எங்க அம்மா கத்தரிக்காயை சுட்டு அதில் சட்னி செய்வார்கள் நான் சாப்பிட்டு இருக்கிறேன் அருமையாக இருக்கும். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் ஒரு முழு கத்தரிக்காயை போட்டு அதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து ஆறிய பின்பு காம்பு அதன் மேல் பகுதியில் உள்ள பூவை நீக்கி அதனை மிக்ஸியில் போட்டு அடித்து அந்த நீரையும் சேர்த்து கொடுக்கும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர கிட்னி பிரச்சனைகள் நீங்கும். வாரம் மூன்று நாட்கள் செய்தால் போதும்.
கத்திரிக்காய் my all time favourite 😊 Inaiku kooda enga veetla kathirikkai potu Kara kulambu thaan 😊 Nice that you shared the health benefits of Brinjal 😊
எங்கள் குடும்ப காய்கறி!!! எங்கள் உறவு முறையில் உள்ளவர்கள்.... கத்தரிக்காய்க்கு செத்த குடும்பம் என்று கேலி செய்வார்கள்... நீங்கள் அதன் சிறப்பு பற்றிய கூறிய பிறகு இனிமேல்... ஆம் நாங்கள் கத்தரிக்காய்க்கு செத்த குடும்பம் தான் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.... உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி 👍👏🥳💐😍 பிகு... அப்படியே.... கத்தரிக்காய் கொஸ்தும் சுடச்சுட இட்லியும்... எவ்வளவு அருமையாக இருக்கும் என்று கூறலாம் என்று நினைக்கிறேன் பா!!! சிதம்பரம் பக்கம் தான் கத்தரிக்காய் கொஸ்து மிகவும் பிரபலமான ஒன்று!!! அதுவும் சிதம்பரம் கிருஷ்ண விலாஸ்... அதற்கு பல ஆண்டுகளாக பெயர் போன கடை
இது உண்மையாக இருக்கலாம் .,இந்த கத்திரிக்காயும் இன்றைக்கு கிலோ நாற்பது ரூபாய் இருக்கிறது .....இந்தகாய் இன்றி சாம்பார் இல்லை....அளவோடு சாப்பிட்டால் நல்லது.....ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்க்கலாம்......
Enakku kathirikkai yeppadi samaithalum pidikkum,kurippaga vengayam thakkali poondu serthu nallennai ootri poriyal seiven adhu my all time fav with killi pota sambar or rasam🤤🤤🤤🤣🤣.
Bro நாங்க இப்போ contruction pandra வீடு மேல் Eb கம்பி வருது. இப்போ நாங்க EB OFFICE ல சொன்னோம். அவங்க கம்பத தள்ளி வைகணும். கம்பதுல இருது 4அடி தள்ளி தா சேவுறு வரணும். சோ கம்பத தள்ளி வைக்க 40+ K செலவு ஆகும் அது நீங்க கட்டணும் . இல்லனா நா இப்போ உங்களுக்கு கொடுத்த temprovery line ஐயும் பிடிங்கிடுவனு AD sir soldraga... What we can do now pls help me....
I hv skin issues but still i use to eat brinjal i never hesitate...... It might increase my skin issues slightly but i dont mind...... Namma ninachaa dhaan sometimes itching feeling irukum ninaikadhapa i never felt...... Kathirikaai puli kulambukku eedaagumaa......
More information - Kathirika - Eggplant 🍆 Thakali - Tomato 🍅 Orula kizhangu - Potato 🥔 Sundaikai - mini eggplant/berry Mannthakali - ____ Thoothuvalai - ____ all belongs to same family "Solanaece" "Solanum" or common name "Night shade" plant family all these fruits/tuber edible or should be eaten only after ripening, unriped tends to be poisonous.
Other names: Kathirikkai - Aubergine, Brinjal, Eggplant 🍆 Thakkali - love apple, golden apple, Tomato 🍅 Urulai Kizhangu - Tuber, Tater 🥔 Sundakkai - Turkey berries Manathakkali - Black nightshade Thoothuvalai - Climbing brinjal/Purple Fruited Pea Eggplant Yes, they should be consumed after fully ripened (that's why nightshade is also called as poison berries), but tomato doesn't give poisonous effect when it's not ripened fully right‽, that's why it's called love apple maybe!!😅
குளிர்காலத்துக்கு இது தான் Best :
ruclips.net/video/FRTT__DTxtA/видео.html
Bt brinjal pathi apde sollunga ka
1) கத்தரிக்காய் புளி குழம்பு
2) பிஞ்சு கத்தரிக்காய் Fry With Masala for Chapathi..
3) எண்ணெய் கத்திரிக்காய் For ரசம் சோறு..
Kathirikai mangai murungakai sambar vera level
@@girijachittaranjan1509பிரியாணி எல்லாம் மிரண்டு ஓடிவிடும்
வாரா வாரம் இதுதான் அதுவும் எங்கள் ஊர் பச்சை கத்தறியில்
கத்தரிக்காய் சாம்பார் + காரக்குழம்பு + பொரியல் இது என்னுடைய விருப்பமுள்ள வகைகள் இதனுடைய அருமை தெரியாமல் சிலர் இதை விரும்புவதில்லை...
என்ன கத்திரிக்காய் குழம்பு செஞ்சு அப்பளத்தை வச்சு சாப்பிட்டு பாருங்க கறிக்குழம்பு தோத்துப் போயிடும் எனக்கு எப்பவுமே கத்தரிக்காய் தான் பிடிக்கும்
❤
அடடே நம்ம இனம்..
🙌
நானும் சாப்பிட்டு இருக்கேன் சூப்பரா இருக்கும்
எண்ணெய்
எங்க அம்மா கத்தரிக்காயை சுட்டு அதில் சட்னி செய்வார்கள் நான் சாப்பிட்டு இருக்கிறேன் அருமையாக இருக்கும்.
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் ஒரு முழு கத்தரிக்காயை போட்டு அதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து ஆறிய பின்பு காம்பு அதன் மேல் பகுதியில் உள்ள பூவை நீக்கி அதனை மிக்ஸியில் போட்டு அடித்து அந்த நீரையும் சேர்த்து கொடுக்கும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர கிட்னி பிரச்சனைகள் நீங்கும். வாரம் மூன்று நாட்கள் செய்தால் போதும்.
கத்தரிக்காய் என் favourite..... இன்னிக்கு கூட அது தான் டின்னர் க்கு.....
உங்களை போன்றவர்கள் நாட்டு காய்கறிகளின் நன்மையை மட்டும் சொல்லுங்கள். விவசாயிகளை ஊக்குவிப்பதோடு ஆதரவாக இருக்கும் நன்றி மிக சிறப்பு.
Yes 100 percent true
கத்திரிக்காய் கூட்டு, சாம்பார், காரக்குழம்பு, தொக்கு, அனைத்து பிடிக்கும் எனக்கு
கத்திரிக்காய் குழம்பு பிடிக்காதவர்கள் ஒரு சிலர் நான் விரும்பி சாப்பிடுவேன்😊
Enaku romba pidikum
Enaku
Enaku roomba pudikum
Sekeram mala poida lam 😂😂😂😂
கத்திரிக்காய் my all time favourite 😊 Inaiku kooda enga veetla kathirikkai potu Kara kulambu thaan 😊 Nice that you shared the health benefits of Brinjal 😊
My favourite
எங்கள் குடும்ப காய்கறி!!! எங்கள் உறவு முறையில் உள்ளவர்கள்.... கத்தரிக்காய்க்கு செத்த குடும்பம் என்று கேலி செய்வார்கள்... நீங்கள் அதன் சிறப்பு பற்றிய கூறிய பிறகு இனிமேல்... ஆம் நாங்கள் கத்தரிக்காய்க்கு செத்த குடும்பம் தான் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.... உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி 👍👏🥳💐😍
பிகு...
அப்படியே.... கத்தரிக்காய் கொஸ்தும் சுடச்சுட இட்லியும்... எவ்வளவு அருமையாக இருக்கும் என்று கூறலாம் என்று நினைக்கிறேன் பா!!! சிதம்பரம் பக்கம் தான் கத்தரிக்காய் கொஸ்து மிகவும் பிரபலமான ஒன்று!!! அதுவும் சிதம்பரம் கிருஷ்ண விலாஸ்... அதற்கு பல ஆண்டுகளாக பெயர் போன கடை
இது உண்மையாக இருக்கலாம் .,இந்த கத்திரிக்காயும் இன்றைக்கு கிலோ நாற்பது ரூபாய் இருக்கிறது .....இந்தகாய் இன்றி சாம்பார் இல்லை....அளவோடு சாப்பிட்டால் நல்லது.....ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்க்கலாம்......
S am also Chidambaram krishna vilas kosthu famous
கத்திரிக்காய சுட்டு அது கூட காய்ச்ச மிளகாயும் சுட்டு சின்ன வெங்காயமும் புளியும் உப்பும் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் சூப்பரா இருக்கும்
சொத்த கத்திரிக்காய்ல சாதாரணமா ஏதாவது குழம்பு செஞ்சு பாருங்க அருமையா இருக்கு💜💜
Heading first மாத்துங்க சிலர் தலைப்பு பார்த்து கத்திரிக்காய் சிகரெட் பிடிப்பது சமம் என்று நினைக்கப்போறாங்க
Correct
Naanum appadi tha ninaithen
Yes
Mr too
எனக்கும் ரொம்ப பிடிக்கும் அக்கா,,, 👍🏻👌🏻
Our all time favoirite அக்கா ❤️❤️❤️
Aama ,kanthrika enakum favourite,kanthrika thokku romba pudikkum👍
தேனி மாவட்டத்தில் விளையும் கத்தரிக்காய் மிகவும் சுவையானது..
பழம் காய் வித்தியாசம் சத்துக்கள் பலன்கள் மிக்க நன்றி சகோதரி.
கத்திரிக்காய்
இதயத்ததுக்கு நல்லது.
புழு உள்ள கத்திரிக்காய் தான் நல்லது.
Anna itha type ana alarji romba nala iruku, so ithu ennku romba use full ha iruku itha vedio
Nalla poondu thatti pottu milagai thool pottu fry panna enaku romba piduku
Enakku kathirikkai yeppadi samaithalum pidikkum,kurippaga vengayam thakkali poondu serthu nallennai ootri poriyal seiven adhu my all time fav with killi pota sambar or rasam🤤🤤🤤🤣🤣.
Katharikai urulai kizhanku poriyal with sudu soru, thakkali rasam final touch ah curd with poriyal vera level
Enaku eppome rasam with kathirikai murungakkai thokku all time fav
😂😂😂
Hi
katharika karuvattu kozhambu my fav
My favourite ❤❤❤❤
கத்தரிக்காய் என்ன பொறுத்த வர இது non veg chicken ஆனால் இது veg chicken வேற லெவல் taste...
வாரத்தில் 2-3 நாட்கள் கத்திரிக்காய் சாம்பார்.கத்திரிக்காய் வத்தல் கொழம்பு சாப்பிடனும்.
Thengai,poondu,seragam,varaimilagai idha tanni sekama arachu ,kadugu ,karukapil araithadhu sethu katarikai slice madiri cut pani sethu tani utama ennai laye gravy madiri sengu sapunga super ah irukum
@@Myv3425 கண்டிப்பா. ரெம்ப நன்றி ங்க
GOOD ACT SUGANDHI PRIYA THANGACHI AND PRAGADESH THAMBI
நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எதுமே பிடிக்காது ஆனா 20 வயசுக்கு அப்புறம் எல்லா காய்க கறியும் விரும்பி சாப்பிடுவேன்....பாவைக்காய் ரொம்ப பிடிக்கும்.
Yenga v2la kathurikai kulambu dhan 😉😋😋😋
My all time favorite kathirikka 😋😋😋
Hi
Bro நாங்க இப்போ contruction pandra வீடு மேல் Eb கம்பி வருது. இப்போ நாங்க EB OFFICE ல சொன்னோம். அவங்க கம்பத தள்ளி வைகணும். கம்பதுல இருது 4அடி தள்ளி தா சேவுறு வரணும். சோ கம்பத தள்ளி வைக்க 40+ K செலவு ஆகும் அது நீங்க கட்டணும் . இல்லனா நா இப்போ உங்களுக்கு கொடுத்த temprovery line ஐயும் பிடிங்கிடுவனு AD sir soldraga... What we can do now pls help me....
🙋♂️அதலகாய், பிரண்டை இதை வீடியோ போடுங்க
Very well explained in a simple n humerous manner
Nice video
1:20 Naruto bgm 😊
Na enana kadasila Naruto theme potutiga enavo nalla information na thanks for theneeridaivelai ❤
Kaththarikkayil nikkodin sirithalavu irukkum,
Today I prepared kathirkai potato pepper dry❤
கருவாடில் மீன் என நினைத்து சாப்பிட்ட காலம் அது....☺️
I hv skin issues but still i use to eat brinjal i never hesitate...... It might increase my skin issues slightly but i dont mind...... Namma ninachaa dhaan sometimes itching feeling irukum ninaikadhapa i never felt...... Kathirikaai puli kulambukku eedaagumaa......
Super a soneega good information thank you
Enaku kathirka rmba pudikum... Ipdi solliteengale ma
Hi sis..
Good morning...
My favorite sambar,kathirikai fry...😋😋
Enaku katharikai romba pidikum
My favourite vegetable brinjal, my all time favourite
Naruto bgm nallarukku 😊 editor 🎉
Finally someone noticed 🚶🏻♂️
Suganthi Priya and praga pechuku nan adimai 👍
Thanks for information ❤❤❤❤
Background music 🎶 Naruto la irunthu suttutingala
I hear the NARUTO bgm in the background ❤ 2:10
I thought my phone was ringing😂😂becoz it's my ringtone😁
Sis please post video abt big onion ahthu black colour la iruku skin la ... 1 layer eduthutu tha samaikanum ah.. y black layer iruku nalatha kettatha?
My favourite kathirikai karakolambu enai kathirikai❤
Today kathirikai thokku pani sapidom in hospand thodave madar but na nalla dapuduve
Super🎉
Alcoholic nippadda tips kodunga pls
மனசு இருந்தா போதும் எல்லாத்தையும் நிப்பாட்டலாம் 😊
நான் இதுக்கு படிச்சி இருக்கேன்
Kaathirikai sapta heartblock poguma akka paathu sollunga but I believe ….
Becz enga dad ku erunthu apram ipa saptathu ila sis dailyum katthirikai sapdu vanga
Ipa appa nalla erukanga athan ketaen
Thanks thambi
Naruto bgm super👍
கத்தரிக்காய் எனக்கு அவ்ளோ இஷ்டம் அம்மா வீட்டுக்கு காய்கறி வாங்கிட்டு வரப்ப கத்தரிக்காய் மட்டும் ரசிப்பேன் அவ்ளோ பிடிக்கும் தோட்டமே வச்சுருக்கேன் my fav🍆🍆🍆❤
அப்போ மாங்காயும் பூவில் இருந்துதான் வருகிறது...அப்போ அது மாம்பழமா?
More information -
Kathirika - Eggplant 🍆
Thakali - Tomato 🍅
Orula kizhangu - Potato 🥔
Sundaikai - mini eggplant/berry
Mannthakali - ____
Thoothuvalai - ____
all belongs to same family "Solanaece" "Solanum" or common name "Night shade" plant family
all these fruits/tuber edible or should be eaten only after ripening, unriped tends to be poisonous.
True
Other names:
Kathirikkai - Aubergine, Brinjal, Eggplant 🍆
Thakkali - love apple, golden apple, Tomato 🍅
Urulai Kizhangu - Tuber, Tater 🥔
Sundakkai - Turkey berries
Manathakkali - Black nightshade
Thoothuvalai - Climbing brinjal/Purple Fruited Pea Eggplant
Yes, they should be consumed after fully ripened (that's why nightshade is also called as poison berries), but tomato doesn't give poisonous effect when it's not ripened fully right‽, that's why it's called love apple maybe!!😅
Appo, manathakaali kaai kulambu seithu saapida koodatha?
@@preethivivilia8879 kaai kuzhambu irukka nu theriyathu but pazhuthu purple 🟣 color la raw sapiduvom and keerai
@@danj926 yes, nanga saapiduvom. Sudaikaai seivathu pola seiyanum
Bro smoking niruthurathukku oru solution podunga
Please solution sollunga
Puliyotharai with puli kathirikai ❤
Pulukal erukuthuna athu nalla katharikai nu artham. Natural.
😂
கத்திரிக்காய் சாப்பிட்டு கர்ப்பிணி பெண்கள் sappadakudathu சொல்லுறது உண்மையா detalis சொல்லுக sister
Yes my favourite
My favourite brinjal
Nan kadiku ponna first edukrathu ah alwaya brinjal than aprom kovakai knolkhol ene vidava mattan brinjal ah
Thank you so much for sharing
My favourite
Super Sister valthukal.. Brother super acting..
Super explanation
Brinjal my favourite ❤😋
Ama my favorite brinjal😋
😇background music Naruto nu comment panna vanthavagalam like panuga 🥰😍
பெரும்பாலும் பேச்சுலர் ரூம்ல இதுதான் அதிகமாக சமைக்கப்படும் உணவு
Uric acid video poduga plz sir
Hi enaku kalyanam anathuku apparam enaku udal arippu vanthutu enaku ethu saptalum arikkuthu enna pannalam sollunga kalyanam agi kulantha piranthu enaku arippu vantu pls sollunga pls
Katharikkai fan boss nanu 😊
Very good information😊.. Keep posting more
Naruto bgm super
Vera leval akka
அது காய்தான் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
கத்திரிக்காய் கரப்பான், அது இல்லாட்டி பறப்பான்
கிராமத்து பழமொழி 😀 கத்திரிக்காயின் சிறப்புகளை சொன்னது சூப்பர் 💐
Meaning eanna?
In Nigeria, people consider brinjal as a fruit.
Sari dhaan sister ❤
Bro video background la Naruto bgm la potu irkigaa 🔥🔥🔥🔥🔥🔥🔥2.31🔥🔥🔥
Pregnancy women's kathireka sapado kudadu anrago yannaku pudiko sapado Vida matrago
Kathirikay pachaiya eduthu kadicha paallu karaiyakunu sollurangale athu unmaiya
Ama pa unmai than enga.periyamma paiyan ku appdi than Achu 😂😂😂😂karukka paalluu
True ennoda friend chinna payan saptan teeth full black color agiduchu doctor milk teeth vilugura varaikum black errukum solitaru try pannida poringa
Antha biriyani ku oil kathirika hmmm 🤤😋 yammy
Hi sister, i stopped using brinjal more as i saw a video of sadhguru explaining disadvantage of using it for kids . True or not ?
Very good👍😊
❤ Nice info
Ipa heart patient ku kathirika allergy ha irundha idha tharalaama?
TNHB veedu vaanguvathu eppadi vedio podunga sir
My favourite brinjal ❤
முருங்கைக்காய் பூவில் இருந்து தானே வருது அப்போ முறுங்க பழமா
🎉
சகோதரி gloy பத்தின நன்மைகள் கூறமுடியுமா