வாந்தி, குமட்டலுக்கு இயற்கை தீர்வு | Dr.Sivaraman speech on remedy for vomit

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 109

  • @27462547
    @27462547 2 месяца назад +3

    மிக்க நன்றி சார். ஏதோ சாப்பிட்டதால் வயிளற்றில் கடந்த 25 நாட்களாக குமட்டல் மற்றும் வயிற்றைப் பிசைகின்ற உணர்வு. நீங்கள் சொன்னதுபோல் ஒரு இன்ச் தோல் நீக்கிய இஞ்சியை அலம்பி சாப்பிட்டப்பின் அந்த வயிறு பிசையும் உணர்வு காணாமல் போனது. நன்றி நன்றி நன்றி. நினைவூட்டியமைக்கு.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @dhineshkumar7477
    @dhineshkumar7477 Год назад +13

    பயன் தரும் தகவல் நன்றி ஐயா ♥️💐

  • @khanfriends5607
    @khanfriends5607 Год назад +3

    மிகவும் தகவல் மிக்க மகிழ்ச்சி ஐயா. பஸ் ஸ்டான்டில். இஞ்சி மொரப்பா மிகவும். பயன் அளிக்க கூடியது

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 11 месяцев назад +9

    காங்கேயம் அருகே சென்றால் இஞ்சி மிட்டாய் தான் அதிகம்,,, அதாவது பயணம் செய்யும் பேருந்தில் காங்கேயம் பஸ் நிலையத்தில் இஞ்சி மிட்டாய் கடலை பருப்பு வியாபாரம் தான் இஞ்சி மிட்டாய் சாப்பிடும்போது வாந்தி கட்டு படுத்தும்

  • @SujiSuji-y6v
    @SujiSuji-y6v 7 месяцев назад

    அருமையானா தகவல் சார் நன்றி ❤️🌹❤️

  • @malathikesavan6432
    @malathikesavan6432 6 месяцев назад +4

    உங்களின் பதிவு எனக்கு மிகவும் நன்மை அளிக்கிறது..... எனக்கு வாய்வு பிரச்சனை அதிகமா இருக்குங்க சார் இதர்க்கு தீர்வு சொல்லுங்க சார் பீளிஸ்😞

  • @salmazubair7193
    @salmazubair7193 11 месяцев назад +2

    Thank you sir I'm 4 months pregnant my vomiting has been control due Ginger

  • @mkalamkala2538
    @mkalamkala2538 4 года назад +8

    Very useful for all ladies excellent sir thanks

  • @6.rockers
    @6.rockers Год назад +14

    Hello sir enakku sila days a thidir thidirunu oru maari vomiting sensation a irukku vomiting aaguthu athu enna problem a irukum enna treatment seiya

  • @vara_lakshmi
    @vara_lakshmi 3 года назад +13

    High blood pleasure in summer season also vomiting, treatment please tell me doctor.

  • @akarsiva-lq3os
    @akarsiva-lq3os 11 месяцев назад +6

    அதி காலை எழுந்தவுடன் ஓரு சில நிமிடம் வாந்தி வருதுங்கா sir உப்பு தண்ணிர் வசானை sir

  • @tamilmuthukkal9173
    @tamilmuthukkal9173 2 года назад +8

    அருமையான தகவல் சார், thank you sir.

  • @sabarish2423
    @sabarish2423 9 месяцев назад +2

    மிக்க நன்றி

  • @allwinallwin6696
    @allwinallwin6696 4 года назад +14

    Sir useful... periods time enaku vomiting sensation irukuthu...ena seiyarathu sir...thank u

  • @Karthikezhil
    @Karthikezhil 3 года назад +6

    Tq sir yannoda mama kku nee sonnatha senchano sari aeiduchu

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 2 года назад +8

    அருமையான தகவல்

  • @anishakalamshaikh4658
    @anishakalamshaikh4658 2 года назад +10

    💯 work it. Is really fact

  • @Ammu-oo9yh
    @Ammu-oo9yh 3 года назад +15

    Sir period varathuku munna vamiting varapola iruku ithu ethanala sir

  • @madhu.maadhus
    @madhu.maadhus Год назад +1

    Thank you so much ❤❤❤

  • @MadihaFathima-cm4gt
    @MadihaFathima-cm4gt 4 месяца назад

    Tips sollunga sir remedies

  • @Nesam-ls4vc
    @Nesam-ls4vc 11 месяцев назад +1

    Super Sir uga tips

  • @porakigaming5887
    @porakigaming5887 2 года назад +6

    Thanks you sir 👍

  • @jagadeesan25
    @jagadeesan25 2 года назад +5

    Smell Karana maga vomiting varuthu athu ikku vazhi sollunga

  • @raginimanoharan9452
    @raginimanoharan9452 5 месяцев назад +1

    Enakku edha kudichalum ore thannia voimiting varudu , edhar ku theervu enna Dr..

  • @maheswarikumaresan1125
    @maheswarikumaresan1125 Месяц назад

    Yeppadi sapiduvathu sir

  • @AbiramisaravanakumarAbirami
    @AbiramisaravanakumarAbirami Год назад +1

    Vanakam sir my son 6years old food eatutha utanae vomiting sir stomach pain

  • @shankarshankar7433
    @shankarshankar7433 9 месяцев назад

    Thank you sir

  • @janadharshini1196
    @janadharshini1196 9 месяцев назад

    Sir en ponuku dengu fever vanthu 22days at su hospitalla iruktravaraikum vamit varumpothu oosi potu sari panga ana ipo v2ku vanthu tablet pota marupadiyum vamit pantra ituku enatha pantrathu en pona pakava pavama irukku sir please he'll panmuga sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @வெ.கௌதம்ஜீ
    @வெ.கௌதம்ஜீ 2 месяца назад +2

    சார் என் பையனுக்கு ஒரு மாதம் காலமாக சாப்பிட்ட உடன் வாந்தி வருகிறது நானும் டாக்டரிடம் காண்பித்து விட்டேன் எந்த பலனும் இல்லை இதற்கு தீர்வு

    • @hasinbanu3207
      @hasinbanu3207 Месяц назад

      Same problem my daughter also Age 12 years, so please give me the solution sir

    • @sowmiyarajan6199
      @sowmiyarajan6199 7 дней назад

      Yes same problem in my son age 5 continuing vomit

  • @speterarts9480
    @speterarts9480 Год назад +1

    நன்றி

  • @venkatesana7828
    @venkatesana7828 2 года назад +9

    தொடர்ந்து ஐந்து மாதங்களாக வாந்தி நிற்கவில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள் மருத்துவர் ஐயா

    • @rabbanikmr8582
      @rabbanikmr8582 Год назад +1

      எனக்கும் இந்த பிரச்சனை 5 வருடமாக உள்ளது என்ன செய்வது

    • @sivachidambaram4855
      @sivachidambaram4855 Год назад +1

      வேப்பிலை சாப்பிட்டு பாருங்க

    • @dharaneesh7503
      @dharaneesh7503 3 месяца назад

      ​@@rabbanikmr8582enakkum 6 varusham ah irukku ippo ungalukku ok va enna panrathu 😢😢😢😢😢😢

    • @thiru1351
      @thiru1351 Месяц назад +1

      மாதுளை சாறு குடிங்க டீ காபி தவிர்க்க வேண்டும் எண்ணெய் உணவு காரம் அசைவம் உணவு தவிர்த்து அதிகம் மாதுளை ஆரஞ்சு இளநீர் சாறு அருந்துங்கள்

  • @punithakumar121
    @punithakumar121 Год назад +2

    Hi sir ennoda papaku age 4 akuthunga sir ava LKG padikura ava school bus la school ku pooralunga sir daily bus la vomit panralunga sir atha nirutha enna panrathunga sir...

  • @nanigaming8391
    @nanigaming8391 2 года назад +3

    Sir enakku ethu saputhakku aporam than vanthi varuthu

  • @prabhul4308
    @prabhul4308 3 года назад +73

    ஐயா சாதம் சாப்பிட்ட பிறகு ஒரு மு ரை வாந்தி வருகிறது ஐயா சொல்லுங்க ஐயா pls

    • @தெருபொருக்கிநாய்
      @தெருபொருக்கிநாய் 2 года назад +4

      அம்மா வந்து இருக்காங்க

    • @vijaymathi174
      @vijaymathi174 Год назад

      Hi ipo ungaluku intha problem solve aagidichaa...?

    • @vijaymathi174
      @vijaymathi174 Год назад +8

      Enaku intha problem ipo irukku so pls ans me sir... Romba avasaththa padran

    • @CyberEarners0
      @CyberEarners0 Год назад +1

      ​@@vijaymathi174ulcer ah irukum 😢

    • @SVinDhiya
      @SVinDhiya 6 месяцев назад +1

      Bro ungaluku intha pbm sari aagiducha? Enna panninga sari panna? Sollunga bro konjo

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Год назад

    Sir night inji sapidalama sir

  • @தினேஷ்தமிழ்

    Thank you sir. Enakku 15 varutama irukku Payam , kavalai vantha sapata mutiya vilai saptal vanthi varuthu

  • @OPMugeshFF
    @OPMugeshFF 11 месяцев назад

    Enaku milk kudicha vomiting varuthu milk small mukkula patta kuda vomiting varuthu yen doctor sollunga pla😢😢😢

  • @harihs885
    @harihs885 4 года назад +5

    Thank u sir. Useful information sir. Sir thalavali vanthale 2 to 3 time vanthi vanthu vitukirathu. Athu ethanala sir.
    Sir allergy, (dust allergy) mathiri blood la allergy irukuma sir

    • @cs18989
      @cs18989 3 года назад

      Could be migraine

  • @nithiyanithiya5909
    @nithiyanithiya5909 4 месяца назад

    Hi sir ean baby kku 3 year agudhu two times vomit pannitta indha injiii charu kudukkalama pls reply

  • @chandru3297
    @chandru3297 11 месяцев назад +2

    இஞ்சியை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்

    • @commenman3926
      @commenman3926 7 месяцев назад

      இஞ்சி தேநீர்

  • @saraswathisaraswathi6853
    @saraswathisaraswathi6853 11 месяцев назад +2

    Sapata konjem nerathula vomit varuthu

  • @KanavuMaha
    @KanavuMaha 4 месяца назад

    3 years babyku kutukalama

  • @DeviPriya-xo5bx
    @DeviPriya-xo5bx Год назад +1

    Sir epume irukum kumatal ena Karanam solunga sir ethavathu stomach la problem Varuma sir replay panunga sir

    • @vdurairaj5770
      @vdurairaj5770 Год назад

      Same

    • @jayshree2064
      @jayshree2064 4 месяца назад

      Enaku one day ithe issue ore vanti varematiri ieuku ana varamatikitu pls etachu solunga lem

    • @jayshree2064
      @jayshree2064 4 месяца назад

      Enaku one day ithe issue ore vanti varematiri ieuku ana varamatikitu pls etachu solunga lem

    • @jayshree2064
      @jayshree2064 4 месяца назад

      Enaku one day ithe issue ore vanti varematiri ieuku ana varamatikitu pls etachu solunga lem

    • @jayshree2064
      @jayshree2064 4 месяца назад

      Enaku one day ithe issue ore vanti varematiri ieuku ana varamatikitu pls etachu solunga lem

  • @punithavathi94
    @punithavathi94 Год назад

    Travel pannum podhu vomit varum bus la poromanu nenachale thala Vali vomiting ellame v2lae start agududhu 🥺🥺adhuku oru solution solluga pls

  • @suganthis7328
    @suganthis7328 Год назад +2

    Sir en paiyan 11yrs old 20 days ah vomit sir. Endoscopy paarthom vayithula problem illai nu sollitaanga but vomit nikkavey illai sir. Saapida saapadu vomit la varavey illai echil , thanni mattum vomitaa varuthu. Pls help me sir🙏🙏🙏🙏🙏 enna reason theriyaama kavalaiya iruku sir

    • @sivachidambaram4855
      @sivachidambaram4855 Год назад

      பயணம் செய்யும் போது வாந்தி இருக்கா

    • @suganthis7328
      @suganthis7328 Год назад

      No sir. Vayithula nerikattu irukunu scan report la sonnaanga ippo problem illai sir. Thank u for your reply sir

    • @dharaneesh7503
      @dharaneesh7503 3 месяца назад

      Madam enakkum yethum saaptalum vomit vara maari ye irukku vairu romba valikku but scan report la yethume illa please😢😢 eppadi kunapaduthurathu​@@suganthis7328

  • @yamini8400
    @yamini8400 Год назад

    hi sir ..60 age avingaluku irumaloda vomit vandha seriyaga ena pnaradhuu

  • @muralisan6116
    @muralisan6116 3 года назад +5

    Sir alser iruntha wanmit irukkuma

  • @leelasukumar4787
    @leelasukumar4787 3 года назад +38

    வாந்தி வெறும் தண்ணீராக வருவதன் காரணம் என்ன சார்? வேறு சாப்பாடு ஒன்றும் வாந்தியில் வருவதில்லை.

    • @rajeshrerajeshre165
      @rajeshrerajeshre165 2 года назад +3

      Athe problem irukku enga appavukku

    • @arunwilsonraj
      @arunwilsonraj Год назад +2

      @@rajeshrerajeshre165 என் அப்பாவுக்கும். பித்த வாந்தி

    • @vanimani4227
      @vanimani4227 Год назад +3

      வாந்தி தண்ணீராக வந்தால் பித்தம் வாந்தி

    • @arunwilsonraj
      @arunwilsonraj Год назад

      @@vanimani4227 நன்றி

    • @srividyamv8968
      @srividyamv8968 Год назад

      ​@@arunwilsonrajb

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 3 года назад +13

    சார் வணக்கம்: எனக்கு அதிக நாளாவே ஒரு நோய் உள்ளது...திடிர் பரபரப்பு. திடிர் என்று ஓடும் நிலை. இப்படி எதாவது ஒரு சூழல் ஏற்ப்பட்டால் மன பதட்டம் வந்து வாந்தி வருகிறது என்ன காரணம்.🙏

  • @soundparty3271
    @soundparty3271 10 месяцев назад

    Saapita udane vomit symptoms varuthu😢

  • @yasmeenmisbha
    @yasmeenmisbha 3 месяца назад

    7 month baby ku kudukalama sir

  • @srinivasanmeera3886
    @srinivasanmeera3886 Год назад +5

    குமட்டல் பத்தி ஒரு வார்த்த கூட பேசவில்லை😅😅😅

  • @_.NG.God._
    @_.NG.God._ 4 года назад +6

    Sir...How to contact you sir I've searched your contact details in several sources but I couldn't find any it please sir kindly please reply for me sir

  • @anusuyavenkatesan9675
    @anusuyavenkatesan9675 3 года назад +4

    Gingee parappa sale bus stands traditional reminder.

  • @bashashariff7515
    @bashashariff7515 Год назад

    இதற்கு ஒரே தீர்வு அக்குபங்க்சர்

  • @MuthuMuthu-d7q
    @MuthuMuthu-d7q 2 месяца назад

    My husband daily brush pannu pothu vomit pandraga adikadi loose motion aaguthu yenna pannanu sir

  • @muthukumaranm8134
    @muthukumaranm8134 4 месяца назад

    Mm

  • @AsathAleem
    @AsathAleem Год назад +1

    வாந்திமஞ்சள்நிறம்வருவதர்க்கும்காரணம்என்னம்‌‌

    • @commenman3926
      @commenman3926 7 месяцев назад

      பித்தம் அதிகம்

  • @manimaran-lt7be
    @manimaran-lt7be 6 месяцев назад

    Saraku overa ana vara vandhi

  • @pushparaj3339
    @pushparaj3339 Год назад +1

    கடைசி வரைக்கும் இஞ்சிய எப்படி use பண்ணனும் னு சொல்லவே இல்ல 👌

    • @kavipeaceful
      @kavipeaceful Год назад +4

      Honey+ ginger hot water la potu kothugavachu kutiga

  • @VasanthKumar-ls6jn
    @VasanthKumar-ls6jn Год назад +1

    Sir enga husband ku vantji pathi varuthuga