Nee Kaatru Naan Maram -Official Video Song | Nilaave Vaa | Vijay | Suvalaxmi | Vidhyasagar

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2021
  • Movie - Nilaave Vaa
    Song - Nee Kaatru Naan Maram
    Music Composed & Arranged by Vidhyasagar
    Singer - Hariharan, K. S. Chitra
    Lyrics - Vairamuthu
    CAST
    Vijay as Siluvai
    Suvalakshmi as Sangeetha
    Sanghavi as Filomena
    CREW
    A Vidhyasagar Musical
    Written & Directed by A. Venkatesh
    Cinematographer - R Selva
    Music Label: DD Music
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,4 тыс.

  • @vipveeran6592
    @vipveeran6592 Год назад +1575

    சுவலட்சுமிய பிடிச்சவங்க ஒரு லைக் போடுங்க

    • @shajahanmiskeen9218
      @shajahanmiskeen9218 Год назад +10

      Apidya oru ponnu venunnu thedada idam illai

    • @lavanya3169
      @lavanya3169 Год назад +12

      One of my fav heroine ❤️

    • @ffrajkavi
      @ffrajkavi Год назад +15

      My fav 🥲🥲 என்ன அழகு எத்தனை அழகு💘💘

    • @nagasankaranarayanan5325
      @nagasankaranarayanan5325 Год назад +15

      Sema alagana ponnu.

    • @ajaymassk185
      @ajaymassk185 10 месяцев назад +6

      Entha comment ku oru like mattum than pota mudithu ana oru like la ila 100000 like nane pota mudila

  • @gtm6129
    @gtm6129 4 месяца назад +285

    இந்த 2024 இல் இந்த பாடலை யாரெல்லாம் இப்போது கேட்கிறீர்கள்?

  • @user-qw4fe9zl5q
    @user-qw4fe9zl5q Год назад +1847

    தமிழ் பேச தெரிந்த ஒவ்வொரு உயிரும் அணு அணுவாக அனுபவிக்கும் ஒரு பாடல் ... என் தமிழே உனக்கு இந்த உலகில் எந்த மொழியும் ஈடு ஆகாது.... 💞💞💞💞💞

    • @guruswamypunithavathy9785
      @guruswamypunithavathy9785 Год назад +36

      Agreed , I am not a big fan of this song.. not heard more than 2 or 3 times in life span, but after focusing lyrics ohh my got I am shocked, what a verstality and feasibility this language has .. i regret for not focusing on Tamil these many years..the verb in the lyrics has different formats and it never repeated... simply superb...

    • @malathikandasamy2517
      @malathikandasamy2517 Год назад +18

      உண்மை உண்மை

    • @anishani7776
      @anishani7776 Год назад +6

      Comedy super

    • @dhanapaldhanapal7635
      @dhanapaldhanapal7635 Год назад +9

      My amma favorite song

    • @dillisudhadillivisvanathan354
      @dillisudhadillivisvanathan354 Год назад +2

      @குருஸ்வாமி பு

  • @sunandmoon8417
    @sunandmoon8417 10 месяцев назад +334

    இந்த பாடலை கேட்கும் போது தான் உண்மையான காதலை உணரமுடிகிறது எந்த ஆபாசவரிகளும் இல்லாத இதயத்தை தொடும் பாடல் 💕💕💕

  • @Nagaraj-94
    @Nagaraj-94 Год назад +581

    தமிழ் சினிமா கொண்டாட தவறவிட்ட சிறந்த இசையமைப்பாளர் வித்யாசாகர்

    • @AshrafAli-888
      @AshrafAli-888 Год назад +15

      Very true...
      Definitely he is in the line of
      MSV - IR - AR - VS

    • @jesuschristinlotus3161
      @jesuschristinlotus3161 Год назад +1

      Yes

    • @pponraj569
      @pponraj569 Год назад +6

      All celebrated him lot bro ghilli song pan indian each without internet

    • @vigneshvicky8710
      @vigneshvicky8710 Год назад +9

      ARR ah vida vidyasagar songs always will be in our hearts and hits also😍

    • @Shatimepasss
      @Shatimepasss Год назад +7

      இல்லையே அவர நல்லா கொண்டாடுனுங்க

  • @jeevask3168
    @jeevask3168 Год назад +408

    அருமையான காதல் வரிகள் இன்றும் என்றும் அனைவராலும் விரும்பப்படும் ஹரிஹரன் தேன் குரல் இணைந்து உருவாக்கிய பாடல் .அனைத்து 90கிட்ஸ் இதயம் கவர்ந்த பாடல்❤️

  • @wideviewer3789
    @wideviewer3789 Год назад +1374

    இந்த 2023 இல் இந்த பாடலை யாரெல்லாம் இப்போது கேட்கிறீர்கள்? Put a like pls

  • @Devid12321
    @Devid12321 Год назад +266

    അല്ലേലും വിജയ് അണ്ണൻ്റെ പഴയ എല്ലാ പാട്ടുകളും കേൾക്കുമ്പോ ഒരു വേറെ ഫീൽ ആണ് 😍😍😘

  • @muralidmuralid1328
    @muralidmuralid1328 Год назад +292

    இரவில் இந்த பாடலை கேட்பதற்கு மிகவும் மணதை ஆழமாக தொட்டுவிட்டது காதலில் தோற்றவர்களுக்கு

  • @muzafiq503
    @muzafiq503 Месяц назад +16

    Vijay Vidyasagar combo എൻ്റെ മോനെ ഇത് പോലെ അകില്ല ഒരു അനിരുദും💯💯💯

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr Год назад +266

    இசை அமைத்த வித்யாசாகர் அவர்களுக்கு ஆயிரம் முத்தங்கள் 💞💞💞💞💞💞💞 💋💋💋💋💐💐💐💐💐

  • @jeganrahul5654
    @jeganrahul5654 2 месяца назад +56

    16 , வயதில் ரசித்தேன் இப்பாடலை இப்போது 40 வயதிலும் ரசிக்கிறேன்

  • @VIGNESHP-zt5sd
    @VIGNESHP-zt5sd Год назад +162

    90களில் பிறந்து வளர்ந்தவர்கள் கேட்கும் பொழுது நிச்சயம் ஒரு வித ஏக்கம் கலந்த வலியை உணர்வார்கள். இதே போல் இன்னும் எத்தனையோ பாடல்கள் அந்த வலியை கொடுக்கும்

  • @anbumani.r1748
    @anbumani.r1748 11 месяцев назад +95

    இந்த பாடலை கேட்காமல் ஒரு நாள் நான் தவறியதில்லை , என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பாடல் ...... 💙

  • @user-gj6xb9eo4f
    @user-gj6xb9eo4f Год назад +85

    என்ன பாட்டு டா 😌❤️
    இப்ப வர்ற பாட்டு எல்லாம் ஒன்னும் இல்ல.
    நீ காற்று🍃 நான் மரம் 🌳
    என்ன சொன்னாலும்
    தலை ஆட்டுவேன் 🙋‍♂️
    எளிமையான வரி உண்மையான வரி
    எந்த பொய்யும் இல்லாத சுத்தமான காதல் பாடல் 💫💘

    • @murasu3695
      @murasu3695 10 месяцев назад +1

      Very nice song

    • @sakthyrubanmuruhathas3127
      @sakthyrubanmuruhathas3127 4 месяца назад +3

      அண்ணே இப்பல்லாம் பாட்டா பண்ணுறானுக??? கேட்கவே சகிக்கல...
      இப்படி பட்ட பாட்டெல்லாம் கேட்டு வளர்ந்த நாம கொடுத்து வச்சவங்க தான்...❤

  • @Swathyeditz133
    @Swathyeditz133 Год назад +111

    എത്രമാത്രം ഇഷ്ടമാണെന്ന് അറിയില്ല ഇ സോങ്.... എക്കാലത്തെയും എന്റെ ഫേവറേറ്റ് സോങ് തന്നെയായിരിക്കും👌🎼🪄🪄❤️❤️

  • @k-dramaeditz4
    @k-dramaeditz4 11 месяцев назад +146

    நீ காற்று...
    நான் மரம்...
    என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
    நீ காற்று நான் மரம்
    என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
    நீ மழை நான் பூமி
    எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
    நீ இரவு நான் விண்மீன்
    நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
    நீ காற்று நான் மரம்
    என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
    நீ அலை நான் கரை
    என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
    நீ உடல் நான் நிழல்
    நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
    நீ கிளை நான் இலை
    உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
    நீ விழி நான் இமை
    உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
    நீ சுவாசம் நான் தேகம்
    நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்
    நீ காற்று நான் மரம்
    என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
    நீ வானம் நான் நீலம்
    உன்னில் நானாய் கலந்திருப்பேன்
    நீ எண்ணம் நான் வார்த்தை
    நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
    நீ வெயில் நான் குயில்
    உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
    நீ உடை நான் இடை
    உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
    நீ பகல் நான் ஒளி
    என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்
    நீ காற்று நான் மரம்
    என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
    நீ மழை நான் பூமி
    எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
    நீ இரவு நான் விண்மீன்
    நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
    நீ காற்று நான் மரம்
    என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

  • @karthikumar8229
    @karthikumar8229 Год назад +76

    90s kids வாழ்க்கை மிகவும் ரம்மியமானது இந்த காலத்து குழந்தைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை

    • @jebaranisolomon1008
      @jebaranisolomon1008 Год назад +3

      It's true

    • @p.sashok3574
      @p.sashok3574 11 месяцев назад +2

      Yez

    • @venuc4299
      @venuc4299 11 месяцев назад +2

      What every time 90kids even 89kids life we enjoyed a lot better than 90kids 😅 89 kids version was best after that nothing

    • @SweDee615
      @SweDee615 2 месяца назад +1

      💯

  • @MurugseanMs
    @MurugseanMs 26 дней назад +6

    ஹரிஹரன் சார் குரல் 🎉❤

  • @elayarajahbalu
    @elayarajahbalu 2 года назад +455

    We missed to appreciate an excellent music director Mr. Vidyasagar in 90s.

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 года назад +586

    எத்தனை வருடங்கள் ஆனாலும் கேக்க தூண்டும் பாடல்

  • @jinujinu724
    @jinujinu724 Год назад +141

    இப்படியான பாடல்களை கேட்கும் பொழுது காதலில் ஒருத்தருக்கு ஒருவர் புரிந்து கொண்டும் ... விட்டுக்கொடுத்தும். ... காதலித்தலில் கிடக்கும் மகிழ்ச்சியினை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் கூறுகின்றது எந்த பாடல்

  • @Confirmvictory01
    @Confirmvictory01 Год назад +54

    ஹரிஹரன் குரலுக்கு உயிர் ஊட்டிய என் தளபதி ⭐

  • @ftixg
    @ftixg 2 года назад +306

    ஹரிஹரன் சார் குரல் தேனை விட இனிமையானது கேட்டு கொண்டே இருக்கலாம்...

    • @gopiraj9405
      @gopiraj9405 Год назад +1

      Oooooooooooooooooooooopppooo

    • @ftixg
      @ftixg Год назад +1

      @@gopiraj9405 yessssssssssssssssss

    • @ravikumarm4090
      @ravikumarm4090 Год назад +2

      Aana stage perform pannumbodhu mattum ara metal maadhiri paaduvaaru

    • @chaanchaan6851
      @chaanchaan6851 Год назад

      உண்மையில் நல்ல இருக்கும்

    • @rxcatdy241
      @rxcatdy241 Год назад

      Yes bro

  • @chaanchaan6851
    @chaanchaan6851 Год назад +125

    அருமையான பாடல் கேட்கும் போது ஏதேதோ ஞாபகம் வருகிறது 90,s காலம் மாதிரி இனி எதுவும் இல்லை இப்போ இந்த விஜயே இல்லை

    • @manosofia6474
      @manosofia6474 Год назад +4

      Unmai ❤

    • @Confirmvictory01
      @Confirmvictory01 Год назад +4

      100 % உண்மை

    • @wegosomu8670
      @wegosomu8670 Год назад +7

      Crct apa irunthathu natural vijay, ipa irupathu artificial vijay 😐

    • @pponraj569
      @pponraj569 Год назад +7

      ​@@wegosomu8670 all ageing now even ak n other actors still vj looking good than some actors

    • @tamilbala33
      @tamilbala33 11 месяцев назад

      😊

  • @user-bv8ze9gf4o
    @user-bv8ze9gf4o 9 месяцев назад +18

    என் தாய் மொழி தமிழுக்கு நிகர் தமிழ் மட்டுமே.

  • @kargopikp
    @kargopikp Год назад +136

    Those are the days where even Ajith fans loved Vijay. His Golden frame glasses, such a trendsetter that time!!

  • @SabareeshPonnu
    @SabareeshPonnu Год назад +326

    Vidyasagar showcases an amalgamation of soothing silence and sudden rise of beats here and there
    Favorite line : நீ சுவாசம் நான் தேகம், நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +31

    எஸ்பிபி சாருக்கு அப்புறம் ஹரிகரன் வாய்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @user-zc4ci6mr5f
    @user-zc4ci6mr5f 4 месяца назад +111

    2024 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டுள்ளீர்கள்

  • @preethas7947
    @preethas7947 Год назад +143

    இந்த பாட்டை அற்புதமாக படமாக்கிய இயக்குநர்,நடன இயக்குனர்,ஒளிப்பதிவாளருக்கும் நன்றிகள் பல....

  • @aravind7007
    @aravind7007 Год назад +111

    Hats off Hari Sir 😇...
    Really Goosebumps 🥰...
    Lyrics ultimate 😇

  • @user-ml1wi9kl4i
    @user-ml1wi9kl4i 2 года назад +36

    இந்த படம் கிளைமாக்ஸ் வள்ளியூர் ல எடுத்தாங்க ஒரு song kuda எடுத்தாங்க. நைஸ் person விஜய் 10 std memories

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 10 месяцев назад +13

    சுவலக்ஷ்மி எத்தனை அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம் ❤❤❤

  • @chitturkannan
    @chitturkannan 6 месяцев назад +16

    Hariharan sir voice touching heart ❤️❤️❤️

  • @sumathia2380
    @sumathia2380 Год назад +21

    நான் 9 ம் வகுப்பு படிக்கும் போது வந்த பாடல். நண்பர்களுடன் பாட்டு புத்தகம் வாங்கி வகுப்பில் பாடிய பாடல் 🌟🌟🌟🌟🌟🌟

  • @cjlee97
    @cjlee97 Год назад +73

    Vidhyasagar sir's masterpiece ❤️💯

  • @MrMovia
    @MrMovia 5 месяцев назад +17

    ഞാൻ പഠിച്ച s a rajas polytechnic ഇൽ 1997 ഇൽ എടുത്ത സിനിമ. ഈ പാട്ടിന്റെ തുടക്കത്തിലേ ഓഡിറ്റോറിയം സീൻ ഇന്നലെത്തെ പോലെ ഓർക്കുന്നു. Inter college competition എന്ന് ആദ്യം എഴുതിയപ്പോൾ സ്പെല്ലിങ് mistak ഉണ്ടായിരുന്നു പിന്നീട് correct ചെയിതു. വിജയ് സാറും suvalaksmi യും നന്നായിട്ടുണ്ട്. എന്റെ ക്ലാസ്സിൽ ഉണ്ടായിരുന്ന പെൺകുട്ടികൾ ഈ പാട്ടു സീൻ ഇൽ ഉണ്ട്.

  • @makeshdmk9580
    @makeshdmk9580 Год назад +48

    தினம்தோறும் நான் கேட்டு ரசிக்கும் பாடல் நினைவில் எப்பொழுதும் இருக்கும்

  • @Little_Chilax
    @Little_Chilax Год назад +11

    வித்யாசாகர் + ஹரிஹரன் + சித்ரா ❤❤

  • @Karthick374
    @Karthick374 Год назад +26

    இந்த திரைப்படம் வர போ எல்லாம் எவ்வளவு உணமை யானா காதல் இருந்துச்சு கை விரல் கூட தொடமல் லவ் பண்ணாக இப்போ காதல் என்றால் ஒரு பொண்ணு 2 பசங்கள லவ் பன்றாங்க ஒரு சில பொண்ணு தான்

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 Год назад +17

    எங்க teen age தான் super பாடலும் அழகு இசையும் அழகு நடிகர்களும் அழகு

  • @ayaanharisgani8439
    @ayaanharisgani8439 Год назад +36

    Vijay anna smiles so cute and beautiful in this song..and beautiful pair 😍
    Lovely song

  • @rajkumarnatarajan9881
    @rajkumarnatarajan9881 Год назад +17

    என்ன குரல்
    அப்படியே நம்மளை மயங்க செய்கிறது
    பாடல் வரிகள் அவ்வளவு அழகு

  • @coffeehouse5
    @coffeehouse5 Год назад +37

    എന്തോ മനസിന്‌ വല്ലാത്ത ഒരു ഹാപ്പിനെസ്സ് തരുന്ന സോങ്.... വിജയ് ഇഷ്ട്ടം 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @4kingsbyAmal
    @4kingsbyAmal 2 года назад +21

    എനിക്ക് ഒത്തിരി ഇഷ്ട്ടമുള്ള പാട്ട്

  • @roostergaming5032
    @roostergaming5032 Год назад +11

    Vidya Sagar 👌👍♥️🔥🔥🔥

  • @vinodbc1403
    @vinodbc1403 11 месяцев назад +21

    Vintage Vijay 👌👌👌🌹🌹🌹🌹Love from Kerala.... Bring back my childhood memories ❤️❤️❤️❤️❤️

  • @drashdoctor
    @drashdoctor 2 года назад +44

    Vijay 😎 🔥💕
    Suvalaxmi 💕
    Iconic 💕

  • @Shatimepasss
    @Shatimepasss Год назад +19

    காதலில் விழுந்த தருனம் இப்டி தான் இருக்கும் ❤

  • @pelayaperumal4514
    @pelayaperumal4514 9 месяцев назад +7

    பாடலை எழுதிய கவிஞர்.
    பாடலை பாடிய அழகு குரலோன் ஹரிஹரன்.
    இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி
    உலகில் எத்தனை திரைப்பட படைப்பாளிகள் இருந்தாலும் தமிழ் படைப்பாளிகளை போல் எவரும் அருகில் வரமுடியாது

  • @rg.krishnankrishna
    @rg.krishnankrishna 16 дней назад +1

    இன்னும் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் பாடல் வரிகள் மற்றும் இசை🎤🎼🎹🎶 மீண்டும் கேட்க தூண்டும்?

  • @cobrashyam7362
    @cobrashyam7362 2 года назад +25

    Vairamuthu sir lyrics superrrrrr pinnitinga 🤩😘😍😍🤩🥰🥰😘😘

  • @vikramprabhakar4259
    @vikramprabhakar4259 2 года назад +138

    School Days Memories

  • @raphymohammed6493
    @raphymohammed6493 Месяц назад +15

    ഇന്ന് ആരൊക്കെ ഇന്ദ്രജിത്തിനെ തിരഞ്ഞു സദസ്സിലെ മുഖങ്ങളിൽ ❤

  • @riyasahamed9251
    @riyasahamed9251 Год назад +23

    Hariharan sir Voice Namakkalam God is gift💯🔥 😇💖

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Год назад +23

    இப்ப உள்ள விஜய் விட அப்ப அவரு mass வேற லெவல் 👌👍😎

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g 7 месяцев назад +8

    சித்திரா அம்மா வாய்ஸ் என்ன இனிமையா இருக்குது😢😢😍😍😍😍😍😍😘😘😘😘😘

  • @Dragonfruit233
    @Dragonfruit233 Год назад +90

    Vidyasagar is a living legend..his melodies nd fast songs r timeless classics in tamil nd malayalam

  • @kasthurikasthuriramu8369
    @kasthurikasthuriramu8369 11 месяцев назад +7

    Intha song kekkum pothu oruvithama ekkam😘😘

  • @gmr760
    @gmr760 2 года назад +65

    Vidhyasagar is perfect musician 💞💯

  • @user-ku5xv4bg2w
    @user-ku5xv4bg2w 5 месяцев назад +6

    90 காலங்களுக்கு என்னை அழைத்து செல்கிறது இந்த பாடல் என் மனதை சோகத்தில் இருந்து வர்ணிக்கிறது ஆஹா இத்தகை பாடல் இனி வருமா கிடையாது காலங்காலமா அழியாமல் இப்பாடல்கள் தொடரட்டும் இப்படிக்கு சமர்ப்பணம்

  • @harivishnu8944
    @harivishnu8944 11 месяцев назад +7

    Great Vairamuthu , Vidya sagar Hari tharan and Chithra....mesmerising...👍👌👏👏♥️♥️♥️♥️👏🥰

  • @raj-di5dg
    @raj-di5dg 2 года назад +49

    Honey voice of Hariharan 👍

  • @karthikks82
    @karthikks82 10 месяцев назад +5

    Ilaya Thalapathy vijay superb melodious love song
    Million thanks to vidyasagar sir and Hariharan sir 🙏.
    Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
    Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir,Sirpy sir and Vidyasagar sir.
    TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
    Thanks to all the legends for making our life happy and memorable daily.
    From 1960s to 2000s 40 superb years of south indian music.

  • @doothan_
    @doothan_ Месяц назад +4

    എടാ മോനെ 😎😆 അത് തന്നെ ഇങ്ങ് പോരെ

  • @kriti7932
    @kriti7932 Год назад +16

    This vintage thalapathy missing a lot now ❤ but still remains to be his die hard fan 🥰🥰🥰

  • @omarnaseef4853
    @omarnaseef4853 6 месяцев назад +12

    ஆபாசமற்ற ஆழமான அன்புதான் காதல் என்று இருந்த காலத்தின் சின்னம்.
    தமிழின் சுவையிலும்,
    வெண்கல குரலின் இனிமை யிலும்,
    சின்ன குயிலின் கூவலிலும்
    இராப்பொழுது.❤

  • @geethathirumalai238
    @geethathirumalai238 6 месяцев назад +12

    பாடல் வரிகளில் செந்தமிழ்ச் சொற்கள் அதிகரிக்கும் போது இனிமையும் அதிகரிப்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள்? செந்தமிழில் வரிகளை எழுதும் பாடலாசிரியர்
    களைப் பாராட்ட மறந்து விடாதீர்கள் அன்பர்களே!

    • @ngkswamy
      @ngkswamy 6 месяцев назад +1

      Vaira muthu.❤

    • @amburosssavarimuthu9452
      @amburosssavarimuthu9452 4 месяца назад +1

      அது கவிப்பேரரசு திரு வைரமுத்து.

  • @kanika5498
    @kanika5498 2 месяца назад +2

    Enakku rompA budicha song❤❤❤💝💝💝Vijay sir song❤️❤️

  • @PovarasanThangaraj
    @PovarasanThangaraj Месяц назад +3

    Thalapathy song nice.❤❤❤

  • @cobrashyam7362
    @cobrashyam7362 2 года назад +22

    Hariharan sir Chitra mam voice very nice ❤️❤️❤️❤️❤️

  • @motionbeatzz4763
    @motionbeatzz4763 2 года назад +20

    Vidhyaaji another magic🎧👍🏻👍🏻👍🏻

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Год назад +23

    வித்தியாசமான இசை தந்த வித்தக இசை அமைப்பாளர் வித்யாசாகர். ❤️👍
    இவரின் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள் பற்றிய தொகுப்புகள் தான் எல்லாருக்கும் தெரியும்.
    ஆனால் இவர் இசை அமைத்த இன்னும் பல படங்களில் பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கும் .
    அது மெலோடி ஆக இருந்தாலும் குத்து பாட்டு போன்ற போல்க் ( Folk) இசை என்றாலும். உதாரணம் இங்கே சில படங்கள் சொல்கிறேன் அந்த ஆல்பம் கேட்டு பாருங்கள் அவரின் உழைப்பு வீணாகி போனது போல் உணர்வீர்கள். ஓடாத படங்கள் பல அதில் அருமையான பாடல்கள் பதிவு செய்து இருக்கிறார்.
    ராதாமோகன் இயக்கத்தில் வந்த பொன்னியின் செல்வம் படம் ,
    சரத்குமார் நடித்த நேதாஜி, மம்மூட்டி நடித்த புதையல், பிரகாஷ்ராஜ் நடித்த ஸ்மைல் பிளீஸ், அர்ஜுன் நடித்த ஆயுத பூஜை( Average hit)
    ஓடாத வெல்டன் என்ற படம் ,
    அர்ஜுன் நடித்த average hit படம் சுபாஷ், தாயின் மணிக்கொடி, நெப்போலியன் நடித்த முஸ்தபா, ராம்கி படம் ஆஹா என்ன பொருத்தம், பார்த்திபன் நடித்த டாடா பிர்லா, ஆஹா எத்தனை அழகு, பூப்பறிக்க வருகிறோம் ( விஷால் அண்ணன் அஜய் ஹீரோ) பிரசாந்த் நடித்த லண்டன், கனா கண்டேன்( சுமாராக ஓடிய படம்) பல்லவன் ( மனோஜ் நடித்த படம்), காதல் கிசு கிசு, அன்பு, மம்மூட்டி நடித்த அரசியல், கார்மேகம், அர்ஜுன் படம் வேதம், சுமாரான வெற்றி கண்ட செங்கோட்டை, ஶ்ரீகாந்த் படம் சதுரங்கம், ஜூட் ( சுமாராக ஓடிய ஶ்ரீகாந்த் படம்) அலை சிம்பு படம், 1977 சரத்குமார் படம், சிவப்பதிகாரம்( விஷால் படம்), பாடகர் ஹரிஹரன் நடித்த பவர் ஆஃப் வுமன் படம்,மற்றும் ஜன்னல் ஓரம் படத்தில் இடம் பிடித்த அருமையான மூன்று பாடல்கள், இப்படி பட்டியல் நீளும். எண்ணில் அடங்காத அருமையான பாட்லகள்.
    மிகச் சிறந்த இசை அமைப்பாளர் . அவருக்கு சரியான முறையில் அங்கீகாரம் கொடுக்க வில்லை என்பது என் கருத்து. வருத்தமும் கூட.
    தன்மையான நல்ல குணம் கொண்டவர் வித்யாசாகர்.சத்தம் இல்லாமல் பல சாதனைகள் செய்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பவர் திரு. வித்யாசாகர். அது மட்டும் அல்ல மலையாள திரை உலகில் மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்று இன்று வரை இசை அமைத்து வரும் ஒப்பற்ற இசை அரசன். அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா அவர்களை போல் நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் தந்தவர். இசைஞானியின் இன்னொரு பரிமாணமாக !!!👍🙏❤️❤️❤️

    • @AshrafAli-888
      @AshrafAli-888 Год назад +1

      & No Copy
      No Ego
      No Repeated
      Actually He is a Legend..
      Thank You Very Much for Your post

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 Год назад +1

      @@AshrafAli-888 welcome brother 👍

    • @thaminansari634
      @thaminansari634 Год назад +1

      Super Anna but Tamil cinima avara kondadala atha kastama iruku

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 Год назад

      @@thaminansari634 Yes true brother

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Год назад +7

    Yennama songs kuduthurkaar ya indha aalu.. Vidyasagar melodies are so heartmelting..

  • @yourdesirelover
    @yourdesirelover 2 года назад +97

    காதல் மழை துளி அல்ல
    விழுந்ததும் மறைந்து விட...
    காதல் அது கிளைகளின்
    இலையை போலாய்
    இலை அது உதிர்ந்தாலும்
    இலையின் தழும்பு அது
    என்றும் கிளையோடு தான்...
    காதல் அது வானம் போல
    மாறாது... மாளாது...
    விலகியவர் மறைமதியாக
    மறைந்தாலும்
    முழுமதியாய் ஒளிர்ந்த மனம்
    வானம் எங்கும் வெடித்து
    சிதறினாலும்
    விண்மீனாய் என்றும் அது
    சிதறிய நினைவுகளால்...
    ஒளிரும்...மின்னும்...

  • @amar8796
    @amar8796 Год назад +20

    வருடங்கள் பல சென்றாலும் அழியாத பாடல்

  • @nishanthofficial9882
    @nishanthofficial9882 4 месяца назад +5

    💙.......வரிகள்

  • @PonmaniRaaj
    @PonmaniRaaj 2 месяца назад +2

    நீ கிளை..... நான் இலை...... உன்னை ஒட்டும் வரைதான் ..... உயிர்தரிப்பேன்....... ths lines.....

  • @roshanblossm
    @roshanblossm 10 месяцев назад +17

    90s kids knows the feelings of this song

  • @surajc1391
    @surajc1391 6 месяцев назад +3

    உண்மையில் இப்படி பட்ட காதல் அனுபவம் உள்ளவர்கள் Like பண்ணவும்..... நம் காதல் வாழ்க்கை போல் இப்பொழுதில்லை.... கண்ணீர் வருகிறது.... செம Lines❤❤❤

  • @Itz_Raja
    @Itz_Raja 11 месяцев назад +9

    Evergreen song 😍❤️ Ilaya Thalapathy Vijay 🤩

  • @PuneethPradeep
    @PuneethPradeep 4 месяца назад +5

    I love you Enn Uyir Thalapathy Vijay Anna ❤❤❤

  • @aravindlovely__
    @aravindlovely__ Год назад +5

    Iyoo ivalo naal intha Nala song miss panniten..🛐❤️

  • @behappy8958
    @behappy8958 4 месяца назад +3

    கேட்க கேட்க சலிக்கவில்லை.. இசையமைப்பாளர்களும் ஒருவிதத்தில் மருத்துவர்கள் தான் நம் இதயங்களுக்கு..

  • @lakshmananlachus4425
    @lakshmananlachus4425 Год назад +8

    വിദ്യ സാഗർ .....my ഹീറോ and വിജയ്

  • @sundarraj3391
    @sundarraj3391 Год назад +4

    Great hari ji & thalapathy reaction

  • @yugeshyugam8224
    @yugeshyugam8224 Год назад +17

    இதயம் 💜❤️ இதமானது... வித்யாசாகர்...

  • @gurusamy9002
    @gurusamy9002 2 года назад +14

    Vijay- suvalakshmi good pair

  • @Top10Picking
    @Top10Picking 25 дней назад +3

    True fans of hari Sir one like please...

  • @user-nf9wl1rc6j
    @user-nf9wl1rc6j 3 месяца назад +2

    My favourite lovely 🌹 song anytime fantastic music 🎵🎶 Vidya Sagar

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 Год назад +44

    Soul beat for 90s kids 💯👍

  • @jesuschristinlotus3161
    @jesuschristinlotus3161 2 года назад +82

    Hariharan Sir 's voice is really Heartfelt, A Drugging voice ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @javitharifaya1245
      @javitharifaya1245 Год назад +1

      I'm a big fan of singer hariharan ❤️

    • @jesuschristinlotus3161
      @jesuschristinlotus3161 Год назад

      @@javitharifaya1245 Yes I love him ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @johnsunder6006
    @johnsunder6006 Год назад +4

    First time kekuran endha song semmaya eruku moon lines 💯🙂

  • @surenuv5636
    @surenuv5636 Год назад +6

    Thanku Vidyasagar sir for this lovely song nd Hariharan sir especially my viijay annaaaa

  • @sathisha07
    @sathisha07 Год назад +9

    Realy mis those days Vijay..😍😍
    He looks good in his old movies.

  • @ganesansuppiah8508
    @ganesansuppiah8508 2 года назад +23

    What a Hariharans voice .music 🎶🎵🎶

  • @daffodilsk1183
    @daffodilsk1183 7 месяцев назад +2

    Suriyan fm Kadhal Kadhal program la indha song kagave wait paniya naatkal❤️🥰

  • @vinodhalagar3828
    @vinodhalagar3828 9 месяцев назад +2

    90 kits love song🥰🥰🥰❤️❤️❤️ ipo ulla 2 k kits ku intha song feel theriyave theriyathu.

  • @ashokkumar6584
    @ashokkumar6584 2 года назад +17

    நீ காற்று நான் மரம்🌲🌴🌳
    என்ன சொன்னாலும் தலைய
    ஆட்டு வோன் 🥰🥰🥰