Athiradi Soft Mysore Pak. அதிரடி மென்மையான மைசூர் பாக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 626

  • @thannambikkaimanikandanman3030
    @thannambikkaimanikandanman3030 4 года назад +308

    நீங்கள் வாழ்கின்ற காலத்தில் நாங்களும் பிறந்திருக்கின்றோம் என்பதே எங்களின் பெருமிதம் ....sir.....👍👍👍👌👌👌👏👏🏅🎁 குரு வாழ்க. குரு வே துணை...

    • @ChefDamusMulticuisine
      @ChefDamusMulticuisine  4 года назад +58

      Thank you so much for your encouraging words

    • @03parvathibabu54
      @03parvathibabu54 4 года назад +8

      செய்து காட்டும் போதே‌சாப்பிட்ட உணர்வு ஏற்படுகிறது

    • @subashinig6336
      @subashinig6336 4 года назад +2

      Super appa i well try

    • @hemajothi1801
      @hemajothi1801 4 года назад +3

      Unmaithan ...supper

    • @rajamjayabalan7280
      @rajamjayabalan7280 4 года назад +2

      Vilvàmaraam

  • @krishnarajramasamy5966
    @krishnarajramasamy5966 3 года назад +3

    நன்றி ஐயா.. உங்கள் சமையல் குறிப்புகள் மிக. மிக எளிதாகவும் மிகவும் சிறப்பாகவும் மனதில் சுலபமாக பதியவைத்துக்கொள்ளவும் முடியும்.. மிகவும் ருசியாகவும் இருக்கும்..தங்கள் புத்தகங்களைப் படித்து ‌ சமையல் செய்து நான் நன்றாக சமைப்பதாக பாராட்டு பெற்றுள்ளேன்..அனைத்தும் உங்களையே சாரும்..நன்றிகள் குருவே.

  • @RKSS2006
    @RKSS2006 4 года назад +10

    உங்களை பார்த்து தான் சமையல் செய்ய ஆசை வந்தது. உங்களுக்கு மிகவும் நன்றி. மைசூர் பாகு செமையா வந்தது எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. நன்றி

  • @shajahanshajahan2178
    @shajahanshajahan2178 Год назад +6

    நான் திருமணம் ஆகி சமைக்க ஆரம்பித்தது ஐயா வின் சமையல் பார்த்துதான். இன்றும் என் கணவர் இவரைப் பார்க்கும் போதெல்லாம் என் குரு என்று சொல்லுவார். நன்றி குருவே. 💐💐

    • @mohamedrafeek1587
      @mohamedrafeek1587 3 месяца назад

      😂😂😂அப்போ அம்மா சமையல் பிடிக்கல

  • @mernzy982
    @mernzy982 3 года назад

    Super sir..nanum try panninen.rombavum soft ah vandhuchu🖤 tnx...nan last ghee knj vitten..mulukka mulukka ghee aala senja maari vandhuchu..

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 4 года назад +80

    எத்தனையோ குக்கிங் சேனலை‌ப் பார்த்தாலும் செஃப் தாமு அய்யா அவர்களின் சமையல் குறிப்புக்கு ஈடாகாது.

  • @subramaniyans3441
    @subramaniyans3441 3 года назад +1

    மிகவும் எளிதான விளக்கம். அருமை. சாருக்கு நன்றி.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 года назад +2

    My favorite mysorepak thank sir...நீங்களே செய்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் எங்களுக்கு எல்லாம் இல்லையா தாமு sir 20Years ஆ உங்கள் சமயல் பக்குவம் தான் எங்கள் இல்லத்தில் மணம் வீசுகிறது நன்றி.. சார்...

    • @ChefDamusMulticuisine
      @ChefDamusMulticuisine  4 года назад

      Thank you so much for your encouraging words

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 4 года назад

      @@ChefDamusMulticuisine Thanks for tour reply sir...

    • @deborahthevi718
      @deborahthevi718 4 дня назад

      கடலை பருப்பு இருந்தால் அதை மிக்சியில் அரைத்து பவுடரக்கி போட்டு செய்யலாமா

  • @akilam8905
    @akilam8905 4 года назад +1

    நீங்கள் சொல்லும் அழகே சாப்பிட்ட உணர்வு

  • @farjurayyankitchen3498
    @farjurayyankitchen3498 4 года назад

    Sir nan ippo than senjen ... Half glass gram flour and 3/4 glass sugar, 3/4 glass oil gold winner, half glass water iduku 10 piece mysore pak superb a vandurchu ... Idu than ennoda 1st try tq so much sir

  • @madhumala4695
    @madhumala4695 Год назад

    Namaskaram sir,your naration for making soft Mysore pak is great sir, 🙏🙏❤️🎉

  • @b.vinothkumar1323
    @b.vinothkumar1323 3 года назад

    Sir ninka solra samayal thelivaka purikirathu tq sir

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +1

    சமையல் கலை நிபுணர் அய்யா
    திரு. தாமு அவர்கள் சிறந்த
    சமையல் கலை வல்லுநர். அவருக்கு நிகர் அவர்தான்.
    அவர் கை பட்டாலே பலகாரம்
    நினைத்தவுடன் நமக்கு சுவைக்கும். வாழ்க நலமுடன் வளமுடன் நீடூழி.

  • @re.indiragandhichannel8699
    @re.indiragandhichannel8699 3 года назад

    அப்பா உங்களுடைய காம்பினேஷன் வித்தியாசமாக இருக்கிறது ரொம்ப சூப்பரா வந்திருக்கு நான் எந்த டைம் பண்ணுனாலும் பாகு மட்டும் என்னால கண்டுபிடிக்க முடியவில்லை லாஸ்ட் எல்லாமே சொதப்பி விடுகிறது வர்ஷா சிஸ்டருக்கு கமர்கட்டு செய்வதற்கு பாகுபதம் பார்ப்பதற்கு சொல்லி கொடுத்தீர்கள் அப்பா நீங்களும் சிவாங்கி மாதிரியே ஒரு குழந்தைதான்👏👏👏

  • @kumarswaminathan6370
    @kumarswaminathan6370 3 года назад

    Super Mysur paku with mandra kadala Ennai

  • @rebelking9633
    @rebelking9633 4 года назад +17

    You are full of happiness Sir.. Which is more important!

  • @soloramkumar7462
    @soloramkumar7462 4 года назад +1

    Thank you
    Will make tomorrow for Krishna
    I used ghee but will try oil
    Thank you so much

  • @sivachandran1153
    @sivachandran1153 3 года назад +1

    கூக் வித் கோமாளி நிறைவு நிகழ்ச்சில் நீங்கள் கண்ணீர் மல்க பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது சமையல்👑👑ராஜ நானும் கணணீர் சிந்தினேன் don't feel cooking 👑👑👑King எல்லாம் மாறும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்த வயது இல்லை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐💐💐💐💐💐

  • @lovelyshree0831
    @lovelyshree0831 2 года назад +1

    Appa very thanama vandhurukku dhamu pa

  • @nizamudeenkhaja123
    @nizamudeenkhaja123 Год назад +1

    பண்டம் செய்யும் முறையை ... தொலைபேசி மூலம் வளைதளத்தில் ஆஷான இருந்து செய் முறையை கற்று தந்து பள்ளிக்கூட குழந்தைக்கு பண்டம் தந்த பாரதியாரே நீர் வாழ்க !... நன்றி ஐயா!...

  • @yasopurple2262
    @yasopurple2262 4 года назад +1

    Sir i tried first time mysore pak today..it came very perfect...thank u sir

  • @banupriya7693
    @banupriya7693 3 года назад +1

    Sir..I have tried this sweet...very very very nice...am so happy....tq for ur wonderful explanation....

  • @sathishkumardharmaraj3128
    @sathishkumardharmaraj3128 4 года назад +5

    Excellent Sir. I was thinking today to do something for my daughter. It's long pending request from my daughter. Will definitely try this today. Thanks for saving me from my daughter.

    • @ChefDamusMulticuisine
      @ChefDamusMulticuisine  4 года назад +3

      Thank you so much sir enjoy making

    • @kmssaranya1695
      @kmssaranya1695 4 года назад +2

      Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍👌👌👌👌

  • @divyashan7050
    @divyashan7050 4 месяца назад

    Just now I tried... Sir ... Taste and softness super.... But flour raw smell came lightly....

  • @anaivarumanbukattuvom7680
    @anaivarumanbukattuvom7680 4 года назад

    Today na prepare panna sir . supera vanthuruku sir . I'm feel very happy. Thank you so much sir.

  • @BreatheFresh
    @BreatheFresh 4 года назад +6

    Came out really well sir.
    Had fear of doing Mysore pak.
    Now really happy.
    My kids enjoyed it.
    Thaks a lot sir,

  • @80skidsmemorial50
    @80skidsmemorial50 3 года назад

    தாமு சார் சூப்பர் . இந்த வருடம் தீபாவளிக்கு இந்த மைசூர் பாகு செய்ய போகிறேன்

  • @pvparasuraman7648
    @pvparasuraman7648 3 года назад +1

    THANKS for your GOOD VIDEO SIR

  • @premaaakkuparai7163
    @premaaakkuparai7163 3 года назад +1

    Wow super,,,,,, 😋👌😍 அப்பா உங்க சமையல்... நீங்கள் செய்யும் style ... செம... ரொம்ப ரொம்ப உங்களை பிடிக்கும் இதே மாறி நானும் செய்தேன் சூப்பரா வந்தது Tq

  • @PriyaJJSP
    @PriyaJJSP 3 года назад

    Sir super sir athilayum neenga rashichu sappidum pothu Vera level sir

  • @dhanyasreekumar5679
    @dhanyasreekumar5679 4 года назад +5

    Namaste chef, just now I made this sweet as per your advice, I must say it was so easy and quick, tasty. Thank you

  • @radhakamalakannan4572
    @radhakamalakannan4572 4 года назад +1

    Sir neenga yedhu seidhalum adhu nalla irukkum.....naanga try pannalum nalla varum....paarthale mouth watering a irukku.....innum niraiya videos podunga sir.... Yevlo paarthalum alukaadha channel...Long Live sir....

  • @nuraishah1184
    @nuraishah1184 4 года назад +6

    I tried out the recipe with the ratio of one cup of sugar to one cup of flour with a bit of cardamom powder. Guess what, it was really good. Less sweet,no problem of storing, for it finished like hot cakes. Ha,ha, . Looking forward for more recipes. Bye for now. God bless.

  • @usharanivadivel4572
    @usharanivadivel4572 3 года назад

    Very nice sir I will try today

  • @salomi.s
    @salomi.s 4 года назад +16

    Please tell me how to make soan papdi i like soan papdi very much please tell me சோன் பாப்டி செய்வது எப்படி சொல்லூல்

    • @rajalakshmikarthik9280
      @rajalakshmikarthik9280 3 года назад +2

      Sugar ah oru bowel ah yeduthukoga athula evlo water yedukurigalo athuku thaguntha pola spoon la water mix Pani koga apram athula off lemon matum vitu apram atha kadaiku mathikoga kai padama kallaki vidunga athu konjm lite ah black ah varum apram atha veliya nalla plate la poduga apram athua nalla 8 mari mathi mathi sooruti vidunga apram athu corn flour navy podu again athan mari panuga....avlo than process

  • @kavyasai6799
    @kavyasai6799 4 года назад

    Happy morning Anna Super Super Ghee Pedikadhu Enaku Romba Udhaviya Irukum Tq So Much 😍😍😍Anna🙏🙏🙏👌👌👌

    • @ChefDamusMulticuisine
      @ChefDamusMulticuisine  4 года назад

      Thank you Kavya

    • @kavyasai6799
      @kavyasai6799 4 года назад

      Anna En Magal Name Kavya En Name Jamunarani 🙏🙏🙏Unga Replyku Romba Nandri Anna👍👍👍

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 года назад

    தீபாவளி இனிப்பு நெய் மைசூர்பாக் சூப்பர் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹🍎🥀🍒🎈👌✌🏾✌🏾

  • @swathipriya8424
    @swathipriya8424 3 года назад

    Kalangal kadanthalum Maratha punnagai udan negal seiyum samayaluku Nangal yendrum adimai yendru soluvathi yengaluku perumaye💐

  • @ammu1975
    @ammu1975 Год назад

    Wow I'm your great fanfl from Kerala appa ur cooking style and videos are amazing appa ❤loved the way you are cooking and talking CWC great fan we are me and my hubby even doesn't know the language properly but will see and enjoy a lot

  • @s.nitheeshkumar5328
    @s.nitheeshkumar5328 4 года назад

    Semma vayil pottakarayakoodiya mysoorpa deevakiye vanthamathiri irukku super sir

  • @mayuripalaniswamy5740
    @mayuripalaniswamy5740 4 года назад +1

    Great man.. everytime I tink to do... If ghee goes waste means I get scared... U make it so simple..

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Год назад

    Thank you chefSir. Really great. 🎉🎉🙏

  • @oneeyedudera
    @oneeyedudera 4 года назад +1

    We grown watching your cooking shows... Now we started to cook with our own heart content... Bcaz you inspired us... I'm at 31st age but still you inspiring us... Thank you for your wonderful video sir .

  • @sharadhajayaraman7149
    @sharadhajayaraman7149 4 года назад +2

    Appa kalakkalana my favourite m pk thanku pa

  • @mariathomas9980
    @mariathomas9980 4 года назад +9

    Just loved the way you prepared chef thank you

  • @pankajk3002
    @pankajk3002 2 года назад

    Sir you r Taste of King Hats off to U Sir

  • @sugithasmultispeciality2972
    @sugithasmultispeciality2972 3 года назад

    Super uncle I try it

  • @mohansakkarapani9894
    @mohansakkarapani9894 4 года назад

    Sir I tried this very nice and super sir awesome sir really It came soft sir I am really happy sir 😊😊😊

  • @selviselvi1854
    @selviselvi1854 4 года назад +3

    Thankyou pa yellarum Amma kitathan cooking kathuguvanga but naan ungakita kathukiten

  • @Sunil-vd8ps
    @Sunil-vd8ps 4 года назад +1

    Vvvvv nice mysore pak sir

  • @skrishnamoorthy7634
    @skrishnamoorthy7634 2 месяца назад

    Sir ,Super ❤🎉❤🎉😊

  • @saranya3986
    @saranya3986 3 года назад

    Super sir pakkumbodhae aasiya irukku

  • @umadevisigamani6972
    @umadevisigamani6972 4 года назад +11

    Thanks for🙏💕 this recipe sir. Mouth watering. 🙏

  • @beautychannel2534
    @beautychannel2534 4 года назад

    Super Sir you Mysore pak super very very tasty super super now 10th standard na CNG pata super-

  • @kesavanskitchen1691
    @kesavanskitchen1691 4 года назад +3

    Sir wonderful cooking I can't control my tongue when seeing ur mysore pak thanks a lot for tempting recipe

  • @TheLolgags
    @TheLolgags 4 года назад

    Sir my doubt is
    when will we know the correct sugar syrup. If we put the syrup between two fingers it should be one string
    2. After mixing the besan mix. When bubbles show should we transfer. Right time when sir?

  • @praveenjeni6160
    @praveenjeni6160 4 года назад +9

    Thank you damu sir
    God bless you

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +1

    ஏராளமானவர்கள் மைசூர்பாக்
    செய்முறை சொல்லிவிட்டார்கள்.
    சமையல் துறை பிரின்ஸ்பால்
    ( கல்லூரி ) ஆக இருந்த தாங்கள்
    இப்போது U TUBE சேனலில் கூட
    சமையல் செய்முறை கற்றுக்கொடுக்க வந்து விட்டீர்கள். நல்ல திறமை
    உள்ள அதிஸ்ட்டக்காரர்
    தாங்கள். உங்கள் ஆயுள்
    காலம்வரை மக்களுக்கு
    பல புதுவிதமான பலகாரங்களை
    செய்துகாட்டி அசத்துங்கள்.
    வாழ்க திரு. தாமோதரன்

  • @malathysrinivasan1548
    @malathysrinivasan1548 4 года назад +1

    Sir... super👌👌👌 this year krishna jayanthi special in my house. Thankyou

  • @mufrimurshi4032
    @mufrimurshi4032 3 года назад

    I will try

  • @bhavadharanid2777
    @bhavadharanid2777 3 года назад

    Super Abba I like this

  • @dhanikajaya8805
    @dhanikajaya8805 4 года назад

    Sir. Super. Nan seiyum bodhu mela crystal mari sugar form agudhu why sir? Adhuku lime juice 2 sotu vidalama sir? Pls tell me sir.

  • @rubialawrence1850
    @rubialawrence1850 3 года назад +3

    Hi Chef i made the Maisor pak. It came really well. Thank you

  • @sharmishree9083
    @sharmishree9083 3 года назад

    Sir na fulla prepare panitu plate la eduthu vachan but athu konjam kuda kettiyaaga mateku ena pananum.. please solunga

  • @nandhinissamayal3527
    @nandhinissamayal3527 4 года назад +1

    வணக்கம் sir🙏 very simple method!! Always I like to watch ur cooking. Tq so much sir🙏 may God bless you 🙏💐

  • @samayalwithshanthi7896
    @samayalwithshanthi7896 4 года назад

    Intha kastamana suzhnilayila ellarum seythu sappidum vagaiyil intha sweet seythu kattiyatharkku Thousand hands up sir Intha sweet nan seythu parthen nalla vanthathu sir nan enga channel la seythu katta pogiren sir, ethumathiri recipe athigama podunga sir makkal payan peruvargal sir, Nandri sir🙏🙏 Take care sir🤝💐

  • @laxmimohan7452
    @laxmimohan7452 2 года назад

    சூப்பர் சார்

  • @pradeepkarthi7080
    @pradeepkarthi7080 2 года назад

    ALIMATE SIR ❤

  • @sathisathya6011
    @sathisathya6011 3 года назад +5

    Wow amazing chef, great result... Very smooth Mysore pak👍👍👍

  • @அழகியபாறை
    @அழகியபாறை 4 года назад +1

    Dhamu samayal recipe aa illayaa nu Kandy pidika naan use pannum technique ur ultimate word oru kuzhe karandi yennai.

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Год назад

    அய்யா வணக்கம்.
    நீங்க சீனியை பயன்படுத்துவது நன்றா?

  • @janakir8807
    @janakir8807 4 года назад +3

    Thank you so much sir.... tried it. It was so yummy and very easy....economical and healthy

  • @thamukuttyma9568
    @thamukuttyma9568 3 года назад

    Thanks sir love you

  • @mehandidesgin-l4w
    @mehandidesgin-l4w Год назад

    Damuu appa very nice cooking nigga pallandu varudam vazha valtukkal appa❤

  • @santhiyachokkalingam2957
    @santhiyachokkalingam2957 4 года назад

    Sir tried this recipe came out very well evlavo mura try paniruken sir but unga recipela easyah vanthiruchu sir mysore pak really it made me very happy thankyou sooooo muchh for sharing your recipes sir ur dishes made my lockdown delicious sir tq sir

    • @momtobe9492
      @momtobe9492 4 года назад

      Neenga kadala ennai dhan use panningla

  • @mythrababu2005
    @mythrababu2005 4 года назад +1

    Super sir i will love you sir

  • @revathiraja1068
    @revathiraja1068 2 года назад

    Super g thanks

  • @karpagamani2097
    @karpagamani2097 3 года назад

    Super app🤗🤗🤗🤗💜

  • @thenammalcnishanth7403
    @thenammalcnishanth7403 11 месяцев назад

    Excellent sir

  • @prasannasaravanan1425
    @prasannasaravanan1425 2 года назад

    Vara Laval sir neinga

  • @shalulekshmanan5645
    @shalulekshmanan5645 4 года назад

    I tried this recipe.... It came out very well... My mom was surprised and first time how you achieve this 😊😊 ... Your method simply super.. Thank a lot

  • @subadharshumurugesan5165
    @subadharshumurugesan5165 Год назад +1

    தாரு சார் நீங்கள் சொல்வது அப்படியே சாப்பிடலாம் போல இருக்கும் அளவுக்கு

  • @அழகியபாறை
    @அழகியபாறை 4 года назад +1

    Sir sema.neengal than yen cooking Guru

  • @rabiyahidayath312
    @rabiyahidayath312 4 года назад +4

    U r my big inspiration sir.

  • @kanimozhikanimozhi2379
    @kanimozhikanimozhi2379 4 года назад

    MYSOREPA without ghee.....
    Wonderful sir....

  • @pooranielango6089
    @pooranielango6089 4 года назад

    I try this sir...Romba super ah iruku....thank you so much sir😋

  • @sutha.tthanigai6657
    @sutha.tthanigai6657 Год назад

    Superb sir

  • @SRS.2002
    @SRS.2002 3 года назад

    சன்ப்ளவர் ஆயில் பயன் படுத்தலாமா..எண்ணெய் சூடாக இருக்க வேண்டுமா..

  • @SekarSekar-ph2jb
    @SekarSekar-ph2jb Год назад

    Thank you Dhamu Apa

  • @durgadevij
    @durgadevij 4 года назад

    I made this sweet it came out very well so thank you but I used ghee instead of oil

  • @krishnamoorthy-zs5ek
    @krishnamoorthy-zs5ek 3 года назад

    Thankx appa unga dish ellamae superah iruku

  • @இளஞ்சிட்டுக்கள்

    Sir nanstic pan la than seiyanumaga sir

  • @divyamohan8570
    @divyamohan8570 4 года назад

    i have tried this ....
    very awesome😚😚😚

  • @dharshath-com_
    @dharshath-com_ 2 года назад

    Thankyou so much sir

  • @josephinerani5474
    @josephinerani5474 4 года назад +3

    Kalakkal mysore pak.... mouth watering.... will try today....

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 года назад

    Hi super super Excellent 🙏🙏👍👍👍👍

  • @MAHASHAKTHI2022
    @MAHASHAKTHI2022 4 года назад

    Water bottle super and ur samayal

  • @vasansvg139
    @vasansvg139 2 года назад

    சிறப்பு..... வாழ்த்துகள்

  • @jeyabharathisingaram8574
    @jeyabharathisingaram8574 4 года назад

    Semma sir. Vaai ooruthu nenga sapdum pothu

  • @bengalurulrssbrachannel5721
    @bengalurulrssbrachannel5721 2 года назад

    Super sir