10000 கார் சர்வீஸ் செய்த கார் மெக்கானிக் | கார் எப்படி பார்த்து வாங்கணும் ? | Car Mechanic Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2021
  • #CarMachanic | #UsedCars | #CarDoubts
    Instagram : / adaywithraguofficial
    Facebook : / a-day-with-ragu-offici...
    10000 கார் சர்வீஸ் செய்த கார் மெக்கானிக் | கார் எப்படி பார்த்து வாங்கணும் ? | Car Mechanic Review
    1. கார்கள் எப்படி பார்த்து வாங்கணும்?
    2. Repainting கண்டுபிடிப்பது எப்படி ?
    3. கார் Maintenance மற்றும் சர்வீஸ் ?
    4. கார் டயர் வெடிப்பது ஏன் ?
    5. கார் ரன்னிங் ல இருக்கும் போது கவனிக்க வேண்டியது
    6. கார்ல செய்யக்கூடாத Mistakes
    For any Business Inquiries : 9487889415
    Sri Vetri Vianayar Auto Mobiles
    Contact Number : 9944241119
    Address : 13, PNK Colony ,
    Anna Nagar (Near by salvation army church & GH )
    Palayamkottai ,
    Tirunelveli .
    Uploaded On : 22.12.2021
    This Video Contains the Well Experienced Car Mechanic in Tamil. Who he had 18 Year Experience in Automobile Section. in this video he almost Satisfy the Questions about the car idea, car Maintenance, car selection and basic car ideas.. Here the new try in one of your videos,, hope u all enjoyed.
    Car Service | Car Mechanic | Car Advisor | Car Doubts | Car Modification | Car Mechanic Interview | Second Car | Car Ideas Tamil | Car Maintenance | Car Service | Car interview Tamil | Car Review Tamil | a Day with Ragu | Automobiles

Комментарии • 253

  • @Manikandan-ue1cz
    @Manikandan-ue1cz 2 года назад +100

    வாகனம் தான் கடவுள் அது நெனச்சா நம்மல என்னவேனாலும் செய்யும். நாம வாகனத்த பத்திரமா பாத்துகிட்டா நம்மல அந்த வாகனம் பத்திரமா பாத்துக்கும் நன்றி

    • @gokulvikki4399
      @gokulvikki4399 2 года назад +1

      உண்மைதான் நண்பா

    • @manimuthurajam2165
      @manimuthurajam2165 2 года назад +4

      வாகனம் கடவுள் என்றால் அதை உருவாக்கிய மனிதன் யார்

    • @Manikandan-ue1cz
      @Manikandan-ue1cz 2 года назад +1

      @@manimuthurajam2165 ஒன்னும் சொல்றதுக்கு இல்லை

    • @sepisepi810
      @sepisepi810 2 года назад +1

      @@manimuthurajam2165 😍😘😜😝

    • @AyyanarAyyanar-ph1pf
      @AyyanarAyyanar-ph1pf Год назад +1

      O

  • @lingaraj9323
    @lingaraj9323 2 года назад +21

    Vera level. அண்ணே சொல்ற விஷயத்தை கேட்டு தொழில் கத்துக்கலாம் போலயே. சூப்பரா சொள்ளுறார்.

  • @sathasivambothi9339
    @sathasivambothi9339 2 года назад +10

    அருமையான விளக்கம் பயனுள்ளது.கார் டாக்டரிடம் பழகாமலே நண்பரானார்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 10 месяцев назад +3

    மிக மிக சிறந்த அறிவார்ந்த, அனுபவமுள்ள Mechanic .
    என்ன மாதிரியான repairs ஏற்படும் , அதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதை மிக அழகாக , தெளிவாக விளக்குகிறார் .
    திருமண வாழ்த்துகள்.

  • @9056rajan
    @9056rajan 2 года назад +7

    நல்ல மனிதராக..இனிய திருமண வாழ்த்துகள் ... நன்றி

  • @saravanakumar1251
    @saravanakumar1251 10 месяцев назад +2

    உருளும் பொருள்களை ஆக்ஸிலேட்டர் பிரேக் கிளட்ச் இவைகளின் அடியில் போடக்கூடாதுன்னு சொன்னது நல்ல விழிப்புணர்வு

  • @krishnans1696
    @krishnans1696 2 года назад +7

    Very nice experience in automobile. Well explained Mani sir.Thank you all the best. God bless you for the good service .

  • @skkanya3087
    @skkanya3087 2 года назад +24

    திருநெல்வேலி சிறந்த மெக்கானிக் அண்ணன் தான் ❤️👍

  • @savariraj6943
    @savariraj6943 2 года назад +4

    வாவ், ஹி இஸ் எ வெரி குட் டீச்சர் நோ நோ வெரி குட் ப்ரோபோசர், ஆல் ஆஃப் த டிரைவர்ஸ்..God bless you and your family...

  • @techjk4256
    @techjk4256 2 года назад +5

    Super.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்

  • @jebaranit2312
    @jebaranit2312 2 года назад +6

    Super mothalali , I am proud to be a friend & customer, Jesudass,gandhinagar.

  • @MsFazilali
    @MsFazilali 2 года назад +6

    This is the one super vlog of the ragu

  • @kesavanpalaniyandi2010
    @kesavanpalaniyandi2010 2 года назад +7

    True man, salutes nanba! Vaalga pallandu, Nalamodum perodum pugalodum! By BSF KESAVAN, indo bangaladesh Border

  • @m.pongeethameena9212
    @m.pongeethameena9212 Год назад +3

    அருமையான பதிவு நன்றி அண்ணா திருமண வாழ்த்துக்கள்

  • @r.senthilkumarsenthil8288
    @r.senthilkumarsenthil8288 2 года назад +5

    காரைப் பற்றிபல தகவல்கள் அளித்தீர்கள் வாழ்த்துக்கள்...

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 2 года назад +4

    Super sir ...muzhumayana vilakkam kudutha annanukku oru nandri sollanum bro...thanks for ur video bro....

  • @jahirhussain8952
    @jahirhussain8952 2 года назад +4

    Super congratulations Bro Mechanics vs doctor comparison this really story and history also God bless you

  • @thoothukudi8054
    @thoothukudi8054 2 года назад +5

    சிறப்பு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 3 месяца назад

    மக்களுக்கு பயனுள்ள வீடியோ ! வாட்டர் கேன் பற்றி சொன்னீர்கள் ! அது 100க்கு 100 உண்மை ! தங்களுக்கு திருமண வாழ்த்துக்கள் !

  • @user-jn8xr1cn3p
    @user-jn8xr1cn3p 2 года назад +8

    சூப்பர் அத்தான் 💐💐💐

  • @stalin.sselvaraj151
    @stalin.sselvaraj151 2 года назад +8

    A use full video tk

  • @yasminsharif1690
    @yasminsharif1690 2 года назад +5

    Wish you many more happy returns of the day Valka valamudan bro

  • @kathireshbabubabu7930
    @kathireshbabubabu7930 2 года назад +3

    Wish you a happy wedding anniversary.you are really great mechanic,honest gentleman.god bless you and your family.

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey 2 года назад +7

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தோழரே.

  • @Annamalai222
    @Annamalai222 2 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல் அண்ணனா, 👌

  • @velusamyarumugam1578
    @velusamyarumugam1578 2 года назад +7

    இனிய திருமண வாழ்த்துக்கள் நண்பரே

  • @Samsulvlog4777
    @Samsulvlog4777 2 года назад +8

    Thalapathy, Madurai Arias motors-ல visit panni இதே மாதிரி வீடியோ போடுங்க.......

  • @santhoshkumardeenadhayalan4890
    @santhoshkumardeenadhayalan4890 2 года назад +2

    Sirappa questions ketinga bro... Avarum arumaya sonnaru 😍 tq TQ

  • @ronaldprabhu9528
    @ronaldprabhu9528 2 года назад +6

    Mani Anna semma 🔥 way to go heights.. Congratulations ✌❤

  • @sgopal870
    @sgopal870 2 года назад +8

    Very very useful video. Thank u so much. Happly wedding anniversary.

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 2 года назад +5

    அருமையான அவசியமான பதிவு மிகவும் நன்றி சகோ 👌👍🤝

  • @kesavan.gkesavan.g2509
    @kesavan.gkesavan.g2509 2 года назад +2

    👌👌👌Very Good question...👍👍👍very good answer ...

  • @dhamotharanm3854
    @dhamotharanm3854 2 года назад +6

    Super review sir.Thank you sir.

  • @manomanoharan8402
    @manomanoharan8402 2 года назад +5

    Super sir ,wish you happy wedding anniversary ❤

  • @user-ls8en3fk8b
    @user-ls8en3fk8b 2 года назад +2

    உங்கள் தொழிலை சுத்தமாகவும் மென்மையாகவும் செய்ய எனது வாழ்த்துக்கள்

  • @eshwarvlogs
    @eshwarvlogs 2 года назад +6

    Superb much information ❣️

  • @c.s.palanichriisto3384
    @c.s.palanichriisto3384 2 года назад +2

    Very useful messages thank you for information and channel... Also.. 👌👌👏👏👏🙏🙏

  • @babubabu-vd4ox
    @babubabu-vd4ox 2 года назад +6

    திருமணநாள் வாழ்த்துக்கள்

  • @srinvasans3479
    @srinvasans3479 2 года назад +4

    Super. Many more happy returns of the day

  • @rajkumardeventharan4608
    @rajkumardeventharan4608 2 года назад +3

    சிறந்த திருமண வாழ்த்துக்கள் சகோதரரே

  • @ravinashlingam4559
    @ravinashlingam4559 2 года назад +2

    இனிய மணநாள் வாழ்த்துக்கள் தம்பி,,எளிய பயனுள்ள பதிவு,,

  • @Moneyearningtamilgk
    @Moneyearningtamilgk 2 года назад +3

    superb mech experience...... keep it up....

  • @anifbasha947
    @anifbasha947 2 года назад +6

    நன்றி சகோ
    வாழ்த்துக்கள் 💐

  • @yourskarthik6041
    @yourskarthik6041 2 года назад +2

    Very useful brother. Thanks.

  • @rajnarayanan4944
    @rajnarayanan4944 2 года назад +6

    Dai , Mappu super da .

    • @vetrimani3706
      @vetrimani3706 2 года назад +2

      நன்றி டார்லிங்

  • @rajasekaran133
    @rajasekaran133 2 года назад +6

    Super Anna praise GOD

  • @ayankumar4437
    @ayankumar4437 2 года назад +6

    Super bro.....

  • @thajudeenthajudeen5726
    @thajudeenthajudeen5726 2 года назад +5

    Very good message bro 👍🤠 Annan Happy married journey 💞

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 года назад +3

    அந்த மனீஷா நல்ல manasu💖

  • @amuthavalli7289
    @amuthavalli7289 2 года назад +4

    Thanks for your cardetails

  • @lingaraj9323
    @lingaraj9323 2 года назад +7

    Super super....

  • @dhanalashmidhanalashmi7894
    @dhanalashmidhanalashmi7894 Год назад +1

    Valuable explanation . Thanks Brother 🙏👍

  • @lingaraj9323
    @lingaraj9323 2 года назад +8

    Ultimate review

  • @rajeshmkm9885
    @rajeshmkm9885 2 года назад +3

    திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @kannan5294
    @kannan5294 11 месяцев назад +1

    மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா நன்றி கலந்த திருமண வாத்துக்கள்

  • @mohamedrafeek9944
    @mohamedrafeek9944 2 года назад +2

    Wish u happy wedding day,all u tell the motors life,very good

  • @olymptradefreesignelsindia9683
    @olymptradefreesignelsindia9683 2 года назад +7

    Valthukkal

  • @vishwanahtank1857
    @vishwanahtank1857 2 года назад +2

    நல்ல உபயோகமான பதிவு

  • @rajasankar5530
    @rajasankar5530 2 года назад +4

    Valthukkal anna

  • @user-bo5tr6he2p
    @user-bo5tr6he2p 2 года назад +2

    திருமன வாழ்துகள் அன்ணா தங்கமே அற்புதம்

  • @kanagasabaib1196
    @kanagasabaib1196 2 года назад +4

    அருமை வாழ்த்துக்கள்

  • @Pattu3434
    @Pattu3434 2 года назад +8

    Vara level ❤️😍🔥

  • @sankaralingamv1058
    @sankaralingamv1058 2 года назад +4

    Happy anniversary day ❣️

  • @RK-fc7qp
    @RK-fc7qp 2 года назад +6

    Super Anna 👍

  • @madhankumar9141
    @madhankumar9141 2 года назад +4

    Well explained

  • @saiappu9226
    @saiappu9226 2 года назад +2

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @pradeepveni6372
    @pradeepveni6372 2 года назад +2

    Arumai sago..

  • @karnanhitachi245
    @karnanhitachi245 2 года назад +5

    Happy wedding anniversary bro 💐🎉💐

  • @m.dineshm.dinesh2739
    @m.dineshm.dinesh2739 Год назад +2

    அருமையான பதிவு சிவா நன்றி சிவா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @Tamil69973
    @Tamil69973 2 года назад +5

    அருமையான விளக்கம்

  • @TrendingPoonai
    @TrendingPoonai 2 года назад +4

    Happy marriage anniversary mani bro 🎂🎂🎂💐💐💐🎉🎉🎉

  • @shricuts9347
    @shricuts9347 2 года назад +5

    Mass mapla

  • @williamthanraj4275
    @williamthanraj4275 2 года назад +2

    Super advice Thank your

  • @anbumaha8075
    @anbumaha8075 2 года назад +2

    அண்ணா அருமை அருமை சூப்பரா சொன்னிங்க

  • @vasurajen2363
    @vasurajen2363 2 года назад +2

    Very useful brother thank you

  • @shalomauto7825
    @shalomauto7825 2 года назад +4

    Congratulations

  • @dpsamy1987
    @dpsamy1987 2 года назад +5

    Happy wedding anniversary brother

  • @rajasurya5205
    @rajasurya5205 2 года назад +6

    அண்ணே நான் கார் வாங்கி 6 மாதம் ஆகுது ஆனால் அந்த கார் அ 260000 km ஓடி இருக்கு இதுனால எதாவது problem வருமா

    • @vetrimani3706
      @vetrimani3706 2 года назад +5

      வணக்கம் அண்ணா , 260000 வரைக்கும் ஒடி நாள் கண்டிப்பாக வண்டியில் உள்ள ரப்பர் ஓஸ் அனைத்தையும் மாத்த வேண்டும் , டைமிங் பெல்ட் கண்டிப்பாக மாற்ற வேண்டும் , ரேடியேட்டர் சர்விஸ் பண்ணி போட வேண்டும்,

  • @khalid-ij1lt
    @khalid-ij1lt 2 года назад +1

    supper 'ra kattukudthiga bro . thank you im from krishnagiri

  • @mohansundaram100
    @mohansundaram100 4 месяца назад

    Very useful video, all the best.

  • @selvarajl410
    @selvarajl410 2 года назад +2

    Mani Mama Kala Kalakara👍

  • @saravanansohar
    @saravanansohar 2 года назад +5

    Super video and clear explanation Anna, Thank you and Happy wedding Anniversary

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 2 года назад +1

    Dear Mani, Happy wedding anniversary
    May almighty God bless you richly 🙏

  • @purusothamanramesh8842
    @purusothamanramesh8842 Год назад +1

    Nice and great brother 🙂🙏👍

  • @sivava1500
    @sivava1500 2 года назад +2

    Engayum kekatha arivuraigal. Vaaiga valamudan

  • @dhakshinamoorthysubbaihthe581
    @dhakshinamoorthysubbaihthe581 2 года назад +2

    வாழ்த்துகள் பணிதெடரட்டும்

  • @kumarsamy3370
    @kumarsamy3370 Год назад +2

    இனிய வாழ்த்துக்கள்

  • @dinesht1899
    @dinesht1899 2 года назад +4

    Super anna

  • @gritharan3130
    @gritharan3130 2 года назад +1

    Nice man 👏👏

  • @palanivelraju1215
    @palanivelraju1215 2 года назад +13

    Happy wedding anniversary ❤️ Anna 🥳

  • @VijayVijay-nl5yd
    @VijayVijay-nl5yd 2 года назад +3

    Super video na

  • @dhamotharanm3854
    @dhamotharanm3854 2 года назад +5

    உங்களின் திருமண நாள் வாழ்த்துக்கள் மெக்கானிக் சார்.

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 года назад +1

    Congratulations sir, thank you so much car Dr. Super

  • @kannanm1634
    @kannanm1634 2 года назад +3

    அற்புதமான மெக்கானிக் நன்றி ன

  • @dr.m.shanmugarajeswaran.d.1954
    @dr.m.shanmugarajeswaran.d.1954 2 года назад +4

    Happy wedding anniversary

  • @uramangotrmm3164
    @uramangotrmm3164 2 года назад +2

    Happy happy wedding brother thank you

  • @subhamani3244
    @subhamani3244 2 года назад +6

    Thank you for your wishes anna🙏🙏🙏

  • @SenthilKumar-vu3mf
    @SenthilKumar-vu3mf 2 года назад +1

    Nice information.

  • @yathavathusolluoom...5280
    @yathavathusolluoom...5280 Год назад +1

    திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா...

  • @RAVIRavi-eg8gz
    @RAVIRavi-eg8gz Год назад +1

    Very useful 👍