எளிதாக பட்டா வாங்குவது எப்படி
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- atta #chitta #freepatta #landregistration #fmb #nathamland #nathampatta #நத்தம் #natham_pattanametransfer #pattatransfer #pathirapathivu
Ec online in tamil / Tamilnilam patta transfer / ec online in tamil / fmb sketch online tamilnadu / how to get land ec online in tamilnadu / online patta transfer / partition deed in tamil / patta chitta ec tamil / rectification deed in tamil / tamil news / vao / அடங்கல் / கூட்டு குடும்ப சொத்து / கூட்டு பட்டா தனி பட்டா மாற்றுவது எப்படி / சிட்டா / நத்தம் பட்டா சிட்டா ஆன்லைன் / நில எடுப்பு சட்டம் / பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி / பட்டா ரத்து செய்வது எப்படி / பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி / patta chitta ec tamil / patta / patta chitta / patta chitta tamil / natham patta / patta transfer procedure in tamilnadu / natham patta 2023 / grama natham patta / natham patta survey / natham patta online / natham veetu manai patta / patta name transfer online tamil / patta transfer / how to apply patta transfer online in tamilnadu / patta transfer online tamil 2023 / natham patta transfer in tamil 2023 / kootu patta to thani patta / how to apply natham patta transfer 2023 / patta chitta ec tamil / patta / fmb sketch online tamilnadu / natham patta / natham patta online / patta chitta tamil / patta transfer procedure in tamilnadu / government land free patta tamilnadu / natham patta in tamil / patta chitta / how to apply patta transfer online in tamilnadu / natham poramboke land patta vanguvathu eppadi / patta order copy download / natham patta transfer in tamil / natham patta parpathu eppadi in tamil / tamilnadu government land patta / grama natham patta / patta name transfer online tamil / patta name transfer procedure in tamil / patta transfer online apply in tamil / how to apply patta transfer online in tamilnadu / patta transfer / patta transfer procedure in tamil / patta transfer procedure in tamilnadu / patta transfer in tamil / patta name transfer / patta transfer apply pannuvathu eppadi / patta transfer application status online / patta transfer application online tamilnadu / patta chitta ec tamil / பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா / joint patta to single patta / how to change patta / join / single / individual / patta change process / how to change joint patta to separate patta / joint patta to individual patta / joint patta details in tamil / joint patta to individual patta online / joint patta transfer / joint patta cancellation / patta chitta ec tamil / change patta name online / change patta online tamilnadu / change patta online / name change patta / document patta change online tamil / name change patta documents tamil / நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை 2023/கிராம நிர்வாக அலுவலர் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா / patta name transfer online tamil / patta name transfer procedure in tamil / patta transfer procedure in tamil / patta transfer procedure in tamilnadu / patta transfer online apply in tamil / patta transfer application status online / patta transfer application online tamilnadu / patta transfer in tamil / patta name transfer / patta transfer / how to apply patta transfer online in tamilnadu / patta chitta ec tamil / patta transfer apply pannuvathu eppadi / online patta transfer /
எல்லா டாக்குமெண்ட் இருக்கு ஆனால் காசு இல்லாமல் பட்டா மாத்த சர்வேயர் இருக்காரா இருந்தா சொல்லுங்க
பயனுள்ள பதிவு. நன்றி! பகிர்கிறேன்.
வீட்டிற்க்கு பத்திரம் உள்ளது. பத்திரத்தில் உள்ள அளவிற்க்கு பட்டா அளவு இல்லை. வீட்டின் அளவிற்க்குள் FM-B அளவு வருகின்றது. பத்திர அளவிற்க்கு வீட்டின பட்டா கிடைக்க வழிவகை கூறவும். அதே போல் பத்திரம் பத்திரம் உள்ள வீட்டு மனைக்கு FMB யில் அளவு இல்லை. இதற்க்கு பட்டா என்ன செய்ய வேண்டும்
VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.
தகவலுக்கு நன்றி ஐயா
தெளிவாக சொன்னீர்கள் ஐயா நன்றி
Velu. DUBAI.. Very. Super. Video
Sar.. And.. PERAMBALUR.. D.k. Think you.. Sar
Thanks for information Anna simple and short a explain paninga❤❤❤
Useful information bro
நன்றிக தம்பி🙏🙏🙏
26 வருடங்களாக 12 சென்ட் இடத்தில் வசிக்கிறோம் பத்திரம் இருக்கிறது... பட்டா இல்லை.. என்ன செய்ய வேண்டும்
பட்டா அதன்முக்கியநிலங்கள்நஞ்சை,புஞ்சை, மானாவரி, அனாதினம்
குட்டை, ஏரி, ஆற்று நிலம், காடுசார்ந்தநிலம்,
காட்டுக்காப்புநிலம்
மலைநிலம் இதைப்பற்றி FMB
கூறவும். நன்றி
சார் வணக்கம்
நான் பிளாட் போட்டு விற்பனை செய்த இடத்தில் ஒரு பிளாட் வாங்கினேன். பிறகு பட்டாவுக்கு விண்ணப்பம் செய்தேன். எனக்கு கூட்டுப் பட்டா வழங்கியுள்ளார்கள். ஆனால் எனக்கு என் பெயரில் தனிபட்டா வேண்டும் அதற்கான வழிமுறைகள் சொல்லுங்க. உங்களைத் தொடர்பு கொள்ள எண் கொடுங்க. இல்லையேல் இதற்காக ஒரு வீடியோ போடுங்கள் சார்
நன்றி
Nandri. My land is under land ceiling, patta application is rejected. But, some got in my area by paying amount long before. Vera ethum vali irukka? Lawyer kitta thaan ketkanuma. Pls suggest. Moola pathiram ellam sariyaga ullathu.
பட்டா வாங்க பணம் கொடுத்து வாங்க வேண்டும் இதில் நானும் கொடுத்து இருக்கிறேன் பார்ப்போம்
Sir na ga 1971 patharam mudicham ana patta vagala ipo patta epty vaguvathu
Phone number
Same doubt bro. Neenga patta vangitingla ? Ena procedure nu soluringala
நத்தம் நிலத்தில் வீடு கட்டி இருகிக்கிறேன் பட்ட வாங்குவது எப்படி
சார் பட்டாவில் தெரு பெயர் தவறான என்றி செய்ய பட்டுள்ளது பழைய பட்டா சரியாக உள்ளது எப்படி மாற்றுவது
Sir 2014 panchayat board la plot vangunen muraiaka registration panitom.motha.patta.eruku.patta transfer panna mudiyuma.msg pannunga.
5 acre ku 50000 ovai kodutha than patta marumnu vao solitaru ...antha 50000 cm relief fund koduthalachi IT rebate varum...ivanunga vaila ootha 50000 kodukanuma
Sir nanga 37 varusama natham idathil kudi erukirom engaluku ration card Otr I'd aadhar ellam andha address ku erku kalainger free house vettvari rasithu 4years ku irku ana ippo patta vaga mudiuma
Vanga mudiyum
எங்க காண்டக்ட் பண்ணணும்
How to get patta for ULC land
Sir
Slum board clearance plotkku
Patta thevaiya
Itharkku approval kidaikkuma
Slum board clearance plot vangalama
பட்டா அப்ளை செய்யும்போது தவறுதலாக கூட்டுப் பட்டாவிற்கு பதிலாக தனிப்பட்டா அப்ளை செய்து விட்டேன். அந்த விண்ணப்பதை ரத்து செய்வது எப்படி
ஐயா கண்டிஷன் பட்டா வா, தோராய பட்டா மாற்றுவது எப்படி?
எங்க அப்பாவுக்கு இரண்டு தரம் மூத்த தாரத்துக்கு ரெண்டு பிள்ளைங்க இரண்டாவது தாரத்துக்கு 5 பிள்ளைங்க இப்ப எங்க அப்பாவோட சொத்தை எப்படி பங்கு போடுவாங்க இப்ப சொத்தை இரண்டு தாரங்கள் பங்கா இல்ல மொத்தம் ஏழு பிள்ளைகளுக்காக பங்கா
சார் வணக்கம் நாங்கள் பதினேழு சென்ட் இடம் பத்திரம் வைத்து உள்ளோம் எங்களுக்கு கணினி பட்டாவில் ஒரு சென்ட் குறைவாக தந்து உள்ளார்கள்..எனது பக்கத்தில் உள்ள இடத்தில் ஒரு சென்ட் பட்டா அதிகமாக தந்து உள்ளார்கள்..இதை நான் எப்படி சரி செய்வது..
Vatacheyar kita poi letter kuduka
I have no pathiram because porviga property houw can get my patta
Athu goverment land airuchu epty patta vaguvathu
எனக்கு தனி பட்டா வேண்டாம்..... கூட்டு பட்டா வேண்டும் அது சார்பாக விண்ணபிக்க முடியுமா சகோ......
super
Sir vanakam patta en mamanaar peril iruku eppadi en husband peril maatruvathu
Anna patta eruku but pathiram ila so antha land ah vaagalama venama anna
Hi Anna free patta scheme enga anubavathula iruntha nilatha.
. Enga mama peruku patta kuduthutanga
Ithuku ena solutions please soluga
7:33
Patta engaluku theriyamal matruvathai stop pannuvathu eppadi sir, loan adaithathu naangal but ippo en brother kudukiranga pesinathai keten,so pls reply
Sir,
நான் பட்டாவிற்கு onlineல் விண்ணப்பம் செய்தேன்.விண்ணப்பம் செய்து சிலநாட்கள் கழித்து சர்வேயர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரடியாக வருவதற்கு அழைத்தார்.நேரடியாக கட்டாயம் செல்லவேண்டுமா?.செல்லாமலே பட்டா வழங்கப்படுமா?செல்வதற்கான அவசியம் பற்றிய விரிவான தகவல்களை தயவு செய்து தெரிவிக்கவும்.
Nerla kopputa Ponga,nambaluku venum na poitha aaganum
Thanks @@vigneshkumarvigneshkumar9762
Parts bangs panam ketkirargal, Ella documents sariyu irukkudhu, Enna sairadhu?
Nothing only money makes everything
🙏🏻🙏🏻
மதிப்குரிய அண்ணன் அவர்களுக்கு நான் ஒரு மாற்றுத்திறனாளி பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்து 40 நாள் ஆகியும் மாறுதல் கொடுக்க வில்லை என்ன செய்ய வேண்டும்
Rti podungal bro
Even after CM s assurance of free patta transfer. Unless and until they get money they will not give patta.
Bro how much for patta to pay
அது எந்தபட்டாவாயிருந்தாலும் அதுக்கு தனியாக ஒருதொகை கேட்பார் அதுக்கு பெயர் தமிழகத்தில் லஞ்சம் என்று சொல்வார்கல் இது உனக்கு தெரியாதா?
Sir I have I will buy the house I will buy the house neev by the house I have no more problem
5000 என்னிடம் வாங்கிட்டாங்க 😢
FMP இல்லை, அந்த இடம் விற்க முடியுமா
Vaarisutharar peril patta eppadi vaanguvathu
Sir nan papai la edum erku nan chennai la erka enga apply panlum
உயில் சம்பந்தம் போடுங்க.நான் திருமணமாசனகி 30வருஷமா கூட்டுக்குடும்பம்.கணவருக்கு வேலை இல்ல.
வேலைக்கு போனேன்.விட்டுட்டு போன மாமா மாமியார் திரும்ப வந்து.எங்கள பணம் ரொம்ப செலவு பண்ண வச்சாக. இறந்தும் போயினர்.இபாப எழுதனும்.என்ன செய்வது
சார் வணக்கம் நாங்கள் பட்டா மற்றம் செய்ய கொடுத்து மூன்று மாதம் ஆகின்றது ஆனாள் எந்தபதிலும்இல்லலை நாலை வா என்று கூறுகின்றாற்கள் என்ன செய்வது
That mean your VAO waiting for money..
பட்டா மாறுதல் வாங்க யார் கிட்ட அனுகனூம் அண்ணா
join patta la irunthu singel panna mathanum link send me
எங்க மாமா இறந்து விட்டார் பத்திரம் காணவில்லை வாரிசு சான்று வாங்கியாச்சு பட்டா அப்ளை பண்ணியாச்சு பட்டவை வைத்து அக்கா பெயருக்கு மாற்றலாமா
பத்திரம் பதியாமல் மாற்ற முடியாது
N..Bharati
Sir.
PoneNamper
Keep
Goodnight
Sir
Ponenamper
Heeped.sir
Amount minimum 5 lacirundha podum
அண்ணா எனக்கு காலி மனை இருக்கிறது பட்டா கேட்டு விண்ணப்பிக்கலமா
பண்ணலாம்
யார் கிட்ட அனுகனூம் அண்ணா
Sir , patta Transfer apply panirutha
Status patta order copy cannot be generated. varuthu ena panrathu sir
vao kitta konjam kelunga idea solluvanga
Patta vanga 3 lakhs panam vendum endru v.a.o.solkirar
Is it true bro
anna ennaku pathivu pathiram upload panniyachi 3mb kula but preview la poi partha blank ha varuthu idhu enna problem anna pls konjam solunga
rigester office la poi sollunga anga kuduppanga bro
@@ODRAIKKURAL purila anna nan online la preview partha ennaku preview varala aana aadhar voter id preview aaguthu
Bro login panna mudiyala **The dnt Validation Rule not found.** etha the bro error ha varuthu what should I do??
some time appadithan irukkum bro try pannunga
Bro 85 cent பட்டா மாறுதல் செய்ய பணம் செலவு?
(All documents perfect)
இடத்தில் மதிப்பை பொருத்தது. அது அவர்கள் இஷ்டம்
Urgent patta kidaikuma sir? Fees evalavu? Please
urgent patta vaipillai sir illigalathan vangalaam
😢
Real fee எவ்வளவு?
மொபைல் நம்பர் போடுங்க
Patta la name thapa iruku..RDO offie la apply pannaom.but 2 yrs achu innum kidaikala..ethavathu idea sollunga anna..give your contact number
எங்க அப்பாவுக்கு இரண்டு தரம் மூத்த தாரத்துக்கு ரெண்டு பிள்ளைங்க இரண்டாவது தாரத்துக்கு 5 பிள்ளைங்க இப்ப எங்க அப்பாவோட சொத்தை எப்படி பங்கு போடுவாங்க இப்ப சொத்தை இரண்டு தாரங்கள் பங்கா இல்ல மொத்தம் ஏழு பிள்ளைகளுக்காக பங்கா
எங்க அப்பாவுக்கு இரண்டு தரம் மூத்த தாரத்துக்கு ரெண்டு பிள்ளைங்க இரண்டாவது தாரத்துக்கு 5 பிள்ளைங்க இப்ப எங்க அப்பாவோட சொத்தை எப்படி பங்கு போடுவாங்க இப்ப சொத்தை இரண்டு தாரங்கள் பங்கா இல்ல மொத்தம் ஏழு பிள்ளைகளுக்காக பங்கா
எங்க அப்பாவுக்கு இரண்டு தரம் மூத்த தாரத்துக்கு ரெண்டு பிள்ளைங்க இரண்டாவது தாரத்துக்கு 5 பிள்ளைங்க இப்ப எங்க அப்பாவோட சொத்தை எப்படி பங்கு போடுவாங்க இப்ப சொத்தை இரண்டு தாரங்கள் பங்கா இல்ல மொத்தம் ஏழு பிள்ளைகளுக்காக பங்கா
ruclips.net/video/Wn8i5zqj0C0/видео.htmlsi=_vkvXXFjoDqukids