"இப்படிலாம் பேசக் கூடாது".. அமைச்சர் உதயநிதியை எச்சரித்த TR balu | Vellore | Udhayanidhi | PTT
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- #trbalu #udhayanidhistalin #vellore #ptnews #puthiyathalaimuraitv #puthiyathalaimurailatestnews #dmk #stalin #politician #politicalnews #tamilnadupolitics #trbaluspeech #warning #udhayanidhi
"இப்படிலாம் பேசக் கூடாது".. அமைச்சர் உதயநிதியை எச்சரித்த TR balu | Vellore | Udhayanidhi | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
துணிச்சலாக தன் கருத்தை திமுக மேடையிலே பேசி பாலு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..
Enna vengaya karuthu. TR BALU enna thiruvaalluvaraa. Karuthu solla. Katta panjayathu vendu maanal seivaargal.😂😂😂🤦🤦
@@joylife428 அமித்ஷா மோடி தான் திருவள்ளுவர் க்கும் பாரதிக்கும் குரு ம்பானுக! எப்படி ன்னா கடந்த ஜென்மத்தில் நாங்க ராமனுக்கு தேரோட்டும் போது எங்களிடம் கருத்து கேட்டு வாழ்ந்தவர்கள் தான் திருவள்ளுவர் மற்றும் பாரதிலாம்.
@@ramalingamselvaraj6943 endraikkavadhu congress aatchiyil irukkum bodhu thirukural pesi paaThu irukaiyaa.modi pala nooru murai Tamil pathi pesi irukaaru. Iththanaikkum avar Gujarati.🫡🫡🫡200 UPI kitta pesi palan illa.
@@ramalingamselvaraj6943 Modi appadi engeyum pesala. 15 latcham oola udhaar comedy maadhiri than nee pesuradhu. Nee jatti pottadhukku kaaranam thiravida model appadinu uruttum upis than Inga paaThu kittu irukkom.🫡🫡🫡🫡🤦🤦🤦🤦
இது எல்லாம் நாடகம்
திரு. டி. ஆர். பாலு அவர்கள் சரியான நேரத்தில் இந்த புத்திமதி சொல்லியிருக்கிறார். அபாரமான துணிச்சல். துரைமுருகன் சீனியர். ஆனால் துணிச்சல் வராது. இது போன்று அறிவுரைகள் உதயநிதிக்கு அவசியம் தேவை.
உதயநிதிக்கு சொந்த அறிவும் இல்லை சுயபுத்தியும் இல்லை
எல்லாம் சரியான வேஷம், நேரத்திற்க்கு தகுந்தாற் போல் பேசுவார்கள். ஒருவரையும் நம்பி விட கூடாது
100% true
வெக்கம்,மானம்,சூடு சொர்னை...இருந்தா தானே....
Kudos to boldness of Mr. T. R. Balu. What he said is correct.
சரியான அணுகுமுறை டிர் பாலு
செ.பாலாஜி யூரின் போன விசயத்தையும் பொது மேடையில் கூறிய வரும் அண்ணன் TR பாலு தான்.
You are correct Balu Sir
Super
கையில் இருக்கும் பொருள் = 30,000 கோடி சரிதானே ............
ஒரு கல் ஒரு கண்ணாடி😢😂😂😂😂
உண்மை
Correct
வடக்கே அடி பலமா விழுந்துருக்கும் போல..
நாயீஈஈ...கூவுதுகூலிஅதிகமோ
Yes both the OLD WHITE BEARD WALLAS & the jalsa party thiefs are getting good. ADEI from the DMK MPs .🎉
I. N. D. I. A. கூட்டணி ஆட்டம் காணுது போலும் 🤣🤣🤣
இல்லை சீனி.. NDA கூட்டணியில் இருந்து தான் அதிமுக கழண்டுகிச்சு.. போவியா.
உதயநிதி யே எச்சரிக்கை செய்றரா TR பாலு 🤣🤣🤣
அவருக்கு ரெய்டு பயம்😂😂😂
King. Raja chola. Kumarasawamy. Annnamalai. Is. Next. CM. TN. Regards from. Canberra
Balu speech nice
அவர் சரியாதான் பேசுராரு நி முதல்ல சரியா பேசுயா அப்டினா சணாதனத்த ஆதரிக்க சொல்ரியா
பாலுவின் அறிவுரை அவசியமானதுதான். ஆனால் இப்படி பொதுவெளியில் வைத்து ஆள்காட்டி வேலை செய்யக் கூடாது.
😂😂😂😂
udhayanidhi cinema la pesura dialogue mathiri arasiyal la pesalam nu ninachutu irukaru but reality Vera...!
"you are past expiry date" in his style
Correct ah sonaru
DR .BALU . SUPER
தில்லு முள்ளு திமுக 🤣
balu sir neega meeting la sollakudahu personal la sollirkunum
Parliament election result திமுகவிற்கு சாதகமாக அமையாது
Mr.Balu, should make himself clear.He is contradicting himself.
தாத்தா மன்னன். பேரன் மாமன்னன். பெரியப்பா வின் அஞ்சாநெஞ்சன் பட்டமும் மாமன்னனுக்கே.
Vallakkhu paddivvu seidhu vissaranai seiya vaindhum
Full vidio podunka nanka full vidio parththom ippadiththan nenka katha kadduvathu enna😂😂
TRB should not advise a future Chief Minister of Tamilnadu.Mr.TRB please allow Udhayanidhi' to support BJP indirectly
Yow Chinnavara
👌👌👌👌👌👌👌😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
He will be side linec
சனாதனத்தை பற்றி பேச அ௫௧தை இல்லாதவன் ௯ட பேச ரான்.
முட்டாளுக்கு கொஞ்சம் சொல்லி குடுங்க
T R balu will be suspended from DMK
உதயநிதி கூறியது அவரது சொந்த கருத்து அல்ல. பெரியார் அம்பேக்தார் ஏற்கனவே கூறியது .
Atheh Periyar India vendam, British Raj thaan vendum sonaneh? Athai ipo DMK pesa sollu! Thani Dravidiya Nadu kekka sollu. Periyar ketta Mari thirumana kadantha uravai sattam makka sollu. And Ambedhkar Muslim enrum India ku loyal aga irukamataru Islam ku thaan loyal nu sonathaiyum DMK pesa sollu. Islam la equality Ila, Christianity um seri ilanu solithan Buddha madam erthar, avar ithu iru mathangal pathi enavellam sonaro athaiyum open ah pesa sollu. Ambedhkar Periyar iravarum apo pesiyadhu apo avangaluku ulla purithalin limit la, avargalin sila karuthu inru set agum but mithi karuthulam kalavathi agivitathu, Periyar Ambedhkar mathikalam mariyadhai seluthalum but Ivanga la Kadavul aki, Ivanga religiously ah follow panni, oru Thani religion oruvakitu irukanunga and atha progressive nu uruturanunga. Whether u agree or not, periyar worshippers are largely from specific castes, Ambedhkar worshippers as well. Rest of us all respect them for their specific contribution, but we are intelligent enough to see the good ones and rotten ones separately and pick only good ones from both of these people.
Tirupati adhigam
பேச தெரிந்தால் பேச மாட்டாரா😢😊
Immatured Udayanidhi.
Super Thalaivaa
Fraud pasange
😂😂தத்தி நித்தி ந சும்மாவா😂😂
Tr Balu ayya udhaya anna va solla la nalla full news a olunga podunga...😂
Mp election la ungalaku iruku da... DMK...🤨
Chinna sudalai ku asingam🤣🤣
endha varthai solla la nu solraru .. seriya kekale can anyone please tell
Genocide
@@joashraulr thank you
Udayanidhi Stalin has guts to talk what he wanted to speak.That is his opinion.He should talk more like that so that BJP can get tasty material to use against I.N.D.I.A Bhelpuri
Balu is a selfish fellow
Balu will be kicked out of DMK main stream squad in next month 😂😂😂
No chance
After kalaignar he is the most powerful person if he comes out of dmk
Dmk ku aappu thaan
Setting ha 😂😂😂😂
Election payam
Enna mp seat tharla pola😂
உதயநிதி பேசியது நூற்றுக்கு 200 சதவிகிதம் சரி சரி சரி. இவர்தான் புத்திசாலி மாதிரியும் உதயநிதி முட்டாள் மாதிரியும் பேசக்கூடாது. உதயநிதி பேசியது இன்றைய தேவை
Arokiyamanaaa arivurai
Udayanidhi edhai pesi irukka koodaadhu. Idhai kooda velipadaiyaa pesungadaa.🫡🫡🫡🤦🤦🤦
Brave talk sir.
உதயநிதி அவர்கள் ஆழ்போல் தழைக்க நாணல்போன்றுவளையவேண்டும் . மூத்தோர் சொல் கசக்கும் மருந்தே! இன்னும் உதயநிதி அவர்கள் கடக்க வேண்டிய தூரம் வெகு தொலைவு!
அப்பேர்ப்பட்ட கலைஞரே ஒரு பேட்டியில் எனது உயரம் என்ன வென்று எனக்கு தெரியும் என்றுகூறினார் . எனவே உதயநிதி அவர்கள் பேச்சில் கவணம்தேவை! தக்கசமயத்தில் தக்க அறிவுரை. கலைஞர் கடந்து வந்த காலத்தில் அனேகர் கைரேகை வைத்து கொண்டு இருந்தகாலம் ஒரு தகவல் மக்களிடம் செல்ல ஒரிரு நாட்களாகும் இன்று அப்படியா?
எனவே சொல்லில் பயனுள்ளவார்த்தைகளை சொல்லுக .
சொல்லில் பயனிலா வார்த்தைகள் தவிர்க்க வேண்டும்.
இவரு கட்சியிலே ஒரு பெரிய தலைவர் இவரு இவரு எல்லாவிதமான வேலைகளையும் ரொம்ப தெளிவாக செய்பவர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது ஆனால் பாருங்கள் அவரை யானைக்கும் அடித்திருக்கும் என்று சொல்வதைப்போல ஒரு சின்ன விஷயம் இந்த விஷயத்தை வந்து பொதுவெளியில் பேசுவதை தவிர்த்து விட்டு நேர வந்து உதயநிதி ஸ்டாலினை கூப்பிட்டு என்னப்பா இப்படி இருக்கு அப்படின்னு பேசுறது வந்து ரொம்ப புத்திசாலித்தனமான ஒரு வேலையாக இருந்திருக்கும் இப்ப இவர் செஞ்சுருக்கிற வேலை என்னன்னா அப்ப அவரு தவறு செஞ்சிருக்காரு அவரு தவறா பேசிருக்காரு. நான் வன்முறையாக கண்டிக்கிறேன் அப்படின்னு சொல்ற மாதிரி உள் கட்சிக்குள்ள ஒரு பெரிய ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறார் இது தவறான ஒரு முறை இந்த முறையை இவர் தயவு செய்து வாபஸ் பெற வேண்டும் இப்படி எல்லாம் பேசக்கூடாது உதயநிதி உங்களுக்கு தெரியாதா? உங்களை ஒரு போன்ல கூப்பிட்டு நீங்க பேச வேண்டியதுதானே சார் பொது வழியில் வந்து பேசுனா அப்ப அவர் செஞ்சது தப்பு மாதிரி நீங்களே போட்டு கொடுக்குறீங்க இல்லையா தவறு இது
Dabba dance aaduhu
Enna panrathu thathi ku porantha thathi ku avolo than arivu😂😂😂😂😂chinna thathi uday 🤣🤣🤣
Ellorume ippadithan. Endha Kolli Nalla Kolli?
Kolai adithuketta irukanum
Rightuuuu Odhaai ku katam seri ila.... DMK ula poosal confirm...these are senior leaders and they're showing their aggression on odhaai 😂😂😂 good to see
பைத்தியமா நீங்க... உளறல் பலமா இருக்கே😂
@@tommyshelby6161கரெக்ட்😂
சாயம் வெளுக்க தொடங்கிடுச்ச பட்டத்து இளவரசே இன்னுபயிரச்சி தேவை பால்வாடி குழந்தைக்கு பட்டம் கொடுத்தா பாவம் மன்னா
Idhuku moojila chappunu oru arai vitrukalam 😂
Savukku
Ithu thaan thiruttu dravidians model
T. R. Balu is wrong. Obolition of sanathana is one of the core policy of D. M. K.
First know correct spelling of abolition and then comment
Obalition or Abolition it is doesn't matter. Opposition is our Wright ( 👍 Right ot Wright it is not matter) We are against SANATHANAM 😅😅😅😅😅
Dei badu poi 1 st padi da aprm sanathana tha obolition pannalam😂😂😂😂...Karupu satta kamunatigala😂😂
Ammma ivan periyaa ollanguu..main tirutuunpayalee ivan than. 😅😅😅😅
Bjp. Annnnamali.
Tr balukku kolkai mukkiyama pathavi mukkiyama ?
Soru mukiyama maanam mukiyama
புதிய தலைமுறை மோடிக்கு நல்லா கூஜா தூக்கிறான்😅
இது வேகாத பருப்பு.
Super
Correct