வாழைப்பழ தோசை | Banana Dosa In Tamil | Snacks | Sweet Dosa Recipe | Banana Recipes | Kids Recipes |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • வாழைப்பழ தோசை | Banana Dosa In Tamil | Snacks | Sweet Dosa Recipe | Banana Recipes | Kids Recipes |
    #bananadosa #வாழைப்பழதோசை #sweetdosa #snacks #snacksrecipe #sweetdosarecipe #dosabatterrecipe #banana #wheatdosa #sweetdosawithwheatflour #bananarecipes #dosarecipe #bananapancake #pancakes #kidssnacksrecipes #breakfastrecipes #dosavarieties #bananadosai #dosai #bananacake #southindianfood #healthysnacks #easyrecipes #howtomake #vratrecipes #vratkarecipes #navrathrirecipes #navratrirecipes #southindiandosarecipe #instantdosa #bananasweets #homecooking #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Banana Dosa: • Banana Dosa | Snacks R...
    Our Other Recipes:
    அம்போலி: • அம்போலி | Amboli In Ta...
    மைசூர் மசாலா தோசை: • மைசூர் மசாலா தோசை | My...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    வாழைப்பழ தோசை
    தேவையான பொருட்கள்
    வாழைப்பழம் - 3
    துருவிய வெல்லம் - 1 கப்
    துருவிய தேங்காய் - 1/2 கப்
    ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
    முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
    பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 சிட்டிகை
    கோதுமை மாவு - 1 கப்
    பால் - 1/2 கப்
    நெய்
    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.
    2. அதில் துருவிய வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய் தூள், நறுக்கிய முந்திரி பருப்பு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
    3. பிறகு அதில் பாதி அளவு கோதுமை மாவை சேர்த்து கலந்து, பின்பு சிறிது சிறிதாக பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
    4. பின்பு மீதம் உள்ள கோதுமை மாவை சேர்த்து கலந்து, பிறகு தேவையான அளவு பால் சேர்த்து சரியான பதத்திற்கு மாவை கலந்து கொள்ளவும். பிறகு 10 நிமிடம் ஊறவிடவும்.
    5. அடுத்து தோசைக்கல்லில் நெய் தடவி, தோசைக்கல் சூடானதும், அதில் சிறிதளவு மாவை ஊற்றவும். மறு பக்கம் திருப்பும் முன் தோசையின் மேல் நெய் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும். அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.
    6. இரு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் வாழைப்பழ தோசையை சூடாக பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 104

  • @sundarimahalingam
    @sundarimahalingam 2 года назад +9

    Dosa batter over.. Was thinking what to give for my baby tomorrow morning .. thanks for your video 🥰🥰

  • @anandhalahari6398
    @anandhalahari6398 2 года назад +2

    Sister ithu dosai illa.....banana appam..enga oorla ipadi than solvom.....sasti appo murugaruku neiveithiyam veipom.....

  • @thiruselvan100
    @thiruselvan100 2 года назад +5

    I think we should reduce jaggery measurement, others wise it's definitely good recipe with out deep fry

  • @RamRam-uh4dk
    @RamRam-uh4dk 2 года назад +8

    Hi mam baby's food recipes podunga mam

  • @truthordare7517
    @truthordare7517 2 года назад +14

    கப் அளவு சொல்லல அது தானே முக்கியம்?உங்க இஷ்டத்துக்கு video போட்டு அதை வேற எல்லாரும் பாத்து super dooper னு பொய் சொல்லுதுங்க

    • @mytwolilprincess8506
      @mytwolilprincess8506 Год назад

      Atha description la detailed ah iruku sis. Please parthutu sollunga.

    • @truthordare7517
      @truthordare7517 Год назад +2

      @@mytwolilprincess8506 i mean cup oda alavu . Cup la evlo evlo alavu nu kekala sis😂

  • @roguenation8407
    @roguenation8407 2 года назад +8

    Ma’am neenga great cook matum illa intelligent cook also 👏🏽

  • @hariharen5784
    @hariharen5784 2 года назад +4

    Mam, can we grind the bananas in mixie?

  • @anitharabindran8860
    @anitharabindran8860 2 года назад +3

    Super mam. You are very calm and kind.. good recipe. All your recipes are good and simple..

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 2 года назад +3

    Super recipe mam 👌😍

  • @emirates8130
    @emirates8130 2 года назад +4

    ஒவ்வொரு recipe கடைசியிலும் ஹேமா மேடம் சொல்லுற ரசிச்சி ருசிச்சி சாப்பிடுங்க கேட்டுக்கும் போது அவ்வளவு சந்தோசம், அப்படி அவங்க கடைசில சொல்லுற ரசிச்சி ருசிச்சி சாப்பிடுங்க all recipe நான் இங்க அபுதாபி ல உடனே செய்து விடுவேன்....

    • @nasekitchen4723
      @nasekitchen4723 2 года назад +1

      நானும் நல்லா சமையல் பண்ணுவேன்

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 года назад +1

      thanks for your support...keep watching

  • @ruhaiyabanu4114
    @ruhaiyabanu4114 2 года назад +3

    Mam unga peyriya fan mam..

  • @satzsweety6335
    @satzsweety6335 2 года назад

    ruclips.net/user/shortsne5qMOJCdIU?feature=share Time kidaicha parunga relax status

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 года назад +2

    Hi mama super Banana thosai 🙏👍👍👍❤️

  • @dhinasurya8106
    @dhinasurya8106 2 года назад +2

    I will try coming Sunday. Thank u Mam

  • @mannarmenakshi
    @mannarmenakshi 2 года назад +3

    Nice. We tried. It was yummy

  • @vidhyaa3216
    @vidhyaa3216 2 года назад

    Hi mam...plz tell me were u r purchasing ur dress ..plz give the link of ur dress...so nice

  • @sailujansiva855
    @sailujansiva855 2 года назад +1

    தைப்பொங்கல்🌞
    வாழ்த்துக்கள் 💐

  • @lakshmipriya2893
    @lakshmipriya2893 2 года назад +3

    I loved it ,yummy 👍🏿👍🏿

  • @10thblakshannyaa18
    @10thblakshannyaa18 2 года назад

    Who noticed Spiderman spatula 😁

  • @princesssteciyaactivities2971
    @princesssteciyaactivities2971 Год назад

    Ma'am unga weight loss secret pls

  • @umavenkatesh3746
    @umavenkatesh3746 Год назад

    Tried it Mam..came out very well..this tip really helped .pouring ghee before flipping dosa helps in avoiding burn out..Thanks mam..

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 года назад +1

    Hi mam Excellent Food Video 👍👍👍🌹❤️

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 2 года назад +1

    Pan cake

  • @brindhashekar1839
    @brindhashekar1839 2 года назад +3

    Looking like pancake ☺️

  • @UdhayaKumar-uu8xs
    @UdhayaKumar-uu8xs 2 года назад +1

    வைத்த கலக்கிருச்சு மேடம் ... 🙄

  • @usathya8439
    @usathya8439 Год назад

    Can skip baking powder

  • @iswaryavenkatesh7459
    @iswaryavenkatesh7459 2 года назад +1

    Raw milk are boiled milk mam❣️

  • @santhiyar9272
    @santhiyar9272 2 года назад

    Instead of milk can i add jaggery

  • @vedaji6577
    @vedaji6577 2 года назад

    Enna eppadi elaivettergal

  • @selvanayamt7479
    @selvanayamt7479 6 месяцев назад

    You look gorgeous

  • @rangolibyyashika
    @rangolibyyashika 2 года назад

    Baking powder use pannama dosai prepare pannalama
    Epdi irukkum

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 2 года назад +1

    Arumaiyaana receipe mam

  • @truthordare7517
    @truthordare7517 2 года назад +1

    கப் அளவு என்ன 10 லிட்டரா? அதை சொல்லாம recipe சொல்ல வந்துட்டிங்க?

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 2 года назад

    Appam

  • @jesica27
    @jesica27 2 года назад

    Which banana can be used for this recipe Mam?

  • @mahendran189
    @mahendran189 2 года назад +4

    Banana pancake 😍🥞

  • @Tharanidevisomu_2
    @Tharanidevisomu_2 2 года назад

    Mam will this dhosa will be good till luch time?

  • @divyar387
    @divyar387 2 года назад

    Akka milk boiled or raw milk add pananuma

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +1

    Pls avoid baking soda mam!
    Thanks for the excellent healthy recipe mam!!!!

  • @marzzz1680
    @marzzz1680 2 года назад

    Enga paatima indha vazhapazham dosai senji tharuvanga... 😍

  • @devikarani2024
    @devikarani2024 2 года назад +1

    சூப்பர்

  • @SHAMEEM_26
    @SHAMEEM_26 2 года назад +1

    Super mam

  • @jayavallarasum4369
    @jayavallarasum4369 Год назад

    Woahhhh yummy my dear Aunt. ❤❤

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 года назад

    Wow 👏 new dish thanks a lot mam 🙏

  • @anjanav9077
    @anjanav9077 2 года назад

    Super dosa Hema. Thank you.

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад +4

    தோசை அருமை அருமை

  • @anwaralimuthu194
    @anwaralimuthu194 2 года назад +1

    அருமை 👌🏻👌🏻

  • @sathyasivaprakasam1884
    @sathyasivaprakasam1884 2 года назад

    Very nice

  • @princessauroraa1
    @princessauroraa1 Год назад

    Super

  • @parveenbanu3574
    @parveenbanu3574 2 года назад +1

    Hi Hema super recipes

  • @sagunthalasethupathy5822
    @sagunthalasethupathy5822 2 года назад

    Delicious man
    Unga weight loss recipes sollunga mam

  • @meenalakshmi7524
    @meenalakshmi7524 2 года назад +1

    Super super

  • @ruhaiyabanu4114
    @ruhaiyabanu4114 2 года назад +1

    Hai ....mam

    • @ruhaiyabanu4114
      @ruhaiyabanu4114 2 года назад +2

      Unga big fan....weight.loss pantrathu yeppudinnu sollunga

    • @ruhaiyabanu4114
      @ruhaiyabanu4114 2 года назад +1

      Nega cook pannum pothu Nega yennoda name sollunga unga vaiyala na keykannum....unga peyriya fannnnnn mammmmmm love u mammm

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 года назад

      thanks a lot

  • @rajeshwarianish
    @rajeshwarianish 2 года назад

    Super

  • @ruhaiyabanu4114
    @ruhaiyabanu4114 2 года назад +1

    Yennoda name. A unga vaiyala sollunga mam...big. Fan

  • @brownbagtamilfm3360
    @brownbagtamilfm3360 2 года назад

    உக்காந்து வீடியோ பாக்கனும்னு அவசியம் இல்லை. வேலை பார்த்துக் கொண்டே நம்ம Podcast கேளுங்க ‌..
    Indha vaara topic :
    கூச்ச சுபாவம்னா என்ன , ஏன் வருது , பின்விளைவுகள், எப்படி வெளியே வருது என்று எல்லாமே சொல்லி இருக்கேன்..