USED CAR வாங்கிய அனுபவத்தை சொல்கிறேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 382

  • @komaligal5053
    @komaligal5053 3 года назад +100

    என் போன்ற second hand கார் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த அனைத்து தகவல்களும் உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @bsatheeshchkumar2271
    @bsatheeshchkumar2271 3 года назад +14

    நல்ல பயனுள்ள தகவல் Bro..
    RC explanation amazing 👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +1

      Thank you so much brother 🤝🤝🤝🙏🙏🙏

  • @babasrinivasan8773
    @babasrinivasan8773 3 года назад +4

    Anna.... Used car vaanganum nu enakku romba naal dream .... Indha video very useful to me...

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 2 года назад +3

    உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார்,.

  • @veeramadurai9956
    @veeramadurai9956 2 года назад +5

    மிக்க நன்றி அண்ணா உங்களது காணொளிகள் அனைத்தும் சுமார் 1 மணி நேரம் பார்த்து இருக்கிறேன் எனக்கு சிறந்த அனுபவமாக இருக்கிறது..
    உங்களை நான் தொடர்புகொண்டு எனது சந்தேகங்களை கேட்க முடியுமா..?
    அண்ணா..ஏதேனும் வாய்ப்பு இருந்தால் எனக்கு பதில் அளிக்கவும் மிக்க நன்றி 🙏🙏
    என் போன்ற பெரும்பாலான ஏழை மக்கள் ஏமாறாமல் இருக்க... நீங்கள் நீண்ட நாட்கள் உடல் நலத்துடன் இருக்க வேண்டும்.
    சீமானிசம் வீரபாண்டி 💪💪

  • @ashokbabu-ej6yu
    @ashokbabu-ej6yu 6 месяцев назад +2

    நான் second hand car thaan வாங்கினேன். எடுத்த வுடன் எந்த fault um இல்லை. நன்றாகவே ஓடி கொண்டு இருக்கிறது.

  • @redramesh9844
    @redramesh9844 2 года назад +2

    மிக அருமையாக இருந்தது அண்ணா... உங்களுடைய காணொளியும், கருத்து விளக்கங்களும் ஒரு முக்கியமான வார்த்தை என்னவென்றால் கேள்விகள் அதிகம் கேட்கப்படவேண்டும். 🔥🙏

  • @gobinathc2624
    @gobinathc2624 3 года назад +2

    உண்மையான யூசர் வீடியோ என்பது இதுதான் நன்றி 👍

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 3 года назад +6

    Mr Rajesh sir you said it's true . You're deserve one, keep it up thanks I'm from vellore

  • @subramaniansubramani9100
    @subramaniansubramani9100 3 года назад +2

    அருமையான தகவல் நன்றி rajesh innovation க்கு

  • @anatarajan5936
    @anatarajan5936 2 года назад +1

    Unmayai solli nanmayai seithaal ulagam unnidam mayangum----Kavigner Kannadasan..Thank U
    Mr Rajesh for your Information.

  • @riyasahamed1219
    @riyasahamed1219 3 года назад +2

    Ithuthan than most needed video ..ithumari caroda full maintenance videos upload pannunga bro ..entha car budget friendlya irukum entha car maintenance selavu kamiya irukum nu ...

  • @shanthisivarajan1013
    @shanthisivarajan1013 2 года назад +3

    King of Kings Rajesh...all experience suggestions supuer valga valamudan...

  • @kimyangKo
    @kimyangKo 3 года назад +8

    inoru oru vishayam nenga solalala bro
    1. hypothecation la iruka nu pakanum
    2. Insurance expiry aachanu pakanum
    3. accident aana vandi na 4 kannadi la number mari irkum and suspension suthi oru paint madiri adichirpanga
    4. under chassis la oil leak iruka nu pakanum ilana aduve 70k selavu vaikum
    mathapadi neraya information kuduthurkinga thank you

    • @ganesh_0822
      @ganesh_0822 3 года назад

      Suspension suthi paint mathiri aduchirupangala...purila bro

    • @kimyangKo
      @kimyangKo 3 года назад

      @@ganesh_0822 front suspension la oru layer white la sunnambu pota madri irukum ada pathale therium vandi adivangirkunu

    • @kasalisyed
      @kasalisyed 2 года назад

      4 kannadila number...purila bro. Explain pls.

    • @kimyangKo
      @kimyangKo 2 года назад

      @@kasalisyed sure bro, nenga oru new car poi parthingana 4 door layum oru unique number irukum oruvela kannadi udanjirunda puthu kannadi poturpanga so number oru kannadila mattum maari irunda nama suspect panalam edo accident aanathinal intha kanadi mattum maathirkanga nu hope this is clear to you

    • @ganesh_0822
      @ganesh_0822 2 года назад +1

      @@kimyangKo thanks bro

  • @saravanakumarv3705
    @saravanakumarv3705 2 года назад +1

    Excellent very very usefull speech, New vehicle buyer & Used owner all pepole see this video must...thanks brother💥

  • @bevee8776
    @bevee8776 3 года назад

    Arumaiyana video second hand ✋🚖🚖 vangum naparkaluku super video 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 3 года назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @mohantom4993
    @mohantom4993 3 года назад +9

    Very very useful information which you have shared for the second hand car buyers. Thank you for your valuable inputs.

  • @prashanthprabakaran7008
    @prashanthprabakaran7008 3 года назад +16

    2L over price bro 2010 indigo ku nalla condition la irruntha kuda

  • @KingKong-bp4ec
    @KingKong-bp4ec 3 года назад +15

    எல்லாத்தையும் செக் பண்ணுனீங்களே வண்டி ஓட RC புக் செக் பண்ணுனீங்களா? இது TATA INDIGO CS ஆனா TATA INDICA V2 னு போட்டு இருக்கு

  • @swararajan8028
    @swararajan8028 3 года назад +3

    Detailed explanation 👍 useful for 2ndhand car buyers

  • @sartamilan108
    @sartamilan108 2 года назад

    Second hand கார் வாங்குபவர்களுக்கு உனயோகமாக இருக்கும்.
    வீடியோ போட்ட உங்களுக்கு நன்றி.

  • @suhailurrahman8877
    @suhailurrahman8877 3 года назад +3

    Also one important info about tyre don't buy second hand tyre , also check air atleast monthly once for tubeless ( nitrogen filling )

  • @seshaaarun
    @seshaaarun Год назад +2

    Excellent suggestions given by you for buying a seconds car 🙏. Very much useful 🙏 Genuine speech 🙏

  • @ArunKumar-me4sz
    @ArunKumar-me4sz 3 года назад +5

    Very helpful and secret information knowledge thanks for your efforts 👌

  • @monym3437
    @monym3437 3 месяца назад

    Arumaiyana pathivu vazthukkal Rajesh sir

  • @36yovan
    @36yovan 2 года назад

    🇮🇳 மிகவும் பயனுடைய குறிப்புகள் ராஜேஷ் நன்றி !👍😅

  • @madhankumar9004
    @madhankumar9004 3 года назад +1

    Very informative video. All the best 👍

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 3 года назад +3

    மிக மிக பயனுள்ள தகவல் sir.நன்றி

  • @vanitham5765
    @vanitham5765 2 года назад

    அண்ணா உங்க வீடியோ அதிகமா பாத்து இருக்க ரொம்ப நல்லா பேசுறீங்க கரெக்டா இருக்கு நான் மற்றுத்திறனாளி ஹாண்ட் கண்ட்ரோல் கார் பத்தி சொல்லுக ரொம்ப ஹெல்ப இருக்கும் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கணும் டிரைவ் கத்துக்க எந்த கார் பெஸ்ட் கத்துக்கிட்டு அப்புறம் நியூ கார் வாங்கிக்குற

  • @govindaswamic3123
    @govindaswamic3123 Год назад +1

    Super nice open talking 🎉❤😂😅Thank you Mr Rajesh sir

  • @santhanakrishnank7687
    @santhanakrishnank7687 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு.

  • @saravanadhoni1886
    @saravanadhoni1886 2 года назад +1

    Very excellent genuine information and well presentation bro...

  • @anandv5823
    @anandv5823 3 года назад +2

    Nice explaining 👌 bro please do one video about Toyota innova

  • @muthu9108
    @muthu9108 2 года назад +1

    Good information, no one said like this. thank u so much bro..👌🙏

  • @Fiix-A-Phone
    @Fiix-A-Phone 3 года назад +1

    சிறந்த பதிவு அண்ணா. வாழ்த்துக்கள்

  • @preethifotos
    @preethifotos 3 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்.

  • @kalaikovilsongs4674
    @kalaikovilsongs4674 2 года назад +1

    Usefull message. Thank you very much

  • @p.harris7254
    @p.harris7254 2 года назад

    சூப்பர் சகோ அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @natureso6855
    @natureso6855 6 месяцев назад +1

    தம்பி நீ சொல்ற மாதிரி பாத்தா பழைய கார் இந்த ஜென்மத்துலே வாங்க முடியாது தம்பி.புது கார் வாங்ரதுதான் best

  • @lakshminarayanansk5623
    @lakshminarayanansk5623 2 года назад +1

    எல்லா தகவல்களும் அருமை

  • @மனோகரன்-ல7ல
    @மனோகரன்-ல7ல 2 года назад +7

    சகோ நீங்களே 2nd கார் விற்பனை செய்யவும்... அருமை... உங்களை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்... வாழ்த்துக்கள்..

  • @englishforre.1458
    @englishforre.1458 2 года назад

    Sir your advise to purchase a used car is very useful. Thank you sir.

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 Год назад

    நன்பா.. பயனுள்ள டிப்ஸ் கொடுத்தமைக்கு நன்றி..

  • @samkaran6351
    @samkaran6351 2 года назад +2

    Main point vandi door rubber ah remove panni velding spot check pannanum to confirm accident or originality

  • @vgavrajarumugam3497
    @vgavrajarumugam3497 3 года назад +2

    Very well explained sir Good very Good keep it up sir

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 года назад +14

    8:01 reset பண்றது 1000% உண்மை
    எங்க அத்தை பையன் digital speeda meter repairing Shop தான் வெச்சு இருக்கான்
    Digital meter ல கூட easya change பண்ண முடியும்
    Especially drivers of travels vehicle's (owner ku kilometres கம்மியா காட்ட & அந்த extra kilometres money is going to drivers 60% to 70% drivers இப்படி செய்யுராங்க)
    Government vehicle's drivers also doing this (இங்க driver's kilometres அதிகமாக வெக்க சொல்லுவாங்க)

  • @vetriselvan415
    @vetriselvan415 3 года назад +2

    I have indigo cr4 2013, rajesh sir says correct mileage 25 in highway, really fuel efficiency & performance vehicle

  • @venkatesanpr7420
    @venkatesanpr7420 3 года назад +1

    Excellent, well presented and gave genuine information.thanks👍

  • @kumarkumar7643
    @kumarkumar7643 2 года назад +1

    Na car workshop than work pannaran.
    So start akama eruthalum na panni eduthuruvan.
    So 15 year work pannaran.

  • @ROSHAN-jj2dq
    @ROSHAN-jj2dq 4 месяца назад

    Tq for your information bro..❤👌

  • @mohanbabu3677
    @mohanbabu3677 3 года назад +1

    Used car value epdi calculate pannanum video podunga

  • @manikandanjeyabalan1836
    @manikandanjeyabalan1836 2 года назад +1

    Well said and it's very useful for everyone
    Thanks 😊 👍

  • @saravananm864
    @saravananm864 Месяц назад

    Mega mega serappu Annan , nalla thagaval

  • @harshiniprema4248
    @harshiniprema4248 2 года назад

    மிக சிறப்பு சார் 🤝🤝🤝💐💐💐

  • @shivdaimler
    @shivdaimler 3 года назад +1

    Very Informative video, hope this will be very useful Guide for used car buyers...

  • @Europe_Trucker
    @Europe_Trucker 3 года назад +3

    Indigo ECS lx. 2012 model single owner 75k run வண்டி நான் 1.55 ku வாங்கினேன்.

  • @logeshwarans5537
    @logeshwarans5537 3 года назад

    Valuable information bro. Pls do video regularly

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 2 года назад +1

    Thanks. I learned lot from this video

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 3 года назад

    Sir,more information for buying second hand used car,Very thanks.

  • @hariharanramasamy5892
    @hariharanramasamy5892 Год назад

    Valuable information bro.... Very useful...

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 3 года назад +2

    நீங்க சொல்ற தேய்மான பொருட்கள் எல்லாம் வெளியே சுலபமாக மாற்றி விடுவார்கள்.. கம்பனி சர்வீஸ் செல்லாத கார்களை கார் டீலிங் திருடர்களிடம் வாங்கி ஏமாற வேண்டாம்😊

  • @Tamil69973
    @Tamil69973 3 года назад +2

    நண்பரே அருமை பெட்ரோல் கார் கிடைக்குமா இந்த மாடலில் அப்படி வாங்கலாமா மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் உங்க ஆலோசனை எதிர் பார்க்கிறேன் (From Dubai )

  • @sasisasidaran949
    @sasisasidaran949 2 года назад

    Thank 😊 🙏 you Rajesh ,valuable

  • @SaravanakumarSaravanakumar-t3b
    @SaravanakumarSaravanakumar-t3b 2 месяца назад

    Sir engine number chassis number epdi pakurathu video making panunga

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Год назад

    Detailed video about the used car Thanks

  • @ramaloke8377
    @ramaloke8377 3 года назад +1

    Sema points👍👌

  • @cnrajan4857
    @cnrajan4857 2 года назад +1

    Excellent presentation Bro.

  • @udayaa244
    @udayaa244 16 дней назад

    அருமை நண்பா

  • @arunvasanthan
    @arunvasanthan Год назад +1

    ok sir best explain ok but if u give best car for sales

  • @Shahulhameed-wb7nr
    @Shahulhameed-wb7nr Год назад

    I bought tata indigo 2008 model for 1.5 lakhs giving 22 kmpl highway 18kmpl in city still running good morethan 2 years only speding normal maintenance

  • @simbusuji9463
    @simbusuji9463 3 года назад +2

    பிரதர் நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஈகோ கார் நியூ கார் டாப் மாடல் வாங்கிட்டேன்

  • @Anishraja92
    @Anishraja92 3 года назад +1

    Well said and very useful information...👌👌

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +1

      Thank you so much Anish brother 🤝🤝🤝🙏🙏🙏

  • @natarajanr1990
    @natarajanr1990 2 года назад

    @RAJESH INNOVATIONS Thank you for your lovely videos and second hand car vangum pothu yentha year cars vangalam bro..

  • @RAJESHRAJESH-bx3jp
    @RAJESHRAJESH-bx3jp 3 года назад +3

    "RC BOOK" சரிபார்ப்பது எப்படி? வீடியோ லிங்க் - ruclips.net/video/jIdFMq64B4I/видео.html

  • @loveeveryone6947
    @loveeveryone6947 Год назад +1

    Bro honda city old model vangalama adha pathi vedio podunga bro

  • @sarathibose3066
    @sarathibose3066 3 года назад

    Good information brother congratulations

  • @antoerna
    @antoerna 3 года назад +2

    Bro...சூப்பர் content.👌..இங்கு பல பேருக்கு indica பற்றி தெரியவில்லை...tata indica ஏன் நல்ல car என்பதை பற்றி ஒரு video போடவும்

  • @pradeepveni6372
    @pradeepveni6372 2 года назад +1

    Good information... Thank you Bro.

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 5 месяцев назад

    Valuable thank you.

  • @malusaravanan2317
    @malusaravanan2317 2 года назад

    Anna ungaloda vedio super super anna supara sonninga anna rompa thanks anna👍👍👌👌👌

  • @ASHOKKUMAR-tx7cr
    @ASHOKKUMAR-tx7cr 4 месяца назад

    Best video ❤

  • @mylaivenkatesh4849
    @mylaivenkatesh4849 3 года назад +1

    very informative bro thank you

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 года назад +3

    Super video.
    Amazing

  • @thirunavukkarasumani3654
    @thirunavukkarasumani3654 3 года назад +2

    Nice and informative video

  • @velmurugan-dr8on
    @velmurugan-dr8on Год назад

    Nalla review nalla thagaval thanks

  • @mkmohankalai83
    @mkmohankalai83 3 года назад +2

    அருமை நண்பா வணக்கம்

  • @zaheerhussain6734
    @zaheerhussain6734 3 года назад +2

    super sir ellarum purithu kollum padi sonniergal nandri .. nan oru car vanga poren ungallidam thagaval thrithu kolla vendum.nan eppde ungalai contact pannuvathu ?

  • @hariprasanth.s2122
    @hariprasanth.s2122 3 года назад +2

    Thank you ❣️

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      Thank you 🤝 also don't forget to subscribe this channel 💐💐💐

  • @soundarraj4943
    @soundarraj4943 Год назад

    Excellent suggestion thanks sir

  • @santhanamarulmozhi2906
    @santhanamarulmozhi2906 2 года назад +1

    Very useful messages .thankyou sir

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 2 года назад

    Very good masage sir thanks sir

  • @mathir9399
    @mathir9399 3 года назад

    Very useful information anna super 👍 👌

  • @pichaimurugan7104
    @pichaimurugan7104 2 года назад

    Super referance super advise

  • @vivekeee7715
    @vivekeee7715 3 года назад +1

    Hai bro Ertiga ZXI PLUS NEW CARS Video pannunga bro please.

  • @tamilatamila4731
    @tamilatamila4731 3 года назад +2

    You says only truth hays off bro

  • @zuhairaffan335
    @zuhairaffan335 3 года назад +2

    Super Rajesh

  • @thiraviyama1102
    @thiraviyama1102 3 года назад +2

    Super anna 👍

  • @vigneshrl6998
    @vigneshrl6998 3 года назад +2

    Semma brooo Nalla oru speech

  • @riyasririyasri9297
    @riyasririyasri9297 Год назад

    Really use this video bro 🎉