நான் ஏன் தேவனை நம்புகிறேன்? Why I believe God? /சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 28

  • @maryvasanthra2637
    @maryvasanthra2637 Год назад +2

    Praise the LORD brother, உங்கள் மூலமாய் ஆழமான சத்தியங்களை கற்றுத் தருகிற பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி. பிரதர், ஒரு தாழ்மையான வேண்டுகோள் இயேசுவையே மிஞ்சி போய்டுவாங்கன்னு நீங்க உதாரணம் சொல்றீங்க வேதத்தில் தன் மகிமையும் தன் கனத்தையும் வேறு ஒருவருக்கும் தேவன் கொடுக்க மாட்டார் என்பதை வாசிக்கிறோம் ஆதலால் இப்படி சொல்லாமல் தவிர்ப்பது நல்லது. தேவனுக்கு இணையாகவும், தேவனையே மிஞ்சு பவர் என எவரையும் உதாரணத்துக்கு கூட சொல்ல கூடாது என்பது என் வேண்டுகோள். நன்றி பிரதர்.

  • @jayamary2600
    @jayamary2600 2 года назад +5

    Bro, வேதத்தை வாசித்து அதின் காரியங்களை நம் அனுதின வாழ்க்கையிலும் , நம் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் எப்போதும் காணப்பட வேண்டும் என்பதை தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி பிரதர்.

  • @prabapraba4049
    @prabapraba4049 2 года назад +5

    அருமையான விளக்கங்கள். ஆழமான சத்தியம். மிகவும் பிரயோஜனமான செய்திகள். பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💞💞💞💞💞💞 இயேசுவை விசுவாசிக்கிற எனக்கு இயேசு கிறிஸ்து எனக்கு நித்திய ஜீவனை தந்திருக்கிறார் நான் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை நான் ஒருநாளும் கைவிடப்படுவதில்லை நான் ஒருபோதும் புறம்பே தள்ளப்படுவதில்லை என் ஜீவன் கிறிஸ்துவுடனேகூட பிதாவாகிய தேவனுக்குள் மறைந்திருக்கிறது இயேசுவின் கையிலிருந்தும் பிதாவின் கையிலிருந்தும் ஒனுவனாலும் என்னை பரித்துக் கொள்ளவே முடியாது ஆமென் என் பரலோக தகப்பனுக்கே கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 💞💞💞💞💞💞

  • @aravindhaaron9369
    @aravindhaaron9369 2 года назад +1

    Anna..... Unga message ah kettathum manasu romba santhoshama iruku anna.... ✨🥺✨
    ✨❤️✨
    ✨🌈✨

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💙💙💙💙💙💙 என்னை ஒருநாளும் கைவிடாத என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 💙💙💙💙💙💙

  • @JinoJ-ou7am
    @JinoJ-ou7am 10 месяцев назад

    Thanks Jesus. Praise the Lord

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 года назад +1

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @matthewramu5968
    @matthewramu5968 2 года назад +1

    Amen 🙏 praise god
    Tq pastor
    Romar 8:30

  • @hemalathasilas
    @hemalathasilas 3 месяца назад

    Thank you Jesus

  • @ednasandra7201
    @ednasandra7201 2 года назад +1

    Wounderful message, Thank u Brother, God bless u Amen 🙏

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 года назад +1

    Praise The Lord Jesus Amen

  • @dhanasinghpraveen5022
    @dhanasinghpraveen5022 11 месяцев назад

    Thank you brother

  • @kirupan8171
    @kirupan8171 2 года назад +1

    Super message uncle thank you

  • @chandrap7177
    @chandrap7177 2 года назад +1

    Amen Thank you Jesus

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj 2 года назад +1

    Thank you brother for teaching the way to read Bible appropriately by interlinking previous and subsequent verses...Very rare topic. It really helps

  • @prajkumar8387
    @prajkumar8387 2 года назад +1

    Praise the Lord 🙏

  • @amalraj6846
    @amalraj6846 2 года назад +2

    அன்பு இல்லாத ஊழியகரார்களிடம்ம கடவுள் இருக்க மாட்டார்

  • @durairaj5355
    @durairaj5355 Год назад

    🙏🙏🙏🤝🤝🤝

  • @swetharajkumar4332
    @swetharajkumar4332 2 года назад

    ❤️❤️

  • @hazelaalphe4817
    @hazelaalphe4817 2 года назад +2

    Good day brother
    How to change my 20 year old son who does not believe in God?

    • @annemoses8045
      @annemoses8045 2 года назад

      Keep praying ma, in the name of Jesus.
      Your prayer should be, " Please Jesus come into my son(name)'s heart. Amen
      Jesus will take care of the rest.

    • @roselyindarwin9837
      @roselyindarwin9837 8 месяцев назад

      Say what gospel is and request him to repent

  • @augustinimman3759
    @augustinimman3759 Год назад

    நீங்கள் எந்த தேவனை நம்புகிறீர்கள்?

  • @selvarathy2660
    @selvarathy2660 2 года назад +1

    Brother please don't criticise other religions. However the interpretation changes from the original meaning in your religion as like that all other religions the current interpretation is not the original one.

    • @vinoth6491
      @vinoth6491 2 года назад

      உண்மை வேறு கற்பனை வேறு நண்பா

    • @amalraj6846
      @amalraj6846 2 года назад

      சபைகளை குறை கூறுவது தான் ஓவ்வொரு ஊழியகாரனும் செய்யும் வழக்கமான செயல்

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 года назад +2

    Praise The Lord Jesus Christ. Amen.