பேசியே கொல்லும் பிரின்ஸ் படம் - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 1,7 тыс.

  • @vijayj205
    @vijayj205 2 года назад +52

    வானவராயன் வல்லவராயன் படத்தில் கடைசி 10 நிமிடங்கள் சந்தானம் காமெடி பிரமாதமாக இருக்கும்...

  • @vigneshrlovefriends5981
    @vigneshrlovefriends5981 2 года назад +64

    princs படத்தவிட உங்க வீடியோ ல காமெடி அதிகமா இருக்கு .........🤣😂😊🤣😂 படம் பத்து காண்டவுரத்துக்கு உங்க வீடியோ பாத்து சிரிச்சிட்டு போயிரம்......
    சூப்பர் அண்ணா.....

  • @salmahasnath
    @salmahasnath Год назад +10

    சிவகார்த்திகேயன்'s life மோட்டோ
    1)வேலை வெட்டி இல்லாமல் சுத்துதல்.
    2)ஒரு அழகான பொண்ண பாத்துட்டு அவ appearance ல விழுந்துட்டு மனச பாத்தேன் மண்ணாங்கட்டியா பாத்தேன்னு கதை விடுதல்
    3)அந்த பொண்ண அவன love பண்ண force பண்ணுதல். அவ love பண்ணலனா அவளை slut shame செய்தல். (Ex. mr. Local, Remo)
    4)கடைசியில் எப்படியோ பித்தலாட்டம் பண்ணி heroin ஓட சேர்தல்.
    5)முக்கியமா வேலை வெட்டி இல்லாம இருந்துட்டு திடீர்னு ஒரு நாள் ஒரு field இல் ஆர்வம் எடுப்பான், எண்ணி 5 second ல அந்த field ல பெரிய ஆள் ஆகியிருவான் (இதுக்கு தமிழ் படமே பாத்துடலாம் )

  • @gowthamisuryakumar7516
    @gowthamisuryakumar7516 2 года назад +651

    பிரிச்சு மேய உன்னால மட்டுமே முடியும் தல👍👍👍👍

  • @raguboopathi121
    @raguboopathi121 2 года назад +68

    2.5 மணி நேரம் எங்களுக்காக அறுவையில் மாட்டி எங்களை காப்பாற்றிய தியாகியே விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

  • @ragujothi9503
    @ragujothi9503 2 года назад +244

    சிவகார்த்திகேயன் அவர்கள் காமெடியை மட்டும் கையில் எடுத்து எப்படி நடித்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்து நடித்து விட்டார் இந்த படத்தை

  • @tnpsc-contents
    @tnpsc-contents 2 года назад +968

    எங்களுக்காக இந்த Prince காவியத்தை Big Screen யில் பார்த்து வீடியோ போட்ட Black shirt அண்ணனுக்கு நன்றிகள் 😂😂😂

    • @tbraghavendran
      @tbraghavendran 2 года назад +2

      Are you preparing for TNPSC 🤔

    • @tnpsc-contents
      @tnpsc-contents 2 года назад +1

      @@tbraghavendran
      Yes🥳

    • @tbraghavendran
      @tbraghavendran 2 года назад

      @@tnpsc-contents what about UPSC 🤔

    • @tnpsc-contents
      @tnpsc-contents 2 года назад +1

      @@tbraghavendran
      Both UPSC and TNPSC 🥳

    • @tbraghavendran
      @tbraghavendran 2 года назад +1

      @@tnpsc-contents For how long is your preparation going on 🤔

  • @benoitblanc420
    @benoitblanc420 2 года назад +23

    I don't watch PEE MUNJI THAAYOLI SK movies
    But I love this video
    Super 🔥🔥🔥🔥

  • @hjgfc
    @hjgfc 2 года назад +680

    என் வாழ்க்கையிலேயே நான் மிகவும் வெறுத்த ரெண்டு படம்....
    1::: Mr local
    2::: prince

    • @newton8727
      @newton8727 2 года назад +14

      Mr.local nala tha. Irukum

    • @mohamedsultan8198
      @mohamedsultan8198 2 года назад +21

      பிரின்ஸ், mr. லோக்கல் part 2.

    • @NK-hy8bz
      @NK-hy8bz 2 года назад +58

      Seema Raja endra kaaviyam... ungalukku romba pudikkumo.

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 года назад +30

      @@newton8727 mr local nallarukka😥

    • @Brendonbharath1709
      @Brendonbharath1709 2 года назад +26

      @@newton8727 cringe guy spotted

  • @astergarden968
    @astergarden968 2 года назад +123

    நல்ல வேளை...தீபாவளி ரேஸில் கலந்து கொண்ட" சர்தார் "படம் ஹிட்டாகி...தமிழ் திரையுலக மானத்தை காப்பாற்றி உள்ளது 😤

  • @PradeepKumar-no6zo
    @PradeepKumar-no6zo 2 года назад +227

    Well said. Sivakarthikenayan thinks we are all kenayans

  • @sahulhameed7476
    @sahulhameed7476 2 года назад +13

    நல்ல பிரிச்சி மேய்ந்து விட்டிர் தம்பி மக்களுக்கும் நல்ல புரிய வைத்து விட்டிர் தம்பி இந்த மாதிரி சினிமா துறையினரை திரூத்தவே முடியாது தம்பி இதேபோல் நல்ல செய்திகள் மேன் மேலும் என்றறென்றூம் வழங்குமாறு கேட்டு கொள்கிறேன் ரொம்ப நன்றி சகோ

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 года назад +318

    பங்கம் பண்ணுவீங்கன்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் வீடியோ வரும்ன்னு எதிர் பார்க்கவில்லை🤣🤣🤣

    • @Arasa왕
      @Arasa왕 2 года назад +3

      Endha karumathellam appave thala thattidanum sago. Illaina aha oho nu muttu boys alumbu pannuvanga

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 2 года назад

      @@Arasa왕 point thala

  • @mhdirham2276
    @mhdirham2276 2 года назад +230

    Sivakarthikeyan to people : i am not cringing
    I am the cringe🤡

    • @anandbabu5495
      @anandbabu5495 2 года назад +10

      Breaking bad dialogue kooda sk ku poda koodathu.

    • @mhdirham2276
      @mhdirham2276 2 года назад +6

      Bro its hit hard😂🤣🔥👍

    • @vetri2555
      @vetri2555 2 года назад +1

      🤣🤣🤣🤣

    • @Genby_edits
      @Genby_edits 2 года назад +1

      Sk va solli kuththam illa director anudeep ah yum dialogue writer ah yum than pali vanganum

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 Год назад +2

      @@Genby_edits antha diglaoue padich patha tharichurm cringe itu general knowledge illaya cringe

  • @SathishKumar-so6nr
    @SathishKumar-so6nr 2 года назад +7

    ப்ரின்சை பிரித்து மேய்ந்தமைக்கு நன்றி

  • @jarvisjeya1227
    @jarvisjeya1227 2 года назад +828

    After 4 days : குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி 😂😂😂😂

    • @JAISHNEC
      @JAISHNEC 2 года назад +6

      😂😂

    • @ranjithramu9467
      @ranjithramu9467 2 года назад +10

      வாய்ப்பில்லை நண்பா

    • @sanjayit4415
      @sanjayit4415 2 года назад +38

      Annathe , beast , don , cobra, varisaiyil indha prince 🤣🤣🤣

    • @stylesdeva
      @stylesdeva 2 года назад +18

      @@sanjayit4415 2 varusama thavamirunthu edutha padam valimai

    • @vishwinm2713
      @vishwinm2713 2 года назад +8

      @@stylesdeva cobra 3 varusham katirundha vandha padam

  • @anos2031
    @anos2031 2 года назад +72

    Sardar is winner of this diwali

  • @deepandeepu3921
    @deepandeepu3921 2 года назад +194

    தலைவா நல்ல விமர்சனம் .. 🎯
    SK சார் மக்கள் பாவம் விட்ருங்க இதோட .. 🙏
    திரும்பவும்,
    நாங்க எல்லாம் அப்போ மேல வரவே முடியாதா கோச் அப்டின்னு அனுதாபம் தேடி படத்த ஓட்டுங்க .. 🙏
    அடுத்து என்ன 100 கோடி வசூல் , குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி அதானே .. 🤷‍♂️

    • @hasanrahumathullah3150
      @hasanrahumathullah3150 2 года назад +10

      👏👏👏👏👏👏👏 செம்மை . ஷேப்பல் ஷாட் 😂😂😂😂

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 года назад +12

      பிரின்ஸ் படம் ஒரு மகா குப்பை பப்படம் ஆகும்..💯💯
      SK = 🤡

    • @rakum6814
      @rakum6814 2 года назад +6

      @@aariandsanamfanboy6401 joker ippo prince anen

  • @jamesparthiban
    @jamesparthiban 2 года назад +14

    என் மனசுள இருந்த பாரமே கொரஞ்சுடுச்சு தலைவா🤗🤗

  • @MusicLover-xh4zx
    @MusicLover-xh4zx 2 года назад +87

    Sk : nan kashtapattu mele vanthen
    Audience : Vandhu..... Cringe thane pandre... Moodu 🤣🤣

  • @yogesh1420
    @yogesh1420 2 года назад +167

    After Prince Release:SK Mindvoice namma anirudh thampi Enga Irukaru

  • @jrajju
    @jrajju Год назад +3

    Yarelam watch this video after sk AM (after Monika )😊

  • @niranjans1206
    @niranjans1206 2 года назад +134

    choreographer sathish comedy vera level😂🤣😅😅🤣😂

  • @UyirTamil2324
    @UyirTamil2324 2 года назад +231

    மனசுல இருந்த பாரமே குறைஞ்சிருச்சி 😂😂😂😂

  • @sasikumarr3448
    @sasikumarr3448 2 года назад +226

    குப்பைத்தொட்டி concept super 😂😂😂❤️

  • @rajvimal1186
    @rajvimal1186 2 года назад +5

    Ultimate thalaiva....en manasula eruntha bhara may koranjupochu 🤣😂🤣😂🤣🤭🤭🤭👏🏽👏🏽👏🏽

  • @thalastalin7710
    @thalastalin7710 2 года назад +146

    வச்சி வச்சி செஞ்சிடியே தலைவா..... 🔥🔥🔥மனசுல இருக்குற பாரமே குறைஞ்சி போச்சி

  • @rajkumar.d3130
    @rajkumar.d3130 2 года назад +38

    Rip "prince ". 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @riyasriyas3938
    @riyasriyas3938 2 года назад +118

    Final touch semma🔥🔥🔥😁😁😁

    • @kavitheeshkumarr7537
      @kavitheeshkumarr7537 2 года назад +6

      You want to take revenge on anyone you can suggest them to see this movie

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 2 года назад +3

      @@kavitheeshkumarr7537 aaviya vida bhayankara paaviya irupan pola ( pin kurippu brother just fun)🤣🤣🤣🤣🤣

    • @tbraghavendran
      @tbraghavendran 2 года назад +2

      @@kavitheeshkumarr7537 enna ora budisalithanam unaku 😃

  • @murugansandy2821
    @murugansandy2821 2 года назад +38

    😂நான் காலையில தான் நினைச்சேன் ப்ரோ இந்த படத்த பத்தி நீங்க பேசுவீங்கன்னு நீ வச்சு செய் தல இந்த படத்தை🤣🤣

  • @mohanrajsaranya
    @mohanrajsaranya 2 года назад +90

    மரண பங்கம்😂😂😂😂😂😂👍

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 года назад +3

    சரி சமமாக பேச உங்களைத் தவிர வேறு ஆளில்லை உள்ளதை உள்ளபடியே சொல்வீர்கள் உங்கள் நேர்மை அருமை

  • @vijayaprakash9210
    @vijayaprakash9210 2 года назад +31

    நீங்க சொல்ர வச்சி தான், நா படத்துக்கு போவமா வேனாமானூ முடிவு பன்னுவேன் Dear, Mr blackசட்டை ......💖💖🤗🤗

  • @samvel9822
    @samvel9822 2 года назад +13

    💯 Genuine review.En manasula ulla paarame koranjuduche.prince=cringe.😫🥴

  • @trinkman1645
    @trinkman1645 2 года назад +450

    அருன் விஜய்: (mind voice)
    யார் யார் மாஸ் பன்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லைன்னு..

    • @sanjayit4415
      @sanjayit4415 2 года назад +84

      Appo puriyala ippo puriyudhu🤣🤣🤣

    • @loganathanloganathan9483
      @loganathanloganathan9483 2 года назад +87

      Avan crt ah than solli irukkan 👌👌 sorry Arun vj 😔😔😔

    • @Arunkumar-ny2pl
      @Arunkumar-ny2pl 2 года назад +63

      நா கூட தப்பா நெனச்சுடேன்.
      Sorry Arun Vijay

    • @Anandad607
      @Anandad607 2 года назад +68

      அருன் விஜய் மாதிரி நடிக்க சிவாவுக்கு ஒரு யுகமே தேவைப்படும் ஏன்னா அவ்ளோ தான் சிவா 😂😂😂😂😂😂😂

    • @soo108
      @soo108 2 года назад +10

      Orthan nalla act panna avan konjuringa nalla nadikalana kazhuvi oothuringa

  • @arunrocks1251
    @arunrocks1251 2 года назад +42

    இந்த மாதிரி கதை நெரய வந்து இருக்கு ..ஆனா இதான் First Time 😂😂😂

  • @sabithadevi2574
    @sabithadevi2574 2 года назад +68

    சரியான முறையில் ஒரு Review. இந்த hero stage யில் அழுதுகொண்டே இருப்பார். அழுது ரசிகர்களை வரவைப்பார்

  • @kishoreprasad2509
    @kishoreprasad2509 2 года назад +1

    இந்த படத்தை பார்த்து உங்களால் இந்த படத்திற்கு விமர்சனம் செய்யமுடியாதளவுக்கு மன உளைச்சலில் உள்ளீர்கள் என்று இந்த காணொளியை பார்த்தே தெரிகிறது

  • @kyuvarajbumrah2054
    @kyuvarajbumrah2054 2 года назад +5

    Pumpkin na ennane theriyatha school teacher.. Good concept..

  • @rajadhanush2918
    @rajadhanush2918 2 года назад +11

    என் மனசுல உள்ள பாரமே கொரஞ்சு போச்சி...🤣🤣🤣🤣🤣

  • @Hopelessboy-Av7
    @Hopelessboy-Av7 2 года назад +140

    Never mess with tamil light😂😂😂kathara kathara karpilikapattar SK😂😂

  • @ragum3100
    @ragum3100 2 года назад +16

    Bro... Ur speech vera level...

  • @ksntamil1401
    @ksntamil1401 2 года назад +3

    Unga nerma yanaku pudichiruku anna I like you ❤️

  • @hephsibask7815
    @hephsibask7815 2 года назад +174

    விஜய் டிவிய விட்டுட்டீங்க ‌‌... நம்ம வீட்டு.......... பிரின்ஸ் னு ஆரம்பிச்சிடுவாங்க🤣

    • @TRC_Krat0s
      @TRC_Krat0s 2 года назад +5

      🤣🤣🤣

    • @mayakannan1192
      @mayakannan1192 2 года назад +4

      🤣🤣🙌

    • @anand111k
      @anand111k 2 года назад

      அது ஒரு,________,ஊடகம் மக்களே..

    • @yoganmba2686
      @yoganmba2686 2 года назад +4

      🤣👌🏻👌🏻🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez 2 года назад +2

      😂🤣😂😂🤣😂🤣

  • @anthonyaunto3480
    @anthonyaunto3480 2 года назад +31

    Vera level roast Bro. Especially Kuppai thotti comedy 😂😂😂😂😂😂😂

  • @ascreation7054
    @ascreation7054 2 года назад +24

    2 week' Miss Tamil light 😔

  • @newupdate7353
    @newupdate7353 2 года назад +1

    படம் வேற லெவல் பேமிலி படம் நீங்க பொய் சொல்றிங்க என்று சொல்லும் ரசிகர்கள் சார்பாக படம் தோல்வி அடைய வாழ்த்துக்கள்

  • @AMGify
    @AMGify 2 года назад +23

    Movie name: வழக்கம்போல 😅

  • @swarnalathasenthil9787
    @swarnalathasenthil9787 2 года назад +8

    """வழக்கம்போல"" 😁
    Black சட்டை....
    Blue சட்டையாக மாறிய தருணம்...

  • @dineshpoornaanand1527
    @dineshpoornaanand1527 2 года назад +111

    vanavarayan vallavarayan thillumullu climax also best 👌cameo santa=comedy
    SK=purest form of cringe

  • @raj12319
    @raj12319 2 года назад +2

    இவரு தான் என் அப்பா.. வயசுல மூத்தவர்.
    வெரட்டி வெரட்டி..

  • @theartist9102
    @theartist9102 2 года назад +6

    "Unna than Appava kuputu ponen" dialogue 😆

  • @saibaba172
    @saibaba172 2 года назад +80

    மிகவும் அருமை 🌷👌

    • @deenathayalan9261
      @deenathayalan9261 2 года назад +1

      Nandri Sir indha situation la kooda Padam miga arumainu sonnenga

    • @pravincrazy8925
      @pravincrazy8925 2 года назад

      @@deenathayalan9261 padatha solala roast aa soliruparu🤣🤣🤣🤣

    • @balumagendra8931
      @balumagendra8931 2 года назад

      🤣🤣🤣

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 2 года назад +18

    Cringe ரசிகர் மன்றம் சார்ப்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்...

  • @Annamalai-lk1ym
    @Annamalai-lk1ym 2 года назад +32

    Ending advice super 🤣🤣🤣🤣😍

  • @Captain_Jack-2908
    @Captain_Jack-2908 2 года назад +8

    Nalla vela crt ta time ku notification vanthruchu 🔥❤️

  • @RahimRahim-fe6tg
    @RahimRahim-fe6tg 2 года назад +64

    எண்டா இது அடுத்த விஜய்க்கு வந்த சோதனை😂😂😂SKஅண்ணாவுக்கு தலை( இந்த பிரி.ன்ஸ்) தீபாவளிக்கு சோலி முடிஞ்சு😂😂😂

    • @adanabbas8314
      @adanabbas8314 2 года назад +1

      Yenda mendal vijay ku sothanai nu unkitta panam kettangala

    • @force1497
      @force1497 2 года назад +2

      இவரு அடுத்த ரஜினி னு சொல்லிட்டு இருக்குராங்க

  • @ajithbaby3900
    @ajithbaby3900 2 года назад +80

    Ungalode review naan ethirpaarthen....AFTER MR.LOCAL roast ...
    Vachi seyvigenu....

    • @subash827
      @subash827 2 года назад +6

      SK mela avala veri mapulikku🤣🤭

    • @ajithbaby3900
      @ajithbaby3900 2 года назад +6

      @@subash827 pinne
      Rs.160 ticket summa kidakkumaa bro😂😂😂

    • @subash827
      @subash827 2 года назад +3

      @@ajithbaby3900 neenga sollurathum correct thaa.🥳🥳🥳🔥

    • @gughan7365
      @gughan7365 2 года назад

      Sk va udathingakilu Chu visunga

  • @iamjustmadhu4603
    @iamjustmadhu4603 2 года назад +1

    வழக்கம்போல..... வழக்கம்போல.... செம்ம அண்ணா

  • @manim5830
    @manim5830 2 года назад +7

    Bro last cilmax humanity secn ‌‌அந்த பாட்டி வற koyaka secn வெச்சு செஞ்சு ட்டாங் அய்யா முடியல சாமி😂😅🤣

  • @naveendranveen9756
    @naveendranveen9756 2 года назад +51

    "Empty Hand" bro already done his genuine review..he is one of the honest reviewer..

  • @saravanakumar3492
    @saravanakumar3492 2 года назад +108

    பிரின்ஸ் படம் வேஸ்ட்.....சர்தார் படம் நல்லா இருக்கு....

    • @sachinm1231
      @sachinm1231 2 года назад +4

      👌👌👌

    • @niru0597
      @niru0597 2 года назад +3

      Plot twist
      Sardar director
      Hero movie la sk nadichi kedututaaaru
      😂🤦
      Director solradha sk senja hit aaairkum ❤️🔥

  • @Vijay-oe6ve
    @Vijay-oe6ve 2 года назад +25

    Can't deny anything this guy has spoken. Not just Sivakarthikeyan, I feel Vijay Tv is one main culprit behind this. Oorula iruke Ella kuppayum eduthu channel la potukuvanga . ..adha apdiye cinema la thalli vitu Kollywood uh gaali panranga.

  • @siva9879
    @siva9879 2 года назад +216

    CRINGE ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ ஆவது வெற்றி பெற வாழ்த்துக்கள்..😷🤡

    • @siva9879
      @siva9879 2 года назад +2

      @@PSAD785 நான் சொன்னது இந்த வீடியோ ஆவது தான் bro .😷😁🤣

    • @PSAD785
      @PSAD785 2 года назад +1

      @@siva9879 a sariya read panala

  • @rajasekaran8119
    @rajasekaran8119 2 года назад

    நீ விமர்சனம் என்ற பெயரில் வச்சு செஞ்சூடியே நண்பா பாவம் ரசிகர்கள் மற்றும் சிவகார்த்திகேயன்

  • @rameshkavi7942
    @rameshkavi7942 2 года назад +3

    யாரு தளபதி நீ ப்ளூ சட்டை மாரணையே தூக்கி சாப்பிட்ட வேற லெவல் 🥰🥰

  • @tnpsc-contents
    @tnpsc-contents 2 года назад +249

    வெறித்தனமான Roast 🔥🔥

  • @violet8743
    @violet8743 2 года назад +6

    Plip Plip Reaction: Time To Be Vanmam ...🤧😂😅

  • @CC-ck4kn
    @CC-ck4kn 2 года назад +29

    Gap-pu kidaikira idathulayellam aapu vaikiriye sivaji...vera level roast

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 2 года назад +36

    சிவா அண்ணா ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏
    எனக்கு வாரிச நினைச்சா பயமா இருக்கு 😭😭😭

  • @saranraj.k4180
    @saranraj.k4180 2 года назад +61

    Ungalukku thaan waiting thalaiva

  • @kalaivanandevaraj007
    @kalaivanandevaraj007 2 года назад +7

    Bro, vaanavaraayan vallavaraayan movie la Santhanam last 15 mins guest roll pannirupparu, unmaiya romba nalla comedy, supera irukkum

  • @Mr_dark_alpha
    @Mr_dark_alpha 2 года назад +51

    11:34 Last part ultimate yaaa 🤣🤣

  • @radhamanikannan5329
    @radhamanikannan5329 2 года назад +1

    உளுந்து பிரண்டு super😁

  • @pianolover6835
    @pianolover6835 2 года назад +3

    varavarayn vallayavarayn santhanam gest uperance nalla iruku

  • @BewithKarthik
    @BewithKarthik 2 года назад +9

    'CringeJOKER'
    Sivakarthikeyan.
    tittle super...

  • @Plc0709
    @Plc0709 2 года назад

    Pesiyea kollum sk , enakkum atha thonuchu, super bro

  • @NagaRaj-jy8ej
    @NagaRaj-jy8ej 2 года назад +4

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா. 👍

  • @kavitheeshkumarr7537
    @kavitheeshkumarr7537 2 года назад +26

    You are right about the youtubers Anna, when I saw that Tamil Zombie movie I expect more comedy because of Gopi and Sudhagar but 2019 best cringe movie andha padam dhan

  • @mathanraj8299
    @mathanraj8299 2 года назад +9

    Best Roast Of The Year

  • @rajeshrajesh7671
    @rajeshrajesh7671 2 года назад +2

    Morattu vanmam ya 🤣🤣🤣🤣sirippa adakka mudiyala . I like u 🤣🤣🤣

  • @ascreation7054
    @ascreation7054 2 года назад +11

    En thalaivan vanthutan da💥🥳

  • @karunac2443
    @karunac2443 2 года назад +1

    எங்க ஊர்'ல (காரைக்கால்) இந்த படத்த போடுறன்னு. சொல்லிட்டு நல்லா ஓடிக்கிட்டு இருந்த பொன்னியின் செல்வன எடுத்துட்டானுங்க...! இதுல இன்னும் கொடுமை என்னன்னா நல்ல வசூல் பண்ணிகிட்டு இருந்த படம் போய் இந்த படம் வந்ததும் தியேட்டர் காத்து வாங்குது, இப்ப மறுபடியும் பொன்னியின் செல்வன் பெரிய திரையில பாக்க ஆசையா இருக்கு

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 года назад +46

    Prince nu vachathukku pathila cringe nu vachirukkalam 😂😂😂

  • @nagarajkct2954
    @nagarajkct2954 2 года назад

    நீங்க இப்போ பிரின்ஸ் பட ஸ்டில்களைத்தானே போட்டிருக்கீங்க ஆனா எனக்கு ஏதோ மிஸ்டர் லோக்கல் ஸ்டில்ஸ் பாக்குற மாதிரியே இருக்கு

  • @venkateshvenkat961
    @venkateshvenkat961 2 года назад +4

    4:38 ultimate fun bro 🤣🤣🤣🔥🔥🔥

  • @karthickraja3431
    @karthickraja3431 2 года назад +1

    Ungala romba pidikkum

  • @vijayakumarim7911
    @vijayakumarim7911 2 года назад +6

    Vera level thalaiva neenga..unga pechuku oru salute..

  • @SenthilKumar-ve2bt
    @SenthilKumar-ve2bt 2 года назад

    காமெடி நடிகனுக்கு இவ்வளோ பில்டப் கொடுக்கிறானுக முட்டா பசங்க..நீ கலக்கு தல உன்னோட விமர்சனம் வேற லெவல்

  • @blastmohan2
    @blastmohan2 2 года назад +16

    உண்மையை உரக்க சொன்னீர்கள் தல😁😁😆😆👍

  • @mathankumar8704
    @mathankumar8704 Год назад

    😂😂 Dei nanga ippo sanganuma sagurom da ultimate dialogue bro😂😂

  • @somberigaming2434
    @somberigaming2434 2 года назад +1

    Soori thevai illama vandharu waste uh.....
    9:18 idha naa notice pannala bro vera lvl

  • @karalmarx4810
    @karalmarx4810 2 года назад +9

    Prince எனும் SK வின் 🐛🔥திரைப்படம்

  • @balashankar8809
    @balashankar8809 2 года назад +2

    🤣🤣🤣🤣🤣🤣🤣 படத்தோட நீங்க பேசுரத கேட்டா தா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @hephsibask7815
    @hephsibask7815 2 года назад +34

    படம் ரிலீஸ் அப்ப ரசிகர்களுக்கு தீபாவளி பரிசுனு ஏன் சொல்றாங்கனு தெரியல.. நமக்கு ஏதும் காசு கொடுத்து படம் பார்க்க சொல்றாங்களானும் தெர்ல.. தீபாவளி செலவு வச்சிருக்கம்னு சொல்லுங்க சார் ‌.😂

  • @roserose2627
    @roserose2627 2 года назад

    இந்த மாதிரி படங்களையெல்லாம் தியேட்டர்களுக்கு சென்று சப்போர்ட் பன்னாதீங்க please. அப்போது தான் நல்ல படங்கள் எடுக்கனும்னு இந்த சினிமாக்காரர்களுக்கு எண்ணம் வரும்.

  • @aladdin.9441
    @aladdin.9441 2 года назад +4

    Muttu boys saarbaga video vetri pera vaalthukkal 😄😂

  • @jayasuresh494
    @jayasuresh494 2 года назад +1

    Neenga Super Anna. Content based movies Tamil Cinema ku healthy. SK movies no content always. SK Anna please choose content based movies, your market is high now. But Yours movies are not content oriented. You can doing continuously this type of movies. You can slow down your market. Tamil cinema audience likes comedy movies and also likes content based movies very much. So please choose content based movies. Tamil Light Channel ku Oru Salute.

  • @vykn80s
    @vykn80s 2 года назад +1

    BEST REPLY TO JACKIE CINEMA REVIEW.... Ur content always top class... SK from tv from poor background from zero to hero very good human bla bla bla. . But zero acting skill zero face expression but super hero of Tamil industry... None of his movie is a hit ... Only anirudh saved his life

  • @vimalantonydx3520
    @vimalantonydx3520 2 года назад +3

    2:57 , ivalo open ah Name Solitinga , ungaluku தைரியம் அதிகம் 🔥🔥🔥