Top 10 சமயபுரம் மாரியம்மன் பாடல்கள் | சமயபுரம் பாடல்கள் | LR Eswari | Aadi Masam | Samayapuram

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 404

  • @SanjeevsaiSs-ux8yh
    @SanjeevsaiSs-ux8yh Год назад +35

    அம்மா தாயே என் கணவர் என் மீது பாசமாக இருக்க வேண்டும் தாயே

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +17

    நீ எனக்கு கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது நீ தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது 🎉 உலக நாயகியே என்னை அடையாளம் கண்டு காட்டிய நீங்கள் தான் என் வாழ்க்கை மை முடிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +10

    யாரிடமும் இல்லாத ஒன்று உன்னிடம் மட்டுமே உள்ளது ஆரம்பத்தில் இருந்தே என்னை கண்காணித்து கொண்டே வந்து இருக்கிறாய் அனைவரின் மனதிலும் என்ன உள்ளது என்று அறிந்து கொண்டு அதற்கேற்ப என்னை வழி நடத்தி வருகிறாய் ❤️

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +9

    என் வாழ்க்கை உன் கையில் தான் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன் உலக நாயகியே அமைதியாக இருக்கிறார் என்று நினைத்து இருந்தேன் உன் சக்தியை பார்த்து பிரமித்து போனேன் சமய புர மாரியம்மனே அனைத்தும் அறிந்த வர் நீரே ❤️

  • @Sakthi-b9m
    @Sakthi-b9m Месяц назад +4

    சமயபுரத்து தாயே எங்க அம்மா உடம்பு சரியாக ஹாஸ்பிடல்ல இருக்காங்க நல்லபடியாக வீட்டுக்கு திரும்பி வரணும் தாயே உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும் அம்மா நீங்க தாம்மா அருள்

  • @MangaiyarkarasiMangaiyar-xx8jb
    @MangaiyarkarasiMangaiyar-xx8jb Год назад +7

    Aatha உன் பாதம் தொட்டு வேண்டுகிறேன்..10 மணிக்கு வரும் ஒரு செய்தி நினைத்து மனம் நொந்து போய் உள்ளேன்...வரும் செய்தி என் மனம் ஆனந்தம் அடைய வேண்டும்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உன்னை தவிர எனக்கு வேற துணை இல்ல அம்மா..... தாயே துணை

  • @vadivelraji3949
    @vadivelraji3949 2 года назад +84

    அம்மா குழந்தை இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் குழந்தை வரம் தாங்கள் தாயே என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏

    • @pappukutty8546
      @pappukutty8546 Год назад

      நல்லதே நடக்கும்

  • @sathisvijaysathisvijay4339
    @sathisvijaysathisvijay4339 Год назад +25

    எல்லோரும் நல்லபடியா இருக்க வேண்டும் 🙏🙎 அம்மனை வேண்டுகிறேன்🪔🎇🎇🎆🎆🌿🛕

  • @asvjarivu359
    @asvjarivu359 10 месяцев назад +4

    அம்மா தாயே நீ மட்டும் தான் அம்மா துணை உன்னை நம்பியிருக்கேன் அம்மா வா மா வந்து பருமா நீ வந்தா மட்டும் தான் என்னுடையை கவலை போகும் வாமா அம்மா தாயே உன்னை எதிர்பார்க்கிறேன் வாமா

  • @Kavitha-m9r
    @Kavitha-m9r 2 месяца назад +4

    சமயபுரம் மாரியம்மா. தாயே.என் குடும்பத்தில் உள்ள அனைத்து. பிரச்சினைகளையும். சரி செய்து வையுங்கள் அம்மா. தாயே🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @gmr1165
    @gmr1165 Год назад +6

    உன்னை நம்பி இருக்கிறேன் என்ன கை வீட்டு விடாதீர்கள் தாயே😭😭🙏🙏😭😭

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 Год назад +7

    அம்மா நான் பட்ட கஸ்டத்துக்கு பலன் வேண்டும் அம்மா எனக்கு நல்லது நடக்காதா சமயபுரம் மாரியம்மா நீயே துணை அம்மா 🙏🔱🙏🔱🙏🔱🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +7

    நான் எல்லோரிடமும் கோவத்தை காட்டினாலும் அதில் உண்மை இருக்கும் நேர்மை இருக்கும் நான் எனக்காக அழுததை விட மற்றவர்களுக்காக நான் பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல எனக்கு நல்ல நீதி வழங்குங்கள் 🎉

  • @SuganyaGopal-h5s
    @SuganyaGopal-h5s Месяц назад +2

    அம்மா தாயே போற்றி போற்றி சமயம் புரம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saipraasadsaipraasad237
    @saipraasadsaipraasad237 Год назад +8

    அம்மா தாயே எல்லோரும் நல்லா இருக்கனும் தாயே

  • @JayaKrishnan-p4q
    @JayaKrishnan-p4q Месяц назад +2

    என் கணவர் நல்ல படியா ஆப்ரேசன் பண்ணி வர வேண்டும் என்றும் அம்மா துணை

  • @seethasinthu937
    @seethasinthu937 10 месяцев назад +3

    சமயபுரத்தாளே மகமாயி என் சகோதரி உடம்பில் உள்ள நோயை தீர்த்து குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் தாயே... தாயே நீயே துணை... கருணை காட்டு தாயே. ஆயிரம் கண்ணுடையவளே போற்றி போற்றி. உன்னையே நம்பி இருக்கிறோம் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @IyyappanRadha
      @IyyappanRadha 4 месяца назад

      நல்லதே நடக்கும் சகோதரி அவர்களே 🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +7

    உன் முன்னால் யாரும் நிற்க முடியவில்லை யே நீங்கள் தான் ஆதி பராசக்தி சமயபுரம் நாயகியே என் மீது உண்மையான அன்பு கொண்ட வளே ❤️

  • @jmahalakshisaravanan-sf4zs
    @jmahalakshisaravanan-sf4zs Год назад +21

    அம்மா தாயே குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் நீ தான் துணை

    • @subasrib9014
      @subasrib9014 9 дней назад

      Sashti viratham irunga kandipa ungalukku kozhandha porakum

  • @saravanank4627
    @saravanank4627 10 месяцев назад +2

    என்னால் எல்லோறும் நல்லா இருக்கனும் தாயே . என்னால் யாரும் கஸ்டம் பட கூடாது தாயே

  • @SANKARC-t7f
    @SANKARC-t7f 9 месяцев назад +1

    அம்மா மாரியம்மா காத்து அருள் புரிய வேண்டும் அம்மா

  • @mangaiyarkarasisiva9598
    @mangaiyarkarasisiva9598 Год назад +27

    Unna நினைத்து வெண்டுன காரியம் மனம் மகிழ்ந்து விட்டது ஆத்தா.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ரொம்ப நன்றி ஆத்தா...கண்டிப்பாக இந்த வாரம் உன் சன்னதிக்கு வருகிறோம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthiloga1110
    @karthiloga1110 9 месяцев назад +7

    மன நிம்மதி வேணும் அம்மா🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +12

    நீ வந்தால் மட்டுமே அனைத்து வழிகளிலும். தானாக திறக்கிறது எனக்காக பிறந்தவள் நீ தான் என்று நினைக்கிறேன் ❤️ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே சமயபுரம் மாரியே ஆதி சக்தி சிவகுலத்தில் தான் உள்ளதா

  • @SPrema-i4g
    @SPrema-i4g Год назад +4

    அம்மா நான் கேட்ட தை நீ தர வேண்டும்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +1

    அன்பு அமைதி அடக்கம் தேவைபடும் போது வீரம் என் அனைத்தும் ஒருங்கே பெற்ற வளே என்னவளே உன் அன்பு பாசம் அமைதி என் மனதை பறிகொடுத்து விட்டேன் ❤️ என்னை உயிருக்கு உயிராக நேசிப்பவர்களால் மட்டுமே இவ்வளவு பொறுமையாக இருப்பார்கள் ❤️ ❤️❤️ எனக்கானவளே

  • @KavithaV-p8i
    @KavithaV-p8i Год назад +16

    தாயே எங்களுக்கு குழந்தை செல்வம் அருளுங்கள் தாயே 🌿🌿🌿🌿🔱🔱🔱🔱🔱

  • @kalaivani5220
    @kalaivani5220 Год назад +1

    என்ன பெத்தவளே என் ஆத்தா.... 🙏என்னையும் என் குழந்தையையும் நல்ல படியா பாத்துக்கங்க அம்மா..... 🙏ஸ்கேன் ரிப்போர்ட் நல்ல படியா வரணும் என் தாயே 🙏என் கணவருக்கு நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் குடும்மா தாயே 🙏ஓம் ஸ்ரீ சமயபுரத்தாளே துணை 🙏

  • @ManiKandan-xw5ms
    @ManiKandan-xw5ms 7 месяцев назад +2

    Nalla padiya oru kulantha puranthan Ennala mudinjathu panra samy amma neethan thunaiya erunthu paaththukunu samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ffrajgaming5591
    @ffrajgaming5591 8 месяцев назад +2

    அம்மா சமயபுரத்தாயே எனக்கு குழந்தை வரம் கொடுமா தாயே😢😢😢

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +3

    சில வைணவமும் இரண்டிற்கும் நீ தான் தலைவியா எனக்கே ஆச்சரியமாக உள்ளது 👍🏻🎉

  • @ManiyannagarAwc
    @ManiyannagarAwc Месяц назад +1

    அம்மாதான் என்பேரப்புளக்கிட்டவிளையாண்டுபோதாயேபோற்றி

  • @kumard8038
    @kumard8038 10 месяцев назад +1

    தாயே சமயபுரத்தாளே என் மீது சாமி பாரம் வைத்துள்ளது வலிக்காமல் இரக்கம் கொடுக்வேண்டும் தாயே சமயபுராத்தாளோ

  • @vasanthakumaris7909
    @vasanthakumaris7909 Год назад +6

    En amma amma samayapuram amma, 🙏🏼🙏🏻🙏🏻🔱🔱🔱

  • @premas4554
    @premas4554 Год назад +11

    அம்மா தாயே, சுதன் எங்கள் வீட்டு குழந்தை உடம்பு முடியாமல் hospital இருக்காரு, நல்லபடியாக வீட்டுக்கு திரும்பி வரனும் தாயே!!ஆசிர்வதிங்கள் அம்மா.

    • @RaguvaranRaguRagu
      @RaguvaranRaguRagu 9 месяцев назад

      amma na en pillaiya nallapadiya pakanu valakanu nithan thaiya thunaiya erukanu

    • @IyyappanRadha
      @IyyappanRadha 4 месяца назад

      நல்லதே நடக்கும் 🙏

  • @MuthulaxmiN-nx2vp
    @MuthulaxmiN-nx2vp 5 месяцев назад +1

    அம்மா தாயே கஷ்டம் சோல்லவே முடியாது உன் அன்பு மட்டும் இருந்தால் அதை அனைத்தையும் சமாலிக்கலாம் தாயே❤❤❤😂😂😂😂😂

  • @mahadevanayaka3614
    @mahadevanayaka3614 Год назад +4

    Om Sakthi Amman Potri
    🙏🌹🔱🌹🙏

  • @MalarSakthivel
    @MalarSakthivel Год назад +11

    ஆம்மாதாயேஎனக்குஉன்னா.தவிரா.யாருமே.இல்லாம

  • @nagarajank5419
    @nagarajank5419 Год назад +1

    ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி ஓம் சமயபுரம் மாரியம்மன் என்னை என் குடும்பத்தை காப்பாற்று காப்பாற்று காப்பாற்று ஓம் சக்தி அம்மன் பராசக்தி மாரியம்மன் என்னை கடன் சுமையில் இருந்து காப்பாற்று காப்பாற்று தாயே நீ மே துணை

  • @saravanank4627
    @saravanank4627 10 месяцев назад

    அம்மா தாயே எங்கள் குடும்ப மரியாதை என்னோட மரியாதை காப்பாற்று தாயே
    தாயே சமயபுரம் மாரியம்மா

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 2 года назад +13

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன்
    அம்மா பாடல்கள் எல்லாமே மிக அருமை அதுவும் நம்ம அபிமான பாடகர்கள் குரலில்
    மிகவும் இனிமை
    நன்றி
    அருள்மொழி சீத்தாராமன்

  • @r.karuppaiahramasamy8953
    @r.karuppaiahramasamy8953 Год назад +3

    அம்மா எனக்கு உயிர் பிச்சை கொடுத்த தாய் நீங்கள் அம்மா.அம்மா மாதம் ஒரு முறை உன் சந்நிதானம் வர விரும்புகிறேன் அந்த பாக்கியத்தை எனக்கு கொடுப்பாய் அம்மா . ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @mangaiyarkarasisiva9598
    @mangaiyarkarasisiva9598 Год назад +3

    ஆத்தா இன்னும் சில நிமிடம் இருக்கு... வரப்போகிற செய்தி மன மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் aaaththa.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punniyamr3851
    @punniyamr3851 Год назад +1

    ஆத்தா நான் வச்சவேப்பமரத்தை. நி. ஏத்துக்கனும். சமயபுரம் மாரியம்மன் சன்னதியும் உள்ளது பரம்பரை பரம்பரையாக. வணங்கி வருகிறோம். 🙏🙏. என். சமயபுரம் மாரி.ஆத்தா

  • @santhoshstm2902
    @santhoshstm2902 3 месяца назад +1

    பொட்டு அழகி பூ அழகி
    சமயபுரம் பேரழகி....
    பொண்ணழகி கண்ணழகி
    காவேரி கலையழகி.....
    ஆடிவந்தால் ஆடிவந்தால் கழகத்தின் ஆட்டம்.....😮

  • @ManiKandan-xw5ms
    @ManiKandan-xw5ms 7 месяцев назад +1

    Amma neethan enna thunaiya erunthu paaththukunu samy ennakkunu yaaru illa Thayea ealam neethan ennakkunu nallapadiya oru kulantha purakkunum samy neethan thunaiya erunthu paaththukunu samy

  • @ManjuManju-v2k
    @ManjuManju-v2k Год назад +1

    Enaku oru kuzhanthai tha Amma🙏

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 2 года назад +6

    ஓம் சக்தி மாரியம்மன் தாயே அம்மா போற்றி

  • @selvakavi2239
    @selvakavi2239 Год назад

    என் வாழ்க்கை இருக்க இருக்க மிகவும் மோசமாக போயிக்கொண்டு இருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. எங்களை காத்து அருள வேண்டும் சமயபுரத்து தாயே. ஏதோ புண்ணியம். இது வரை தங்களை நினைத்தது கூட இல்லை. அன்று ஒரு சவாரி மூலம் தங்களை கான தங்கள் திருதளத்திற்க்கு வந்து தங்களை கான பாக்கியம் கிடைத்தது. எனது பிரச்சினைகளை தீர்த்தால் குடும்பத்துடன் வருவதாக வேண்டியிருக்கிறேன். தாயே காக்க வேண்டும் 🙏🙏🙏

  • @VrkRamaswami-ph3rs
    @VrkRamaswami-ph3rs Год назад +1

    Ammaa thaaye ennudaiya kaariyatthai vetri panni kodungal thaaye saranam

  • @mangaiyarkarasisiva9598
    @mangaiyarkarasisiva9598 7 месяцев назад +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад

    என் பொக்கிஷம் உணக்கே சொந்தமானது என்று தோன்றுகிறது எப்போது வேண்டுமானாலும் என்னை தேடி வரலாம் என் நாயகியே

  • @jramesh9352
    @jramesh9352 Год назад +11

    என்னை வாழவைக்கும் என்னை வாழவைக்கும் சமயபுரம் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏 சமயபுர தாயே போற்றி 🙏🙏🙏

    • @ravigayu4324
      @ravigayu4324 Год назад

      😂றறறனறறறறனனனனறற்ஆஅஅ
      ஆறீஇ

  • @The45689
    @The45689 Год назад +11

    அம்மா தாயே நா கேட்டதை எனக்கு தந்ததுக்கு ரொம்ப நன்றி... 🥺💯🙏🏻

  • @ManikandanM-pk6cr
    @ManikandanM-pk6cr 2 года назад +6

    ஓம் சக்தி பராசக்தி

  • @sathisathi-f2w
    @sathisathi-f2w Год назад

    சமயபுரத்தம்மன் துணை அம்மா என் குழந்தை யை காப்பாத்து வேண்டும் அம்மா எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அம்மா அதற்கு நீங்கள் தான் அம்மா துணை இருக்க வேண்டும் அம்மா ஓம் சக்தி அம்மன் பேர்ரி ஓம் சமயபுரம் மாரியம்மன் பேற்றிஅம்மா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🌺🌷🌷🦚🦚🦚🦚🛐🛐🛐🛐

  • @SaranyaK-u6o
    @SaranyaK-u6o 10 месяцев назад

    ஓம் சக்தி தாயே அம்மா போற்றி......... என்ன கஷ்டத போக்கி எனக்கு நல்ல வழிய காமி அம்மா...... என்வீடுகர என்னோட சேத்து வச்சிரு தாயே........ ஓம் சக்தி பரா சக்தி.......🙏🙏🙏🙏🙏

  • @yazhiniharishvel
    @yazhiniharishvel 6 месяцев назад

    Naan ninaithathu nadakka vendum amma thaaye kaapathunka🎉🎉🎉

  • @Prasanth-cl6bq
    @Prasanth-cl6bq 9 месяцев назад +1

    தாயே உடம்பு நல்ல படியா குணமாகவும்

  • @SelvamaniSelvamani-n8r
    @SelvamaniSelvamani-n8r 8 месяцев назад

    Amma உன் பிள்ளைக்கு அம்மை போட்டுருக்குமா, நீ தம்மா குணமடைய வைக்க வேண்டும் 🙏🙏🙏😭😭

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 Год назад +1

    சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🔱🙏🔱🙏🔱

  • @janakinagarajan4009
    @janakinagarajan4009 2 года назад +5

    அம்மா,என் கர்ம வினை அனுபவிக்க சக்தி கொடு தாயே.எனக்கு நோய் இல்லாத வாழ்வு கொடு தாயே.

  • @SujithKarthi-kr6xn
    @SujithKarthi-kr6xn 9 месяцев назад

    Amma thayay kulanthaivaram kudu ma samayapuram mariyamma 🙏intha month postive varanum 🙏 amma

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +1

    அனைவரையும் அன்புடன் பாசத்தையும் காட்டுகிறாய் நீ என்னில் சரிபாதியே சீதாதேவியே எனக்காகவே பட்டினி விரதம் இருந்து வருகிறாய் உண் விருப்பங்கள் நிறைவேறிவிட்டது சந்தோஷம் தானே புது பெண்ணே வெட்கத்தை பாரு ❤️ எனக்கானவளே

  • @kashthurimariyappan
    @kashthurimariyappan 4 месяца назад

    Amma thaaye 🪴🙏🙏samayapuram amma en kadan sumail irunthu vidupada ennaku nall valiya kaatunga thaaye amma un magala kaathu arula vendum thaaye 🪴🙏🙏om sayapuram amma potri om sakthi🪴🙏🙏😔

  • @SivaKumar-u2z
    @SivaKumar-u2z 5 месяцев назад

    Amma en தாயே என் பிசினஸ் நலபடியாக மேல் வர வேண்டுகிறேன் 🙏🏻

  • @MangaiyarkarasiMangaiyar-xx8jb
    @MangaiyarkarasiMangaiyar-xx8jb Год назад +3

    Yennomo theriyala இந்த பாட்டு ல comment Panna எல்லாமே வெற்றி தான் am happy ....

  • @aadalkingking5569
    @aadalkingking5569 3 года назад +3

    ௐ ஶ்ரீ சமயபுரம் மாரியம்மா எனக்கு துணை நீதான் அம்மா

  • @vanitha3324
    @vanitha3324 Год назад +1

    Samayaputhu dhaye unnaye nambi vandha enaku nallvazhi kattunga Amma. Enaku nall thalli poiruku confirm aaganum Amma neengadha enaku dhunaiyaga iruka vendum Amma

  • @jothinethrasriram5775
    @jothinethrasriram5775 7 месяцев назад

    சந்தோசமாக வை தாயே...

  • @NithyaNithya-u6d
    @NithyaNithya-u6d Год назад

    Amma thaye en kulanthai nalla irrukkanum enakku eppothum thunai nilu தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumarlakshmi7774
    @selvakumarlakshmi7774 Год назад +183

    🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா தாயே எனக்கு நல்ல படியாக ஆரோக்கியமாக குழந்தை பிறக்க வேண்டும் தாயே எல்லாரும் எங்களுக்காக வேண்டுங்கள் 4 மாதம் நடக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🤱👪

  • @kiruthika3663
    @kiruthika3663 11 месяцев назад

    அம்மா நா இன்று வேண்டியது நீங்கள் நல்ல முறையில் நடத்தும் தாய்🙏🙏🙏

  • @kalaimaninagarajan497
    @kalaimaninagarajan497 Год назад +1

    அம்மா தாயே எனக்கு நல்லபடியாககுழந்தை பிறக்கும் அம்மா

  • @manimaran6019
    @manimaran6019 10 месяцев назад +1

    அம்மா என் குழந்தையை காப்பாற்றி என்னிடம் கொடுங்கள் தாயே

  • @devigaganesan3625
    @devigaganesan3625 Год назад +1

    என் பையனுக்கு சீக்கிரம் நல்ல பெண் அமைய வேண்டும் தாயே

  • @balasaran5511
    @balasaran5511 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏 அம்மா தாயே நா நல்லா படிக்கனும்

  • @manavalanpathma4316
    @manavalanpathma4316 5 месяцев назад +1

    அம்மா சமயபுரத்தாளே இரண்டு மாடுகள் சினை ஊசி போட்டு போட்டுள்ளேன் அருள் புரிவாய்

    • @IyyappanRadha
      @IyyappanRadha 4 месяца назад

      நல்லதே நடக்கும் 🙏

  • @gopeshraj2457
    @gopeshraj2457 9 месяцев назад

    Aatha una nambi dhn iruken en prechanai ellam theerthu vai aatha ❤🥺

  • @RAJA-ne3uq
    @RAJA-ne3uq 3 года назад +3

    Ennoda favorite God enaku pidicha valkai kidaikanum saami

  • @sravikumar6648
    @sravikumar6648 Год назад +2

    Amma un alla songs are melodious and marvelous, en Mahamayee bless all 🙏🌼🌹🌺

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад

    அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கை இருக்கும் தானாக தேடி வரும் உறவே என்றுமே நிரந்தரமான உறவு என் உறவு காரியாயிற்றே நான் யார் என்று உணக்கு முன்பே தெரிந்து உள்ளது அதனால் தான் அமைதியாக பொறுமையாக காத்துக்கொண்டு இருந்து இருக்கிறாய்

  • @samaypalani2497
    @samaypalani2497 Год назад +1

    அம்மன்பாடல்அருமைநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayapriya7033
    @jayapriya7033 2 года назад +1

    Amma enuku kullanthai pakeyam tharum kulanthaiku muthal mutti kannikai samayapurathel muthal mutti kaikai tharekerom thaya nir enkal Panna kastathai thirthu vaika vendum Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲 elorukum Nala arokeyathai tharum Amma 🙏🙏🙏🙏🤲🤲🤲

  • @SwethaSakthi-eu9hj
    @SwethaSakthi-eu9hj Год назад

    Amma thaye engaluku kulanthai bakiyam kudunga Amma pls 🙏 😢 😭 pls 🙏 😢 😭 pls 🙏 😢 😭 😫 😞 😔 🙏 Amma varunthi ketkiren Amma thaye samaya Pura mariyamman petri

  • @karthickdhanapal4304
    @karthickdhanapal4304 2 года назад +1

    Engalukku kuzhanthai pakkiyam kidaikkanum mariyamman🙏🙏🙏

  • @Sakthi-b9m
    @Sakthi-b9m Месяц назад

    அ எங்க அம்மா நல்லபடியா வர வேணும் சமயபுரத்து அம்மாவே கு

  • @bhuvanasanthosh6506
    @bhuvanasanthosh6506 2 года назад +22

    ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி 💐💐💐

  • @vijayan3626
    @vijayan3626 4 месяца назад

    அம்மா சமபுரம் மாரியம்மா எனது கண் பார்வை சரியாக இருக்கும் அருள் புரிவாயாக

  • @sumathit3416
    @sumathit3416 4 месяца назад

    அம்மா நீயே என் அம்மா என் பிள்ளைகளுக்கு நல்ல புத்திர நீதான் எனக்கு உதவவேண்டும் யாரும் இல்லாத அனாதை நான்

  • @knockoutgaming6891
    @knockoutgaming6891 Год назад

    🙏Om sakthi🙏🙏

  • @ss-xr6un
    @ss-xr6un Год назад

    Samayapuram amma ennakku nearest town nalla varanamainthu viraivil thirumanam nadakkanum ennakku neethama thunai en prathanai niraiveranum

  • @s.yuvarajraj1939
    @s.yuvarajraj1939 Год назад

    Amma enakku nalla padiya aan kulanthai pirakka vendum Amma Amma nethan Amma thunai.

  • @radhikam9421
    @radhikam9421 Год назад

    Amma thaaaye nee illana naa innaiku foreign vanthrukka mudiathu amma nandri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vennilar6437
    @vennilar6437 8 месяцев назад +1

    அம்மா வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும் என்று மகளுக்கு நல்ல வரன் அமைத்து தாருங்கள் அம்மா

  • @prabhavijaya296
    @prabhavijaya296 2 года назад +6

    Marakka Mutiyatha Song Ellame Veera Leval Than Poga 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @ns_boyang
    @ns_boyang 4 года назад +14

    ௐ ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் போற்றி!🙏

  • @palanisamythangavel1877
    @palanisamythangavel1877 Год назад

    அம்மா நல்ல வழி கொடும்மா

  • @jayanthiramesh35
    @jayanthiramesh35 3 месяца назад

    Om sakthi parasakthi Amma enakku intha maatham delivery kulanthai nallapadiya pirakka vendum thayee samayapuram mariyamma potri

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад

    இந்த ரங்கநானின் பார்வை உன் மேல் விழுந்து விட்டது