Это видео недоступно.
Сожалеем об этом.

2nd hand car வாங்கப்போறீங்களா? இத கவனியுங்க ! how to buy good second hand car 🚗

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • #budget #budgetcars #secondhandcars #secondhand #cars #buying

Комментарии • 669

  • @Mohan-wf8ms
    @Mohan-wf8ms 7 месяцев назад +12

    எனக்கும் செகனண்ட் கார் வாங்க ரொம்ப ஆசை. உங்க வீடியோ பார்த்த பிறகு நானே செக் பண்ணி வாங்குவேன்.பயனுள்ள தகவல் சொன்னதுக்கு நன்றி

    • @bennyplanet
      @bennyplanet  7 месяцев назад +1

      Thanks bro, 🙂👍

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 11 месяцев назад +5

    This video will be very useful for first used car buyers 💐💐💐Thanks lot for Posting this video Pls post more videos related used cars also Congratulations to your work growing more and more and reach 1M Subscribers soon💐💐💐

  • @JohnJohn-de6vf
    @JohnJohn-de6vf 4 месяца назад +10

    மீனம்பாக்கம் ஏர்போர்ட் எதிரில் ஹோன்டா கம்பெனி இருக்கு. அங்க பழைய கார தயவு செய்து வாங்காதீங்க.

    • @bennyplanet
      @bennyplanet  4 месяца назад +1

      Ok thanks for your information bro

  • @mahaboopkhan3368
    @mahaboopkhan3368 4 месяца назад +3

    Super Bro second hand car வாங்க இத விட நல்ல tips யாவருமே சொல்லிருக்க மாட்டார்கள் நன்றி Bro

  • @bennyplanet
    @bennyplanet  11 месяцев назад +121

    மன்னிக்கவும் tips no 13-இல் க்ளட்ச்சிற்கு பதில் ஆக்ஸ்லரேட்டரை வைத்து விளக்கமளித்துள்ளேன் எனவே அதைமட்டும் கவனிக்கவும்

    • @Suman-hv8bf
      @Suman-hv8bf 10 месяцев назад +1

      That is I noticed
      Why
      Thi guy pull tha axelater but tell tha cluch
      U noticed your mistake 👍👍👍
      Good luck bro
      Keep it up

    • @rajendranv3546
      @rajendranv3546 9 месяцев назад +4

      No mention very useful u r guidance bro lot of thanks

    • @bennyplanet
      @bennyplanet  9 месяцев назад +2

      @@rajendranv3546 thanks bro 🥰

    • @rajanatarajan5962
      @rajanatarajan5962 9 месяцев назад +1

      But undershot

    • @bennyplanet
      @bennyplanet  9 месяцев назад

      @@rajanatarajan5962 thanks bro

  • @josephd.r3581
    @josephd.r3581 4 месяца назад +3

    Oil mixing with water
    Indication
    White foam in coolant

  • @user-to3oq1sf3q
    @user-to3oq1sf3q 8 месяцев назад +2

    தெளிவான விளக்கம். எங்களுக்கு இந்த வீடியோ ரொம்ப பிரயோஜனமாக இருந்தது .எங்களுக்கு கார் ஓட்ட தெரியாது ..ஒரு ஆம்னி எடுத்து ஓட்டி பழகலாம் என்று நினைத்தோம். நம்மள ஏமாத்திருவாங்களோ அப்படின்னு ஒரு பயம் இருந்துச்சு ..ஆனா உங்க வீடியோ உண்மையிலேயே செம சூப்பர் நலம் விரும்பி...

    • @bennyplanet
      @bennyplanet  8 месяцев назад +1

      Thanks bro,,, 👍 nalla omniya check panni vangunga bro ,,, 😊 illana nane vanthu pathu eduthu tharen ,,, 💗

  • @Rameshramesh9525.
    @Rameshramesh9525. 10 месяцев назад +8

    என் கண்களுக்கு நீங்கள் கடவுலதான் தெரியிரிங்க கோடி நன்றிகள் நன்பா

    • @bennyplanet
      @bennyplanet  10 месяцев назад

      😜😃ponga bro

    • @Rameshramesh9525.
      @Rameshramesh9525. 10 месяцев назад +1

      @@bennyplanet உங்கள் வீடியோ பார்பனர்கள் கண்டிப்பாக ஏமாரமாட்டார்கள் என்னைப்போல எனக்கு ஒரு வருத்தம் ஒரு வருசம் முன்னாடியே இது போல யாரும் சொல்லல நன்பா

    • @bennyplanet
      @bennyplanet  10 месяцев назад +1

      Thanks bro ,,, 👍 innum niraya iruku bro ,,, next video poduren bro

    • @Rameshramesh9525.
      @Rameshramesh9525. 10 месяцев назад +1

      @@bennyplanet ok bro

  • @venkatesant5576
    @venkatesant5576 2 месяца назад +2

    பழைய கார் வாங்குபவர்களுக்கு மிக பயனுள்ள தகவல்களை அளித்து உள்ளீர்கள் மிகவும் நன்றி தம்பி 🙏🙏🙏

  • @SureshKannanChandrasekar
    @SureshKannanChandrasekar 7 месяцев назад +2

    Performing a full body and systems checkup on your car is crucial to maintain its functionality and safety. Here are the steps you should follow based on the items you've listed:
    1. **Coolant Check:**
    - To check the condition of the coolant, you will need to remove the radiator cap when the engine is cool.
    - Inspect the coolant liquid; it should typically be a bright green, pink, orange, or blue, depending on the type used. It should not have oil in it.
    - Presence of oil can indicate a serious issue like a head gasket failure.
    - It's also a good practice to perform a coolant system flush periodically.
    2. **Engine Bonnet and Body Inspection:**
    - Examine the underside of the engine bonnet for any signs of damage or misalignment that could indicate prior accidents.
    - The finish should be uniform, without any rough areas or bending that might suggest previous repair work.
    3. **Wheel Alignment:**
    - To check for proper wheel alignment, look at the gaps between the tires and the vehicle's body.
    - These gaps should be equal on both sides.
    - Inconsistencies might indicate suspension issues or previous accidents affecting the frame.
    4. **Underbody and Tyre Inspection:**
    - Inspect the underside of the car for rust, particularly around the exhaust, frame, and running board.
    - There should be no bends in the running board; bends might indicate side-impact damage or improper jacking procedures.
    - Check the tires' tread wear by looking at the tire wear indicators (small raised areas in the grooves of the tire tread). Uneven tire wear can also indicate alignment or suspension problems.
    5. **Glass and Doors Inspection:**
    - Inspect all glass on the vehicle - windshield, rear window, and side windows - for the DOT (Department of Transportation) code, which usually contains the manufacturing date.
    - Check for any cracks, chips, or scratches that could compromise the integrity or visibility.
    - Ensure all doors open and close smoothly and that there are no gaps when they are closed.
    - Door hinges should move freely without strange noises.
    For each of these inspections, if you encounter any signs of wear, damage, or malfunction, you should consult a professional mechanic or auto-body expert for a closer look and potential repairs.
    Remember, a thorough checkup includes more than just these items; also, inspect lights, brakes, belts, hoses, exhaust, and all fluid levels, among others, to keep your vehicle in optimal condition.

    • @bennyplanet
      @bennyplanet  7 месяцев назад

      Thanks for your deep technical information

  • @RameshRamesh-iq6pk
    @RameshRamesh-iq6pk 4 месяца назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு brother. மிகத் தெளிவான பதிவு வரவேற்கிறோம்....

  • @shanmugamshanmugam8629
    @shanmugamshanmugam8629 6 месяцев назад +1

    அருமை சகோதரா புதிதாக கார் வாங்குபவர்க்கு மிகவும் பயனுள்ள தகவலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள். 👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

  • @RANJITHKUMAR-cf8zz
    @RANJITHKUMAR-cf8zz 8 дней назад +3

    Thanks bro ...good explanation

    • @bennyplanet
      @bennyplanet  8 дней назад

      @@RANJITHKUMAR-cf8zz thanks bro 🙂

  • @krishnakumarg1812
    @krishnakumarg1812 8 месяцев назад +2

    கையால் பிடித்து கொண்டு கூரினால் கிளட்ஜ் எது ஆக்ஸ்லேட்டர்எது என்று தெரியாமல் இருக்கும் அதனால் கால்கள் உதவியடன் கற்பித்தல் நன்று மற்ற விபரங்கள் அருமை நன்றி சகோ!

  • @SEArockiasamy
    @SEArockiasamy 8 месяцев назад +1

    நன்றி. இப்படி பட்ட வீடியோக்கள் நிறைய வர வேண்டும். நன்றி

  • @master-class5213
    @master-class5213 11 месяцев назад +2

    Your video will safeguard many
    Thank you

  • @lntex5187
    @lntex5187 8 месяцев назад +1

    அருமையாக விளக்கம் அளித்து உல்லீர்கல் மிக்க நன்றி

  • @s.kalaiyarasu5621
    @s.kalaiyarasu5621 7 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு .......வாழ்த்துக்கள் சகோதரர்....🎉

  • @mahaboopkhan3368
    @mahaboopkhan3368 4 месяца назад +1

    Super bro second car vanga edavida vilakkama yarum tips sollirukkamattanga thank you bro

  • @natarajt4311
    @natarajt4311 8 месяцев назад +2

    Hi brothers
    He is very good response. I just asked my car doubts and immediately giving solution. So everyone will doing support. Thank you bro

  • @user-mb9tv4lk4j
    @user-mb9tv4lk4j 10 месяцев назад +3

    நல்ல வேலை உங்கள் பதிவை பார்த்தேன், இல்லை என்றால் ஏமாந்து போயிருப்பேன், நன்றி நன்றி நன்றி சகோ

  • @prapthanrathi1948
    @prapthanrathi1948 Месяц назад +1

    Super pathivu. Kullanargalai adayalam kandu pidithu sariyana vandi vanga nalla vilakam ❤

  • @vijayabul4938
    @vijayabul4938 5 месяцев назад +2

    very clear explanation, most useful. Thank you brother😊

  • @godsongifty
    @godsongifty 10 месяцев назад +3

    God Bless You.... Nice Explanation

  • @SAMBASIVAM-qm8yg
    @SAMBASIVAM-qm8yg Месяц назад +1

    பழைய கார் வாங்குவதற்கு முன் மிக அருமையான டிப்ஸ் கொடுத்தேன் மிக்க நன்றி

  • @tamilwoodz8747
    @tamilwoodz8747 10 месяцев назад +2

    நானும் Used கார் வாங்கி எம்மதுட்டேன் ஆகஸ்ட் 30 ,2023 சென்னை கொளத்தூர் உள்ள SF car care ல 2005 Santro XO 1. 35 lakhs வாங்குனேன் எனக்கிட்ட வண்டி பக்க கண்டிஷன் எடுத்து ஓடலாம் சொன்னாங்க , மெக்கானிக் கிட்ட கொண்டு பொய் கட்டுன அவர் டைனமோ பெயரிங் மட்டும் போயிடுச்சி னு சொன்னாரு அப்புறம் கொஞ்ச வ்ஹீல் லிங்க் ரோட் வீக்கா இருக்குனு சொன்னாரு, SF cars ல இத என்கிட்ட சொல்லவே இல்ல , கேட்டதுக்கு சார் இத்தலம் செரிப்பனிடலாம் சொன்னங்க , செரி னு சொல்லிட்டு கார் வாங்கினேன் அப்புறம் மிலேஜ் எவளோ வரும் கேட்டத்துக்கு , மிலேஜ் சிட்டி ல 12km- 14km வரும் சொன்னாங்க, நெடுஜாளைல 15km மேல வரும் சொன்னாங்க , டிரைவ் பண பிறகு என்ன சிட்டி ல 7km தா வந்துச்சி அப்புறம் நெடுஜாளைல 11km வந்துச்சி , பொய் கேட்டதுக்கு சின்ன சின்ன ரிப்பேர் ல நீங்க வெளில பத்துகோங்க சொன்னாக , மெக்கானிக் கிட்ட கேட்டதுக்கு அவர் இன்ஜின் டியூனிங் பண்ண மைலேஜ் வரும் 5000 ஆகும் சொன்னங்க , SF car care என் கிட்ட பொய் சொல்லி ஏமாத்திட்டாங்க . ஏன் இப்படி பண்றீங்க னு கேட்டதுக்கு SF cars ல வேணுமான்னு கார் கொடுத்து உன் காசு திரும்பு வாங்கிக்கோ இல்ல கார் வெள்ளில ரிப்பேர் பணிக்கோ சொன்னாக , ரொம்ப கடினமா பேசுநதாள செரி கார் எடுத்தினு காசு கேட்டதுக்கு 10000 பிடிச்சுகினு தா தருவேன் , ஏன் 10000 உங்களுக்கு தரணும் கேட்டத்துக்கு என் டைம் வேஸ்ட் பணத்துக்கு சொல்லறங்க ,செரி என்ன ஏமாத்திட்டங்க தெரிஞ்சிடுச்சி இவங்க கிட்டலாம் காசு திருப வாங்குனா போதும்னு வேற வலி இன்றி
    கார் விலை + பெயர் மாற்றம் Rs.1.35 lakh.
    நா செலவு பண்ணது Rs.7000
    மொத்தம் : Rs.1.42 Lakh
    என்னக்கு அவங்க கொத்துது Rs 1.32 lakh (NOTE: பெயர் மாற்றம் ஆகவில்லை )
    என் கிட்ட பிடுங்கனது (நான் ஏம்மாந்தது Rs.10,000)- loss

    • @bennyplanet
      @bennyplanet  10 месяцев назад +1

      பொறுமையா கார் வாங்குங்க சகோ, கார ,நல்லா செக் பண்ணுங்க. உங்க வீட்டுக்கிட்ட இருக்குற மெக்கானிக்க ,பழக்கப்படுத்துங்க மெக்கானிக்க கைக்குள்ள போட்டுட்டு கார செக் பண்ணி வாங்குங்க, நல்ல கார வாங்கலாம் .சகோ இல்லனா😊 நம்ம 👉வீடியோ பாத்து செக் பண்ணி வாங்குங்க இன்னும் நிறைய இருக்கு ,அடுத்த வீடியோல போடுறேன் சகோ,

    • @josephd.r3581
      @josephd.r3581 4 месяца назад +1

      இவ்ளோ பழைய காரில் பழைய மாடல் இஞ்சின்
      2005 ரொம்ப பழைய
      டெக்னாலஜி.
      2015 க்கு மேலே உள்ள கார் வாங்கலாம் எல்லா பழையகாரிலும் பிரச்சனைகள் இருக்கும் நமக்கு வீஷயம் தெரிந்தால் மெக்கானிக்கிடம் போய் சரி பண்ணலாம்
      இஞ்சின் டியூன் பண்ணினால் மைலேஜ் வராது...அப்புறம் சொல்வார்கள் இவ்ளோ தான் வரும் என்பதை...

    • @bennyplanet
      @bennyplanet  4 месяца назад

      Yes bro

  • @venkadesh8597
    @venkadesh8597 4 месяца назад +2

    தம்பி அருமையாக சொல்லி உள்ளீர்கள்

  • @s.sakthivel4170
    @s.sakthivel4170 11 месяцев назад +3

    சூப்பரோ சூப்பர் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍

  • @bosepandi1846
    @bosepandi1846 5 месяцев назад +2

    அருமையான தகவலுக்கு மிக்க நன்றி தம்பி

  • @konguajithkumar1430
    @konguajithkumar1430 8 месяцев назад +2

    அருமைங்க நல்ல பயனுள்ள தகவல்

  • @nellaisakthi8295
    @nellaisakthi8295 11 месяцев назад +4

    Good information thank u nanpa

  • @prasathdevi2975
    @prasathdevi2975 11 месяцев назад +3

    அருமையான பதிவு

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 2 месяца назад +1

    அற்புதமான தகவல் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி நன்பா

  • @SureshKannanChandrasekar
    @SureshKannanChandrasekar 7 месяцев назад +2

    Performing a drive test involves multiple steps which are focused on assessing various critical components of the vehicle for safety and performance. Please note, an actual drive test should be conducted by a qualified individual, and these instructions are for informational purposes.
    1. **Oil Leak & Brake Test**:
    - Drive the vehicle for 30 minutes.
    - Post-drive, inspect under the engine for any signs of oil leakage.
    - During the drive, test the brakes for responsiveness and any unusual noise.
    - Engage the handbrake to ensure it holds the vehicle stationary when parked on a slope.
    - If the handbrake is ineffective, check the brake oil level and quality to ensure it's within the recommended specifications and has no contamination.
    2. **Wheel and Bearing Sound Check**:
    - Drive at a consistent speed of 60 kph (kilometers per hour).
    - Listen for any unusual noises such as humming, grinding, or whirring which could indicate wheel bearing or tire issues.
    3. **Clutch Functionality**:
    - Pay attention to the clutch engagement as you release the pedal.
    - It should begin to engage midway through the pedal release process.
    - If the clutch only engages at the end or after full release, it may indicate a clutch plate wear or need for adjustment.
    4. **Gear Shift Smoothness**:
    - While driving, cycle through all the gears.
    - Each gear should transition smoothly without resistance or grinding noises.
    - Difficulty in shifting or unusual sounds can indicate gearbox issues or the need for gear oil replacement.
    5. **Steering & Power Steering**:
    - While maintaining a speed of 80 kph, the steering should not vibrate or show resistance.
    - Look for any oil leaks around the power steering system.
    - Test the steering's smoothness by turning it fully to the left and right, checking for any stiffness or jerks in the motion.
    After completing these tests, any concerns or abnormalities identified should be inspected by a professional mechanic to determine the exact cause and the repairs that may be needed. Regular maintenance is essential to prevent these issues from arising.

  • @cat_voice
    @cat_voice 11 месяцев назад +3

    நான் ஓட்டுனர் தான் ஆனாலும் உங்கள் பதிவு அவசியமானது Super ❤️

  • @saravanaprakash6924
    @saravanaprakash6924 11 месяцев назад +3

    Very useful tips thank u brother

  • @user-mt3fg6iy1x
    @user-mt3fg6iy1x 2 месяца назад +2

    ❤❤❤ ok good explanation thankyou very much

  • @persio97
    @persio97 9 месяцев назад +2

    comment poda mudila bro athan dot
    semmaya explain panirukinga bro
    yarum ivlo detail ah explain panathilla

  • @SivaKumar-bq3xo
    @SivaKumar-bq3xo 11 месяцев назад +2

    I will apply this methods bro thanks

  • @SureshKannanChandrasekar
    @SureshKannanChandrasekar 7 месяцев назад +1

    Certainly! Here's how you can perform those engine tests:
    1. **Start the Car:**
    - Ensure the car is parked on a level surface, engage the parking brake, and start the engine.
    - Open the hood and locate the oil dipstick.
    - Pull out the dipstick to observe oil levels and color before starting the test.
    - Wipe it off, re-insert it fully, and then remove it again to check the oil level. It should be within the operating range marked on the dipstick.
    - After the engine warms up, lightly press the accelerator and observe the engine area.
    - Look around the oil cap and valve cover for any oil leaks.
    - Check for smoke from the exhaust, which could indicate engine problems. Ideally, there should be no excessive smoke or oil splattering.
    2. **Check Celancer (Catalytic Converter) Smoke:**
    - Stand behind the car to observe the exhaust pipe.
    - Lightly accelerate and watch the smoke emitted from the exhaust.
    - For petrol engines, there should be no visible smoke after the engine has warmed up.
    - For diesel engines, a puff of black smoke on startup is common but should clear up once the engine is running normally. Ongoing smoke could indicate an issue.
    - There should not be any oil or excessive soot within the exhaust emissions.
    3. **Check Radiator:**
    - With the engine cool (to avoid scalding), open the hood and locate the radiator cap.
    - Slowly twist the cap off to the first stop to release any built-up pressure.
    - Once all pressure has released, fully remove the cap and inspect the coolant level. It should be full and free from oil contamination.
    - Inspect around the radiator for any signs of leaks or coolant splashing on nearby components.
    4. **Engine Fan:**
    - The engine cooling fan should activate once the engine reaches a certain temperature, or immediately if the air conditioning system is turned on.
    - Observe the fan to ensure it is operating at the appropriate speeds.
    - Watch for the fan to cycle off and on. This auto-cut feature ensures that the fan only runs when necessary to maintain the proper temperature.
    5. **AC Checkup:**
    - Turn on the air conditioning to the coldest setting and highest fan speed.
    - Open the cabin filter compartment (often behind the glovebox or under the dashboard).
    - Locate the AC pipes which become cold when the AC system is operating correctly.
    - With the AC running, you should notice condensation on the cold parts of pipes and a marked cooling effect in the air flowing inside the car cabin.
    For all the above tests, proper safety measures should be taken, especially when working with a running engine and hot surfaces. If you're unfamiliar with vehicle maintenance or these tests, it's always best to seek the assistance of a professional mechanic.

  • @user-od5vv3bz3o
    @user-od5vv3bz3o 8 месяцев назад +3

    தெய்வமே!!!!! வாழ்க வளமுடன்

    • @bennyplanet
      @bennyplanet  8 месяцев назад

      😂😂😅சகோ நான் மனுஷன் தான் நன்றி நண்பா

  • @user-qe1ff6jm8r
    @user-qe1ff6jm8r 6 дней назад +2

    Thank you bro very important video

  • @ravi60ravi65
    @ravi60ravi65 10 месяцев назад +1

    You have given a good explanation , the car owner will be idle , my friend, thanks for the information brother , Thankyou, and also link to buyer and others

  • @trackstoneentertainment6035
    @trackstoneentertainment6035 8 месяцев назад +1

    Engine work panni 1000 km not spray oil
    Incase wrong alignment of piston ring buying period good then after 1000km will be sparyed
    But chose new car

  • @superlivingfire
    @superlivingfire 7 месяцев назад +1

    Very good and informative... God bless you brother. Keep doing all your good works 💪

  • @sabari8224
    @sabari8224 9 месяцев назад +1

    Very useful and detailed video bro..... spare parts rate evlo nu yarume solli nan parthathu illa bro....

  • @esakkyappan4532
    @esakkyappan4532 11 месяцев назад +3

    Light Electrical Dingar Door Wiper Details Advised Wanted❤

    • @bennyplanet
      @bennyplanet  11 месяцев назад

      Next week car full body checkup poduven bro athula potruvom bro

  • @kadhiravan6203
    @kadhiravan6203 6 месяцев назад +1

    நன்றி தம்பி சரியான நேரத்தில் உதவியாக உள்ளது

  • @mohanshanker7200
    @mohanshanker7200 4 месяца назад +2

    Very good video and informative. Thank you

  • @PravinRaj-ql9en
    @PravinRaj-ql9en 5 месяцев назад +1

    அவசியமான தகவல், அருமை

  • @perumalravisankar6398
    @perumalravisankar6398 8 месяцев назад +1

    Super thambi
    Ippadi yarum solli nan kkekala 👏👏👏👏👏👏👏👏👏👏👏❤

  • @josephd.r3581
    @josephd.r3581 4 месяца назад +3

    வண்டியை தூக்கி பார்க்கவும்...அன்டர் சேஸ் அரிப்பை கண்டுபிடிக்க முடியும்

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 6 месяцев назад +1

    MY DEAR SON YOUR EXPLAIN ABOUT CAR IS VERY VERY USEFUL

  • @prabakarans9042
    @prabakarans9042 5 месяцев назад +1

    அருமையான நல்ல தகவ‌ல் நண்பா

  • @sriram3683
    @sriram3683 6 месяцев назад +1

    நன்றி நன்றி மிகவும் பயனுள்ள தகவல்

  • @Bakthi9562videos
    @Bakthi9562videos 10 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள், அருமை 👏👏👏

  • @avmfarm2245
    @avmfarm2245 2 месяца назад +3

    Super bro🎉❤💯🥰🚘 love you bro❤

  • @sathishcks
    @sathishcks Месяц назад +1

    Your explanation is very precise nice

  • @prasathdevi2975
    @prasathdevi2975 11 месяцев назад +2

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @ranjaniravi9870
    @ranjaniravi9870 2 месяца назад +1

    Thank you so much for your kind information,I am salute for you bro.

  • @arthijones3377
    @arthijones3377 7 месяцев назад +1

    Thank you for this valuable advice brother.

  • @VIJAY-wi8wp
    @VIJAY-wi8wp 7 месяцев назад +1

    Bro ur information usefull thankyou my brother and your team ❤❤❤❤❤❤❤❤❤

    • @bennyplanet
      @bennyplanet  7 месяцев назад

      Team lam ethum illa bro 😂 Nan oruthen than ,,,🙂 thanks bro

  • @persio97
    @persio97 9 месяцев назад +2

    madurai la yarachum used car vanga plan paninga na ivara thaaralama koopdunga
    enaku inaiku one day full ah car dealer place la irunthu car a complete ah analyse pani test drive pani and final ah dealer ta yum pesi document verify panitu cost um kami pani eduthu kudutharu
    even enaku car oti touch illa ivar dhan dealer place la irunthu enoda parking slot vara otitu vanthu kudutharu
    nama aaluku bike car la sema experience iruku

  • @ashokkumarsubramani1940
    @ashokkumarsubramani1940 3 месяца назад +2

    Thanks for your used car purchase idea bro

  • @smulesuresh077
    @smulesuresh077 6 месяцев назад +1

    Bro super information 2nd car vangravangalukku intha tips ella carkum porunthu ma

  • @Nallaianayyan
    @Nallaianayyan 4 месяца назад +2

    very nice Thank you Bro

  • @selvarajsanthanam9380
    @selvarajsanthanam9380 5 месяцев назад +2

    Very useful ❤

  • @vaidhekignm7512
    @vaidhekignm7512 2 месяца назад +1

    Thanks bro, 👍 very useful for your tips

  • @shivsarankavis
    @shivsarankavis 4 месяца назад +3

    அருமை

  • @user-go4uy1yt7j
    @user-go4uy1yt7j 11 месяцев назад +3

    Very nice 👍

  • @madavid4006
    @madavid4006 7 месяцев назад +2

    It us so helpful bro❤

  • @pavithrapavithran4991
    @pavithrapavithran4991 11 месяцев назад +3

    Super Bro

  • @KanagaRaj-f4r
    @KanagaRaj-f4r День назад +1

    Super pro❤

  • @dr.arunbiology4297
    @dr.arunbiology4297 5 месяцев назад +1

    Super and meaningful. Thank you brother

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r 9 месяцев назад +1

    அருமையான தகவல்..

  • @technologytamil8455
    @technologytamil8455 8 месяцев назад +1

    Thanks thaliva❤

  • @karthiselvenp5793
    @karthiselvenp5793 3 месяца назад +2

    Hi, Thanks for the video.

  • @moideenmoideen8282
    @moideenmoideen8282 7 месяцев назад +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @user-ux1pb2rd4n
    @user-ux1pb2rd4n 7 месяцев назад +1

    இதுக்கு புதுவண்டியே.
    வாங்கிக்கொள்ளலாம்😊

    • @bennyplanet
      @bennyplanet  7 месяцев назад

      பழைய வாகனம் வாங்குவது நல்லது குறைந்த கிலோமீட்டர் ஓடின கார் வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம்.

  • @karthicks9172
    @karthicks9172 4 месяца назад +3

    நல்ல விஷயம் தம்பி

  • @s.sabarinathan8441
    @s.sabarinathan8441 8 месяцев назад +1

    Arumai anna super 💯

  • @MOORTHYMOORTHYMOORTHYMOO-dh5lm
    @MOORTHYMOORTHYMOORTHYMOO-dh5lm Месяц назад +1

    Thanks Anna. Very useful for your tips

  • @maari743
    @maari743 11 месяцев назад +1

    Bro bumper la carrecta setting aagulana kuda weel gap sariya irukathu otti patha mattum than week alaiment sariya irukum

    • @bennyplanet
      @bennyplanet  11 месяцев назад

      Yes bro atha solla maranthuten

  • @sakthivelsathu9672
    @sakthivelsathu9672 6 месяцев назад +1

    I10 2009 1.60k sollarangaa. Athula ac odala, engine belts sound varuthu, wheel alignment liteah miss itha vangalanu irunthen but unga video paratha thala thapichiten bro thanks.....

    • @bennyplanet
      @bennyplanet  6 месяцев назад

      Gud bro 👍 ethum doubt na enaku call pannunga bro 9944151997

  • @srijithsri4943
    @srijithsri4943 5 месяцев назад +1

    Thanks brother for useful information 👍👍👍💪💪💪

  • @pastork.samuelsharon3389
    @pastork.samuelsharon3389 8 месяцев назад +1

    பாராட்டுக்கள் தம்பி.

  • @sureshv4019
    @sureshv4019 4 месяца назад +2

    Thanks brother useful.

  • @muniyandimaxi3133
    @muniyandimaxi3133 10 месяцев назад +2

    அருமை......

  • @user-uz2fx7vd9y
    @user-uz2fx7vd9y 5 месяцев назад +3

    Bro, நான் t board car வாங்கி ஓட்டலாம்னு இருக்கேன் இப்ப இருக்கிற மார்க்கட் எப்படி இருக்கு? புது swift dezir கார் புக் பண்ணா 3 மாசம் ஆகுமாம். அதுவும் நான் petrol version தான் போக போறேன், CNG கிடையாது. 2nd hand car வாங்கலாமாண்ணு யோசனையா இருக்கு. அதாவது diesel swift dezir. ஒரு நல்ல யோசனை சொல்லுங்க. நான் சென்னைவாசி...

    • @bennyplanet
      @bennyplanet  5 месяцев назад +1

      2015 to 2018 Swift dizer diesel best ,bro, ipo vara Petrol engine avlova nalla illa nu kelvipaten ,,,old diesel engine iruntha ,,, parunga illana new vehicle vangunga bro

  • @karthick.t9079
    @karthick.t9079 8 месяцев назад +1

    Romba romba nalla vedio bro, thank you so much, semma useful ah na vedio, tirupur udumalpet coimbatore area lam vanthu car vanga check panni help pannuveengala bro

    • @bennyplanet
      @bennyplanet  8 месяцев назад

      Ithukunu anga vantha romba selavu bro ,,, car kitta poi video call kuda pannunga bro,,, 👍

    • @bennyplanet
      @bennyplanet  8 месяцев назад

      9944151997

  • @vallayappanraja9610
    @vallayappanraja9610 5 месяцев назад +2

    20:49 நன்றி நண்பா

    • @bennyplanet
      @bennyplanet  5 месяцев назад

      Thanks bro, subscribe pannathuku

  • @Tamilarivu782
    @Tamilarivu782 11 месяцев назад +2

    Nice

  • @ashwahari4958
    @ashwahari4958 3 месяца назад +2

    Super review experience bro

  • @skumar7050
    @skumar7050 11 месяцев назад +2

    Super

  • @user-vk3ut7wx6y
    @user-vk3ut7wx6y 8 месяцев назад +1

    Very useful in the video thanks for you

  • @capatankaviyachrancapatankaviy
    @capatankaviyachrancapatankaviy 11 месяцев назад +3

    Super pro

  • @Kms485
    @Kms485 11 месяцев назад +2

    Semma bro most valuable tips bro👍👍

    • @bennyplanet
      @bennyplanet  11 месяцев назад +1

      Thanks bro

    • @Kms485
      @Kms485 11 месяцев назад +1

      bro madhurai ku nanga car vanga vantha neenga kooda varuvingala bro ur c.num bro

    • @bennyplanet
      @bennyplanet  11 месяцев назад

      ​@@Kms485 varalam bro , varathuku one day munnadi comment pannunga bro number send pandre

    • @bennyplanet
      @bennyplanet  11 месяцев назад

      ​@@Kms4859944151997

    • @Kms485
      @Kms485 11 месяцев назад

      👍👍Thanks bro

  • @RajanRamalingam-si7ll
    @RajanRamalingam-si7ll 7 месяцев назад +3

    Super bro 🎉

  • @muralikrishnan3619
    @muralikrishnan3619 2 месяца назад +3

    Sir ...neenga solra tipsku fresh car vangitu poidlam

    • @bennyplanet
      @bennyplanet  2 месяца назад

      Car gud condition la sale pannirukene ,,, enoda insta page la iruke bro,,,

    • @Mrjdzsvlog
      @Mrjdzsvlog 2 месяца назад

      Insta ID brother?​@@bennyplanet

  • @vigneshviki8535
    @vigneshviki8535 5 месяцев назад +1

    Next kevel man 🎉🎉🎉🎉 thank you so much ❤❤