சுதன் நீங்க சூப்பர்ஐயா நான் கொமென் போடுவது இதுவே 2 ஆம் முறை ஆனால் பார்ப்பன்.. ஒருக்காப்போட்டனான் கையால் பிசைஞ்சுசாப்பிடுவதைப்போடாதேங்கோ என்று கொறொணாமூட்டம்.. அது ஒரு அக்கறையில் எங்கள் மரியாதையை இளக்கக்கூடாதென்பதற்காக.. உங்க வீடியோ எல்லாம் சூப்பரையா..யாழ்ப்பாணத்துக்கையே NUMBER 1 நீங்க , 2. பவனீசன் ... என்டை அபிப்பிராயம்.
அண்ணா யாழ் மாவட்ட சுதன் அண்ணாச்சி வணக்கம். உங்கள் கானொலி அருமையாக இருக்கு.வேறு ஆட்கள் கானொலி எல்லாம் தங்களுடைய முகத்தை தான் அதிகம் காட்டும். ஆனால் நீங்கள் தான் அந்த இடத்தில் உள்ள எல்லோரையும் எல்லா இடங்களையும் பார்க்க எங்களுக்காக கஷ்டப்பட்டு கானொலி தருவது நன்றி
AMAZING VLOG: INDIAN BUSINESSES ENTREPRENEURSHIP ARE WORLDWIDE 🌐. BEAUTIFUL RESTAURANT IN A MESSEY & CHAOS COUNTRY. SUGGESTION: 👉EVERY COUNTRY YOU GO PLEASE EXPLAIN ABOUT THEIR ECONOMY E.G. MAIN EXPORTS, IMPORTS POPULATION SIZE, HOW THEIR MAJOR JOBS, TYPE OF CARS ETC.
சுதன் நீங்க சூப்பர்ஐயா நான் கொமென் போடுவது இதுவே 2 ஆம் முறை ஆனால் பார்ப்பன்.. ஒருக்காப்போட்டனான் கையால் பிசைஞ்சுசாப்பிடுவதைப்போடாதேங்கோ என்று கொறொணாமூட்டம்.. அது ஒரு அக்கறையில் எங்கள் மரியாதையை இளக்கக்கூடாதென்பதற்காக.. உங்க வீடியோ எல்லாம் சூப்பரையா..யாழ்ப்பாணத்துக்கையே NUMBER 1 நீங்க , 2. பவனீசன் ... என்டை அபிப்பிராயம்.
மடகாஸ்கர் தமிழ் நாட்டின் ஊர் போல்தான் இருக்கிறது.சிறப்பான பதிவு,
சோழர் ஆட்சிக்காலத்தில் மடகஸ்காரும் தமிழனின் கட்டுபாட்டிலேயே இருந்தது
எங்கள் நாட்டில் கொழும்பு
மாதிரி இருக்கிறது எல்லா இடங்களையும் காட்சி படுத்தியதற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் சுதன் ❤❤❤
❤❤ superb tambi ❤❤
அண்ணா யாழ் மாவட்ட சுதன் அண்ணாச்சி வணக்கம். உங்கள் கானொலி அருமையாக இருக்கு.வேறு ஆட்கள் கானொலி எல்லாம் தங்களுடைய முகத்தை தான் அதிகம் காட்டும். ஆனால் நீங்கள் தான் அந்த இடத்தில் உள்ள எல்லோரையும் எல்லா இடங்களையும் பார்க்க எங்களுக்காக கஷ்டப்பட்டு கானொலி தருவது நன்றி
சகஜமாக எல்லருடனும் பழகுவது சந்தோசம் ,அவதானமாக இருப்பதும் முக்கியம் சிறிய நாட்டில் எவ்வளவு பரபரப்பு
Super suthan!!
Super ❤
Thanks bro ❤️
சுதன், விலை அறியவிரும்பினால் , How much is this? or How much you want for this bike? (சைக்கிள் விலை வேணும் என்றால் )
A little more interesting place👍🥰❤️
நாகரீகம் தெரியாது ,, இனொரு நாட்டுக்கு போனால் அவர்கள் வாழ்வு முரை வெரு ,, சும்மா கூதடிதால் இபாடிதான் முறைத்து பாபார்கள், 16:28
Nice view from the restaurant window👍🥰❤️
V.goob
Super Anna 🥰
Suthan மாணிக்கம் Gem வியாபாரிகள் சிலர் அங்கேயும் கல்யாணம் கட்டி இருக்கிறார்கள் இங்கேயும் கல்யாணம் கட்டி இருக்கிறார்கள் 😂
Super 😂
1980களுக்கு முன்பு கொழும்பில் தங்கி வேலை செய்த இந்திய ஆக்கள் அப்படிதான்.
That true, mostly m
Please show important Museums Temples/ Churches / Mosques/ Universities Beech other important places!
Enjoy your meal 👍🥰❤️😋
AMAZING VLOG: INDIAN BUSINESSES ENTREPRENEURSHIP ARE WORLDWIDE 🌐.
BEAUTIFUL RESTAURANT IN A MESSEY & CHAOS COUNTRY.
SUGGESTION:
👉EVERY COUNTRY YOU GO PLEASE EXPLAIN ABOUT THEIR ECONOMY E.G. MAIN EXPORTS, IMPORTS POPULATION SIZE, HOW THEIR MAJOR JOBS, TYPE OF CARS ETC.
❤❤
❤
What is in at Shree Ganesh? Restaurant ah?
Selama meaning hello
In madagascar
ஏன் அய்யா கொழும்பு யாபகம் வரவில்லயா
Bro ilakaka vanga
Nee oru luau 🌹 ooi
என்னையா சும்மா கேமராவ தூக்கிட்டி நடக்குற அங்கு உள்ள மக்களிடம் உரையாடி அங்கு உள்ள பொருட்கள் என்ன ஸ்பெஷல் என்பதெல்லாம் எடுக்க வேண்டாமா
Thumbnail போட்டோ நம்ம சுடலை மாதிரி இருக்கிறான்
்ஓ மிகவும் பார்க்கக் கூடிய காணொளி வீழ்த்துக்கள் சுதன் MANNAA from heaven kitchen 19:24 19:26
எதை காட்டுவதற்காக இந்த வீடியோ 😁😁
🤷
மிக கேவலமான தலையங்ஜங்கள், ஈழத்தமிழரை கேவலப்படுத்த நாங்களாகவே வளர்த்துவிட்ட இன்னொரு விசம்
10000 ariyari 1000
முட்டாள் தன என்னம் 15:29
Bro, talking to people be slow.no very fast talk. Cause yr's tamil srilanka.slow talk.
Summa madayan mathiri ore salama sollatheerkal.
First like and comment please pin 📍❤