பொன்னியின் செல்வன் - பகுதி 9 | Ponniyin Selvan Story in Tamil | Raja Raja Cholan | Bioscope

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 309

  • @Bioscopeofficial
    @Bioscopeofficial  5 лет назад +8

    பொன்னியின் செல்வன் முழு பதிவு லிங்க் : ruclips.net/p/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D

  • @jothimathisivakumar2443
    @jothimathisivakumar2443 5 лет назад +83

    எத்தனைமுறை படித்தாலும் ரசிக்க வைக்கும் கதை இது.
    அதுவும் கதையை ஒருவர் சொல்ல நாம் கேட்கும்போது
    இன்னும் ரசிக்கத் தோன்றுகிறது.
    கண்டதையும் பதிவிடும் இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு பதிவு. வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.

  • @malasundari5024
    @malasundari5024 5 лет назад +45

    இரண்டு முறை படித்தாலும் நீங்கள் கதை கூறும் அழகு அருமை மீண்டும் மீண்டும் கேட்க ஆவல் ஆகஉள்ளேன் நன்றி

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +5

      மிக்க நன்றி. விடீயோவிற்கான பார்வையாளர்கள் மிக மிக குறைவாக உள்ளார்கள். தயவு செய்து பிறருக்கு இந்த விடீயோவை பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

    • @sumathium8554
      @sumathium8554 5 лет назад

      Sure. Please continue

    • @radhakrishnan8022
      @radhakrishnan8022 2 года назад

      @@Bioscopeofficial ஷ

    • @radhakrishnan8022
      @radhakrishnan8022 2 года назад

      @@Bioscopeofficial அ

  • @shanmugasundara2477
    @shanmugasundara2477 4 года назад +1

    நண்பா பல நாட்களாக நான் பொன்னியின் செல்வன் கதையை படிக்க ஆசை பட்டு புத்தகத்தை வாங்கினேன். சென்ற மாதம் வலைதளத்தில் மூன்று மணி நாற்பதைந்து நிமிடங்கள் ஓடக்கூடிய வீடீயோவை பார்த்தேன் பின்பு மீண்டும் புத்தகத்தை படித்து புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கையில் எதார்த்தமாக உங்களின் வீடீயோவை பார்த்தேன் இப்பொழுது புத்தகத்தை படிக்க தோன்றவில்லை காரணம் நீங்கள் மிகவும் தெளிவாகவும் எளிதில் புரியும்படியும் மிக மிக அருமையாக வீடீயோவை பதிவிட்டு உள்ளீர்கள் நன்றி நண்பா😍😍

  • @karanprakashp
    @karanprakashp 5 лет назад +55

    Bro please continue... Don't stop bro... Kindly complete the story...

  • @vaathiyar2.0
    @vaathiyar2.0 5 лет назад +17

    பொன்னியின் செல்வன் நாவலை கேட்பதற்கு உதவி புரிந்த உங்களுக்கு நன்றி

  • @ponrajbeaula1562
    @ponrajbeaula1562 4 года назад +1

    நான் உங்களின் குரலில் இந்த கதையை கேட்க எந்த தவம் செய்தேனோ. உண்மையில் உங்கள் குரல் கவிபேரசு போன்றே உள்ளது. இந்த கதையை படைத்தவர் கூட இவ்வளவு ரசித்திருப்பாரோ என்றால் சந்தேகம் தான். அவ்வளவு இனிமையாக அதனை கூறுகிறீர்கள். நெகிழ்ந்துவிட்டேன்.உங்களின் முயற்சிக்கு என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பாராட்டுக்கள்

  • @ganesamahalingam2713
    @ganesamahalingam2713 4 года назад +8

    Ponniyin Selvan narration is great. Looking forward to listening more. Well done

  • @ramsundaram4615
    @ramsundaram4615 5 лет назад +3

    Fantastic. Thank you.அழகான உரைநடை

  • @umawathyuma7382
    @umawathyuma7382 4 года назад

    மிகவும் சுவாரசியமாக உள்ளது அருமை வாழ்த்துகள்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 лет назад +4

    மிகவும் சுவாரசியமாக இருக்கிறது மிக்க நன்றி

  • @trendstomorrow
    @trendstomorrow 4 года назад +12

    Great for this Lockdown time... Na Vera ulagathuku poiten ✨🌛🌜✨

  • @rajakarthik.a8492
    @rajakarthik.a8492 5 лет назад +2

    மிக நன்று உங்கள் தமிழ் உச்சரிப்பு...

  • @Shankarpr
    @Shankarpr 5 лет назад +7

    Ennoda mudinja alavuku share panen bro. 2 sisters are addicted to this 😊 keep going bro

  • @sumathium8554
    @sumathium8554 5 лет назад +2

    Please continue. Sema voice. Kathai ketka ketka aarvamai irukku. So please continue the story

  • @r.g.ragaviroja3769
    @r.g.ragaviroja3769 4 года назад +5

    Intha novel enaoda Favourite thanks bro Ur voice was perfect and interesting keep going .

  • @anandv8125
    @anandv8125 5 лет назад +2

    Oru oru nodium interesting a poguthu sir... Kitathata nan itharrku adicted aana oru feel varuthu... Vaalthukkal... Keep rocking

  • @kavikumar7118
    @kavikumar7118 5 лет назад +4

    Really super.... Waiting for next episode... excited...

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад

      Thanks a lot. We are getting very less views. So please share the videos to your friends and support us.

  • @sathyalifestyle2716
    @sathyalifestyle2716 3 года назад

    Entha kathaiya kettu kete eruklam pola erukku onga voice ku nan adimai

  • @prakashgovindarajan4645
    @prakashgovindarajan4645 4 года назад +7

    அருள் மொழி வர்மன் pathi sonnadhu arpudhama iruku. This is my recent addiction

  • @Thangamari_
    @Thangamari_ 5 лет назад +2

    அருமை 👌...அருமை ...அருமை....அருமை

  • @selvietamel5548
    @selvietamel5548 4 года назад +1

    அருமையான. வார்த்தை மிகவும் அய்யா நன்றிகள் 🌸🌷🍀🌻🌻🌹🍀🌷🌸

  • @newroyal6857
    @newroyal6857 4 года назад +2

    Romba interestingaa iruku .inum neraya novels apload pannunga

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 4 года назад +1

    இனிமையான வாசிப்பு

  • @adhisayamarputham283
    @adhisayamarputham283 4 года назад +1

    நல்ல முயற்சி. பாராட்டுக்கள்

  • @kabiragavan1307
    @kabiragavan1307 5 лет назад +7

    Tamil pronunciation very smart,👌👍👌💐

  • @shanthaneelu479
    @shanthaneelu479 5 лет назад +2

    Ponniyinselvan.super.very nice wasy of telling the story.congratulations.

  • @raajamanickam
    @raajamanickam 3 года назад +1

    Pathivukku nandri

  • @vadivelvel3362
    @vadivelvel3362 5 лет назад +8

    உங்களோடு தொடர்ந்து பயணிப்போம்.

  • @lakshmanans8971
    @lakshmanans8971 5 лет назад +3

    Excellent bro please continue next part ........I am always like ur video.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +1

      Thanks bro. We are getting very less views. So please share the videos to your friends and support us.

  • @savithamahesh6579
    @savithamahesh6579 5 лет назад +1

    Thanks good work i am enjoying the story pictures are good and my first teen age story i read this when i was 16,,, voice is very clear keep it up

  • @arunsspj
    @arunsspj 5 лет назад +3

    Voice sema.. nalla imagine panna mudiyudhu

  • @lasresangar8148
    @lasresangar8148 4 года назад +1

    Sireppaane Muyarchi 👏 Iniyum inithe thoderattum 👏 vaalthukkal 🙏

  • @aravinth9871
    @aravinth9871 4 года назад +2

    அருமை ❤️❤️❤️🙏

  • @chandrubala7804
    @chandrubala7804 5 лет назад +1

    அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌 அடுத்த பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.......

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +1

      நன்றி. அடுத்த பதிவை போட்டுவிட்டேன்

  • @rahulv2267
    @rahulv2267 5 лет назад +2

    Very very interesting
    Eagerly waiting for next video
    Bioscope 👍👍👍 👍

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +1

      Thanks bro. We are getting very less views. So please share the videos to your friends and support us.

    • @rahulv2267
      @rahulv2267 5 лет назад

      @@Bioscopeofficial sure

  • @balajis9894
    @balajis9894 5 лет назад +1

    அருமை அருமை நன்றி

  • @richypaul1
    @richypaul1 5 лет назад +1

    Semma narration bro .. arumai ..

  • @neaviblue.sasikalaamirthal7050
    @neaviblue.sasikalaamirthal7050 5 лет назад +2

    Very nice to listening. Pls continue.

  • @deltasiva9375
    @deltasiva9375 5 лет назад +12

    பொன்னியின் செல்வம் எழுத்து வடிவத்தில் படித்திருக்கிறேன்.. அதில் உள்ள ஒரு வாக்கியத்தை கூட விடாமல் வாசிக்கிறீங்கள்..
    எவரும் இப்படி கதை சொல்லவில்லை..
    ஏற்கனவே ஒரு பேஜ்ல ஒரு பெண் தமிழை தன் அழகிய குரலில் இந்த கதையை வாசித்தார்..தொடர்ந்து கேட்டன்..
    பிறகு அவரை மாற்றிவிட்டார்கள் போலும் ,பிறகு கேட்கவே பிடிக்கவில்லை..
    நீங்களாவது தொடர்ந்து நடந்தி கதையை முடியுங்கள்..
    உங்கள் பேச்சு நடை நன்றாக உள்ளது..👌💓
    வாழ்த்துகள்🙏

  • @gomathyn1972
    @gomathyn1972 2 года назад +1

    Unkal kural arumaiya eruku

  • @sanjaygandhielasai9176
    @sanjaygandhielasai9176 5 лет назад +2

    அருமை 👌

  • @madheshtv3949
    @madheshtv3949 5 лет назад +2

    அருமை ஐயா

  • @eswaranpalanisamy3217
    @eswaranpalanisamy3217 4 года назад +1

    Nandri Ayya Vazhga Valamudan

  • @PalaniSamy-jn1ey
    @PalaniSamy-jn1ey 5 лет назад +1

    very very interesting thank you so much continue your Good job

  • @karthis3019
    @karthis3019 4 года назад +2

    மகிழ்ச்சி 💐

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 4 года назад +1

    Dear youtuber #bioscope creator... So far i have seen 9 episode of ponniyin selvan in your channel in a single day (evening). So interesting to watch. Keep it up. But one advice is mention the respective time lines in the narration. So, we could know how ancient we were. Thanks for your great effort 🤗 😍

  • @VJeeva-ov7re
    @VJeeva-ov7re 4 года назад +1

    அருமை

  • @sachinbilgates6948
    @sachinbilgates6948 5 лет назад +3

    தினமும் one video please

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +1

      அது சற்று கடினம் நண்பரே

  • @yuvadhoni4821
    @yuvadhoni4821 4 года назад

    Vandhiyadevan Entry Vera level bro

  • @pravinerode2599
    @pravinerode2599 4 года назад +1

    Super channel ji :) nandri

  • @hellomass8120
    @hellomass8120 5 лет назад +2

    Super ji

  • @geethabalamurugan8412
    @geethabalamurugan8412 4 года назад

    Arumai....

  • @kishorekumar659
    @kishorekumar659 5 лет назад +3

    Super... Continue it...

  • @kashok82203
    @kashok82203 5 лет назад +1

    அற்புதம் நண்பா

  • @satheeskumar9343
    @satheeskumar9343 5 лет назад +2

    Arumai arumai 👏👏

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +1

      மிக்க நன்றி. விடீயோவிற்கான பார்வையாளர்கள் மிக மிக குறைவாக உள்ளார்கள். தயவு செய்து பிறருக்கு இந்த விடீயோவை பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

    • @satheeskumar9343
      @satheeskumar9343 5 лет назад

      @@Bioscopeofficial ‌என்னால் முடிந்த வரை பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறேன் தோழரே...

  • @Devilkarthikeyan
    @Devilkarthikeyan 5 лет назад +3

    itunes audio book unga voice pakam kooda vara mudiyadhu thala vera level all r updated pls do all tamil books

  • @karthikraj4181
    @karthikraj4181 5 лет назад +2

    Arumai

  • @sathyamoorthy7961
    @sathyamoorthy7961 5 лет назад +3

    Thank you, Sir I am waiting for the next episode

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +1

      Thanks a lot. We are getting very less views. So please share the videos to your friends and support us.

    • @sathyamoorthy7961
      @sathyamoorthy7961 5 лет назад

      @@Bioscopeofficial பொன்னியின் செல்வன் புத்தக வாசிப்பாளர்களின் உயிர் தமிழகத்தில் 1 கோடி மக்களுக்கும் அதிகமானோர் இப்பதிவினை பார் பார்கள் அதற்கு சிறிது காலம் தேவை படலாம் உங்களது பணியினை உத்வேகத்துடன் செயிங்கள் வெற்றி நிச்சயம் .வாழ்த்துக்கள்

  • @arumugamaudiosundaram1018
    @arumugamaudiosundaram1018 5 лет назад +1

    அண்ணா மிகவும் அருமை

  • @sampathc456
    @sampathc456 5 лет назад +2

    Excellently segregated and explained, this channel and you will get more heights soon.. My advance wishes bro 💐 💐

  • @priyaganesh7934
    @priyaganesh7934 5 лет назад +2

    My mother also started to watching your videos 😍😍 we enjoying together while watching this 👆👆

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 5 лет назад +1

    Arumai sir

  • @adhityaram558
    @adhityaram558 5 лет назад +1

    Really super..very nice

  • @VinothKumar-rv3qd
    @VinothKumar-rv3qd 4 года назад +2

    I love this story..

  • @logus.r8479
    @logus.r8479 5 лет назад +2

    clear explanation.. good work .. go ahead bro

  • @karthikpgr5220
    @karthikpgr5220 5 лет назад +1

    அருமை நண்பரே

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +1

      மிக்க நன்றி. விடீயோவிற்கான பார்வையாளர்கள் மிக மிக குறைவாக உள்ளார்கள். தயவு செய்து பிறருக்கு இந்த விடீயோவை பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

    • @karthikpgr5220
      @karthikpgr5220 5 лет назад

      @@Bioscopeofficial பகிந்து விட்டேன்

  • @srinivasanganapathy7679
    @srinivasanganapathy7679 5 лет назад +3

    அனைத்து அத்தியாயமும் நன்றாக இருக்கிறது. முடிந்தால் இராவனா கவியாத்தையும் விழியாம் செய்யுங்கள். நன்றி

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +1

      முயற்சிக்கிறேன் நன்றி

  • @leekan1794
    @leekan1794 5 лет назад +1

    Very nice narrative.

  • @ghosthunter8188
    @ghosthunter8188 5 лет назад

    Nice I'm waiting for next episode

  • @ShyamSundar-qf5yi
    @ShyamSundar-qf5yi 5 лет назад +3

    Thnk yu so much for this effort! Please dont stop it brother👍🏻

  • @shankarkamesh
    @shankarkamesh 5 лет назад +1

    Good work Sathish Raj 👍🙏

  • @engachannel7367
    @engachannel7367 5 лет назад +4

    When I started listening today the subscriber count was 996k now it's 997k. Congratulations soon 1M

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +2

      We reached 1M now. Thanks for the great support

    • @engachannel7367
      @engachannel7367 5 лет назад

      @@Bioscopeofficial yeah I know, saw when I saw a video before. Congratulations

  • @vickyrr2735
    @vickyrr2735 5 лет назад +1

    Super bro Vera level

  • @sakthivel-vp1ur
    @sakthivel-vp1ur 5 лет назад +1

    Sri super I am waiting

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад

      Thanks for the support. But we are getting very less views. So please share the videos to your friends

  • @learnwithselviji6314
    @learnwithselviji6314 3 года назад

    Story is very beautiful. Your voice so nice

  • @arunnehru1067
    @arunnehru1067 5 лет назад +2

    Tq nanba

  • @MrUnknown-rs5ru
    @MrUnknown-rs5ru 3 года назад

    Today subs count 1.3m and advance congrats 4 2m bro..💫

  • @ranikrishnamurthy2790
    @ranikrishnamurthy2790 5 лет назад +1

    Super😊

  • @balamuruganp5383
    @balamuruganp5383 5 лет назад +2

    Super

  • @gopithevar2996
    @gopithevar2996 5 лет назад +1

    Super.

  • @chandrakala2801
    @chandrakala2801 5 лет назад +1

    Super anna super🌼🌼👍

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад

      Thanks for the support. We are getting very less views. So please share the videos to your friends and support us.

  • @prabhaprabhakaran4545
    @prabhaprabhakaran4545 5 лет назад +2

    Continue.....

  • @sivagurunathank9149
    @sivagurunathank9149 4 года назад +1

    Narration nice

  • @sivasankari.kkalaimani.v6441
    @sivasankari.kkalaimani.v6441 4 года назад

    Thanks Annan

  • @gowthamtonyjaa3553
    @gowthamtonyjaa3553 5 лет назад +2

    Sikkirama paguthi 10 video podunga broo...

  • @indhukannan9851
    @indhukannan9851 4 года назад +1

    Very nice bro 👌

  • @sundaresanIEMA
    @sundaresanIEMA 5 лет назад +2

    Voice super anna

  • @parijathamparijatham6603
    @parijathamparijatham6603 4 года назад

    Nice presentation

  • @mass2309
    @mass2309 5 лет назад

    Super bro👍👍👍👌🤗

  • @mohankumars6953
    @mohankumars6953 5 лет назад +4

    Pls keep going 😃

  • @parthibanparthiban4577
    @parthibanparthiban4577 4 года назад +3

    Make more Kalki and other famous Tamil novels in audio waiting to hear from your voice pls

  • @poomagi8992
    @poomagi8992 5 лет назад +1

    Super bro

  • @sathishkumar-qs3ce
    @sathishkumar-qs3ce 5 лет назад +3

    The way u narrate makes me more attentive and eager .. kindly complete the narration

  • @successtamil7659
    @successtamil7659 4 года назад +2

    ஆஹா தமிழின் சுவை எவ்வளவு ருசித்தாலும் குறையவில்லை எம் மொழியாம் செம்மொழி...

  • @j.jeniliya3773
    @j.jeniliya3773 4 года назад

    Nice

  • @chennaivoice4755
    @chennaivoice4755 5 лет назад +1

    Views increase agum kandipa

  • @lakshmisubramanian7765
    @lakshmisubramanian7765 5 лет назад +3

    பொன்னியன் செல்வன் சூப்பர்

  • @nivicse5115
    @nivicse5115 4 года назад +2

    I love this story

  • @vijiyasamimathan1974
    @vijiyasamimathan1974 4 года назад +1

    Good