குமரகுருபரர் | சோ. சோ. மீ. சுந்தரம் | Kumarakuruparar | So.So.Me Sundaram Speech | Eppo Varuvaro

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 70

  • @ilayarajadevotionalsongsth1114
    @ilayarajadevotionalsongsth1114 4 года назад +8

    ஐயா உங்கள் நா வில் என் தாய் சரஸ்வதி இருக்கிறார். என்ன ஒரு ஞான தகவல்கள்

  • @சிவாயநம-ள6ள
    @சிவாயநம-ள6ள 4 года назад +2

    இந்த வயதிலும் நல்ல கம்பீரமான குரல் கம்பீரமான சொற்பொழிவு இன்னும் நூறாண்டு காலம் கம்பீரமான சொற்பொழிவை நாங்கள் கேட்க வேண்டும் ஐயா

    • @rajubettan1968
      @rajubettan1968 4 года назад

      Sweet voice at this age we pray Murugan to give long life

    • @rajubettan1968
      @rajubettan1968 4 года назад

      Velayuthan velai vanuguvathe velai Mruga. Saranam

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 года назад

    Om Namo Narayana 🙏❤️🕎
    Om Namah Shivaya ❤️🕎🙏
    Jai Shree Ram 🕎🙏❤️
    Jai Hanuman 🙏❤️🕎
    Jai Bajrangbali 🙏❤️❤️
    Name of God bless us 🙏❤️🕎

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 3 года назад +4

    🙏🙏🌹🙏🙏
    ஶ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் சரணம்
    நன்றி சோ சோ மீ அய்யா !

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 года назад +6

    shree shree Kumarakurubarar Swamigal History nicely and aptly lectured. Thanks to both Organizer and speaker.

  • @rathitk2123
    @rathitk2123 5 лет назад +27

    எத்தனை செய்திகள் அய்யா
    மடைதிறந்த வெள்ளம் போல்
    தங்களுடைய சொற்பொழிவு
    உள்ளது.எத்தனை இறைஞானம்
    பெற்றுள்ளீர்கள். வணங்குகிறேன்

  • @muralikrishnanr8955
    @muralikrishnanr8955 4 года назад +3

    அருமை ஐயா. நன்றி ஐயா.

  • @kamalamramakrishanan9536
    @kamalamramakrishanan9536 2 года назад

    அருமையான சொற்பொழிவு. நன்றி ஐயா

  • @anandhisriraman8423
    @anandhisriraman8423 5 лет назад +10

    சிறப்பான சொற்பொழிவு.அருமையான தகவல்கள் ஐயா.அருமை.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 4 года назад +4

    Ethanai murai kettalum Engalukku Siridhum Alukkavillai Iyya! Om Namah Sivaaya *

    • @periyavabalganesh9105
      @periyavabalganesh9105 2 года назад

      ஸ்ரீ குமரகுருபரர் திருவடி சரணம் நமஸ்காரம்
      ஓம் நமசிவாய

  • @pitchaiangappan4893
    @pitchaiangappan4893 3 года назад +1

    ஐயா,தங்களது பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள்,தங்களை புதல்வராக பெற.
    எனக்கும் முருகன் நான் எதிர்பாராமலே அரசு வேலையில் அமர்த்தினான்பலமுறை என்னை பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றினான்.ஆனால் அவனை சிக்கென பற்றி என்னை வளர்த்துக் கொள்ளவில்லை.அடுத்த பிறவியிலாவநு அவனை பற்றி அவனடியாராக வாழ அருள்புரிவான் என வேண்டுகிறேன்.இப்பிறவி வீணானதே என வேதனயுறுகிறேன்.

  • @meenatchiganesh2478
    @meenatchiganesh2478 4 года назад +3

    அருமை ஐயா. வாழ்க வளமுடன்.

  • @shenbagavallis.t795
    @shenbagavallis.t795 Год назад +1

    Excellent

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 4 года назад +6

    ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.

  • @srinivasan27117
    @srinivasan27117 3 года назад +2

    வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா
    🌹🙏🙏🙏🌹

  • @Harish-ww9lz
    @Harish-ww9lz 5 лет назад +5

    ஆடியோ பதிவு அருமை ஐயா மிக்க நன்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 года назад +2

    Thank you very much you have a great day good luck 🌺🌺🌺

    • @sms0342
      @sms0342 3 года назад

      So so Ayya vanakam

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 года назад +2

    கேட்டுக்கொண்டே இருக்க.
    வேண்டும் போல் உள்ளது திரும்ப
    திரும்ப கேட்கிறேன்.
    நன்றி.

  • @Arjun07-xc7ip
    @Arjun07-xc7ip Месяц назад

    🙏🙏🙏💐🙇‍♀️🙏🙏 ஹர ஹர மஹாதேவா

  • @leemrose7709
    @leemrose7709 Год назад

    Thank god 🙏🙏

  • @datsarcasticbrunette2738
    @datsarcasticbrunette2738 2 года назад +1

    Arumaiyana tamil

  • @Kuzhandaisami
    @Kuzhandaisami 5 лет назад +5

    What a marvellous speech..! Namaskaram to you.. ji

  • @rajubettan1968
    @rajubettan1968 3 года назад

    Many thanks to so me Sundaram no words to describe

  • @alakshmi5860
    @alakshmi5860 4 года назад +1

    Om namasivaya Thai menakshi thiruvarhigai potri

  • @puccichilli9903
    @puccichilli9903 5 лет назад +4

    நமஸ்காரம் அண்ணா நன்றிகள் பல. சமர்ப்பனம்

  • @sekarsekar3919
    @sekarsekar3919 5 лет назад +7

    கோடி நமஸ்காரங்கள்

  • @jayalakshmid9949
    @jayalakshmid9949 5 лет назад +8

    ஓம் சிவாயநம

  • @kannans7661
    @kannans7661 Год назад

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM

  • @govindanbalaji5442
    @govindanbalaji5442 3 года назад

    ஜயா மன நிறைவு சிவ சிவ

  • @thangamanim2036
    @thangamanim2036 5 лет назад +3

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @sethuraman.p6599
    @sethuraman.p6599 4 года назад

    அருளாளரின் அருள் உரை அருமையிலும் அருமை.

  • @mohankumarm5482
    @mohankumarm5482 3 года назад

    Excellant lecture ,kodi namaskaram.

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 5 лет назад +5

    அருமையான உரை. நன்றிகள் ஐயா🙏

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 4 года назад +3

    வாழ்த்துக்கள்.

  • @sms0342
    @sms0342 3 года назад

    Nandri Ayya

  • @ramalsivaramakrishnan5467
    @ramalsivaramakrishnan5467 5 лет назад +3

    வாழ்க.

  • @revavenk51
    @revavenk51 2 года назад

    Sir, in your future programmes kindly show the persons in the dias and the audience.

  • @tammaillam5801
    @tammaillam5801 4 года назад +2

    ஞானம் ஞானம் ஞானம் என்னே உங்கள் ஞானம் நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @samipkk9288
    @samipkk9288 4 года назад +4

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து பலகோடி நூற்றாண்டு வாழ்க

  • @ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம

    ஓம் முருகா சரணம்

  • @tamilgodkarthikeyan5198
    @tamilgodkarthikeyan5198 4 года назад +1

    nice

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад +1

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐❤️

  • @sekarsekar3919
    @sekarsekar3919 4 года назад

    நமஸ்காரம்

  • @sgparthasarathy
    @sgparthasarathy 4 года назад +1

    🙏🙏 அருமை

    • @chockalingam6402
      @chockalingam6402 4 года назад

      தங்கள் சொற்பொழிவு செவிக்கு இன்பம். இவைகளை எல்லாம் கேட்டு இன்புற்ற என் ஆயுளை நீடித்த இறைவனுக்கு தஞ்சம்.

  • @alagarp957
    @alagarp957 4 года назад

    Good

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 года назад

    🙏🏾🙇🏽‍♂️❤️❤️❤️❤️❤️🌺🙏🏾

  • @iamoneness1
    @iamoneness1 3 года назад

    👌🙏

  • @mathesvaran_1793
    @mathesvaran_1793 5 лет назад +4

    om nama sivaya

  • @rajubettan1968
    @rajubettan1968 4 года назад +1

    Our aim and destination is to reach sai Murugan

  • @sundarrajan6479
    @sundarrajan6479 4 года назад +4

    Aayya neengal 100 Ayeesu. Erivan kudukanam RVS

  • @pitchaiangappan4893
    @pitchaiangappan4893 3 года назад +2

    என்னை பழநியில் நான் எதிர்பாராமலே அரசு வேலையில் 1972ம் ஆண்டு அமர்த்தினான்.

  • @dearkrish1
    @dearkrish1 4 года назад +4

    Parvathi Devi is the most beautiful. Kamban says that Sita is as beautiful as Parvathi Devi! That is the reason Muruga Peruman is also most beautiful! Taraseigo was a very good king who translated Upanishad in Perisian language. Mass murderer monster Auranga killed him. Many monuments for this mass murderer but none for Taraseigo. What a shame!

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 5 лет назад +3

    🙏

  • @panduranganeg5264
    @panduranganeg5264 5 лет назад +3

    வரலாறு குறைச்சல் கவிதைகளே நிறைய

  • @phubnas4493
    @phubnas4493 4 года назад

    Go see

  • @வாங்கஜாலியா
    @வாங்கஜாலியா 4 года назад +1

    ஆடியோ குவாலிடி சுமார்

  • @ganesanrajan7563
    @ganesanrajan7563 4 года назад +1

    Kkkkkkkkkkkkkkkkk

  • @venkataramanan6169
    @venkataramanan6169 3 года назад

    ruclips.net/video/5NBC5cjZiuc/видео.html
    பராபரக்கண்ணி

  • @mathsashok3339
    @mathsashok3339 2 года назад

    🙏🙏🙏