நிச்சயதார்த்த சடங்குகளின் விளக்கம்/Swathi & Lakshmi Narasimman Engagement function

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • indian engagement function/betrothoyal for indian/engagement fuction for step by step procedure/nichayathertha patrina saimurai villakam/how to indian tamil engagement function proceduture/tamil betrothal full video/chennai engahgement video/cocaraco kitchen/kokarako kitchen kitchen/indra sethuramansubcribe kokarako kitchen channen for coming funtionn videos and proceduture

Комментарии • 56

  • @GOACHITRASEKHARRECIPE
    @GOACHITRASEKHARRECIPE 4 года назад +2

    அருமையான அழகான பதிவு.இந்த அருமையான சுப நிகழ்ச்சியை நல்ல விளக்கங்களுடன் வழங்கியது பயனுள்ள வகையில் இருந்தது.தங்களின் இது போன்ற பதிவுகளின் மூலம் நமது பாரம்பரிய மான முறைகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.பாராட்டுக்கள் சகோதரி 👏👏👏.

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      நிச்சயதார்த்த சடங்குகள் தகவல் அவ்வளவாக எனக்கு கிடைக்கவில்லை, ஏதோ நானே விளக்கம் சொல்லு இது போட்டு இருக்கிறேன், உங்களின் பகிர்வுக்கும் மிக்க நன்றி 😁😁😁

  • @vanakkamneyveli2880
    @vanakkamneyveli2880 4 года назад +1

    வீடியோ, ரொம்ப colourfulla இருந்தது !!!நீங்கள் குடுத்த விளக்கமும் சூப்பரா இருந்தது, 👌மண மக்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி !!!!!.

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      பார்த்ததற்கு மிக்க மிக்க நன்றி

  • @travelvlogsinusa
    @travelvlogsinusa 4 года назад +3

    Enda kala thamuraikku nitchayam thevaipadum useful video .....

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      Yah it's correct, traditional making 🐓😂

  • @gsureshsureshg1182
    @gsureshsureshg1182 4 года назад

    நிச்சீயார்த்தம் அருமை. அதை எடுத்த விதம் அருமையோ அருமை. Kokarako kitchenக்கு நன்றி.

  • @thinnaisamayal
    @thinnaisamayal 4 года назад +1

    அருமையான பகிர்வு...மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      பார்த்ததற்கு மிக்க மிக்க நன்றி

  • @SumathisKitchen
    @SumathisKitchen 4 года назад +2

    Very well explained. It was Like I attended the function. 😊

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      மிக்க மிக்க நன்றி சுமதி 🌋🌋🌋

  • @mythusamayal5128
    @mythusamayal5128 4 года назад +1

    நல்ல விளக்கம் அம்மா, அருமையான பதிவு ,வாழ்த்துகள்

  • @grptuber2434
    @grptuber2434 4 года назад +2

    life la therijikka vendiyavai....sis👍

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      மிக்க நன்றி,என் சேனல் கு வருகை தந்த மைக்கு😁😁😁

  • @food-craft-tamil7544
    @food-craft-tamil7544 4 года назад

    very nice sis yenga vettu function attened panna mari irunthuchu newlyyy frind joineed frm foodcrafttamilll

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      Ok thank you so much dear friend 😂😂

  • @kuttalatamiljeyalakshmi9942
    @kuttalatamiljeyalakshmi9942 4 года назад +1

    Congratulations couple 🎉🎉🎉

  • @thanigaimalai9790
    @thanigaimalai9790 4 года назад +1

    Arumaiyana pathivu

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @shathikakumar3632
    @shathikakumar3632 4 года назад

    Hai kk first my wishes in couples happy married life god bless you congratulations 💑💑💑💑💑💑💑
    👪👪👪👪👪👪👪

  • @shathikakumar3632
    @shathikakumar3632 4 года назад

    ஹாய் மா முதலில் மணமக்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அவர்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் என்றும் துனையிருப்பார்.

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      கண்டிப்பாக, thank you,GM today,🙆 deepavali perchasing mudinthatha sudiya sareeya?

  • @RamitandMom
    @RamitandMom 4 года назад

    Congratulations couple

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      Thank you, thank you so much dear 😁😁

  • @umashankarvaithiyanathan5613
    @umashankarvaithiyanathan5613 4 года назад +1

    Thanks.

  • @anbut9795
    @anbut9795 2 года назад

    Romba pidichi iruku

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 года назад

      ரொம்ப நன்றி சகோ

  • @sunithanatraj9018
    @sunithanatraj9018 4 года назад

    Nalla padiv ma romba nalla vishayam pagundukiringa

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      பார்த்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @jhonjackbujjiragalaigal6127
    @jhonjackbujjiragalaigal6127 3 года назад

    Superrr....❤

  • @jo607
    @jo607 2 года назад

    👍

  • @Adampakkam
    @Adampakkam 11 месяцев назад

    Vaiboham,who hamhim

  • @SoundaryafashionCorner
    @SoundaryafashionCorner 4 года назад

    first like

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 года назад

      நன்றி மகளே🙆🙆😁

  • @VikranthLionship
    @VikranthLionship 4 года назад

    Good ..

  • @priyanka.bce-s1llyear764
    @priyanka.bce-s1llyear764 3 года назад +1

    இது போல சீமந்தம் காது குத்தல் என பல சடங்கு முறைகள் படி படியாக சொல்லி கொடுங்கள்

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 года назад

      கண்டிப்பாக விரைவில் வரும் நிறைய, information with videovudem erukkum en pThivughal subscribe பண்ணி paarthukonduerunghal ,korana vinaal function போவது தடை இருந்தது, வரும் தை முதல் நிறிய பதிவுகள் வரும்

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 года назад

      Semantham,காதுகுத்து potueruken பாருங்கள் என் சேனலில்

    • @priyanka.bce-s1llyear764
      @priyanka.bce-s1llyear764 3 года назад

      @@tamil_vaibogam நன்றி

  • @MM-fc7ig
    @MM-fc7ig 2 года назад

    Ithu entha caste nichayam mam

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 года назад +1

      முதலியார்

    • @MM-fc7ig
      @MM-fc7ig 2 года назад +1

      @@tamil_vaibogam ok Madam tq...then pilamar soliya vellalar marriage engagement poduga mam

  • @PremKumar-rf3mo
    @PremKumar-rf3mo 2 года назад

    Parisam ....???

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 года назад +1

      ஆமாம் நிச்சயதார்த்தம் பரிசம் எல்லாம் ஒன்றுதான், இதுலயே கைப்பாக்க்கு என்ற ஒன்று இருக்கு, அது ஐயர் இல்லாமல் பெரியவர்கள் ஆக பார்த்து தட்டு மாற்றிக் கொள்ளுதல்

    • @PremKumar-rf3mo
      @PremKumar-rf3mo 2 года назад

      @@tamil_vaibogamI'm from Malaysia, just to wanna to get some info., Tq

    • @PremKumar-rf3mo
      @PremKumar-rf3mo 2 года назад

      @@tamil_vaibogam but, why different name ? Parisam and Nitchaiyam is different meanings what....

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 года назад

      oor basai athu, parisam konjam siriya oorkaraerghal solvarghal,nicchayam town basai

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 года назад

      tq thambi ,My best wishes,you get all success your life,more watch my channel fully wedding info