மங்களமே சுப மங்களமே !! - ஆனந்த கற்பூர ஹாரத்தியே ! (Mangalam & Arthi Song)

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 16

  • @geethamukunthan5549
    @geethamukunthan5549 29 дней назад +2

    Beautiful a irundathu

  • @lakshmis3637
    @lakshmis3637 Год назад +5

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்💐💐💐

  • @HiNina-d7c
    @HiNina-d7c 5 месяцев назад +4

    சுபம்

  • @geetharamachandran4068
    @geetharamachandran4068 Год назад +4

    அருமையான ஆரத்தி பாடல்.

  • @gowshikrajalingam4147
    @gowshikrajalingam4147 Год назад +2

    Mam Neenga pattu class edukkarenkala.

  • @gowshikrajalingam4147
    @gowshikrajalingam4147 Год назад +4

    Mam super ❤

  • @sudhab1645
    @sudhab1645 3 года назад +4

    மேடம் அபிஷேக பாடல் சொல்லி கொடுங்க

  • @girijajaisankar987
    @girijajaisankar987 3 года назад +1

    Super

  • @premaganesan1
    @premaganesan1 4 года назад +2

    super madam

  • @murugavelenasong3653
    @murugavelenasong3653 4 года назад +2

    Eanna ragam. Eanna thalam nu. Sollunga. Eangaluku use fula irukku mama

    • @NeyveliDuo
      @NeyveliDuo  4 года назад

      Ragam: Madhyamavathi
      Thalam: Adhi

  • @p.saradamohan-shruthilayam17
    @p.saradamohan-shruthilayam17 4 года назад +2

    Excellent madam.English lyrics Please

    • @NeyveliDuo
      @NeyveliDuo  4 года назад

      Ok. Have started adding the English lyrics in Description these days.. Will try to post for previous videos as well

    • @NeyveliDuo
      @NeyveliDuo  4 года назад

      மங்களமே சுப மங்களமே !! - ஆனந்த கற்பூர ஹாரத்தியே ! (Mangalam & Arthi Song)
      Ragam: Madhyamavathi
      Thalam: Adhi
      மங்களமே சுப மங்களமே - ஸ்ரீ
      ராஜ ராஜேஸ்வரிக்கு மங்களமே
      Mangalame Subha Mangalame - Sri
      Raja Rajeswarikku Mangalme
      மங்கள நாயகி ஜகஜனனி
      மதுரித பாஷிணி உமையவளே
      சங்கரி சாம்பவி சாந்த தயாபரி
      ஜெகதீஸ்வரிக்கு ஜெய மங்களம்
      Mangala Naayaki Jaga Janani
      Madhuritha Bhaashini Umaiyavale
      Sankari Sambhavi Saantha dhayaapari
      Jegatheeswarikku jaya Managalam
      ஜெய ஜெய வந்தினி மாம் பாஹி
      ஜெய பரமேஸ்வரிக்கு மங்களமே
      ஆதி சக்தி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
      ஆனந்த ரூபிணிக்கு மங்களமே
      மஹிஷாஸுர ஸம்ஹாரிணியே
      மஹேஸ்வரி உமக்கு ஹாரத்தியே
      Jaya Jaya vandhini Maam paahi
      Jaya parameswarikku mangalame
      Aadhi sakthi parabhrahma swaroopini
      aananda roopinikku mangalame
      Mahishaasura samhaariniye
      Maheswari umakku haarathiye

      ஹாரத்தியே நித்ய ஹாரத்தியே
      குங்கும சந்தன ஹாரத்தியே
      ஹாரத்தியே சுப ஹாரத்தியே
      ஆனந்த கற்பூர ஹாரத்தியே
      Haarathiye nithya haarathiye
      kumkuma sandhana haarathiye
      Haarathiye subha Haarathiye
      Aananda karpoora haarathiye
      மங்களமே சுப மங்களமே
      ஆனந்த கற்பூர ஹாரத்தியே
      Mangalame Subha Mangalame -
      Aananda karpoora haarathiye

  • @sabithaps3181
    @sabithaps3181 3 года назад +2

    Super