S. Ve. Shekher vs redpix reporter - heated argument

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 3 года назад +331

    இவனை மாதிரி ஆட்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதே நாட்டுக்கு நல்லது

    • @tamilvelvi7802
      @tamilvelvi7802 3 года назад +7

      உண்மை

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад +5

      yes bro...Ask Red pix to take interview of about Kalaignar and his roots as I heard that he belongs to devadasi community where actual dad’s are not known....so they don't marry within their community....everyone they married are outside their community... either brahmins or other caste!!!!

    • @ramachandransarasu5455
      @ramachandransarasu5455 3 года назад

      @@tamilvelvi7802 ெெ

    • @ramdev4537
      @ramdev4537 3 года назад +1

      @@vsmuthu unda veetuku rendakam panna mudiyathu brother.

    • @jrajesh11
      @jrajesh11 3 года назад

      Yes why give importance.

  • @faizurrahman597
    @faizurrahman597 3 года назад +156

    அட பைத்தியமே...சர்ச்லயும் மசூதிலயும் எங்கடா கருவறை இருக்கு...

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад +16

      Appo ladies a mosque ulla vidunga?🤣
      Esra sargunam a pope aaga sollunga??!!!😉

    • @j.kamarunisanisa6089
      @j.kamarunisanisa6089 3 года назад +8

      @@vsmuthu palli vasal kul pengal pogalam.porargal.teriyama pesaderrgal. sagodare thank u

    • @saravananjk672
      @saravananjk672 3 года назад

      @@vsmuthu avan avan samyathu prachniyaa avan avn thikukuvam nee pesurathu sarry ellaa

    • @lbalaji8137
      @lbalaji8137 3 года назад +1

      Yenda wanted vanthu vankikattikira...
      Mudikittu iru..

    • @ramsita2348
      @ramsita2348 3 года назад +6

      @@vsmuthu டேய் பொட்ட இந்து பெண்கள் கூட சாயங்கால தொழுகை நேரத்துல மசூதிக்கு போறாங்கடா குழந்தைய தூக்கிட்டு போறாங்கடா

  • @burhansh5893
    @burhansh5893 3 года назад +250

    நாய் சேகருக்கு 4 பால் பாக்கட் பார்சல்.......

    • @kalyanivijayakumar6181
      @kalyanivijayakumar6181 3 года назад +4

      @Ram Ambat நித்தியா செய்ற வேலையும் நீங்க தான் செய்யனுமா

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад +3

      Ask Red pix to take interview of about Kalaignar and his roots as I heard that he belongs to devadasi community where actual dad’s are not known....so they don't marry within their community....everyone they married are outside their community... either brahmins or other caste!!!!

    • @sriramv9408
      @sriramv9408 3 года назад +1

      Raskal

    • @Creditnotmine
      @Creditnotmine 3 года назад +1

      😆😆😆😆

    • @grid9124
      @grid9124 3 года назад +1

      Nai nandri ulladhu Thambi...adha poi indha dhrogigallukku compare pandringalay?

  • @Arivu19
    @Arivu19 3 года назад +85

    பார்பனர்கள் எங்கிருந்து வந்தவர்களோ அங்கே சென்றுவிட்டால் பிரச்சனையே இல்லை.

    • @shobhanram
      @shobhanram 3 года назад +6

      நீ போயெண்டா ..

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад

      appo neeyum kilamba vendi irukkum ok va? ena pazhangudi makkal idam ithu...

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад +2

      yes bro... Ask Red pix to take interview of about Kalaignar and his roots as I heard that he belongs to devadasi community where actual dad’s are not known....so they don't marry within their community....everyone they married are outside their community... either brahmins or other caste!!!! so all DMK will need to leave TN.

    • @ragavansundaram4326
      @ragavansundaram4326 3 года назад +1

      Muttalthanamana statement... kirukkan reporter..

    • @winworldsun4718
      @winworldsun4718 3 года назад

      Yes go to your country...

  • @mohanraosapbi
    @mohanraosapbi 3 года назад +34

    No chance for BJP in TN....

    • @sivananthan3101
      @sivananthan3101 3 года назад +2

      Dei rao let the tamil makkal say in vote . not by non tamil 😡😡😡😡

    • @mohanraosapbi
      @mohanraosapbi 3 года назад +3

      @@sivananthan3101 I am also in TN..
      Already u saw what happened to BJP TN in the lok sabha election..
      U got 0 and this will continue...
      Hate politics cannot be accepted...

    • @sivananthan3101
      @sivananthan3101 6 месяцев назад

      ​@@mohanraosapbiORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

    • @mohanraosapbi
      @mohanraosapbi 6 месяцев назад

      As I told, BJP will get zero in this election as well...

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் 3 года назад +107

    யோவ் Red Pix ௺ வச்சிருக்கிறது mic 🎤, இல்ல கத்தி,🗡,, கேக்குற கேள்வி❓⁉ அப்படி,,,

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 3 года назад +186

    நாய் சேகறுக்கு குரைக்கதான் தெரியும் வவ் வவ் வவ்/

    • @gokulnathgokulnath2369
      @gokulnathgokulnath2369 3 года назад +5

      மோடி தாண்டா சிகப்பு கம்பளம் விரிச்சி ராஜபாக்ஷாவை பேசினார்

    • @sseeds1000
      @sseeds1000 3 года назад

      Needanda sori nai

    • @SivaKumar-bt6hv
      @SivaKumar-bt6hv 3 года назад +3

      @@sseeds1000 Hi வணக்கம் MR. மாட்டு மூத்திரம்.சங்கிஸ்
      .

  • @check567576587
    @check567576587 3 года назад +56

    இப்பவே பாப்பான் புத்திய காட்டுறான்...இன்னும் EVM machine அ வைச்சு ஜெயிச்ச பிறகு எப்புடிலாம் பேசுவானுங்கலோ

  • @chandrubosch
    @chandrubosch 3 года назад +36

    100 புத்திசாலிகள் இடம் விவாதம் செய்யலாம் ஆனால் ஒரு முட்டாள் இடம் விவாதம் செய்ய முடியாது

    • @bismillakhan9198
      @bismillakhan9198 3 года назад +1

      சரியா சொன்னீங்க

    • @surinsilva5148
      @surinsilva5148 2 года назад +1

      Chandru Bosch.என்ன ஒரு கண்டுபிடிப்பு.

  • @vaithiyanathan8825
    @vaithiyanathan8825 3 года назад +194

    நீ ரெண்டு முறை ஃபோன் பண்ணி முருகன் எடுக்கவில்லையா? அப்ப முருகன் எங்களால் கொஞ்சம் மதிக்கப்படவேண்டும் போல?

  • @mohamedsadakath6105
    @mohamedsadakath6105 3 года назад +21

    டேய் பால் சேகர் மசூதீல கருவரை இல்லடா

    • @olauhuber1563
      @olauhuber1563 3 года назад +3

      But bombs and terrorists are there

  • @sathya6691
    @sathya6691 3 года назад +64

    Red fix தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி 🙏

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад +2

      true bro..Ask Red pix to take interview of about Kalaignar and his roots as I heard that he belongs to devadasi community where actual dad’s are not known....so they don't marry within their community....everyone they married are outside their community... either brahmins or other caste!!!!

  • @பா.ராஜேந்திரன்

    இவனுக்கு கொரோனா வரலையா ? 😂

    • @kabilan
      @kabilan 3 года назад +1

      😂

    • @naveenkrish6373
      @naveenkrish6373 3 года назад +2

      உனக்குதாண்டா கொரோணா வரும்

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад +1

      unakku kandippa varum kavalai padathey

    • @பா.ராஜேந்திரன்
      @பா.ராஜேந்திரன் 3 года назад +1

      @@naveenkrish6373
      வரும் ஆனா வாராது...😂😂

    • @பா.ராஜேந்திரன்
      @பா.ராஜேந்திரன் 3 года назад +3

      @@vsmuthu
      நீ சொன்ன வாக்கியத்தை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வச்சாச்சு... 😂

  • @kamal4allofu
    @kamal4allofu 3 года назад +34

    தாராளமாக உங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்து சமமான சமுதாய நிலை பெறலாம். எப்போது என்றால் நீயும் பொது கழிவு தொட்டியை சுத்தம் செய்ய தயார் என்றால்....

    • @ramum9599
      @ramum9599 3 года назад +2

      யாருமே தொட்டி கழுவ கூடாது !!அவரவர் கழுவ காந்தி சொன்னார் !!

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 года назад

      Who cleans? Do you clean? Everyone should thrive to avoid that and that’s what the current governments are doing both in state and centre. Don’t you understand this small thing? Secondly, stop abusing please

  • @tamilko5756
    @tamilko5756 3 года назад +63

    பாரதிய ஜனதா உண்மையாக மக்களுக்கு உழைக்கிறது...
    -இருந்தாலும் எஸ்.வி.சேகருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம்

    • @Creditnotmine
      @Creditnotmine 3 года назад +1

      😆😆😆😆

    • @RamaChandran-rr1ss
      @RamaChandran-rr1ss 3 года назад +5

      அதனால் தான் அந்த அரிய வகை உயிரினம் நடித்த காட்சிகள் மட்டும் சிரிப்பை வரவழைப்பதில்லை

    • @subramanianradhakrishnan3489
      @subramanianradhakrishnan3489 2 года назад +3

      இவன் ஆணவத்தை அடக்க வேண்டும் இவரை அழைத்து பேசுவது உங்கள் தரத்தை குறைக்கும்

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 года назад +1

      S Ve Shekar dealt with the interviewer very well. This Karikalan has predetermined notions and comes up with Brahmin hatred mindset. So, it’s difficult to even listen to him. He is losing his shirt.

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 2 года назад +1

      @@ersureshnarain9770 i can find u every where in the comment section defending for your community🤣🤣🤣😂

  • @umarnath199
    @umarnath199 3 года назад +73

    கேள்வி கேட்ட தோழா்க்கு நன்றி

    • @smileinurhand
      @smileinurhand 3 года назад

      சும்மா கதராதீங்க சூத்திரா. இது எங்க ஆட்டம் இன்னும் எத்தனை தலைகள் உருளுதுனு பாருங்க, இது இந்து தேசம். சுவாமியையே எங்களத்தாண்டித்தான் நீ தரிசிக்கனும. உன் பிறப்பு முதல் இறப்பு வரை நாங்க இல்லாம நீங்க வாழ முடியாது. பா ஐ க எதிர்த்து இனி யாரும் அரசியல் செய்ய முடியாது

  • @rajendranp1271
    @rajendranp1271 3 года назад +126

    அவங்கள கேளுங்க, இவங்கள கேளுங்க என்று சொல்வதற்கு நீ எதற்கு press meet வைக்கிறாய்?

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад

      They didn’t call redpix he is unauthorised entry

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 3 года назад +6

      @@vsmuthu muttu kuduka vanta sanghi😂

  • @vijayakumarkumar7184
    @vijayakumarkumar7184 3 года назад +159

    500 ரூபாய் நோட்டுகளில் சிப்பு என்னடா ஆச்சு.???
    உயர் பதவி அடைய என் ஜாதி பாப்பாத்தி படுத்து எழுந்தா !! அதற்கு பதில்.

  • @dixondavid9526
    @dixondavid9526 3 года назад +67

    என்னமோ இவரே கருவறையையும் கோயிலையும் கட்டிய மாதிரி பேசுகிறார்.

    • @rebel6042
      @rebel6042 3 года назад

      😂

    • @kkkkjio5786
      @kkkkjio5786 3 года назад +1

      VP SINGH கொண்டு வந்த OBC இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆரிய வந்தேறி பாப்பான்கள் அவரை பதவியில் இருந்தே காலி செய்தனர்... ஆனால் இன்று அதிகமான சலுகைகள் பார்பனுக்கே உள்ளது... 75000 வாங்குபவன் ஏழை என்றால்... 97% அடித்தட்டு மக்கள் ஏழைகளே... 3% பாப்பான் தவிர... இவனுக பின்னாடியும் நாலு மாமா பயலுக நம்ம ஆலுகளே இருக்கிறது வருத்தமளிக்கிறது...

    • @shahulshahul8706
      @shahulshahul8706 3 года назад

      Adda loose sv.....👎👎👎👎

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 года назад

      @@kkkkjio5786 What caste do you belong to? Are you not ashamed to talk like this? Why are you begging and wanting to enjoy reservations? Learn to talk well. If anyone talks back in the same way countering your own words, you will jump with anger because that's what you can do, you muck. So, shut up!

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 года назад

      Shut up! Don’t dare to interfere into other religion’s activities when you’ve so much to be corrected in your religion.

  • @MurugesanMurugesan-xd2hc
    @MurugesanMurugesan-xd2hc 3 года назад +40

    உன்னைச்சொல்லி தப்பில்லை
    உன்னிடம் மைக்கை நீட்டுராங்க அது தான் தப்பு

    • @orphan9334
      @orphan9334 3 года назад

      Gomma pundai kula neetalama da panni

    • @simplysuperb5136
      @simplysuperb5136 3 года назад

      Appadi Mike kodutha thaan avar unmai manam namakku puriyum. Good that we know about these dashes....

  • @anjalasuneesh
    @anjalasuneesh 3 года назад +168

    Red pix வாழ்த்துக்கள்... கேள்வி கேட்டால் இவர்களால் பதில் சொல்ல முடியாது... கேட்டால் பிராமண அறிவு புழுத்தி என்று சொல்வார்கள்... எல்லாரையும் பாருங்கள் உழைக்காமல் குண்டு குண்டு பூசாணிக்கா மாதிரி இருக்கணுங்க.....

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 3 года назад +6

      பிராமணன் அறிவுடையவன். அதனால் தான் அவனை அடக்கினான்.

    • @anjalasuneesh
      @anjalasuneesh 3 года назад +11

      @@k.c.ganesan6262 redpix நண்பர் அடங்கல...எங்க அடிக்கணும்ணூ தெரியும் அங்க நன்றாக அடிப்பார்கள் எங்கள் இன பத்திரிக்கை காரர்கள்.....

    • @jithan
      @jithan 3 года назад +2

      @Ram Ambat Semma

    • @michealcr
      @michealcr 3 года назад +1

      @Ram Ambat well done

    • @kalyanivijayakumar6181
      @kalyanivijayakumar6181 3 года назад +1

      @Ram Ambat அவரு திருநெல்வேலி பிராமணனும் தஞ்சாவூர் பிராமணனும் சம்பந்தம் செய்யமாட்டாங்கனு சொல்ராரு ஆனா நாவித கலைஞர் குடும்பத்துல சம்பந்தம் வச்சிப்பாங்களா

  • @nsebse1065
    @nsebse1065 3 года назад +29

    சந்துமுனைல எதுக்கு உக்காந்துருக்கீங்க ஷேகர் ஜீ?

    • @kkkkjio5786
      @kkkkjio5786 3 года назад +1

      VP SINGH கொண்டு வந்த OBC இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆரிய வந்தேறி பாப்பான்கள் அவரை பதவியில் இருந்தே காலி செய்தனர்... ஆனால் இன்று அதிகமான சலுகைகள் பார்பனுக்கே உள்ளது... 75000 வாங்குபவன் ஏழை என்றால்... 97% அடித்தட்டு மக்கள் ஏழைகளே... 3% பாப்பான் தவிர... இவனுக பின்னாடியும் நாலு மாமா பயலுக நம்ம ஆலுகளே இருக்கிறது வருத்தமளிக்கிறது...

  • @jayakumarp5743
    @jayakumarp5743 3 года назад +90

    கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லாத காரணத்தால் என் வாக்கு பா. ச. க. வுக்கு இல்லை 👍👍👍👍

    • @nagasubendranr1775
      @nagasubendranr1775 3 года назад +4

      தம்பி உங்க ஓட்டு வேண்டாம்.

    • @விழிப்புணர்வு-ண9ப
      @விழிப்புணர்வு-ண9ப 3 года назад +7

      @@nagasubendranr1775 மதத்தையும் ஜாதியையும் வைத்து ஓட்டு பிச்சை கேட்கிறான் பாவி

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 года назад

      No one wants your vote as you don’t understand the law.

    • @balamuruganmd986
      @balamuruganmd986 2 года назад +1

      Bjp better party compare with other

  • @tarzan6611
    @tarzan6611 3 года назад +73

    அங்கீகாரம் இல்லாதவனிடம் ஏண்டா கேள்வி கேட்கிறீங்க 😂😂😂😂

  • @mohammedmustapha7363
    @mohammedmustapha7363 3 года назад +26

    ஆமா ஆணவக்கொலை பத்தி பேசும்போது எதுக்கு நான் vegetarian-னு சொன்ன....இது தான உன் எச்ச புத்தி....

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад +1

      Unga allunga thaan niraya panraanga bro

    • @mohammedmustapha7363
      @mohammedmustapha7363 3 года назад

      @@vsmuthu என்ன உங்க ஆளுக....கொஞ்சம் விபரமா சொல்லுங்க...விவாதிப்போம்

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад +1

      @@mohammedmustapha7363 sharia law states that if you marry a non-muslim either convert them or kill them!!!

    • @Santhoshkumar-zv9og
      @Santhoshkumar-zv9og 3 года назад

      @@vsmuthu sari muslim panradhu irukatum hinduism la nadakalaya badhil solu

  • @pavunthangavel5919
    @pavunthangavel5919 3 года назад +97

    Monthly 66 thousand..poor family ya..enangada comedy panriya

    • @olauhuber1563
      @olauhuber1563 3 года назад

      66K is nothing in today's world

    • @mdabdulkalam3696
      @mdabdulkalam3696 3 года назад +6

      @@olauhuber1563 10k vaanguravangala yaaru.
      Tha 60k pathaathu ongalku.

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад

      this reservation is for all OC castes which includes chettiar, pillai, mudaliar, naidu etc who number 12-15 %

    • @Parveen-sv7rl
      @Parveen-sv7rl 3 года назад +2

      @@vsmuthu 80% of pillai,mudaliyar,naidu,chettiyar comes under BC only some minor sub castes of them comes under oc

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад

      @@Parveen-sv7rl then why people who have 69% reservations not generous to give 10% to OC caste?

  • @dasam4856
    @dasam4856 3 года назад +48

    You should not give more importance to him dont show him mic. His gesture is so arrogant 🙄

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 3 года назад +3

      Yes

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад +1

      He knows that the reporter is trying to create prachanai...did you check how the reported jumped on poor lady at the start?

  • @ismailbabu8398
    @ismailbabu8398 3 года назад +144

    உங்களை விட கிரிமினல் mind வேற யாரு இருக்கிறார்கள்
    Cal பண்ணா எடுக்கவில்லை என்றால் eps க்கு ட்வீட் செய்ய வேண்டியது தானே

    • @sivaraman9042
      @sivaraman9042 3 года назад

      Kalaignar olliyay irunthar Evr kg than durai Murugan athu kooda illai

  • @BG_23281
    @BG_23281 3 года назад +93

    இவரிடம் கேள்வி கேட்பதே தவறு. மட்டமானவர்

    • @kkkkjio5786
      @kkkkjio5786 3 года назад +4

      VP SINGH கொண்டு வந்த OBC இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆரிய வந்தேறி பாப்பான்கள் அவரை பதவியில் இருந்தே காலி செய்தனர்... ஆனால் இன்று அதிகமான சலுகைகள் பார்பனுக்கே உள்ளது... 75000 வாங்குபவன் ஏழை என்றால்... 97% அடித்தட்டு மக்கள் ஏழைகளே... 3% பாப்பான் தவிர... இவனுக பின்னாடியும் நாலு மாமா பயலுக நம்ம ஆலுகளே இருக்கிறது வருத்தமளிக்கிறது...

    • @sundarsinghsundarsingh3465
      @sundarsinghsundarsingh3465 Год назад

      Jatheya thalvaka pasena nallavanu arthama jatheprachanaiya pandravan

  • @electromagneton8707
    @electromagneton8707 3 года назад +8

    பிறப்பால் நான் ஒரு பிராமணன். ஆனால் இந்த பாஜக ஹிந்துத்துவ மதவாத பார்ப்பனீய கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும். எனக்கு என் சமூகத்தில் நல்லவர்கள் மிக குறைவு என்று தோன்றுகிறது. மக்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் குணம் என் சமூகத்திற்கு தான் பெரும்பாலும் இருக்கு. நான் நோட்டவுக்கு அல்லது சீமானுக்கு தான் வாக்களி பேன்.

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 3 года назад +62

    இந்த கல்லுளிமங்கனின் சாயம் வெளுத்து ரொம்பநாளாச்சு.....அவன கதற வச்சதுக்கு நன்றி தம்பி

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 года назад

      What are you blabbering? The anchor was stripped off. The anchor shamelessly asking questions because he will lose his job, otherwise.

  • @tailortirupur4857
    @tailortirupur4857 3 года назад +19

    எஸ் வி சேகர் எச் ராஜா சுப்ரமணிய சுவாமி குருமூர்த்தி நீங்களெல்லாம் பேசாமல் இருந்தாலே பிஜேபி கட்சி ஓரளவுக்கு வளர்ச்சி அடையும்

  • @alexanthony70
    @alexanthony70 3 года назад +9

    RED PIX CHENNAL கு வாழ்த்துக்கள்

  • @arumugamramasamy1461
    @arumugamramasamy1461 3 года назад +13

    இந்த பிராணியலா பேட்டி எடுக்காதிங்க

    • @jrajesh11
      @jrajesh11 3 года назад +1

      😂🤣😂🤣

  • @sathya6691
    @sathya6691 3 года назад +42

    பொங்கல் திருவிழா விடுமுறை இல்லை என்று சொல்லியது பாஜக

    • @sivasankar769
      @sivasankar769 3 года назад +8

      @Ram Ambat அந்த பெண்ணின் விருப்பத்துடன் திருமணம் செய்தார், காஞ்சிபுரம் கோவில் குள்ள வச்சு கச முச பண்ணால

    • @siddharthsaishankar9064
      @siddharthsaishankar9064 3 года назад

      @@sivasankar769 what is the meaning for Appa..explain it...also see what happens in other religions too..read and explain

    • @sivasankar769
      @sivasankar769 3 года назад

      @@siddharthsaishankar9064 meaning of appa theriyatha, and avar Yen marriage panaru nu theriyatha.. Inu ethana varusam ithayae solitu sutha porenga 😂😂😂😂

    • @siddharthsaishankar9064
      @siddharthsaishankar9064 3 года назад

      @@sivasankar769 u forgot to aswer the other question...what happens in other in religion places like temples..u used a word******..explain in detail to me

    • @sivasankar769
      @sivasankar769 3 года назад

      @@siddharthsaishankar9064 let you tell it

  • @amuduraghavan3827
    @amuduraghavan3827 3 года назад +6

    இவருக்கு வாய் நீளம் அதனால இவர் போற இடங்களில் ஓரம் கட்டபட்டவார்.

  • @ppvhs2818
    @ppvhs2818 3 года назад +36

    Poodaa sanggi, 😡😡😡

  • @amraamir1906
    @amraamir1906 3 года назад +22

    எடப்பாடி சார்....., ஐயா சேகருக்கு 3 toned 6 பாக்கெட் பால் பார்சல்....

  • @ismailbabu8398
    @ismailbabu8398 3 года назад +30

    ராசா நீதிமன்றதையும் காவல்துறை அதிகாரிகளையும் மட்டும் விமர்ச்சிக்கலாம்..... அப்படித்தானே

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 года назад +40

    இவர்கள்தான் அதிபுத்திசாலிகள்...

  • @sathya6691
    @sathya6691 3 года назад +184

    பால் பாக்கெட் ஆர்டர்

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 3 года назад +3

    Well done Red Pix Reporter.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 года назад

      What Richard? Do you want me to comment about your religion? Better stay quiet please or you will get a mouthful from everyone. Mind your religion and your business Who is giving you the right to comment on other religions? Shut up, please.

    • @Richard_Parker_Offl
      @Richard_Parker_Offl 2 года назад

      @@ersureshnarain9770 I am an Atheist.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 года назад +1

      Atheist? It’s all the more important to stay quiet when talking about other religions. Can you dare to comment on your religious practices openly in front of your prayer area or a church?
      Also, some of the bill-headed anchors like Redpix Karikalan, who are paid representatives of anti-Hinduism group , who are unnecessarily interfering in some stupid activities.
      So, I suggest you don’t get into these sort of comments making and make yourself vulnerable. Thank you.

  • @paranthamaneparanthaman5551
    @paranthamaneparanthaman5551 2 года назад +11

    கரிகாலன் அவர்கள் சலிக்காமல் கேள்வி கேட்கிறார் அதற்கு ஆகவே அவருக்கு வாழ்த்துக்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்

  • @joelwilsondhanraj2441
    @joelwilsondhanraj2441 3 года назад +39

    இவன் ஒரு ஆளாக நெனைகாதீங்க... ரொம்ப அறிவா பேசிர மாதிரி அறிவில்லாம பேசுவான்

    • @Lingaduraie
      @Lingaduraie 3 года назад

      neela oru alada

    • @urmilakumaran294
      @urmilakumaran294 2 года назад

      Ama S.V.Sekar is a komali..

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 года назад

      Yes, surely, you want understand the talks of intellectuals. So, just stay quiet.

  • @saravananmk8980
    @saravananmk8980 3 года назад +18

    நாய் சேகருக்கு சமூக அநீதிதான் பிடிக்கும்.

  • @arunjeevan8067
    @arunjeevan8067 3 года назад +45

    வாழ்த்துக்கள் Redpix.. 🔥🔥🔥

  • @josephandrews5467
    @josephandrews5467 3 года назад +11

    இவர் ஒரு அரசியல் கோமாளி ! அறிவிலி !!

  • @dramashortslover
    @dramashortslover 3 года назад +22

    பால் சேகர் உளற ஆரம்பிச்சுட்டான்

  • @MuruganMurugan-bn9dj
    @MuruganMurugan-bn9dj 3 года назад +3

    3 percentage brahmins having 10 percentage reservation. It is very very wrong.

    • @lakshmi6794
      @lakshmi6794 3 года назад

      What wrong?as of today brahmins are in minority,but no reservations for them

    • @lakshmi6794
      @lakshmi6794 3 года назад

      @@TheKakamuka 👍

    • @gkintl
      @gkintl 3 года назад

      I fully agree that they do not need reservation, but the fact you have mentioned is wrong. 10% reservation is given for 79 castes, including Syro Malabar christians, orthodox/malabar/jacobite christians. Almost 30% of Keralite population benefits from it. I am half keralite and half tamil.

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 3 года назад +14

    Anchor good show👍.. Please note, if you ask more complicated questions, immediately pall Sekhar run and hide in to the pavaada🤗🤗... Don't give importance to him....

  • @nkvenkat8963
    @nkvenkat8963 3 года назад +9

    SV சேகர். நீ கோவில் கர்ப்ப கிரகத்தில் போய் தட்டு ஏந்தி பிச்சை எடு. ஆனால் தேவநாதன் போல பேசாதே.. KEEP YOUR MOUTH MUM Please.. 🙏🙏🙏🙏🙏

  • @vbssparks6548
    @vbssparks6548 3 года назад +15

    திராவிடமே வெல்லும் பகுத்தறிவே மனிதம் காக்கும் அரண்

  • @arivolimuthukumara5739
    @arivolimuthukumara5739 3 года назад +24

    பாவம் ஏர்வாடி தர்கா வுக்கு போக வேண்டியது இங்கு உலாவுது

  • @ranjits2938
    @ranjits2938 3 года назад

    பார்ப்பனர்களால் எப்பொழுதுமே அடுத்தவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கூறவே முடியாது, ஒரு அறிவுப்பூர்வமான உரையாடலில் அவர்களால் பங்கு கொள்ளவே முடியாது. இருந்தாலும் நீங்கள் இது போன்ற ஆட்களை மேலும் பேட்டி எடுங்கள் இப்பொழுதுதான் உலகிற்கு இவர்கள் யார் என்ற உண்மை முகம் தெரியும்.

  • @cliffincorporated2149
    @cliffincorporated2149 3 года назад +5

    why should I ask Church and Mosque when Iam a Hindu.

    • @PraveenKumar-ft2kr
      @PraveenKumar-ft2kr 3 года назад +4

      Because you are brain washed with stupid history.. Which is making you to fight withing your community...
      If you can study Sanskrit and read the original text you will get answers.. Don't read translated ones they all are fake ones to defame hindhu community..,!!

    • @sriramnagarajanit
      @sriramnagarajanit 3 года назад

      @@PraveenKumar-ft2kr where to find the original text ,can you suggest any original source .

    • @alanwinston4215
      @alanwinston4215 3 года назад +2

      Yes churches doesn't allow peoples to enter in alter untill or unless the person gets ordination, But they don't discriminate based on caste. That's a well civilized and pragmatic approach.

    • @cliffincorporated2149
      @cliffincorporated2149 3 года назад

      @@PraveenKumar-ft2kr Sir Iam not fighting.This is your problem .Iam asking for clarification.CAN YOU PLEASE>

    • @cliffincorporated2149
      @cliffincorporated2149 3 года назад

      @@PraveenKumar-ft2kr Iam not fighting sie .This is the problem .Iam asking for clarification.Can you please

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 3 года назад +1

    10% இட ஒதுக்கீட்டில் பிணம் எரிக்கும் வேலை சாக்கடை சுத்தம் செய்யும் ஸ்காவெஞ்சர் வேலை பிராமினர்கள் செய்வீர்களா?

  • @arivolimuthukumara5739
    @arivolimuthukumara5739 3 года назад +13

    இவனிடம் போய் பேட்டி காண்பது மணித்துளி விரையம் அன்னா வேண்டாம்

  • @kishandy7315
    @kishandy7315 3 года назад +10

    This interviewer is the real "master" 💪🏻💪🏻💪🏻

  • @ismailbabu8398
    @ismailbabu8398 3 года назад +11

    வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
    பிறர் வாழ உழைப்பவன் சொல்வது எல்லாம் சட்டம் ஆகணும் தம்பி

  • @rameshcn3959
    @rameshcn3959 3 года назад +1

    SV சேகர் தனக்கு கட்சியோடு இருக்கும் முரணை பொது வழியில் ஏன் வெளிப்படுத்துகிறார்?

  • @எதார்த்தமானஅரசியல்கருத்து

    போண்டா சேகர்க்கு ஆணவம் அதிகம். எடக்கு முடக்கு சம்பதமே பதில் சொல்லுவேன்.
    அறிவாளி பால் பாக்கெட் சேகர்.
    அவரிடம் வீட்டில பால் எல்லாம் நல்ல இருகான் கேளுங்க. போண்டா சுடுவதற்கு என்னை கலப்பிடம் இருக்கா...

    • @samuelratnamala1253
      @samuelratnamala1253 3 года назад +2

      He is a pics crook. Very hearty and headlight character. He thinks he is very genius but when opens his mouth all written will come. It's common to all brahmins community. No surprises. Typical BJP.

  • @tarzan6611
    @tarzan6611 3 года назад +1

    பிஜேபி தலைவர் L. முருகன் தான் ஆனால் அதிகாரம் குருமூர்த்தியிடம் இருக்கு

  • @RamaChandran-rr1ss
    @RamaChandran-rr1ss 3 года назад +14

    இவரைப் போல தரம் குறைந்தவர்களிடம் பேட்டி கண்டு நம் தரத்தை ஏன் குறைத்து கொள்ள வேண்டும்

  • @kalaiyazhakan3449
    @kalaiyazhakan3449 3 года назад +18

    கோவில் இருந்து இவர்கள் வெளியேறும் நாள் வரும் 😈

    • @iypa3191
      @iypa3191 3 года назад

      kovil la pooja vacha mel jaathi aavengala.otha padichi velaiku poganda naayw otha chumma papan papan nu

    • @thivyasaravanan5858
      @thivyasaravanan5858 3 года назад

      Nee ga la thiruthave maatiga

  • @mvsamyvck2960
    @mvsamyvck2960 3 года назад +18

    நாய் கால் தூக்க ஆரம்பித்துவிட்டது சுவர் 🤗🤗🤗🤗🤗

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 3 года назад +1

    போலீஸ்காரரும் நீதிபதியும் சங்கம் ஆரம்பித்தால் நீங்க உங்களை போன்ற நபர்கள் எங்கே போவாங்க

  • @அன்புடன்தமிழ்-ஞ8ச

    Redpix மச்சி வெளுத்து வாங்குறீங்க சூப்பர் கதறும் சங்கிஸ்

  • @dabdab7627
    @dabdab7627 3 года назад +6

    எப்படி இருந்த சேகர் இப்படி புத்தி இல்லாத சங்கி ஆகிவிட்டானே ?

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 года назад +35

    இவனுக்கு எப்போ கொரானா வரும் கேள்வி கேளுங்கள்.
    ..

  • @subburam7340
    @subburam7340 3 года назад

    நடுநிலையான பிராமண பெண்மணி டாக்டர் சர்மிளா அவர்கள் நியாயமான கேள்வி. அவரவர் அவரவர் குலத்தொழிலை தான் செய்ய வேண்டும் என்றால் அவாள் எல்லாம் ஏன் பல்வேறு தொழில்கள் பல்வேறு அரசு பணிகள் உயர்பதவிகள் அரசியல் என்று வரவேண்டும் அவர்கள் பூஜையை மட்டும் செய்யலாமே. நான் பிராமண பெண்ணாக இருந்தாலும் இங்கு அமர்ந்து தைரியமாக எனது நியாயமான கருத்தை சொல்லும் உரிமையை பெற்று தர காரணமாக இருந்தவர்கள் பெரியார் அம்பேத்கர் இல்லை என்றால் நான் வெளியில் வந்து பேச கூட முடியாது.

  • @ravana7451
    @ravana7451 3 года назад +9

    Red Pix , superb questions 🔥

  • @mohamedkhasim6134
    @mohamedkhasim6134 3 года назад +1

    இவன் எல்லாம் ஏன் பேட்டி எடுக்கிரீர்கல்

  • @dakshinamurthym8970
    @dakshinamurthym8970 3 года назад +15

    சொல்லி இருப்பதை விட்டு சொன்னவனை தாக்குவது எந்த வகை?

  • @ahdhithya622
    @ahdhithya622 3 года назад +2

    இதே போல் ஸ்டாலின் கிட்ட கேள்வி கேக்கும் தைரியம் இருக்கிறத இங்கு இருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கு

  • @ambosamy3453
    @ambosamy3453 3 года назад +8

    அடிக்காதிங்கப்பா....?
    பாவம் அவன்.!
    இந்த நிதானம் இல்லா புத்தி தான் இவனுக்கு ஏழரையே....!

    • @vsmuthu
      @vsmuthu 3 года назад

      yes bro... Ask Red pix to take interview of about Kalaignar and his roots as I heard that he belongs to devadasi community where actual dad’s are not known....so they don't marry within their community....everyone they married are outside their community... either brahmins or other caste!!!!

    • @Creditnotmine
      @Creditnotmine 3 года назад

      😆😆😆😅 enaaa adi...

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 3 года назад +2

    உன்னோட கூட்டத்திலேயே உன்னை ஒதுக்கிட்டாங்களா..

  • @aruvineer
    @aruvineer 3 года назад +7

    Sv சேகர்.நீயெல்லாம் ஒரு ஆளா ?

  • @sibichakk3912
    @sibichakk3912 3 года назад +8

    தமிழ்நாட்ல எத்தனை சர்ச்ல தலித் பேராயார் ( Bishop) இருக்காங்க?? சொல்லுங்க பெலிக்ஸ்....

  • @samsungcontacts9036
    @samsungcontacts9036 3 года назад +5

    என்னாது சேகரு சிரிப்பு நடிகரா?
    அந்த ஆள் சொன்னானா?

  • @jayacelanr4119
    @jayacelanr4119 3 года назад +10

    This fellow never answer and never agree.

  • @கணேசன்.மாவிவசாயி

    10% விவசாயம் பண்ண வருவாரா.

  • @MRB00777
    @MRB00777 3 года назад

    எஸ்.வி.சேகர் சரியாகத்தான் பதில் கொடுக்கிறார்...பாராட்டுக்கள்

  • @sridharp8617
    @sridharp8617 3 года назад +4

    இவனையெல்லாம் பேட்டி எடுத்து அசிங்கப்படாதீங்க

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 года назад

      Who then? Should you be interviewed? Who will see it?

  • @ramadossbalasubramanian5845
    @ramadossbalasubramanian5845 3 года назад

    It is not Red Pix It is Red Light

  • @arivuchelvan8148
    @arivuchelvan8148 3 года назад +5

    1992 ல் கலைஞர் " கிரிமிலேயரில் கிருமி உண்டு " என்றார்.

  • @07hvel
    @07hvel 3 года назад

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினரருக்கு இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருவதால் அவர்கள் முன்னேறுவதற்கு சந்தர்பங்கள் குறைந்து விட்டது.

    • @kamalkannan4387
      @kamalkannan4387 2 года назад

      Saathi peruma pesitu iruntha apdi than aagum

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 3 года назад +3

    இவன் பொண்டாட்டிய கூட்டி கொடுத்து பிழைப்பவன் இவனிடம் கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாமே.

  • @krishnavenymuthusamy4481
    @krishnavenymuthusamy4481 3 года назад

    சேகர் அவர்களே இவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

  • @RGB_LASER
    @RGB_LASER 3 года назад +8

    கேட்ட கேள்விக்கி லைக் போடவா...இல்ல நாய் சேகருக்கு டிஸ்லைக் போடவா...?

  • @josephantony5339
    @josephantony5339 3 года назад +1

    அட நம்ம பால் பாக்கெட் சேகர்......

  • @vengadajalapathiannamalai5350
    @vengadajalapathiannamalai5350 3 года назад +3

    கருவறையில் அவங்கதான் போடமுடியும் சொல்ல இன்னும் அவங்க மனதில் ஆதிக்க தன்மை இருக்கு

    • @Creditnotmine
      @Creditnotmine 3 года назад

      athu enna puthusa

    • @mothilal6479
      @mothilal6479 3 года назад

      எதைப் போட முடியும்?

  • @onlyquranhadis591
    @onlyquranhadis591 2 года назад

    பதில் சொல்லத் தெரியாமல்
    கத்துகிறான்
    பிராமணத் திமிர்
    S.V சேகருக்கு

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 3 года назад +11

    Will these reporters not ask questions on demonitisation, GST impact, fall of msme sector, farmers issue, corporate domination etc. ? Always social,religious, racial, individual related questions only to generate more hatred. Pathetic.

    • @abcsoxx3801
      @abcsoxx3801 2 года назад

      Exactly

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 года назад +1

      Well said. They don’t have any effective agenda. Is the archagar issue an important one for the survival of the public? How many times, these channels will ask questions to various people? For these sort of low profile channels, TRP rating is the only thing. Unfortunately, some group of the public with vested interest keep praising them. Incorrigible channel, this red pix.

  • @manavalanbalamurugan7947
    @manavalanbalamurugan7947 3 года назад +1

    Your party itself don't want to recognise you, its all because of your arrogance.... Even you don't want to respect your party people.....

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 3 года назад +3

    போய் இதே கேள்வியை காங்கயம் Cpim மாயாவதி மம்தா சரத்வார் யை கேட்டுபார்! அத்தனை கட்சிகளும் 10% இட ஒதுக்கீடு ஆதரவு! அவர்களை கேட்க துப்பில்லையே?

  • @rainbow7x11
    @rainbow7x11 3 года назад +1

    சேகர் அவர்களே, கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் நீ கேள்வி கேட்காதே என சொல்லாதீர்.

  • @mukinthu5625
    @mukinthu5625 3 года назад +9

    வாயில வடை....

  • @arumugamnilavan6450
    @arumugamnilavan6450 3 года назад

    எந்த வேலையும் செய்யாமல் தட்டேந்தி பிச்சை எடுக்கும் கூட்டத்திற்கு என்ன திமி௫

  • @subramaniyamravibharathi3037
    @subramaniyamravibharathi3037 3 года назад +3

    வாழ்த்துக்கள் Red pix

  • @sridharr4251
    @sridharr4251 3 года назад

    சில நிருபர்கள் கேள்விகள் ஒரு குறிப்பிட்ட நிலைபாட்டோடும், உள் நோக்கத்துடனும் இருப்பதை எஸ் வீ சேகர் கண்டு கொண்டு விட்டார்😎