#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 440

  • @tnnews24digital
    @tnnews24digital  2 дня назад

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @rajendransundram719
    @rajendransundram719 4 дня назад +234

    யாரை வேண்டுமானாலும் நம்பலாம் ஆனால் தமிழக மக்களை நம்பவே கூடாது இவர்களுக்கு காசு பணம் துட்டு மணி மணி..

    • @RameshKuppusamy-nn4bq
      @RameshKuppusamy-nn4bq 4 дня назад +24

      சத்தியமான உண்மை. ஒரு தமிழனாக நான் ஒரு தமிழனை நம்பவே மாட்டேன். வேலை செய்யும் இடத்தில் நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பது சக தமிழனிடமே. தங்களின் சொந்த வளர்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 4 дня назад +12

      உண்மை

    • @rajendransundram719
      @rajendransundram719 4 дня назад +1

      @@RameshKuppusamy-nn4bq ஆம் 100 % உண்மை.. அந்த நிலமைக்கு இந்த திராவிடன் மாடல் கொண்டு சென்று விட்டது..

    • @vasusubramaniyam7175
      @vasusubramaniyam7175 4 дня назад +19

      சில தமிழக வாக்காளர்கள் செய்யும் தவறால் மற்றவர்களும் சேர்ந்து இந்த கொடுமைய எல்லாம் அனுபவிக்க வேண்டியுள்ளது.

    • @vsuganthi7318
      @vsuganthi7318 4 дня назад +5

      உண்மை

  • @gurumoorthyguru454
    @gurumoorthyguru454 4 дня назад +91

    மக்கள் திருந்தாத வரைக்கும் யாரையும் ஒன்னும் பண்ண முடியாது

  • @RameshGrramesh-d1i
    @RameshGrramesh-d1i 4 дня назад +164

    வெக்கம் இல்லாம சிரிக்கிறீங்களேடி உங்களுக்கெல்லாம் பொம்பள புள்ள இல்லையா??

    • @AlagersamiAlager
      @AlagersamiAlager 4 дня назад +19

      பக்கம் 62 க்கு சொந்தகாரிகள் அளவுகள் அப்படித்தான் சிரிப்பாள்கள்.காசு பணம் துட்டு மணி எந்த மணி கிடைத்தாலும் சம்மதமே.

    • @sakthishanmugam9008
      @sakthishanmugam9008 4 дня назад +11

      அங்கு போவதற்கு அந்த தகுதி வேண்டும்

    • @vasanvoice2543
      @vasanvoice2543 4 дня назад +2

      பொம்பளங்களா சிரிக்கல.
      தீம்க காரங்களா சிரிக்கிறாங்க. ஈவேரா ஏற்கனவே சொல்லி இருக்கிறாரே.

    • @rajendransundram719
      @rajendransundram719 3 дня назад

      @@RameshGrramesh-d1i அட போப்பா நீ வேற... அவனுங்க அனைவருக்கும் பொம்பள பிள்ளை இருக்கு ஆனால் இவர்கள் அனைவரும் திமுக வூக்கு கூட்டி கொடுக்கும் பிறவிகள்..

    • @vellapandi5989
      @vellapandi5989 3 дня назад

      இவளுகளை எந்த லிஸ்டில் சேர்க்க

  • @jayanth1551
    @jayanth1551 4 дня назад +184

    திமுக விற்கு முடிவு காலம் நெருங்கி விட்டது இன்னும் ஒரு வருடத்திற்கு ஆடுங்கடா

    • @kayalv9758
      @kayalv9758 4 дня назад

      தி.மு.க.காரிக்குஇதுஒருசதரனம்அவபத்துபேருக்கிட்டபேவ

    • @MuthuKumar-fx3eh
      @MuthuKumar-fx3eh 4 дня назад

      அதெல்லாம் ஒன்னும் புடிங்க முடியாது, ரெண்டாயிரம் ஓவா கொடுத்தா வாங்கிக்கிட்டு ஓட்டு போட போரீங்க, போங்கடா.

    • @dhanam428
      @dhanam428 4 дня назад +13

      உடனே dmk கலைக்கப்படவேண்டும்

    • @rajendransundram719
      @rajendransundram719 4 дня назад +1

      @@jayanth1551 என்னம்மா ரொம்ப பேசுற .. அண்ணண் ஸ்டாலின் வசம் சொல்லி உங்க மேல குண்டர் சட்டம் போட சொல்லுவோம்... மன்னிக்கவும் தங்கையே நானும் உன்னை போல எழுதினேன் என்மேல் குண்டர் சட்டம் போடுவோம் என்று ஜவருல்லா எம்எல்ஏ உதவியாளர் மிரட்டுகிறார்

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 4 дня назад

      👍👌எதற்கு ஒரு வருடம் இப்பவே சமாதி கட்ட வேண்டும் இல்லாவிட்டால் தமிழகம் இன்னும் மோசமான நிலைமைக்கு வந்து விடும்😡

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 4 дня назад +67

    திமுகவினர் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி என்பதை தான் 21 ஆம் பக்கம் சொல்கிறதே. அவர்கள் கடந்து போகாமல் என்ன செய்வார்கள்?

  • @pandianpandian2411
    @pandianpandian2411 4 дня назад +33

    குண்டர் சட்டத்தில் இருந்தவன் எல்லாம் சென்னை யின் கவுன்சிலர் விளங்கும் டா தமிழகம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 4 дня назад +76

    மாமன்றக்கூட்டத்தில் சிரித்தவர்கள் எல்லாம் மனிதர்கள்தானா

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 4 дня назад +38

    இதை விடக்கூடாது முதல்வர் ராஜினாமா வை கோர வேண்டும்
    மேலும் குற்றவாளிக்கு ஆதரவாக திமுக கட்சியே களத்தில் இறங்கினால் இந்த ஆப்சியை கலைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்🔥🔥

    • @pregalathanveerasamy2615
      @pregalathanveerasamy2615 3 дня назад +3

      அருமையானா பதிவு. இதை அண்ணாமலைக்கு அனுப்புங்கள்👍

  • @narenthiran1975
    @narenthiran1975 4 дня назад +91

    மாமா வேலை பார்ப்பவன் அப்படிதான் பேசுவான்

    • @MuthuKumar-fx3eh
      @MuthuKumar-fx3eh 4 дня назад +1

      மாமா பயளுக்கு ஓட்டு போட்டது யாருங்கோவ் ?? நீங்க தானே (அதாவது மக்கள் தானே)

    • @vijayakumarm1086
      @vijayakumarm1086 3 дня назад

      @@MuthuKumar-fx3eh UNGALAPOLA KASUVAINGI MAMA PASAINGA UNGALA SOLLALA MAKKALA

  • @sivabalabalachandran7103
    @sivabalabalachandran7103 4 дня назад +50

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெண்கள் மிகவும் நாகரீகமாக என்றும் இன்பத்தையே கருத்தில் கொண்டு வாழ்கிறார்கள் தமிழ் காலச்சார பெண்கள் போல் பழமையில் வாழ்பவர்கள் அல்ல என்று நினைக்கிறேன் 😊

    • @vyasvaajasaneya2733
      @vyasvaajasaneya2733 4 дня назад +4

      என்றும் இன்பம் என்றால் ஈவெரா வழிகாட்டிய இன்பமா?

    • @sivabalabalachandran7103
      @sivabalabalachandran7103 3 дня назад

      @@vyasvaajasaneya2733 திராவிட கலாச்சார நாயகனே பெரியார் தான் என்று நினைக்கிறேன்

  • @இதுபாரதியார்மண்

    சாதி பாகுபாடு இன்றி இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாஜகவை ஆதரிப்போம் 🇮🇳

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 3 дня назад +5

    மாணவர்கள் ஒன்றிணையுங்கள்

  • @jayakumarm8081
    @jayakumarm8081 4 дня назад +12

    சுடலை இருக்கும் வரை நமக்கு பாதுகாப்பு என்று நம்பி உள்ளவர்கள் அதிரும் படி இந்த வழக்கில் தீர்ப்பு அமைய வேண்டும். காசுக்காகவும் மிரட்டலுக்கு அடி பணிந்தோ என்றில்லாமல் மன சாட்சியுடன் தீர்ப்பு அமைய வேண்டும்.

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 4 дня назад +19

    மத்திய அரசு இந்த விஷயத்தில் கடுமையான அழுத்தத்தை மாநில அரசு மீது கொடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பிஜேபி இந்த பிரச்சினையை எழுப்ப வேண்டும். யார் அந்த சார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967 4 дня назад +44

    ஓட்டுக்கு பணம் குடுத்தால் கடுமையான தண்டனைகொடுக்கவேண்டும். தேர்தலில் இருந்து நிற்பதற்கு தடை. ஒரு தடவை குற்றம் செய்தால் காலம் உள்ள வரை நிற்க முடியாது. கட்சியில் இதுமாதிரி நிறைய வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் குடுத்தால் கட்சியை தடை செய்யப்பட்ட வேண்டும்

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 4 дня назад +8

    தெய்வம் நின்று கொல்லும்

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 4 дня назад +9

    மக்கள் மன்றத்தில் போராட அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது சொல்வார்களா🔥⁉️

  • @globalelectronics8755
    @globalelectronics8755 4 дня назад +28

    புதிய புரட்சி தலைவர் அண்ணாமலை ஜி வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 4 дня назад +22

    கூட இருக்கும் பெண்களின் சிரிப்பு வேற😮😮😮😮😮

  • @palaniappanr8271
    @palaniappanr8271 4 дня назад +18

    Anna malai.G. Take severe action....

  • @jamunaranik8416
    @jamunaranik8416 4 дня назад +11

    இப்படியே சொல்கிறீர்கள்.ஒன்னும் செய்யக்காணோம்.😮😢😢

  • @iamgunasekaran
    @iamgunasekaran 4 дня назад +15

    இதைக்கேட்டு சிரகக்கிறார்களே பக்கத்தில் உள்ள பெண்கள் அவர்களை என்ன சொல்லப்போகிறார்கள்?

    • @Vivekaviews
      @Vivekaviews 4 дня назад +4

      Antha ladies laam kandippa dash dash thaan

  • @jayarajkrishnaswamy7365
    @jayarajkrishnaswamy7365 3 дня назад +4

    கொச்சைப்படுத்தி பேசிய மாமன்ற உறுப்பினரையும், அதற்கு துணை போன அருகில் சிரித்துக் கொண்டிருந்த மகளிரை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். தனித் தனியாக போராடினால் சாதகம் எதிரிக்கு தான்.

  • @sridharr4251
    @sridharr4251 4 дня назад +19

    பஞ்சு சாட்டையால் பத்து வாட்டி செல்லாமா முதுகில் சுழற்றினால் திமுக பிரமுகர் வாயே திறக்கமாட்டார் ஒரு வருஷத்துக்கு. வெறும் முனகல் சத்தம் மட்டும் மெலிசா கேட்கும்

  • @Brohill007
    @Brohill007 4 дня назад +47

    கைதி மந்திரிய்க இருக்கும் போது
    ரேப் ஒரு குற்றமே இல்லை.
    பாத்திமா.....

    • @MuthuKumar-fx3eh
      @MuthuKumar-fx3eh 4 дня назад +2

      இது பேச்சு. Super.

    • @duraisamy567
      @duraisamy567 4 дня назад +3

      பாத்திமா 😢😢😢😢😢😢
      சூப்பரான சூப்பர்👹👹

  • @lakshminarayananb5655
    @lakshminarayananb5655 4 дня назад +17

    எது நடக்கவேண்டும் அது நன்றாகவே நடந்தேறிவருகிறது. நன்கு பற்றியெறிய துவங்கி விட்டது.

    • @SuthanSuthan-lg3xl
      @SuthanSuthan-lg3xl 3 дня назад

      மக்கள் தீ பற்றி எரிய தொடங்கி விட்டது மக்கள் போராட்டத்தில குதித்துள்ளனர் தமிழான இருந்தால் ஒற்றுமையாக இறங்கி போராடு போராடி தான் நீதி கிடைக்கும் மூடி மறைத்து மக்களை ஏமாற்ற பார்ப்பார்கள் இதை விட கூடாது பெண்கள் எழுச்சி கொண்டு எழுந்து நிற்க வேண்டும் கயவர்களை விரட்டி அடியுங்கள் தற்காப்பு கலையை பாடமாக கற்றுகொள்ளுகள் இப்படி உங்களை தாக்க வருவனை உங்களுடைய பாதுகாப்பாக அவனை கொலை செய்ய கூட பயபுடகூடாது வீரவிழைந்த மண்ணில் பெண் புலிகளாக மாறுங்கள் அவனிடம் தப்பித்து கொள்ளும் வழிகளை முதலில் சரியான இடத்தை தெரிவு செய்து அவனை தாக்கி தப்பித்து கொள்ள பெண்கள் அனைவரும் நீங்களே அயுதமாக மாறுங்கள் அப்போது அவர்களுக்கு பயம் வரும்

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 4 дня назад +4

    அதை கேட்டு கொண்டு இளித்து கொண்டிருக்கும் அந்த பெண்களை பார்த்தால் தான் தமிழகம் திராவிட அரசியலால் சீர்கெட்டு
    போய்விட்டது தெரிகிறது..😮

  • @venkatesanr3395
    @venkatesanr3395 4 дня назад +5

    இந்த விஷயத்திற்காக டெல்லியில் ஏபிவிபி மாணவர் அமைப்பு நேற்று போராட்டம் நடத்தினர் ஆனால் இங்கே மாணவர்கள் அமைதியாக இருப்பது ஏன் சென்னை மாநகராட்சி மன்றத்தில் இதுபற்றி பேசுவது வழக்கம் கிடையாது

  • @srinivasanar7655
    @srinivasanar7655 4 дня назад +5

    ஆட்சி எப்போ கலைப்பீங்க அத சொல்லுங்க முதல்ல

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 4 дня назад +14

    இதை பார்த்தும் சூடு சொரணை உள்ள மாணவ மாணவிகள் வீதிக்கு வந்து போராடனம்

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 4 дня назад +4

      மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினால் வெற்றி காணலாம் ஏன் போராடவில்லை. மெரினாவில் மாணவர்கள் புரட்சி செய்தது போல செய்தால் அனைவரையும் ஆட்டி வைக்கலாம் நண்பரே

    • @SuthanSuthan-lg3xl
      @SuthanSuthan-lg3xl 3 дня назад

      மக்கள் இவர்களுக்கான சரியான பாடம் புகட்டவேண்டும் இவர்களை நடு தெருவுல கொண்டு வந்து விடும் காலம். விரைவில் வந்து சேரும் மக்கள் களத்தில இறங்கி விட்டார்கள் இவர்களுக்கு இனி கேட்ட நேரம் நெருங்கி விட்டது ஆட்சி விட்டு ஒட போகின்றனர் அதற்கான நேரம் நெருங்கி கொண்டு இருக்கு ராசாக்களே

  • @KathiresanM-z4f
    @KathiresanM-z4f 4 дня назад +6

    நம் தாய் தங்கையும் பெண் தானே....

  • @mgrajan3995
    @mgrajan3995 4 дня назад +11

    தேர்தலில் வாய்மையை விதைத்தால் மட்டுமே வாய்மை வெல்லும்.

  • @dhachanamoorthykailasam8578
    @dhachanamoorthykailasam8578 4 дня назад +4

    தலைமை எப்படியோ அப்படியே தொண்டனும் உருப்படும்

  • @RAJARAJA-cv4ol
    @RAJARAJA-cv4ol 4 дня назад +6

    mass leader annamalai

  • @GovindRajan-k7g
    @GovindRajan-k7g 4 дня назад +7

    அந்த "சார்" யார் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 3 дня назад +3

    மீண்டும் மக்கள் 2026 இல் திமுக விற்கு ஓட்டு போட்டால் இன்றைய குற்றவாளி 2026 இல் மந்திரியாக வருவான். இது தேவை என்று மக்கள் விரும்பினால் தாராளமாக வாக்களியுங்கள். தமிழ் நாடே நாறி போச்சு.

  • @neelavarnaneaswarapillai1978
    @neelavarnaneaswarapillai1978 4 дня назад +8

    இந்த 21ம் பக்கத்திற்கு நான்கு வரிகள் பல்இழிக்கின்றன

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 4 дня назад +17

    மாமன்றத்தில்பேசுவது அரசியலுக்குபொறுந்துமா

  • @nshankar9161
    @nshankar9161 3 дня назад +2

    NTK win

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 4 дня назад +8

    என்னம்மா சிரிப்பு. உங்கள் வீட்டு பெண் என்றால் சிரிப்பீர்களா. . மத்திய அரசு வாய்மூடி கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது வேதனையளிக்கிறது. கலிகாலம்.

    • @siddharthanmrs
      @siddharthanmrs 4 дня назад +2

      ஓட்டளித்து திமுக அரசை தேர்ந்தெடுத்தது தமிழக மக்கள். இதில் மத்திய அரசை குறை சொல்லி என்ன பயன். வரும் சட்ட சபை தேர்தலிலாவது சரியான கட்சிக்கு வாக்களித்து மக்கள் நேர்மையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். 50 ஆண்டுகளாக ஒட்டுக்கு பணம் வாங்கி பழகியவர்கள் உடனே திருந்துவார்களா என்பது கேள்வி குறியே?

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 3 дня назад +2

    Very good man Annan annamalaiji IPS Jai BJP

  • @valliasokan5259
    @valliasokan5259 4 дня назад +10

    Annamall. No. 1

  • @user-lh2su2pv9x
    @user-lh2su2pv9x 4 дня назад +8

    பதவி விலகு

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 4 дня назад +16

    shameless women members who have not reacted.

    • @shivakumaran1630
      @shivakumaran1630 4 дня назад +4

      அவங்க பகச்சுக முடியாது. ஏன் என்றால், தேவை க்கு தேவை படுவர்

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 4 дня назад +3

      Women who voted for these members should feel ashamed. But will they ?

  • @momthegreatest
    @momthegreatest 3 дня назад +2

    ❤❤❤❤❤

  • @hadesgaming7416
    @hadesgaming7416 3 дня назад +2

    அங்க இருக்கிற பேண்கள் ஏன் வாய் பொத்திக்கொண்டு இருந்தாங்க. ?????????

  • @ravindrasalunkhe8622
    @ravindrasalunkhe8622 3 дня назад +2

    Smiling ladies shame shame

  • @GovilpattiVasan
    @GovilpattiVasan 4 дня назад +5

    நாங்க மிசா வையே சந்திச்சவங்க எங்களை (என்ன படம் ) என்ன பண்ண முடியும் அப்படிங்கிற திமிரு தான்

  • @pjanardanan3495
    @pjanardanan3495 4 дня назад +4

    Dravid model 😊

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 4 дня назад +3

    அவன் பேச்சை பார்தாலே தெரிகிறது சிவாஜி நெம்பர் 2

  • @hemalathadiwakar3786
    @hemalathadiwakar3786 4 дня назад +5

    So many ladies smiling and supporting . Shame

  • @YogendranRajendran-e7i
    @YogendranRajendran-e7i 4 дня назад +17

    Annamalai always Best men ❤❤❤❤❤❤❤❤

    • @mrrajesh8273
      @mrrajesh8273 4 дня назад +1

      🙏🙏🙏👌👌💯

    • @mahboyys5170
      @mahboyys5170 3 дня назад

      Annamalai🇳🇪👍⚜️💯🙏🙏​@@mrrajesh8273

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 4 дня назад +7

    என்ன கொடுமை சார் இது

  • @manoharand4119
    @manoharand4119 3 дня назад +2

    when are we going to get a good government?Should we wait till 2026 ?

  • @srk8360
    @srk8360 3 дня назад

    இவர்கள் வீட்டில்
    நடந்திருந்தால் இதுபோல பல்லைக்காட்டமுடியுமா?? பேசமுடியுமா??
    😡🔥🔥🔥🔥🔥🔥

  • @shanmugavelpitchaimuthu387
    @shanmugavelpitchaimuthu387 3 дня назад +1

    அவன் வீட்ல இருக்குறவுங்க எல்லாரையும் 21ம் பக்கம் போல் பண்ணித்தான் இந்த பதவிக்கு வந்து இருப்பான் அதான் இப்படி பேசுறான்

  • @KarnnanM
    @KarnnanM 4 дня назад +3

    தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤

  • @mahboyys5170
    @mahboyys5170 3 дня назад +1

    Annamalai bjp ❤🎉❤ ⚜️⚜️🙏🙏👍🇳🇪🧛🌹

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 4 дня назад +3

    All the students must come together and fight for their protection and safety

    • @binduvm3056
      @binduvm3056 4 дня назад +1

      Yes. Only students movement can bring some result in this issue

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 4 дня назад +6

    காதுபுளிக்குது ஒண்ணும் ஆகல ஆவப்போவதுமில்ல

  • @குணாகுணசேகரன்-ந4ஞ

    ஓட்டுக்காக இல்லாமல் நாட்டுக்காக ஒன்று சேர்ந்தால் வேட்டி கூட மிஞ்சாது வீதியில் நிக்கிறதுக்கு இடமும் இருக்காது அகம்பாவ ஆரம்பத்துலயும் ஆட வேண்டாம்

  • @aapanuresamy7752
    @aapanuresamy7752 4 дня назад +2

    திமு க2025ஜூன்மாதம்4ந்தேதிமுடிவு இறுதிநாளாகும்

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 4 дня назад +4

    Annamalai sir don't leave this matter...you file a case against this robber...

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 4 дня назад +5

    பஞ்சினால் செய்த சாட்டையால் தான் அடி அதிகமாக இருக்கும் என்பதுகூட தெரியாத மண்டு அவன் எல்லாம் ஒரு அரசியல்வாதியா?

  • @v.lakshmiv1162
    @v.lakshmiv1162 4 дня назад +3

    Dismiss D M K govt. Immedietly. Protection must be given to Victim. life Imprisonment to the country brute Impliment Governor Rule in T N

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 4 дня назад +2

    திராவிட மாடல் யாரும் ஒன்றும் செய்ய முடியாது

  • @mahadevanp.s.1368
    @mahadevanp.s.1368 4 дня назад +6

    நீங்கள் தான் கதற வேண்டும். திமுக வை ஒன்றும் செய்ய இயலாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்😢

  • @sridharanramaswamy9114
    @sridharanramaswamy9114 4 дня назад +4

    It is shocking to see DMK lady councillors laughing during the speech of the councillor who is in corruption cases!

  • @littlefoodtamil7483
    @littlefoodtamil7483 4 дня назад +5

    திமுகவின் தியாகி ஞானசேகர் இதேபோல் தொடர்ந்து அமைச்சர்களுக்கு படிக்கும் பெண்களை சப்ளை செய்து கொண்டு தான் இருக்போறாகின்

  • @umajul1956
    @umajul1956 4 дня назад +1

    How these ladies are laughing on hearing the explanation by their leader

  • @umarajm6097
    @umarajm6097 4 дня назад +13

    Shameful mr.stalin sir.wake up sir.otherwise you will be kicked out.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 дня назад +3

    காவலன் apps,pepper பொடி குப்பி எல்லோரும் வைத்திருக்கும் படி செய்ய வேண்டும்

  • @lpattabhiraman1041
    @lpattabhiraman1041 3 дня назад +1

    Shame

  • @komalavalliezhil207
    @komalavalliezhil207 3 дня назад +1

    Makkal maranum

  • @rajisenthil1328
    @rajisenthil1328 4 дня назад +1

    agree

  • @sundaramurthyja6682
    @sundaramurthyja6682 3 дня назад

    கவர்னர் ஆட்சி பிரகடனம் டிக்ளேர் செய்து எலக்சன் நடத்தினால் மட்டுமே நேர்மையாக இருக்க வாய்ப்பு உண்டு .தி மு க , திராவிட மாடல் தரம் புரியும்🎉🎉🎉😂😂😂😂

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 4 дня назад +1

    Women child safety ku BJP ku support pannunga 🇮🇳🕉️

  • @rameshs1290
    @rameshs1290 4 дня назад +1

    யார் அந்த சார் …?

  • @DineshSubramani-l5k
    @DineshSubramani-l5k 4 дня назад +1

    Public action is zero…..

  • @nvivekananthan
    @nvivekananthan 4 дня назад +4

    இப்படி தான் டைட்டிலில் இடி இருக்கும்.....

  • @MariMuthu-uz1xg
    @MariMuthu-uz1xg 4 дня назад +1

    😢😢😢

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 2 дня назад

    👍👍👍

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 4 дня назад +8

    சாலின் ஆட்சியை ஜனாதிபதி உடனே கலைக்க வேண்டும்🙏💕.

    • @solomondaniel7589
      @solomondaniel7589 4 дня назад

      தமிழக அரசை கலைக்க அண்ணாமலை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன் பின் அடுத்த தேர்தல் வரை அண்ணாமலை தமிழகத்தை ஆளவேண்டும். இதற்கு மோடி அரசு உடன்படாவிட்டால் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசை கலைத்து அடுத்த தேர்தல் வரை அண்ணாமலை இந்தியாவை ஆளவேண்டும்.

  • @maarafathima1321
    @maarafathima1321 3 дня назад +1

    Ivaluga pommbalayga thana? Sirikiraaluga!!!

  • @ssbb9793
    @ssbb9793 4 дня назад +2

    Where is Annamalai Sir..after returning from Delhi he is not seen in public..what happened..

  • @prabakaranprabu2323
    @prabakaranprabu2323 4 дня назад +1

    😭😭😭😭😭😭

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 4 дня назад +1

    காட்டுமிராண்டி என யாரோ சொன்னது உண்மைதானோ

  • @saradharamachandran9378
    @saradharamachandran9378 3 дня назад +1

    நல்ல தலைவன் திமுகா விற்கு இதெல்லாம் ஜூஜிபி இது புதிதல்ல

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 4 дня назад +1

    இது தான் திராவிட மாடல்...

  • @hadesgaming7416
    @hadesgaming7416 3 дня назад +1

    அவங்க வீட்டுப் பெண்கள் ஏன் ?????
    அவங்களும் பெண்தானே ??????
    இல்ல . . . . . ????????

  • @jayandharmcr3180
    @jayandharmcr3180 3 дня назад

    அட பாவி... உங்கள் கையில் தமிழ் நாடு...‌

  • @govindasamyd1156
    @govindasamyd1156 2 дня назад

    காவல்துறை அதிகாரிகள் அரசியல் வாதிகளுக்கு உண்மையாக இருக்கும் வரை இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கும் மற்றும் நம் மக்கள் திருந்தினால் தான் நாடு உருப்படும்

  • @krsubramanian452
    @krsubramanian452 4 дня назад +1

    Maanam ketta councilargal.

  • @jaikumarvadivelu7947
    @jaikumarvadivelu7947 4 дня назад +1

    Commissioner of POLICE should be SUSPENDED UNFIT to serve the TAMILNADU PEOPLE.

  • @suganthir7211
    @suganthir7211 4 дня назад +4

    Janasekaran anu anuvaga chithravathai saithu aaul thandanai koduka vendum

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n 3 дня назад

    Vijay anna 2026 la cm a vantha Tamil Nadu romba romba nalla erukkum ❤

  • @ramaswamypackya8478
    @ramaswamypackya8478 4 дня назад +1

    Makkalea sindiyungal

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 3 дня назад

    உங்களை ஓட்டு போட்டு அனுப்புவது நீங்க வெட்கம் இல்லாம சிரிக்க வேண்டியதுதான்

  • @rajendrant5455
    @rajendrant5455 2 дня назад

    அன்பு தம்பி மாமன்ற உறுப்பினர்களை உங்கள் வீட்டில் உங்கள் மனைவி இருக்குதா உங்கள் பிள்ளை இருக்குதா உங்கள் மருமகள் இருக்குதா உணர்ந்து பேச வேண்டும் உங்கள் மருமகள் உங்கள் பிள்ளைகள் இருந்தால் இதே போன்று நடந்திருந்தால் இந்த மாமன்றத்தில் ஆடுவியா பாடுவியா பாடி பேசுவியா ஓடி பேசியா எதற்கும் தயார் எதையும் விட்டுக் கொடுக்க தயார் என்பது தான் இந்த மாமன்றத்தில் நீ பேசுவதை குறிப்பிடுவது