⛰️வெள்ளியங்கிரி மலை பயணம்🔱| சுயம்பு லிங்கம் 🙏| ADVENTURE TREKKING 🧗🏼‍♂️| மேற்குத்தொடர்ச்சி மலை 💚

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • வெள்ளியங்கிரி மலை பயணம், வாழ்வில் தவறாமல் அனைவரும் பார்க்க வேண்டிய இடம்...
    மலை பயணத்தின் நிறை குறைகளை என் அனுபவத்தோடு கலந்து பதிவேற்றி உள்ளேன்...
    பார்த்து ஆதரவு அளிக்கவும் 🙏
    Whatsapp group link : chat.whatsapp....
    Insta link : www.instagram....
    #trekking #velliyangiri #coimbatore

Комментарии • 26

  • @be_breathe_blossom
    @be_breathe_blossom 8 месяцев назад

    🙏வணக்கம்.உங்கள் பதிவு பார்த்தேன்.உள்ளது உள்ளபடி..மிகவும் யதார்த்தமாய் இருக்கிறது.போன வருடம் தரிசித்தேன்.இந்த வருட விண்ணப்பம்..இன்னும் இறைவன் அருளவில்லை.உங்கள் பகிர்வுகளில் உள்ள பக்தியும்..உண்மையும் மிக அழகாய் இருக்கிறது.இறைப்பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்! மிக்க நன்றி. திருமதி.சிவக்குமார்.🙏

  • @manikandan6885
    @manikandan6885 9 месяцев назад +1

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவற்க்கும் இறைவா போற்றி நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாள் வாழ்க சிவாய நம சிவ சிவ 🙏🤲📿📿📿❤👍👌👏🏻🤝🏻

  • @Villathivillan700
    @Villathivillan700 9 месяцев назад +2

    👏👏👏super last 10 minits super speech prem

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 9 месяцев назад +2

    வெள்ளிங்கிரி ஆண்டவனுக்கு அரோகரா அண்ணா இன்னைக்கு சொன்னது எல்லாமே உண்மைதான் சூப்பர் இது யாரு புரிஞ்சிக்கிறா

  • @KARTHICCHILVE
    @KARTHICCHILVE 9 месяцев назад +1

    தங்களின் பயணம் இனிதே நடைபெற்றது ❤❤❤

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen 9 месяцев назад +2

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @JuneNeju-o6o
    @JuneNeju-o6o 6 месяцев назад

    Nanum.poyurike.bro

  • @kannanselva-ry4vu
    @kannanselva-ry4vu 7 месяцев назад

    😭😭😭😭😭🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
    ஓம் நமச்சிவாய எனக்கு வாய்ப்பில்லை போறதுக்கு
    இன்னைக்கு அந்த சிவனை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கலாம்

  • @spintoptamilas5621
    @spintoptamilas5621 8 месяцев назад

    சிறப்பு 🙏

  • @AyvaRaj4777
    @AyvaRaj4777 8 месяцев назад

    Sunscreen use panunga bro skin namaku Romba mukiam apuram full hand t shirt full track phant . Heavy food eduthukathenga bro trekking la main ah sivana pakum pothu . Drinks fruits Mari eduthukonga. Mostly na trekking la ukkara maten ninnu kittay than rest edupen.Nanum ungala mariye trouser t shirt potu cap sun glass Elam potu than yerunen. April 20 nanum ponen bro . Nalla experience sema veil la mrng 10 o clk start panen night return vanten. Single ah than yerunen. Keela vanthu tired la thoongi enchu patha gold ring miss achu . Yarum kalatitangala ila athuva kalandu pocha therila . Enoda lover first first gift pannathu. Romba kastama pochu.

  • @AruRajan
    @AruRajan 8 месяцев назад

    துங்கநாத், ருத்திரநாத்(உத்திராகண்ட்), வைஷ்னவ தேவி (ஜம்மு) மற்றும் தாசர் மாசர் ஏரிகளை (காஷ்மீர்) ஏறிய அனுபவத்துடன் கூறுகிறேன் தம்பி கூறுவது முற்றிலும் உண்மை சிறு குழு மிகுந்த மகிழ்ச்சி.... விருப்பி பயணத்தை மேற்கொள்ளுங்கள் இறைவனோ இயற்க்கையோ உங்கள் வாழ்க்கையை புதுப்பித்துத்தரும்.

  • @ktmkarthik6647
    @ktmkarthik6647 8 месяцев назад

    Total how many km that mazhai

  • @miraclecreatorsdanceacadem5658
    @miraclecreatorsdanceacadem5658 9 месяцев назад +1

    Nice bro super

  • @rajeshkanna8078
    @rajeshkanna8078 8 месяцев назад

    கடந்த மார்ச் மாதம் 29.3.2024 ந் தேதியன்று நானும் எனது நண்பனும் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் செய்ய இரவு சுமார் ஏழு முப்பது மணிக்கு ஏற ஆரம்பித்தது அதிகாலை சுமார் ஆறு மணிக்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி சற்று ஒய்வு எடுத்து விட்டு இறங்க ஆரம்பித்து ஆறு மணிக்கு அடிவாரம் வந்து அடைந்தோம் சராசரியாக சுமார் இருபது மணி நேரம் ஆனது ஓம் நமசிவாய

  • @SanthoshVlogs_SV
    @SanthoshVlogs_SV 9 месяцев назад +1

    super bro

  • @Sanju-yb3no
    @Sanju-yb3no 9 месяцев назад +1

    Bro kannagi kovil video potuga

  • @bubblebees7988
    @bubblebees7988 9 месяцев назад +5

    நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான்.... ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது... இங்கே நமக்கு நாமே திட்டம் தான் மிகவும் சரி... நான் சதுரகிரி மலைக்கு நிறைய முறையும் வெள்ளியங்கிரி மலைக்கு மூன்று முறையும் சென்றுள்ளேன்... முதலில் இது போன்ற சித்தர்கள் தற்போதும் வாழ்ந்து கொண்டுள்ள திருத்தலங்களுக்கு அவர்கள் அருள் மற்றும் அனுமதி இன்றி செல்ல முடியாது... ஆகவே இது போன்ற மலைகளும் புனிதம் வாய்ந்தது... நான் இதுவரை சென்ற பயணங்களில் ஆரம்பம் முதல் இறுதி வரை எச்சில் கூட உமிழ மாட்டேன்...காலணி அணிய மாட்டேன்.. சிறுநீர் கழிக்க மாட்டேன்...இதற்காகவே உணவு எடுத்துக் கொள்ள மாட்டேன்..இது ஆண்டவன் மேல் சத்தியம்.. ஆகவே அன்பர்கள் அனைவரும் இது போன்ற புனித தலங்களை நம் வீடு போல் எண்ணி சுத்தமாக வைக்க வைக்க சித்தர்கள் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்...ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம்