அண்ணன் வேண்டும் என கண்ணீர் விடும் தங்கை!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 747

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 163

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +21

    அம்மா தங்கச்சி பாவம் தயவு செய்து மனைவி பேச்சே கேட்டு கை விட்டுவிடாத . உங்க அம்மா தங்கச்சியே பாக்கும் போது எனக்கே கவலையா இருக்கு. அண்ணணுடன் சேர்ந்து இருங்க அக்கா

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Год назад +19

    அந்த மனைவியிடம் அவர் பின்னர் வருத்தம் அடைவது திண்ணம்.அண்ணன் சுடு சொற்கள் தங்கையை....?

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 4 года назад +45

    அம்மா அந்த பெண்ணை தனியாக வாழ சொல்லுங்கள். அண்ணி சரியான கைகாரி. உழைத்து வாழும்மா சிவகாமி. உலகம் இவ்வளவுதான். சுயநலம் பிடித்த அண்ணன் அண்ணி.

  • @sudharajendren3420
    @sudharajendren3420 5 лет назад +33

    Andha ponnu rompa affection pavam

  • @Superhittop
    @Superhittop Год назад +18

    எனக்கு ஒரு தங்கை இல்லை என்ற ஏக்கம் என்ன என்று எனக்கு தெரியும்

  • @Meenakshi873
    @Meenakshi873 11 месяцев назад +6

    Correct mam ur awesome person

  • @muthukumar2993
    @muthukumar2993 Год назад +8

    Madam.. Sonnathu correct

  • @பூணமணி
    @பூணமணி Год назад +58

    தங்கச்சியயும் அம்மாவையும் பாக்கும்போது பாவமா இருக்கு. மனுசனாட நீங்க ? நாளைக்கு என்றதே நிச்சயம் இல்லாத வாழ்க்கை வாழ்ரோம்..

  • @bairathymani
    @bairathymani 10 месяцев назад +6

    கவலை யாக உள்ள து

  • @gejambigai-kn8nw
    @gejambigai-kn8nw Год назад +24

    Amma patha azhugai varuthu 😭😭😭😭

  • @BabyshaliniBabyshalini-n9f
    @BabyshaliniBabyshalini-n9f Год назад +5

    Its true 😢😢

  • @vijayarani9811
    @vijayarani9811 7 месяцев назад +2

    அம்மா நான் இப்பதான் இந்த வீடியோவை பார்க்கிறேன் நீங்க எப்படி இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது பட் இருந்தாலும் தயவு செஞ்சு உன் வயித்துல பிறந்த மகனுக்கு சாதனை கொடுத்துறாதீங்க அம்மா தங்கச்சி பாப்பா நீ பிச்சை எடுத்து குடு உன் அம்மாவை காப்பாத்துமா ஆனா அண்ணனுக்கு சாபம் கொடுக்காத அம்மா அதே மாதிரி நீயும் அழுவாத தங்கமே பிறந்த பசங்க வயிறு எரிஞ்சா நல்லா இருக்க மாட்டாங்க எனக்கு ஒரு ரெண்டு அண்ணன் எனக்கு கணவன் கிடையாது என் அண்ணி கரியால தான் நானும் இப்ப அனாதையா நிக்கிறேன் என் பிள்ளைகளுக்கு தாய் மாமன் இல்லாத என் பொண்ணு ஏஜ் அட்டென்ட் பண்றதுக்கு கூட நான் கூப்பிடல ரெண்டு பேருமே அதனாலதான் சொல்றேன் நிறைய பேரு எனக்கு அட்வைஸ் பண்ணாங்க நீ அழுவாத பாப்பா சாபம் எல்லாம் கொடுக்காத பாப்பா பொறந்த பொண்ணு வயிறு எரிய கூடாதுன்னு எனக்கு சொன்னாங்க அதனால நான் உனக்கு சொல்றேன் எட்டு ரெண்டு 2024 இதை பார்த்துட்டு இருக்கேன் அந்த வீட்டு பக்கத்துல யாராவது இருந்தீங்கன்னா இந்த நிகழ்ச்சியில் நடந்தது இப்ப எப்படி இருக்காங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க

  • @mahamani1321
    @mahamani1321 4 года назад +14

    Antha ponu correct ah point question kakuthu evan wife ah vetukodukama maativedama paysaran romba சிறப்பாக பொய் solaran👌👌👌

  • @meenakamesh686
    @meenakamesh686 Год назад +15

    Amma va paatha paavama iruku😪

  • @revathyshankar8
    @revathyshankar8 Год назад +5

    His family will be cursed by their tears

  • @hepsibaraja247
    @hepsibaraja247 Год назад +54

    அண்ணிகாரி சரி இல்ல அமைதியா அண்ணன் தங்கையை பிரிச்சி விட்டுட்டா

  • @ashuyash564
    @ashuyash564 Год назад +5

    Exactly my home situation.idhe mari dhn enga vtulayum pondati pechi ktu amma appa mela kai vakkiradhu.maamiyar kaasula saptukitu peththavunga mela kai vakkirafhu.en veetulayum idhe dhn

  • @antonyjose4213
    @antonyjose4213 3 года назад +5

    Sivakami super

  • @adhikrish8854
    @adhikrish8854 6 лет назад +42

    Poor girl cannot accept and understand that her brother has become a "Pondatti dasan"

  • @kanchanaj8416
    @kanchanaj8416 Год назад +5

    என் பொண்டாட்டி கதை மாதிரி தான் இருக்கு. அண்ணனுக்கு பொண்ணு பார்த்து கட்டி வைச்சா. அப்புறம் என் பொண்டாட்டிக்கே ஆப்பு வச்சாங்க அண்ணனும் அண்ணியும். அவ பட்டு திருந்தினா. 😂😂

  • @ushav2119
    @ushav2119 10 месяцев назад +12

    இதற்குத்தான்.பெண்ணை.திருமணம் செய்து கொடுத்துவிட்டு பின்பு மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும்.என்று.கூறுவார்கள்.

    • @S.t00348
      @S.t00348 10 месяцев назад

      Athu najam illa

    • @S.t00348
      @S.t00348 10 месяцев назад

      Jarukku muthalla kalijanam nadakirathu mukijam illa bro

    • @S.t00348
      @S.t00348 10 месяцев назад

      Vara manaivi kanavana porutthathu 💯

    • @DiaryP-ms1zm
      @DiaryP-ms1zm 3 месяца назад

      ⅞😊

  • @ashvalli154
    @ashvalli154 3 года назад +4

    Sometimes it is hard to forget pain caused by words... I think something that brother said remained in her mind.. so sad..

  • @davidraja6490
    @davidraja6490 11 месяцев назад +5

    பொண்டாட்டி இன்னும் கொஞ்சம் நாளிலே இவனை விட்டுட்டு இன்னோருத்தனை கூட்டிட்டு ஓடிடப்போறா, இது கண்டிப்பா நடக்கும்,

  • @ramachandrantharuman7305
    @ramachandrantharuman7305 4 года назад +17

    Sister is important. His brother doing big mistake

  • @ramsangeetha3492
    @ramsangeetha3492 11 месяцев назад +3

    Athunala tha ponnungaluku frst marg panitu aprm pasangaluku ponnu papanga.... Bcz marg aprm Vara ponnu epd venalum irukalam

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 месяцев назад +2

    தங்கச்சிக்கு திமிரு அதிகம்... 😂😂😂

  • @ramya1180
    @ramya1180 4 года назад +21

    அடியேய் புருஷனை வச்சே அவன் குடும்பத்தை கெடுத்துட்டு நீ எல்லாம் என்ன நல்ல இருந்துட போற.. நீயும் புள்ள வச்சு இருக்க. உன்னை இதே மாதிரி நடு தெருவுல நிறுத்தும் டி உன் பாவம்.

  • @Horlicksboost
    @Horlicksboost 7 месяцев назад +6

    First தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு. நீ கல்யாணம் பண்ணிருக்கணும்.

  • @teaem8872
    @teaem8872 3 года назад +28

    வீட்டுக்கை வரும்போது பூனைமாதிரி வருவாளுகள் வந்தபிறகு புருஷன்மாரை முந்தானையில் முடிஞ்சிடுவாளுகள் புருஷன் கடைசிவரையும் பொண்டாட்டியை காட்டிக்கொடுக்கமாட்டான் எண்று நல்லாத்தெரியும் சைலன்டா கிளறிவிட்டுப்போட்டு நல்லமாதிரி நடிய்யாளவை

  • @bellab3420
    @bellab3420 7 месяцев назад +4

    Sister is very hot tempered,brother is listening too much to his wife,sister is going to regret in her life,
    Poor fellow

  • @vijayajohn1650
    @vijayajohn1650 3 года назад +9

    My brother also changed after marriage
    Money money

  • @mageshewari1390
    @mageshewari1390 Год назад +14

    அண்ணி காரிஜாலகாரிய இருக்காஅண்ணசொல்ரதகேட்டாஎன்னகேடுஇவளுக்கு

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 3 года назад +18

    இவனும் இந்த பெண்ணும் மிக மோசமானவர்கள் இவன் நல்லவனே இல்லை

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Год назад +12

    இவன் காம வெறிக்கு இந்த பொண்ணு இடைஞ்சலாக இருக்கு அது தான்‌ காரணம் எனக்கு அழுகை வருது இதுக்கு மேல இந்த வீடியோவை என்னால் பார்க்க முடியவில்லை.என்ன அந்த பொண்ணு மேல தப்புனு கேட்டா இங்க வருகிற எல்லாரும் சொல்ற ஒரே பதில் வேற ஒருத்தன் கூட பேசுறா,பழகுறானு சொல்றானுங்க

  • @ashathangasamy5424
    @ashathangasamy5424 5 лет назад +16

    amma pavem she's need good food

    • @rosid6696
      @rosid6696 4 года назад

      Enna pa roomba pandra nee

    • @sindhu4797
      @sindhu4797 4 года назад +3

      She is no need good food ... She is need food

  • @SuganthiR-im3wk
    @SuganthiR-im3wk 3 месяца назад

    Sisterku romba thimiru

  • @sundarrajan6479
    @sundarrajan6479 Год назад +2

    Chavuda chavu 😮😮😮😮😮😮😮

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +26

    மாறியது நெஞ்சம் மாத்தியவர் யாரோ இவன் ஒரு பொண்டாட்டி தாsann

  • @logaponniah61
    @logaponniah61 7 месяцев назад +3

    Why the his wife is involved in this matter this brother and sister?
    She should stay out of her life

  • @S.t00348
    @S.t00348 10 месяцев назад +1

    Ennaja thankasija venam enda avanavan enkakukku thankasi illajenu life full ah kavala paddukuddu irukan athila nanum oruthan evan ennadana thankasija vanam enran

  • @pmksankar2204
    @pmksankar2204 4 года назад +7

    amma pavam da

  • @வெற்றிஆண்டவர்

    அண்ணன் நல்லவன்தான் இந்த பொண்ணு தான் ரொம்ப அதிக பிரசங்கி அவனும் குடும்பத்திற்காக தந்தை இல்லாத குறையை போக்க அளித்திருக்கிறான் இந்தப் பெண் நன்றி கெட்ட ஜென்மம்

    • @VivoVivo1904-t1j
      @VivoVivo1904-t1j 11 месяцев назад

      Ama anna than saiyunum anna pondativanththum Avan marittan appatithan peasuva okva

  • @priyaparamg3663
    @priyaparamg3663 4 года назад +4

    Thangachi Kari ku over possessiveness..Ana Iva vera kudumbathula poi valumbothu theriyum..Ava purusan ..ipdi irukanum soluvala..

  • @ramachandrantharuman7305
    @ramachandrantharuman7305 4 года назад +7

    His brother very good guy

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 3 месяца назад

    Etharkellam than anthakalathil thangaikku kalyanam saithe vit kalyanam saithukanum

  • @davidraja6490
    @davidraja6490 11 месяцев назад +5

    இவனை மாதரி ஒரு கேடு கெட்டவன் யாரும் இருக்கமாட்டாங்க

  • @kalaimathi3792
    @kalaimathi3792 4 года назад +3

    Kalyanam onnu analey sila angal appadiyeh mariranga yellam manaivi vantha neramthan.

  • @nivethav8994
    @nivethav8994 Год назад +18

    Avanga wife tha etho game aaduranga 😮

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 Год назад +2

    Seekiram marriage pani vachurunga apo theriyum hus nd wife na enna nu.. Thangachi ah vitu kuduka kudathu than but rombavum ulla poga kudathu.

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 3 месяца назад

    Vetil kalyanathirku penerukum pothu Annan saithukka kodsthu .antha kalathil solvathell m sarithan .

  • @SENTHILKUMAR-kk9jp
    @SENTHILKUMAR-kk9jp 4 года назад +4

    Thangachi vaai athigam. Annan paavam

  • @sangeethavelooo3510
    @sangeethavelooo3510 4 года назад +4

    Aiyoo look at the moms condition

  • @r.palanisamy9814
    @r.palanisamy9814 5 лет назад +6

    Correct na annan

  • @SriMaina
    @SriMaina 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌❤💚

  • @savarimuthumudiappan3849
    @savarimuthumudiappan3849 4 года назад +2

    Brother is correct person but sister is adamant.

  • @ramakrishnankrishnan4513
    @ramakrishnankrishnan4513 3 года назад +2

    Sivakami rempa speed.speed accident ikku route?

  • @thamizharasi7231
    @thamizharasi7231 7 месяцев назад

    Mani selau pannanum nu yosikuranga pola annan anni

  • @thesanjage4051
    @thesanjage4051 3 года назад +2

    The sister playing games after going out she suffer now she came because money simple..

  • @madhanakumar6155
    @madhanakumar6155 4 года назад +3

    Is that driver going to pay his sister her share. I don’t think so, he has secured the money fr aqua ring property fr him self.what is the follow up from solvadellam unman. Poor girl..

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 года назад +13

    தங்கைக்காக , அம்மாவுக்காக
    பொண்டாட்டியை கவனிக்காமல்
    இருக்க வேண்டும், என எதிர்பார்ப்பது தவறு. அண்ணனுக்கு கல்யாணம் ஆனவுடன் அம்மா, அப்பா, கூட பிறந்தவர் எல்லோரும் ஒரு படி பின்னாடி தங்க வேண்டும்.
    கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இருந்தான்,இப்படி இருந்தான் இப்போது மாறி விட்டான் என தங்கை கூறுவது தவறு. இவளுக்கு திருமணம் ஆகி இருந்தால் இப்படியான நிலையை எதிர்கொள்ளும் பொழுது தான்,அண்ணன் நிலமை புரியும்.
    சிறு பெண் கிடையாது. கேனத்தனம்மாக பேசுது. அண்ணி நிலை delicate ana ஒன்று. தங்கை முன், மனைவியிடம் பேச அண்ணன் கஷ்டப்படுவதும், அண்ணி எல்லோரையும் விட்டு இங்கு வந்து கணவன் புரிதல் இல்லாமல், அம்மா, தங்கை என.பேசினால் எவ்வளவு கடுப்பாகும். அம்மாவும், தங்கையும் தான் விட்டு கொடுக்க வேண்டும்.

  • @sukoorkathir7556
    @sukoorkathir7556 5 лет назад +29

    டேய் உனக்கு ஒழுங்கான பொன்டாட்டி கிடைத்தால் பெற்ற தாயையும் தங்கையையும் தேவடியா என்று கூட நீ சொல்லுவாய்

  • @ashokp1238
    @ashokp1238 Год назад +7

    thangachi iruntha, mothalla thangachiki kalyanam panni vainga...

  • @rinoTamil
    @rinoTamil 4 года назад +6

    Wife s culprit

  • @SindujaSinduja.B
    @SindujaSinduja.B Год назад +2

    Annikare tavideya

  • @selvakumarramasamy1197
    @selvakumarramasamy1197 7 дней назад

    intha kirukana ethuku poi parthu pesanum konjam kooda rosam illa Amma ponnuku

  • @ppandiyan3354
    @ppandiyan3354 4 года назад

    ஹாய்

  • @kalaimathi3792
    @kalaimathi3792 4 года назад +3

    Thangaiyai veedu ammaveh yeppadi vaicchurukkan paru evan vayaru neraincha pothum evanukku rascal

  • @mahboobnani5215
    @mahboobnani5215 7 месяцев назад +2

    Paavam manusan

  • @DivyaSuresh-x1e
    @DivyaSuresh-x1e 10 месяцев назад +1

    Thangachium sarii ella. vettu kutukkum manasu ella .mannikkum manasum ella chiii...

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Год назад +6

    Sivakami konjam porumai devai annan is very good

  • @revathyshankar8
    @revathyshankar8 Год назад +3

    Wife very cunning

  • @vishnupriya6685
    @vishnupriya6685 7 месяцев назад +1

    Annan and wife sari ila ithukelam ivan anubavipan

  • @noushadussan2901
    @noushadussan2901 Год назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jjmk4108
    @jjmk4108 3 года назад +4

    Evaluku marriage pannuinga appo the husband wife feel thariyum

  • @deejas-zv9xp
    @deejas-zv9xp Год назад +1

    Ammaye nokkan kazhiyunnilla, health koodi ella

  • @adhikrish8854
    @adhikrish8854 6 лет назад +10

    Indha annan sariyilla. Thirumanathum yennachi? Englishla ithukku virasamana oru varthai irukkirathu. Athuthan karanam. Ivanellam oru manithan! Andha ammava parkkave nenju patharuthu.

  • @srinivasansakthi6505
    @srinivasansakthi6505 4 года назад +5

    Ego.

  • @IndraMaha84
    @IndraMaha84 4 года назад +4

    semme snake lol, 1st night u both talking about yr sister in law ah...

  • @sakunthalarajendran5231
    @sakunthalarajendran5231 4 года назад +1

    n

  • @RameshRamesh-ht8xi
    @RameshRamesh-ht8xi 4 года назад +6

    போண்ணுக்கு திமிரு இவ்வளவு ஆகாது

  • @VivoVivo1904-t1j
    @VivoVivo1904-t1j 11 месяцев назад +1

    Avan kulanthayum appatithanna pokuthu paruda

  • @ayshathangasamy6885
    @ayshathangasamy6885 4 года назад +2

    Y Annan need help you go get job and help your self indian boys pavem every won go to work I we had 3 brother no help we go to work were faint

    • @sindy5710
      @sindy5710 4 года назад

      This girl. Is over demanding and mischievous..
      But its a custom,a sister or brother is part of a family...usually d brother gets a bigger share and he supports her.. If he s financially weak he helps her according to his situation..they do it and its out of love, just how much is based on financial status, love for their sibling, and the partner they get...
      What is the use of having a brother or sister when they wont help their sibling on their big occasions....
      So how do ur brothers show their love for u...

    • @sindy5710
      @sindy5710 4 года назад

      If the sister is poor, the brother will support her with something if he has love...
      If the brother is poor, the sister will say, u use it for ur own Anna that is love..
      If they are financially good, they help each other mutually as gifts that is also love...
      Manasu selavu sei thanaala vandhurum...

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Год назад +3

    அண்ணனை மரியாதை இல்லாம திட்டுகிறாள், வாடா போடா என்கிறாள், இவளை காசுகொடுத்து துரத்தி விடுங்கப்பா.

    • @VivoVivo1904-t1j
      @VivoVivo1904-t1j 11 месяцев назад +1

      Yen annan sister eruntha apatithan peasuvanga kalyanam pannitta Vada podannu sollakudatha mm

  • @murugesanmurugesan723
    @murugesanmurugesan723 4 года назад +6

    லூசு புண்டா

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 9 месяцев назад +1

    Normally most of the brothers change after marriage...this man only think of his family...his trying to run from his responsibility...that girl is jealous of her sister inlaw..in her opinion the brother got married coz of her...the sister's mouth is lazar...she only wants money..nothing else..

  • @nambis4174
    @nambis4174 Год назад +5

    Annikari dagalakadi party udambu mulukka visham

  • @selvakumarramasamy1197
    @selvakumarramasamy1197 7 дней назад

    Konjam kooda pasam illatha kiruku p......a

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 лет назад +10

    Sister given seruppadi.

  • @manoharibabu9439
    @manoharibabu9439 4 года назад +4

    Stupid sister, she is too possessive and vry talkative

  • @joice3851
    @joice3851 4 года назад +2

    Whose responsibility to take care of the mother??? Disgusting Son. Don't give excuses .Peria Banthar.what's happening!!!!!! Mother looks under nourished.Full of Shit.Money Talks.

  • @arunaramram2185
    @arunaramram2185 Год назад +6

    Mother is pathetic. Wife is very cunning. Brother is trying to get sister's money. Sister is talkative. They will not live together.

  • @darshinisuperdarshini580
    @darshinisuperdarshini580 5 лет назад +9

    ropa nalavan

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 лет назад +2

    He is idiot.

  • @jothi5598
    @jothi5598 4 года назад +1

    Intha moonji vachiruka ponnunga vtuku kodumbatha prichiralunga enga vtulayum ipddhan

  • @hra345
    @hra345 5 лет назад +4

    How irritating this girl.......

  • @olivequbah7064
    @olivequbah7064 4 года назад +2

    He is a fool.

  • @praveenkumarj5814
    @praveenkumarj5814 6 лет назад +15

    இவளுக்கு இவ்வளவு ஆங்காரம் ஆகாது... இது எங்க போனாலும் வாழாது ....

  • @ramramakrishnan7163
    @ramramakrishnan7163 Год назад +1

    Avalukku mouth jassthi.annan paravai illai.girlikku menmai devai.thankai sound avaluku pir kaalathil emanga mudiyum.kanavan thaan anthe EMAN.

  • @latalata8170
    @latalata8170 4 года назад

    He talks to much

  • @cancoat4967
    @cancoat4967 4 года назад +5

    ஏண்டி தெரு நாய்ஙகளா! என்ன பாஷடி நீங்க பேசரது. அவன் ஒரு ஆம்பள என்னடி பண்ணுவான்?

    • @VivoVivo1904-t1j
      @VivoVivo1904-t1j 11 месяцев назад +1

      Athu yenna solluringa mm nainnu mm unakku oru ponnu erukka ellya nainnu solluringa mariyathaya peasunga ok