Chai With Chithra - Ramkumar Ganesan - Why Sivaji Film's Vijay - Selvaraghavan movie dropped? Ep - 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #chaiwithchithra #ramkumarganesan #vijayselvaraghavan
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 87

  • @saravanants4963
    @saravanants4963 2 года назад +15

    விருதுகளால் அவருக்கு பெருமை இல்லை அவரால் தான் விருதுக்கு பெருமை பாக்கியம் பெறாத விருதுகள் ❤️

  • @jaisonjesus1813
    @jaisonjesus1813 2 года назад +24

    சிவாஜி கணேசன் ஐயா படம் 50 பாருங்கள் நடிப்பு தானாக வரும் என கூறியது மிகவும் அர்ப்புதமான கருத்து இப்ப யாரும் நடிக்கவே இல்லை. விஜய் அஜித் வளர்ச்சி மிக சீக்கிரம் புகழ் வந்ததால் நடிக்க மறந்தனர்......... சிவாஜி ஒரு மகா நடிகன் மாமேதை மக்கள் மீது கொண்ட பாசம் நன்றி உணர்வு அப்படி நடிக்க வைத்திருக்கும் போல..........வாழ்க அவர் புகழ் இவ்வையகம் உள்ளவரை

  • @kavithaauro5082
    @kavithaauro5082 2 года назад +13

    எல்லார்கிட்டயும் சிவாஜி சார்க்கு நல்ல நட்பு இருந்திருக்கிறது.. Great Legend 👑 Shivaji Sir 🙏 waiting for nxt episode sir 👍

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 2 года назад +14

    Thanks for the wonderful information about SIVAJI GANESAN SIR AND MR.RAMKUMAR 🙏

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад +10

    சிவாஜி sir பற்றி இன்னும் சொல்லப்பட வேண்டும் அடுத்த அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் பெரியவர்கள் பெருமையை பெரும்பாலும் அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 2 года назад +5

    Shivaji sir is a legend of Tamil cinema .Nobody can fill his place.

  • @sreedhard4874
    @sreedhard4874 2 года назад +5

    வாழ்க வளமுடன் நன்றி ராம்குமார் மற்றும் சித்ரா sir from sreedhar Bangalore

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 года назад +10

    What a great actor Sivaji sir is..He is the authority for Tamil cinema..

  • @karikalan2776
    @karikalan2776 2 года назад +3

    விருதுகளுக்கு அப்பாற்பட்டவர் தலைவர் சிவாஜி ..
    தமிழ் உள்ளவரை தலைவர் பெயரும் இருக்கும் ....

  • @manoharanmano8673
    @manoharanmano8673 2 года назад +13

    Only one the great shivaji sir

  • @prabhayashwanth6271
    @prabhayashwanth6271 2 года назад +6

    எங்களது கிராமத்தில் இருந்து சைக்கிளில் சென்று திரிசூலம் திரைப்படம் 200வது நாள் அன்று திருவண்ணாமலை பாலசுப்ரமணியர் திரையரங்கில் பார்த்த நினைவு வருகிறது.

  • @faizulahamed4288
    @faizulahamed4288 2 года назад +3

    Priceless .... intersting recollection...
    Enjoyable....all episodes...
    Thank you Mr CL.
    Congrats Mr RK...
    💐

  • @mahendiranc5225
    @mahendiranc5225 2 года назад +13

    Annan ramkumar forget to mention Google's caption on Thalaivars last birthday 1st Oct 21. Great celebration by Google

  • @hariramm2771
    @hariramm2771 2 года назад +6

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் நல்ல அருமையான பதிவு

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 2 года назад +1

    சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் ரொம்ப...தன்மையான மனிதர்கள்.தலைக்கனம் கொஞ்சமும் இல்லாத தகைமை கொண்டவர்கள். ராம்குமார் Sir அவர்களும் அப்படியே.நல்ல தகவல்கள்.சித்ரா Sir அனாவசியமாக இடையில் கேள்வி கேட்க மாட்டார். நல்ல memories.. Nandrigal 🙏🙏🙏

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 2 года назад +6

    தலைவர் 🤘, வாழ்க வளமுடன்

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +14

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல்

  • @karikalanravi2936
    @karikalanravi2936 Год назад

    சிங்கத்தின் வாரிசு எப்படி சோடை போகவில்லை என்றால் அது மிகையாகாது என்ன அருமையான உண்மையான நேர்மையான சாத்தியமான பதிவு என்ன knowledge ramkumar very intalectual intelligent personaality

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +10

    தமிழனின் பெருமையை உலகறியச் செய்தவன் கலைமகளின் தலைமகன் தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத தொழில் பக்தி அது தான் நம் நடிகர் திலகம்

  • @venkatkumar812
    @venkatkumar812 2 года назад +20

    Very nice interview. The editors could have worked on reducing the background noise that was heard. Excellent recollection.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 года назад +3

    நடிப்பின் அகராதி சிவாஜி அய்யா. 🙏🙏🙏🙏

  • @sujathashankar5104
    @sujathashankar5104 2 года назад +6

    Amitab sir comment is great .super 💐💐 super 🎉🎉🎉💕💕💕❤️❤️❤️

  • @ralphbms
    @ralphbms 2 года назад +5

    I am enjoying all the episodes of this interview & Mr Chitra Lakshmanan can make any one talk for such long period of time. 👏👏

  • @amar7869
    @amar7869 2 года назад +15

    About Thalaivar & Chandramukhi from 1:02-6:39

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 года назад +6

    Super interview

  • @pushpavalli7503
    @pushpavalli7503 Год назад

    Ramkumar sir interview very excellent. I am very big fan sivajiganesan.

  • @sjjsaaa
    @sjjsaaa 2 года назад +13

    ThalaivaR ❤

  • @karikalanravi2936
    @karikalanravi2936 Год назад

    ராம்குமார் சித்ரா லட்சுமணன் பேட்டி தொடர்ந்து பார்த்தபோது அருமையாக நேர்மையாக பேசுகிறார் அவருடைய சிறப்பு எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் மிகவும் நேர்த்தியான தலைமை பண்பு கொண்ட அருமையான பேச்சு சிவாஜி கணேசன் மகன் என்ற கர்வம் துளி கூட இல்லாமல் எல்லாரும் நேசிக்கும் விதமாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +2

    Mr. Ram Kumar is a nice and great person.

  • @user-rajan-007
    @user-rajan-007 2 года назад +4

    என்றும் எங்கள் இதிய வேந்தன் 🔥

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +3

    Ram Kumar sir you are great.

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    Very experienced person in cine field is Mr Ramkumar
    Full family members have affinity, knowledge and interest in production and acting 👍👍

  • @ommuruga786
    @ommuruga786 2 года назад

    மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌 🙏🙏

  • @Karthikeyan-df8vv
    @Karthikeyan-df8vv 2 года назад +3

    vera vera vera level saar...super vazhkai vazhnthu irukaanga....its a saddening, mystic, disappointing fact that they couldn't sustain his legacy for a generation more, just as it is in Telugu industry (Akkineni, Ramoji, Prasads, Rao's etc), no one in Tamil Industry were able to, this tamil generation actors have killed producers, production houses and legends...

  • @ikmaaluliman
    @ikmaaluliman 2 года назад +7

    Can't really understand his words...I'm kind of lost who he was referring actually... 🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    Very majestic way of talking

  • @hariv8902
    @hariv8902 2 года назад

    World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +3

    நடையழகன் எங்கள் நடிப்புலகசக்கரவர்த்தி

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Год назад

    Nadigar thilagam is God gifted angle for Tamilnadu.

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад +6

    அட போங்க பா அவரே இமயம் அவருக்கு எதுக்கு அவார்ட் அதுக்கு வெட்கம் இவரிடம் வருவதற்கு

  • @hariv8902
    @hariv8902 2 года назад

    Nadigar Thilagam Shivaji Ganeshan is a great human being Person

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +4

    4:16 ஆம் சிவாஜி கணேசனுக்கு ஒரு ஏ.சி.திருலோகசந்தர் போல் பிரபுவுக்கு பி.வாசு என்பது சரி தான் ராம்குமார் அவர்களே

  • @SETHU...
    @SETHU... 2 года назад

    திரு ராம்குமார் அவர்கள் குரல் சிவாஜி அய்யா குரல் போலவே உள்ளது

  • @arunb8841
    @arunb8841 2 года назад +1

    @17:22, 👏👌

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +1

    Innum 7/8 episode pona kuda okthan very interesting..

  • @SivaKumar-ii8mx
    @SivaKumar-ii8mx 2 года назад +1

    அருமை

  • @deenochitti4366
    @deenochitti4366 2 года назад +1

    Super 💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kalyanidevarajdevaraj3558
    @kalyanidevarajdevaraj3558 2 года назад

    சித்ரா சார் மறக்காம சிவாஜி .மனோரமா .அவர்களின் அண்ணன் தங்கை பாசம் பற்றி மறக்காமல் கேளுங்கள்.....

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Год назад

    Suuuuuuuuuuuuper ⭐

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад +2

    அசல் படம் பற்றி மிக சரியான கணிப்பு ஒரிஜினல் மாதிரி இல்லை

  • @herecomes7089
    @herecomes7089 2 года назад

    சிம்மக்குரலோனின் புகழ் சினிமா உள்ளவரை நிலைக்கும்

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    Tirisoolam is an evergreen movie I have seen more than 50 times 😂😂

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +3

    Sivaji ayya tamil naathin miga periya sothu..avar sikirame iranthu ponathu periya illappu...innum kude vaalthirukkalam....

  • @lathipprakash4847
    @lathipprakash4847 2 года назад +2

    Yanna voice

  • @tamilmoviesongs8088
    @tamilmoviesongs8088 2 года назад +6

    His answers were broken, he keeps jumping to different events

    • @mask2705
      @mask2705 2 года назад +1

      You are right.

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 2 года назад +7

      You must understand that he was born to one of the greatest humans ever born in this world AND the very Rich, Broad and Deep Tapestry of Experiences, Incidents, Occurences Mr.Ramkumar himself had had IN ADDITION TO his mega-illustrious father had had with a rich variety of greats within India and all through the world.... when Mr.Ramkumar is asked a question,each question will give rise to a plethora of magnificent information points in his mind,All Simultaneously Crowding His Mind...and in a split second,he has to choose and prioritise the most interesting and also the most important incident from a ton of information and vocalise it...and also,he can't reveal certain too-personal info!
      Ordinary folks won't have much interesting info,so,they can easily
      pick&choose and communicate linearly, easily.

    • @Radja007
      @Radja007 2 года назад +1

      @@schwaarnkreddy7805 Exactly !

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +4

    Selvaraghavan sir movie doesn't suits for all heros..

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +12

    1984 எம்ஜிஆர் மத்தியில் கூட்டணியில் இருந்த பிரதமர் ராஜீவ் காந்தியிடம் சிவாஜி கணேசனுக்கு நடிப்பிற்கு பட்டம் தர வேண்டும். என்று கேட்டும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தவறான தலையீட்டால் சிவாஜி கணேசனுக்கு பட்டம் அளிக்க முடியால் போனது கலைஞர் கருணாநிதி அவர்கள் 1996-2001 ஆட்சி காலத்தில் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு பெரிய அவார்ட் அளிக்க வாய்பிருந்தும் மன கால்புணர்ச்சியால் கருணாநிதி சிவாஜி கணேசனுக்கு எந்த பட்டமும் தராமல் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு அங்கிகாரம் தராமல் போனது என்பது காலம் சொல்லும் கொடுமையான விஷயம் ராம்குமார் அவர்களே

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 2 года назад +3

    ராம்குமார் சார் அறுவடைநாள் படத்திற்கு பிறகு நீங்க ஏன் நடிக்கலை சார்.

    • @ketheesseevaratnam633
      @ketheesseevaratnam633 2 года назад +1

      He acted in "I"

    • @malligasithambaram6444
      @malligasithambaram6444 2 года назад

      Also acted in LKG movie

    • @SureshKumar-lr2gg
      @SureshKumar-lr2gg 2 года назад

      மை டியர் மார்த்தாண்டன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து இருக்கிறார்.

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +5

    இவர் பேசுவதை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் பிரபு பேசுகிற மாதிரியே இருக்கு.

  • @sivagurur3010
    @sivagurur3010 2 года назад

    சந்திரமுகி படம் எடுக்காம இருந்தா சிவாஜி ஃபேமிலி சிவாஜி கார்டனை ஐ.டி கம்பெனிக்கு வித்திருக்க மாட்டாங்க பெரிய சொத்து ஒரு படத்துல போச்சி

  • @simplyhuman8417
    @simplyhuman8417 2 года назад

    Thalaivar Rajinikanth Vazhga

  • @ArunKumar-wi6to
    @ArunKumar-wi6to 2 года назад +1

    Ad a ulla podadheenga sir
    Semma gaandaagudhu

  • @devarajdevaraj3842
    @devarajdevaraj3842 2 года назад +2

    Vijaymalliah mari irukararu

  • @aravinthnallathambi9291
    @aravinthnallathambi9291 2 года назад +1

    Raam iya sivaji garden . Chandramugi what happened! Also Racini kanth! Tel me ! And why no grow up Ur new generation!!!

  • @ishakshahul3536
    @ishakshahul3536 2 года назад

    Vijay, selvaragahvan film drop anathuku karanam, athanan videola soli irukaru

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 2 года назад

    Worst promotion for AASAL movie from sivaji production

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 2 года назад

    செலவராகவன் விஜய் கூட்டணி ஒரு ஃப்பைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு சந்திப்போடு முடிஞ்சிருச்சு

  • @indianmilitary
    @indianmilitary 2 года назад

    ghuiola

  • @ajayp.a6308
    @ajayp.a6308 2 года назад

    Eva oru sangii