribe!
    We'd like to extend our sincere gratitude to the original artists and songwriters. All rights to the music are owned by the respective creators and their record labels.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 4

  • @ponraj6654
    @ponraj6654 15 дней назад

    Amen 🙏

  • @bharathimahadevan8145
    @bharathimahadevan8145 16 дней назад

    Superb Uncle ❤

  • @nagaretnapraba9341
    @nagaretnapraba9341 23 дня назад

    Super Anna🎉

  • @spurgn
    @spurgn 21 день назад +1

    நான் விடமாட்டேன் என் இயேசுவை.
    அனுபல்லவி
    வான் புவியாவும் போனாலும்,-அத்தால்
    மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். - நான்
    சரணங்கள்
    1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே
    முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய
    எந்தனுக்காய்த்தம்மை யீந்தார்; எனக்
    கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய். - நான்
    2. வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை
    மானிடனாகவே பிறந்தார்; மிக்க
    ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல்
    என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய். - நான்
    3. மேசியாவுக் கிணையுண்டோ? அவர்
    வேதத்துக்கொப்பு கற்கண்டோ? எனின்
    நேசாசமுகம் பூச்செண்டோ? இந்த
    நீசனத்தில் மொய்க்கும் வண்டோ? மெய்யாய். - நான்
    4. லோகமெனை உதைத்தாலும், பொல்லா
    லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும், பசி
    தாகநோயும் வதைத்தாலும், இந்தத்
    தாரணியோர் சிதைத்தாலும், மெய்யாய். - நான்
    About the Poet:
    Rev. N. Samuel of Tranquebar (Tamil: ஞா.சாமுவேல்; 18 September 1850 - 20 May 1927) was a professor in divinity, pastor, Tamil Evangelical Lutheran Church (T.E.L.C.), and a hymnodist. He was also the first member of the Leipzig Evangelical Lutheran Mission (L.E.L.M.) Council.
    Best known among his lyrics are
    "En Meetpar Uyirodirukayilay" (என் மீட்பர் உயிரோடிருக்கயிலே),
    "Senaigalin Kartharey" (சேனைகளின் கர்த்தரே),
    "Seerthiri Yegavasthey" (சீர்திரி ஏகவஸ்தே நமோ நமோ),
    "Gunapadu Paavi" (குணப்படு பாவி).
    Vedanayagam Sastriar of Tanjore, Krishnapillai of Palayamkottai, and N. Samuel of Tranquebar were known as the triumvirate of Tamil Christian poets.