ஸ்ரீ வரலக்ஷ்மி - மங்களமே ஜெய மங்களமே - (Varalakshmi viratham Mangalam song)

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Follow us by clicking here
    www.youtube.co...
    ஸ்ரீ வரலக்ஷ்மி - மங்களமே ஜெய மங்களமே …
    (Varalakshmi viratham Mangalam song)
    Ragam: Madhyamavathi
    Talam: Adi
    Presented By:
    Mrs. Bhuvana Karthik
    Mrs. Prashanthi Ram
    Ms. Nithyashree. S
    மங்களமே ஜெய மங்களமே
    ஸ்ரீ வரலக்ஷ்மிக்கு மங்களமே
    மங்களமே சுப மங்களமே
    ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு மங்களமே
    மங்கள ருக்மணி
    மாதவ ஸ்ரீ ஹரி
    பங்கஜ லோசன
    பரப்ரஹம்ம ஸ்வரூபிக்கு (மங்களமே)
    ஸ்ரீ வரலக்ஷ்மி
    திவ்ய வர நோன்பை
    ஆவலுடன் செய்யும்
    அன்புள்ள மாதர்க்கு (மங்களமே)
    புல்ல மகரிஷி
    பூர்ண தவத்துதித்த
    மெல்லி பத்மாசினி
    மலரடி துதிப்போர்க்கு (மங்களமே)

Комментарии • 12