கண் பார்வையை அதிகரிக்க உதவும் உணவுகள் மற்றும் சில இயற்கை குறிப்புகள் |Dr.Rajalakshmi| உணவே மருந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • #asminfo#siddhadoctor#rajalakshmi#eye#
    கண் பார்வையை அதிகரிக்க உதவும் சில இயற்கை குறிப்புகள் |Dr.Rajalakshmi | ASM INFO | உணவே மருந்து
    வீட்டிலேயே கண் மை தயாரிக்கும் முறை - • வீட்டிலேயே கண் மை தயார...

Комментарии • 229

  • @vasanthiv7270
    @vasanthiv7270 2 года назад +10

    நன்றி டாக்டர் விளக்கங்கள் நன்றாக சொல்கின்றீர்கள் மிகவும் நன்றி

  • @elangth
    @elangth 2 года назад +15

    🥰👌👌👌🌷🌷👍👍👍பதாம் ஐந்து நைட் ஊறவைத்து அதை காலை சாப்பிட்டுமுன் தோல் உறித்து சாப்பிட்டால் கண்பார்வை மற்றும் பல பயன் கிடைக்கிறது இது சுலபமானது

  • @mahensiva9649
    @mahensiva9649 Год назад +7

    அருமை மகளே!!!❤❤❤. நலமோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்.😇😇😇. வாழ்க வளமோடு.

  • @poovendransaravanamuttu5616
    @poovendransaravanamuttu5616 7 месяцев назад

    Your explanation on how to maintain your eyes in a very healthy position is very simple cost wise very affordable to an average person and no side effects. Very practical and simple are your solution.Great

  • @கிருஸ்ணசாமீகிருஸ்ணன்

    அருமையான யோசனை அருமையான கண்மை வாழ்கவலமுடன் நன்றி மேம்

  • @shivakrk390
    @shivakrk390 2 года назад +15

    சகோதரி உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அற்புதம் உங்களுடைய ஆழ்ந்த சிந்தனையும் அறிவார்ந்த விளக்கம் எல்லோரும் பயன் பெற வேண்டும் என்ற பொதுநல எண்ணம் மேலும் மேலும் சிறக்க எமது சிரம் தாழ்ந்த நன்றிகளையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @rajendrans5986
    @rajendrans5986 2 года назад +22

    நல்ல பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @sripriyabindhu2789
    @sripriyabindhu2789 2 года назад +42

    Super... வாழ்க வளமுடன்... என் வலதுகண்ணில் நரம்பு பிரச்சினை காரணமாக பார்வை பாதிப்பு உளளது சரி செய்ய வழி சொல்லுகள்.. Sister

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz 5 месяцев назад +1

    அருமையான ஆலோசனை
    நன்றி. மேடம்

  • @ponnaiyanbarnabas9296
    @ponnaiyanbarnabas9296 Год назад +2

    Thank you. Dr. Rajalakshmi. Madam

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +4

    Thanks a lot mam.

  • @PrabhuPrabhu-qv5mw
    @PrabhuPrabhu-qv5mw 17 дней назад

    நன்றி அம்மா

  • @rajeswarim4926
    @rajeswarim4926 4 месяца назад +2

    நன்றி மேடம் 🙏🙏🙏

  • @goldenrules256
    @goldenrules256 10 месяцев назад +1

    அருமையான பதிவு மேடம்

  • @sarojam228
    @sarojam228 2 года назад +1

    வணக்கம் மேடம். உங்கள் இந்த வீடியோ பதிவு பார்த்தேன் அருமையான டிப்ஸ். வாயிற்றில் கோளாறு, வாய்புண், இரத்த கசிவு,துதுர் நாற்றம் இதைபோக்க ஒரு டிப்ஸ் குடுங்க மேடம்.

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 2 года назад +6

    Dr migavum sirappana velakkam super Malaysia

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Год назад +2

    பயனுள்ள தகவல்* நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துகள் 🌷🏵️

  • @hameedfarook4160
    @hameedfarook4160 7 месяцев назад +2

    Thanks madam

  • @lakshmir4579
    @lakshmir4579 7 месяцев назад +1

    Tnq Dr.

  • @vjjan5568
    @vjjan5568 2 года назад +5

    மிக சிறப்பாக சொன்னீர்கள் நன்றி

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 2 года назад +10

    Eye floaters வந்தா யாது செய்யனும்.வீடியோ போடுங்கள்.

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Месяц назад

    Curry leaves,fenugreek is also best in iron,vitaminA😊🎉

  • @Harish1203
    @Harish1203 2 года назад +2

    நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 8 месяцев назад +4

    கடவுளின் அருள் உங்கள் வார்த்தையில் உள்ளது

  • @loganathan-rv5yr
    @loganathan-rv5yr Год назад

    Miga arumai.. Miga.Thelivaga.

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 8 месяцев назад +2

    Good

  • @kanathasan-sc4ns
    @kanathasan-sc4ns Год назад

    Thanks Dr.fr yurkind Advise

  • @chidambarams4227
    @chidambarams4227 Год назад +1

    Very good explanation

  • @VijayalakshmiKidambi
    @VijayalakshmiKidambi 4 месяца назад +1

    Thank mam kK Vijayakrishna.

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 10 месяцев назад

    நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @malarvizhijasvik3765
    @malarvizhijasvik3765 6 месяцев назад

    Very good

  • @pushpalathagopal9929
    @pushpalathagopal9929 Год назад

    அருமை 👌நன்றி.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад +1

    அருமை தகவல் நல்லமனம் வாழ்க

  • @sparrowchannel6027
    @sparrowchannel6027 3 года назад +8

    கண் பாதுகாப்பு பற்றி கூறினீர்கள்,கண் புரை மருத்துவம் கூறவும்

  • @TamilSelvan-hp4gv
    @TamilSelvan-hp4gv 5 месяцев назад +1

    Mam enna oil use pannanum

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 года назад +3

    Thank you for your speech

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 2 года назад +1

    Mam age 33 ,,left 1.5 சொல்றாங்க
    Right side ,,2.5 glass poda சொள்ளிருக்கங்க ,yenna செய்வது pls

  • @balajis7815
    @balajis7815 2 года назад +1

    நல்ல பதிவு மிக்க நன்றி

    • @sukumarM-ln7uk
      @sukumarM-ln7uk 8 месяцев назад

      😂😂Suki op to RP RP❤❤❤❤❤😊😊

  • @gen1yuvasrichandrasekar65
    @gen1yuvasrichandrasekar65 3 года назад +4

    Nice super thank you🙏

  • @v2sing694
    @v2sing694 2 года назад +2

    Nalla விளக்கம். அருமை.

  • @davidrajan5382
    @davidrajan5382 2 года назад +1

    Very good notification thank you

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 года назад +2

    நல்ல தகவல் நன்றி

  • @deepikajayarajan7752
    @deepikajayarajan7752 2 года назад +1

    My son is 4 years old.. Dr told he has lazy eye.wear glass..bur he is not wearing..Plz tell mam any home treatment

  • @Pooja-vz7nx
    @Pooja-vz7nx 2 года назад +6

    கண்ண நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லுங்கள்

  • @padmapadma3245
    @padmapadma3245 2 года назад +1

    Thanks for information sister nalla.msg

  • @aishwaryam2457
    @aishwaryam2457 2 года назад +1

    Arumaiyana speech doctor thank you

  • @vishalsnacksnkm1052
    @vishalsnacksnkm1052 2 года назад +2

    Supar t. Thank you sister

  • @MathimalaiMathimalai
    @MathimalaiMathimalai 8 месяцев назад

    சகோதரி.எனக்கும்.இருகனகளும்.மந்த.பார்வையாக.உள்ளது.வழி.சொள்ளுங்கள்.சகோதரி...❤

  • @RajhHamsee
    @RajhHamsee 2 года назад +5

    So, சிறு பிள்ளைகள் முதல் கம்ப்யூட்டர் வேலை செய்பவர்கள் அணைவருக்கும் கல்லீரல் பாதித்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? பதில் கொடுங்கள்

  • @shinyshiny9113
    @shinyshiny9113 2 года назад +1

    Super sister tq sister

  • @jabarsadiq430
    @jabarsadiq430 Год назад +1

    Migauvum nandrigal amma miga tealivaga sonnergal enku vayadu 25 mam ipove enaku 6- contact class use pannranga mam feature la ennoda visiona padukaga vali sollunga mam

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 8 месяцев назад +1

    Nice 🎉 video 🎉 mam 🎉

  • @mohamedsultanabdulrahman310
    @mohamedsultanabdulrahman310 3 месяца назад

    Mam my left eye cataract problem last sixmonth please give me sagetion

  • @dennisht6642
    @dennisht6642 2 года назад +6

    Mam, colour blindness irunthal solution irukka mam

  • @immanuelinpanathan
    @immanuelinpanathan 2 года назад +1

    நன்று

  • @vignesh4033
    @vignesh4033 2 года назад +1

    Nice information

  • @pandatamilgaming1727
    @pandatamilgaming1727 Год назад

    Nanri

  • @ragadevan9598
    @ragadevan9598 2 года назад +1

    Very very very good mam

  • @pushpamano8991
    @pushpamano8991 2 года назад +1

    GodBless Doctor.

  • @anirudhraj1597
    @anirudhraj1597 2 года назад +2

    Thank you Ma' am 🙏

  • @sureshbabu-gl2df
    @sureshbabu-gl2df Год назад

    Thanks Madam 🙏

  • @Mathi-js3zh
    @Mathi-js3zh Год назад +1

    Nan 3 years before nan specs potturunthen bt epom nan podurathu eilai... ennaku natural ah eye power full ah increase panna mudiyuma ... ennaku pls tips kudunga ... nan eye power increase pannanum... ninga sonna nellikai, carrot juice and ponnakani keerai .. ok bt evlo days annalum paravali... bt results venum... pls ennaku full vision kidaikanum ...pls request for my msg... i am waiting ur msg...consider pls...

  • @ushakalidas6681
    @ushakalidas6681 2 года назад +2

    Tq mam🙏

  • @sanjanabalakrishnan8157
    @sanjanabalakrishnan8157 2 года назад +1

    நன்றி

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 года назад +2

    Thank you

  • @vishalivaishu2531
    @vishalivaishu2531 3 года назад +3

    Super dr.....🙏🙏🙏

  • @Vijay211-f1z
    @Vijay211-f1z 3 года назад +3

    Thank u for the information mam 🙏🙏

  • @shobhanamohan4902
    @shobhanamohan4902 3 года назад +3

    Mam asanayayil sathai cut agiruku pain illa ana discomfort iruku ullukula motion pora idathula weight ah irukura madiri iruku pls remedy sollunga

  • @k2ab383
    @k2ab383 3 года назад +3

    Thank you mam,I am follower of all your video,de
    Worming for children worked very well....please tell remedy for nasal congestion other than your milaku,oomam,thippli,manjal powder remedy

  • @SathishSk-hk9dh
    @SathishSk-hk9dh 6 месяцев назад

    Malaikkan. Noei kunamakumma athukku ethavathu soliesan. Irukka

  • @smartsenthil6187
    @smartsenthil6187 10 месяцев назад +1

    பார்வைை மிகவும் மங்கல் நான் நல்லெண்ணெனய் பொண்ணாங்கண்ணி கேரட் பல பயிற்சி பல லட்சம் செய்து காண்டக்ட்லென்ஸ் கண்ணாடி மாற்றமைே இல்லாஊ வாழ்க்கை 30 வருடங்களாக பல இழப்பு இருளான வாழ்க்கை😢

  • @sivakumar7797
    @sivakumar7797 2 года назад +2

    Thank you doctor

  • @rajendiranm2929
    @rajendiranm2929 2 года назад +2

    Super

  • @sasikalaparasuraman3768
    @sasikalaparasuraman3768 2 года назад +1

    பச்சை கற்பூரம் கட்டியாக mix panna மய் இல் போட்டு கலக்க வேண்டுமா or நெய் போட்டு விளக்குமாறு எத்தணுமா

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 7 месяцев назад

    ஜெயன் அய்யர் BVJ,,, எனது வலதுகண்
    நரம்பு குறைபாடு அறுவைசிகிச்சை தேவைப்படாதுDR. கூற்று, பார்வை பொருள் பஞ்சுநடுவில்பார்பதுபோல்உள்ளது.நரம்பு சிகிச்சை என்ன?

  • @ramanrvrajagopalanvenkatar3673
    @ramanrvrajagopalanvenkatar3673 2 года назад +2

    Madam, Any tretment for Ocular Myasthenis Gravis under auto immune decease please

  • @manoharapandian5612
    @manoharapandian5612 Год назад

    Uyisakthiyai out seyvayhu kangalukku kettathu tharum...endra karutthu. Sollunga.....

  • @VishvaBoy-se7by
    @VishvaBoy-se7by 4 дня назад

    Madam
    எனக்கு கண் ரொம்ப உள்ளே போயிட்டு இருக்கு எதனால் அப்படி போயிட்டு இருக்கு

  • @marimuthuj455
    @marimuthuj455 Год назад

    தலை வலி தலை நரம்பு குறைபாடு குணமாக மருத்துவம் சொல்லுங்க மேம்

  • @revathisateeshkumar4921
    @revathisateeshkumar4921 2 года назад +1

    அம்மா காலையில் வெறும் வயிற்றில் மோருடன் முருங்கை இலை பொடி கலந்து தினமும் குடிக்க லாமா வயது 50

  • @VijayKumar-vn6dr
    @VijayKumar-vn6dr 2 года назад +1

    100%true

  • @paramasivammurugan2633
    @paramasivammurugan2633 2 года назад

    Glaucoma patients what to do pls need vedio

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 2 года назад

    She is speaking un necessarily about un wanted things.

  • @Kaviya789
    @Kaviya789 2 года назад +1

    அருமையான விளக்கம்

  • @kalamani2267
    @kalamani2267 2 года назад +1

    Thank youu

  • @vasudevans9829
    @vasudevans9829 2 года назад

    Very useful tips

  • @VaishuVaishnavi-gl7bm
    @VaishuVaishnavi-gl7bm 2 года назад +1

    Dry eye irruka person ku normal ah sari panna mudiyadhu mam

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 2 года назад +1

    நல்ல பதிவு 🙏🏾

  • @HRAMYA
    @HRAMYA 2 года назад

    Mam please மை prepration please practical la செஞ்சி காட்டுங்க mam please

  • @RajhHamsee
    @RajhHamsee 2 года назад +1

    Correction : கம்ப்யூட்டர் வேலை செய்யும் பலருக்கும் என்று படிக்கவும்

  • @971028468
    @971028468 Год назад +2

    சுர்மா

  • @Kowsalya-lo7tb
    @Kowsalya-lo7tb 2 года назад +1

    Please mam squint problem for my son please give solution for my son

  • @actionspeakslouderthanvoic9910
    @actionspeakslouderthanvoic9910 2 года назад

    kidney stone ku home remedy la sari panna mudiuma illana hospital enga pakuradhunu solunga doctor..we r searching for a long to my husbend....plz rply mam...

    • @mathuramaths9784
      @mathuramaths9784 2 года назад

      Homeopathy medicine for best for kidney stone.My family friend got 30mm stone.she fixed operation.But she used homeopathy medicine got very well result.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Год назад

    ARMD ஐ சரி செய்ய மருத்துவம் உண்டா

  • @masilamani7762
    @masilamani7762 2 года назад

    கண் புரையை பற்றி கொஞ்சம் போடுங்க மேடம்

  • @mohamedjasim9341
    @mohamedjasim9341 2 года назад

    Madam kathukku kakkum thran athikarikka tips solungalan bls madam

  • @reenadevi4507
    @reenadevi4507 2 года назад +1

    While taking ponnagani keerai for 48 days, can we include non -veg, because my son is 8 years he as power spherical and cylindrical doctor told to use constantly no other options, his power is -2.0 and 1.5, I'm very much worried I'm a single parent i have no other source except using specks, he is using now, but some students are kidding him. He is getting disappointed. please suggest doctor

  • @dhandayuthapanir641
    @dhandayuthapanir641 3 года назад

    Arumaya sonninga DR. I have one query madam, En daughter ku left eye la chinna katti iruku ( Mel imai la iruku madam) what is the cause for that how we can cure that madam pls help. I checked eye doctors but they telling hot water tounch give and need to wear glasse.

    • @rajalakshmidhanabalan9183
      @rajalakshmidhanabalan9183 3 года назад +1

      If doctors ask your daughter to simply give hot water fomentation and to wear glasses means its nothing to worry. Apply namakkati with paneer on that area. Have oil bath twice a week. Add ponnangani in diet.

  • @thangamanithangamani6097
    @thangamanithangamani6097 2 года назад

    Gents also va Madam 🙏

  • @smartsenthil6187
    @smartsenthil6187 10 месяцев назад

    நானும பல பயிற்சி காண்டக்ட் லென்ஸ் கண்ணாடி அணிந்து கண்ணுக்காக பல லட்சம் செலவு😢 வயதோ 30