இலங்கையின் முக்கிய பொருளாதாரம் | Sri Lankan Tea | Economy Crisis | No Petrol | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 185

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +37

    உண்மையில் தோட்டத்துறை மக்கள் ரொம்ப கஷ்டப் படுகிறார்கள் சிறந்த ஊதியமில்லை கடினமான வேலை

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +37

    கீ போர்டில் டைப் பண்ற மாதிரி இருக்குது அவர் இலைகளை பிய்ப்பது அவர்களின் விரல்களை பார்க்கும்போதே கண்களால் கண்ணீர் வரத்தான் செய்கிறது

  • @tamilthesiyantamilarasu420
    @tamilthesiyantamilarasu420 2 года назад +14

    நல்ல தேசம், இயற்கை அழகு. ஆனால் நிறைய வலிகளை வரலாறுகள சுமந்த மண்.

  • @boopathip9041
    @boopathip9041 2 года назад +6

    ஏழை கூலி தொழிலாளி வியர்வையை. உலக மக்களுக்கு தங்கள் யூடியூப் மூலம் .காட்டியது மிக அற்புதம்.ஜி இலங்கை தற்போது நிலையில் உங்கள் வீடியோ ஒரு முக்கியமான விஷயம பார்க்க படுது

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 2 года назад +1

    . தமிழகத்தில் ஊட்டி குன்னூரில் இந்த மாதிரி நிலை. தேயிலை தோட்டம் பார்க்க ரம்மியமான காட்சி.

  • @jaykannan63
    @jaykannan63 2 года назад +14

    உழைப்பவர்களின் வாழ்க்கையை பதிவு செய்தமைக்கு நன்றிகள் சந்துரு.

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 2 года назад +6

    இந்தியாவில் என் தகப்பனார் பணி செய்த இடம், நான் பிறந்த்ததும், வளர்ந்த்தும் இங் கு தான். என்னை 35 ஆண்டுகளுக்கு முன் இட்டு சென்றமைக்கு நன்றி.இயற்கையான வாழ்க்கை,நல்ல காற்று ஆரோக்கியமான வாழ்க்கை அருமை. ஆனால் இங்கு உழைப்பவர்களின் வாழ்வாதாரம் உயர்த்த வேண்டும் அடிப்படை வசதிகள அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

  • @abijothilingam3354
    @abijothilingam3354 2 года назад +19

    உங்கள் நாட்டின் நிலையையும்
    மக்கள் படும் கஷ்டங்களை பார்க்கும் போது மிக வருத்தம் மாக இருக்கிறது சந்துரு

    • @alagusaravanan3927
      @alagusaravanan3927 2 года назад +1

      They are tamil who brought from india by british during 19 th century sis. You can notice that the sister says "aamam" for replying "yes". Usually srilankan native tamil speek "om" for saying "yes". I feet very sad for their situation. Some of the srilankan indians return back to india by sastri Bandaranaike pact. As the srilankan Sinhalese politicians thought that tamils population is going to be equal to that of Sinhalese population.

    • @nagunagu1506
      @nagunagu1506 2 года назад

      Www

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +19

    தேயிலை ஏற்றுமதியில் 3வது இடத்தை பிடித்த இலங்கை இப்போது பொருளாதாரம் அற்ற நாடு என்று பேரை வாங்கி விட்டது

  • @subramaniyamthiruchenthura3591
    @subramaniyamthiruchenthura3591 2 года назад +4

    அருமையான பதிவு...
    கனத்த இதயமாக்கிவிட்டீர்...

  • @thayalan1581
    @thayalan1581 2 года назад +28

    எனக்கு எல்லாம் தேயிலை என்ற ஒரு வார்த்தை தான் தெரியும் அண்ண ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு வலியும் வேதனையும் கஷ்டங்களும் இருக்கிறது என்று இந்த பதிவை பார்த்த பிறகு தான் புரியுது கஷ்டம் கோடி கும்பிடு தோட்டத் தொழிலாளர்களுக்கு

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +9

    அக்காவின் கைகளைப் பார்த்து எனக்கு கண்ணீர் வருகிறது. இறைவா இந்த மக்களை காபாற்று.

  • @geethageetha6780
    @geethageetha6780 2 года назад +6

    எங்கலின்.கஷ்டதையும். எடுத்து.காட்டியதுக்கு மிக்க நன்றி அண்ணா அக்கா♥♥♥♥♥♥

  • @vijayasharavananat7803
    @vijayasharavananat7803 2 года назад +3

    Chandru And Menaka you Both are really really Great
    Thanks

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 года назад +2

    தோட்டத்து மக்கள் ரொம்ப அன்பான மனம் கொண்டவர்கள்

  • @KumarKumar-md5sr
    @KumarKumar-md5sr 2 года назад +6

    இந்திய தோட்ட மக்கள் ஆதி மனிதர்கள் இன்றும் தோட்ட மக்களே.

  • @marichamymookkiah6523
    @marichamymookkiah6523 2 года назад

    திரு சந்துரு அவர்களே உங்களுடைய வீடியோக்களில் இதுதான் மிக மிக சிறந்தது

  • @tamilpscvillageoxfordedu5220
    @tamilpscvillageoxfordedu5220 2 года назад +13

    தன் குடும்பத்தை காப்பாற்ற தாய்மார்கள் படும்பாடு ❤️ இதற்கு முடிவே கிடையாதா

  • @sritharanm5714
    @sritharanm5714 2 года назад

    மலையகத்தின் இது போன்ற பகுதில் வாழ்ந்து தமிழக ம் வந்தவன் நான்.எனது அம்மா இது போன்று கொழுந்து பறிக்கும். வேலை செய்த வர்.இந்த மக்களின் நிலை நூற்றாண்டு காலமாக இதே நிலையில்தான் உள்ளது.இந்த நிலை அவ்வளவு எளிதில் மாறப் போவதில்லை.என்றாலும் இது போன்ற காணொலிகள்.இந்த மக்கள் படும் துயரங்களை அவர்களது தொழில் சார்ந்த துயரங்களை வெளி உலகத்துக்கு கொண்டு செல்ல உதவும்.வாழ்த்துகள்.

  • @venkatesan8724
    @venkatesan8724 2 года назад +2

    ஜோடி பொருத்தம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @anbuvmt9663
    @anbuvmt9663 2 года назад +1

    Ilangai pathi perusa onum theriyathu ,but ippo ilangaila vasikura alavuku athiga visiyangal therinthu kondom thank u both sister and brother

  • @sakthikumar7390
    @sakthikumar7390 2 года назад +3

    Chandru, sir, menaga, sister, great, job, purumens

  • @kala1819
    @kala1819 2 года назад +8

    என்ன செய்ற இப்படி கஷ்டப்பட்டு மலையேறி கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்கணும் வளர்க்கணும் அதுக்காக கஷ்டப்படுறாங்க 😭😭😭

  • @rojaofecal2272
    @rojaofecal2272 2 года назад +3

    ரொம்ப வழிக்குது 😭💔 நன்றி அண்ணா எங்களது மலையகம் சென்றமைக்கு மீண்டும் நன்றி

  • @Verupugal
    @Verupugal 2 года назад +11

    இந்திய தமிழனின் உழைப்பு

  • @selvarajradhakrishnan.5026
    @selvarajradhakrishnan.5026 2 года назад +6

    இலங்கை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை முறை இன்றளவும் மாறவில்லை. மாறும் என நம்பிக்கை கொள்வோம்.

  • @lathunithu3306
    @lathunithu3306 2 года назад +2

    Enna kan kalanka vaitha oru pathivu anna,akka. Avarkal enrum nalamudan vala vendum.

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 2 года назад +2

    மனித வாழ்வில் எவ்வளவோ கஷ்டங்கள் உள்ளது இது எல்லாம் மாறி எப்போ நல் வாழ்வு என்பது தெரியாமல் முடிந்துவிடுகிறது இந்த பிறவி😥😥😥

  • @srlindiachannel1283
    @srlindiachannel1283 2 года назад +7

    எல்லாம் பதிவும் மிக அருமையாக இருக்கு வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Saraltn76
    @Saraltn76 2 года назад +6

    உழைப்பவர் வாழ்கை உயரவில்லை விற்பனை செய்யும் முதலாளி தின்னு கொளுக்கிறார்கள்... என்ன உலகம் இது

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 2 года назад

    Arumaiyana pathivu sakotharare Valzthukal vanakkam

  • @noorulhaq5973
    @noorulhaq5973 2 года назад +6

    மழை நேரங்களில் எவ்வாறு அவர்களுக்கு இருக்கு 20kg இருந்தாள்தான் 1000/= இதல்லாம் அநியாயம்

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 2 года назад +2

    சிறப்பான பதிவு அண்ணா

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 2 года назад

    சந்துரு, சிரமப்பட்டு வீடியோஎடுத்து இருக்கீங்க, பாராட்டுக்கள்.

  • @இந்து-ள6ண
    @இந்து-ள6ண 2 года назад

    அண்ணா மேனகா அக்கா அன்பார்ந்த வணக்கம் அண்ணா நான் நீங்களும் அக்காவும் சூரியன் அறிவிப்பாளர் ராக இருக்கும் போது நான் உங்கள்ள் தீவிர ரசிகை எத்தனையோ முறை பேசி இருக்கன் அதைத் நினைக்கும் போது ரொம்ப சந்தோஷம் மா இருக்கும் ஆனால் இப்போது யாரு செய்தா ஒரு உதவியை செய்து இருக்கிங்க நிறைய பேர் இதை பார்க்க வேண்டும் என்னோட அம்மா கடைசி மூச்சி இருக்கும் வரைக்கும் இதில் கஷ்டப்பட்டு தான் இரந்தாங்க நீங்கள் எங்கள் தாய் மலைகத்துக்கு குரல் கொடுத்ததுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriwales1920
    @sriwales1920 2 года назад +1

    Wow
    Didn’t realise the difficulties involved in Tea leaf harvesting. Thanks for the videos. Hope you compensated the ladies who were in the videos. Huge respect to both! Thanks again!

  • @clutchsivayt3983
    @clutchsivayt3983 2 года назад +2

    Intha video potadhuku romba nandri anna😍 naan tamil nadu la iruken... Ippa tha epdi nu therinjikuten✨

  • @msdsuman6067
    @msdsuman6067 2 года назад +2

    நானும் 2018 நேரில் சென்று பார்தேன்

  • @sathyasathya9369
    @sathyasathya9369 2 года назад

    மக்கள் ரொம்ப பாவம்

  • @muruganmuniyan3790
    @muruganmuniyan3790 2 года назад

    சிறப்பான பதிவு

  • @sathyasathya9369
    @sathyasathya9369 2 года назад +1

    இந்த மக்களுக்கு க்காவவது இலங்கை மீண்டு வர அனைவரும் பிராத்தனை செய்வோம்

  • @lakshminarayanan2056
    @lakshminarayanan2056 2 года назад

    Mr chandru& co indha miga kastha kaalathilium kashtapadU tea parikkum makuil vaazhkayinai kana seyya thangal muyarchu menmelum vetripera vazthukkal. Tnqu...

  • @thavamcreations7505
    @thavamcreations7505 2 года назад

    மிக அருமை

  • @9894808142
    @9894808142 2 года назад +1

    Wood food tube channel congratulations 🎉

  • @saranga.
    @saranga. 2 года назад

    நல்ல பதிவு தோழர்

  • @ranga3581
    @ranga3581 2 года назад +1

    உழைப்பவர் மேல் வேர்வை தான் வரணும். ரத்தம் வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

  • @ranjanavellingiri2845
    @ranjanavellingiri2845 2 года назад

    Kanneer vandhutu unmaiyagave andha penmanigalai parattakuriya vishayam. Bro and Sister neengal podum ovoru videovum parkiren. Migavum arumai. Kashta sugangalum theriyappaduthreenge. Ennal ella videovukkum camend panna mudiyavillai. Manniyungal. Nan parthathu ellame super. 👌👌👌👌👍👍👍👍👍❤️❤️🙏🙏Praise the God. God bless your family 🙏 ❤️❤️🙏🙏

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 2 года назад +3

    God Bless 🙌 🙏 ❤

  • @00remash91
    @00remash91 2 года назад

    First time naa kaanura romba sad
    Great effort Anna respect for tea Ammas

  • @Mohamed_ajmal
    @Mohamed_ajmal 2 года назад +3

    Nice super video bro 👍

  • @jagajanesh9414
    @jagajanesh9414 2 года назад

    Brilliant thought keep it up

  • @jayajothi5732
    @jayajothi5732 2 года назад +1

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்🙏🙏🙏🙏

  • @tararenhold5019
    @tararenhold5019 2 года назад +2

    Thank you Akka 👍

  • @anthoniammalselvam8522
    @anthoniammalselvam8522 2 года назад

    Very informative and so sad to see the workers suffer

  • @ramachandran7695
    @ramachandran7695 2 года назад +1

    பிரதர் முடிந்தால் அனைத்து குறுஞ்செய்தி படிக்கவும்

  • @sakthikumar7390
    @sakthikumar7390 2 года назад +1

    Menaka sister, neengathan, chandru in, balam

  • @albatrp
    @albatrp 2 года назад

    VAALPARAI, NILGIRIS ,MUNNAR,IDUKKI ALL PEOPLE SUFFERING

  • @hayyram1905
    @hayyram1905 2 года назад +1

    இலங்கை மீண்டும் பஞ்சம் நீங்கி மக்கள் செழிப்பாக வாழ வேண்டும் எனில் உலகம் முழுவதும் கை ஏந்தி யாவது லட்சக்கணக்கான பசுக்களை கோதானமாக பிறநாடுகளில் இருந்து பெற்று பாட்டுக்களை போஷிக்க வேண்டும் .நாடு முழுவதும் குழந்தைகளுக்கு முழுமையாக பசும்பால் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எங்கே பசுக்கள் அதிகமாக போற்றி பராமரிக்க படுகிறதோ அந்த பூமி இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட வாழும் மக்கள் செழிப்புடன் பஞ்சமற்ற வாழ்க்கை வாழ்வார்கள் என்பது பெரியோர் வாக்கு .

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 года назад

      Ramkumar not only cow 🐃 buffalo also gives milk and wealth Punjab people are flourished they have only buffalo not cow

  • @askask-dw9hj
    @askask-dw9hj 2 года назад

    Thanks brother you video good bless you

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 года назад

    சந்துரு அண்ணா மற்றும் மேனகா அண்ணிக்கு வணக்கம் எப்படி இருக்கிறீர்கள் நான் சென்னை இந்தியாவில் இருந்து உங்கள் சகோதரன் உங்கள் மூலமாக இலங்கை தேயிலை உற்பத்தி மற்றும் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர் வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொண்டேன்

  • @raviravi8486
    @raviravi8486 2 года назад

    My Kerala munnar tea estate work thanks 🙏🙏 🙏🙏

  • @manocb26
    @manocb26 2 года назад

    இலங்கை இந்தியா வின் ஒரு மாநிலமாக வேண்டும். இது தான் முடிவு

  • @shobhasamayal4402
    @shobhasamayal4402 2 года назад

    Hi brother I love you volge u will giving lots of information about your Srilanka tq bro 🤝🔔

  • @ariyamalarsapabathy3749
    @ariyamalarsapabathy3749 2 года назад

    Wow super video👍👍👍

  • @ushas8207
    @ushas8207 2 года назад

    நாங்களும் 1973 ல் இந்தியாவுக்கு வந்தோம் அப்போது நான் சின்னப்பிள்ளை நாங்கள் இருந்தயிடம் ரப்பர் தோட்டம் தமிழ் மக்கள் இவ்வளவு கஷ்டங்கள் அனுபவிக்கிறார்கள்.உங்ககளை வணங்குகிறேன் தம்பி இந்த மாதிரி விஷயங்களை வீடியோ எடுத்து போட்டியால். இது மாதிரி அவர்கள் வாழும் இடங்களையும், அவர்கள் வாழ்க்யையும் வீடியோ எடுத்து போடுங்கள் தயவுசெய்து போடுங்கள்

  • @KarthikKarthik-is5cb
    @KarthikKarthik-is5cb 2 года назад

    Super Anna 🔥❤️
    My mom Big fan of RJ Chandru Vlogs channel 😄

  • @RifniMohamed
    @RifniMohamed 2 года назад +1

    Super vlog

  • @josephnapolean5876
    @josephnapolean5876 2 года назад +1

    Chandru anna neengalum help pannunga

  • @r.familyvlog3355
    @r.familyvlog3355 2 года назад

    அண்ணா ஒங்களுக்க சிங்கலம் தெரியுமா

  • @SAJAN-104
    @SAJAN-104 2 года назад

    தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேலை மிகவும் கடினமானது தான்.

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 года назад

    Parkkumpotu sariyana kavalaiyaka iruntatu velai seipavarkalukku uthavi kidaikka manradukinren Amen

  • @TheSathyajaya
    @TheSathyajaya 2 года назад +1

    Your way of explaining and presenting is absolutely fantastic brother. எங்களையும் அழைத்து போகிறீர்கள் inside the video

  • @ranga3581
    @ranga3581 2 года назад +1

    இலங்கையைப் பொறுத்த அளவிற்கு ஆயிரம் என்பது மிகவும் குறைந்த ஊதியம்.

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад

    Two leaves n a bud is the order of plucking

  • @aryvuthetal7100
    @aryvuthetal7100 2 года назад +1

    ஆமாம் அண்ன இந்த தேயிலை தொட்டத்தில் பாம்புகள் இருக்குமா????

  • @varatharajans5352
    @varatharajans5352 2 года назад +1

    any ban for social media there please reply bro

  • @varatharajkumareswararaja3406
    @varatharajkumareswararaja3406 2 года назад

    wel done thampiya

  • @arirag2richest470
    @arirag2richest470 2 года назад

    Excellent presentation... 👍👏👏👏.
    Kindly make a video of export oriented garments industries... 🙏

  • @pmsofficial7478
    @pmsofficial7478 2 года назад

    Super annaa & akka

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 года назад

    எந்த நாட்டிசன்சிப் உங்களீடத்தில் உள்ளது

  • @anandananandanrgpy6780
    @anandananandanrgpy6780 2 года назад +1

    Good

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 года назад +1

    தற்போது விலை போகாத தேயிலையை ஏன் பறிக்கின்றனர்

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад

    Tea bushes of different ages

  • @redskull.8172
    @redskull.8172 2 года назад

    Ivslavu thooram vandhu avagada vidulalla neega pakkallaye

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад

    They call it tea tables abt bushes

  • @rsenthin
    @rsenthin 2 года назад

    It hurts to watch…we need to move from 3Ts to improve GDP.

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 2 года назад

    Makkal kastankallai unarntha nalla thallaivar very soonly yearpadakanum ,Appa Muruka Sooranai vatha. Cheitha Appanea KathirvealMurukaArulvai.

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад

    Labour oriented industry

  • @pmsofficial7478
    @pmsofficial7478 2 года назад

    நெல்லை ல இருந்து

  • @Palanisubbs
    @Palanisubbs 2 года назад

    Once I was promoting otgnnic caltication with 33%extra yeald but it was notaccepted.7years back . But now is suffering

  • @senthilkumarswaminathan3694
    @senthilkumarswaminathan3694 2 года назад

    Bro, i keep watching your videos and you are doing good. How is the situation there? . We hope ,wush and pray that Srilanka gets out of this worst crisis...please stay safe... All will be bettee...

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +10

    நாட்டில் என்ன நடந்தாலும் நாங்கள் வீடியோ போடுவோம் என்று இரண்டு பேரும் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்

    • @tamilthesiyantamilarasu420
      @tamilthesiyantamilarasu420 2 года назад +5

      சூழல் புரியாமல் பேசாதீங்க, எல்லோருடைய வாழ்வாதாரமும் மிகுந்த சிரமம், அதனை உலகுக்கு எடுத்து காட்டினால் பிற தேசத்து மக்கள் பார்க்கையில் பாடுபடும் இம்மக்களது கஷ்டங்களும் இலங்கையில் தற்போதைய பொது மக்களின் கஷ்டங்களும் தெரிய வரும்., நல்ல உழைக்கும் மக்கள் இருப்பதை உணர்ந்து தொழில் முதலீடுகள் வரும், சுற்றுலா மேம்படும், இந்த நாட்டு தேயிலை உற்பத்திக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும், அதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரம் சீராகும்.
      ஏதாவது ஒரு சூழலில் மக்கள் வாழ்வாதாரம் மேம்பட இக்காணொளி உதவினால் நல்லது தானே.

  • @munismunis5331
    @munismunis5331 2 года назад

    சூப்பர்

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 2 года назад

    Merci beaucoup

  • @dilaksi5195
    @dilaksi5195 2 года назад

    Nice 👍

  • @seyedibramsha3089
    @seyedibramsha3089 2 года назад

    Vunga nadu patri solliga economical problem please

  • @mgrmgr2505
    @mgrmgr2505 2 года назад

    Hi Anna na tamilnadu

  • @feelvlog8458
    @feelvlog8458 2 года назад

    50/kg, means 20kg = 1000 right

  • @sureshsivaraman5823
    @sureshsivaraman5823 2 года назад +3

    Bro, மலையக தோட்டத் பகுதி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இந்தியாவிடம் இணைய வேண்டும் என்று நமது ஆசை.

    • @kanagarajkanagaraj9341
      @kanagarajkanagaraj9341 2 года назад +3

      என் அங்கே அரசே சாராயம் விக்கும் அவலம்

    • @rkvison757
      @rkvison757 2 года назад +3

      @@kanagarajkanagaraj9341
      விரும்பியவன் குடிக்கிறான் அதற்காக உலக நாடுகளிடம் இந்தியா பிச்சை எடுக்கவில்லை

  • @vibeeshharidhasindian7255
    @vibeeshharidhasindian7255 2 года назад

    உண்மையில் அவர்கள் இந்திய வம்சாவழிமக்கள்