பாவமாவது புண்ணியமாவது - சுகி சிவம்
HTML-код
- Опубликовано: 5 янв 2025
- பாவமாவது புண்ணியமாவது - சுகி சிவம்
Kaladharshan Channel Link : • பூவா ? தலையா ? கதை நேர...
flipbookpdf.ne...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
தங்கள் பதிவு கண்டு மனம் சந்தோசமா இருக்கு அய்யா
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அருமை
உங்கள் பேச்சுக்களை நானும் என் கணவரும் மிகவும் ரசித்து கேட்போம். அடிகள் வலியை தந்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டு யாரையும் காட்டித் தராத மனோபாவம் வரனும் என்ற நீதிபோதனை சிறப்புவாய்ந்தது. 👍👍💐💐
Pppp0pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
❤
வாழ்க வளமுடன்.🙏🙏
இனிய காலை வணக்கம் ஐயா, இன்றைய காணொளி மிகவும் அருமை, நன்றி ஐயா
Vanakkam....
Arumayana kadai....
Romba touchable a irundathu....
Kathai sollum vidama romba pidithadu.....
Mikka Nandri 🙏
Excellent video. Mr. Suki sivam is outstanding in his, expression and narrating stories with relevant messages. Hats off to Suki Sir. I was enlightened watching this wonderful video. Thank you Sit and God bless you.
Appa arumai ninga 100 andugaluku mel Eruka vendum appa
நல்ல செய்தி கருத்துடன் வாழ்க வளமுடன்
நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி.
நன்றி ஐயா வாழ்கவளமுடன்🙏🙏
Valgavalamudan
Thanks for your positive and inspirational speech.
Inspiration Speech 🙏🪔
Nice Background. Beautiful blue Nice sir
Thiruchitrambalam.
மிக அருமையான பதிவு 👍
வணக்கம் அய்யா
உண்மை அன்பு காதல் கருனை சுயநலமில்லா வாழ்வு என்றும் நமக்கு அமைதி சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒவ்வொரு தலைப்பும் அற்புதம் அழகு அருமை அய்யா அன்புடன்
நன்றி ஐயா 🙏
நிறைய உண்மை ஐயா 👍
Nice sir. U r presentation ignited my mind and heart. By Fr. Robin
Vanakkam Ayya
வாழ்க வளமுடன் ஐயா 🌻
Ever speech valuable
Nandri Iyaa
Very Nice information Sir. Thank you sir 🙏🙏
I just subscribed KALADHARSHAN , Congratulations!
Allah bless your family!
Vazhga valamudan
ரொம்ப நன்றி
நீங்கள் சொன்ன மாமியார் மருமகள் முரண்பாடு இன்னும் பல வீட்டில் இருக்கிறது நான் பார்த்திருக்கறேன்
நல்ல உறவில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்
Wyo
Very nice story. Thank you sir.
, நன்றி ஐயா 🙏
தாங்கள் சுகி சாருக்கு என்ன வேண்டும்
அருமை
Sema speech 🔥🔥🔥🔥
Very nice sir.
Vazhga vazhamudan ayya..🙏
Beautiful story,nicely depicted. No wonder everyone calls him. Solvendhar. Vaalga valamudan sir
Nanri valka valamuden
நன்ற
எனக்கு அதே கணவர் வேண்டும். நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பு
🤣🤣 நான் பயமுறுத்தறேன்னு நினைக்க வேண்டாம்.
அருமை அருமை அருமை. தங்களால் தான் இப்படி தெளிவாக பேச முடியும். மிக்க நன்றி ஐயா
Thank u ur valuable speech sir.
வணக்கம் ஐயா 🙏🙏🙏
Sindhanaiyal bayathai Vella mudiyadha? iyya.veru enna seyya vendum?iyya. Iam suffering from a fear from my childhood 😪.please suggest me a good idea
உண்மை
👏👏🙏
Sir, thank you for information.
Where is it bhuha story sir?
Please give the link.
Good night
Sir. Enna. Payam. Solunga
All the best Sir. we subscribed.
Thanks sit
Ayya ku vanakam
S sir u r correct but now she is realize that time she is not in the world so please please get change in ur life time 🙏🙏
Vanakkam ayya
Wonderful explanation of karma Sir 🙏
Thanks sir
Sir vanakkam
Super iyya
Appa
ஐயா, ஒரு விளக்கம் வேண்டுகிறேன்.
மனித வாழ்வில் எப்பொழுதும் சொந்த பந்தங்களுக்குள் ஒரு போட்டி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது, இயலாமையின் ஆதங்கத்தினால் ஏற்படும் வெறிகொண்டு செய்யப்படும் பணி வெற்றி பெறுமா? பாசத்தின் அடிப்படையால் ஏற்படும் உணர்வு கொண்டு ஆற்றப்படும் பணி வெற்றி பெறுமா? Both are so powerful.. Which side victory stays?
வணக்கங்கள்
பறவையின் உயிரை காப்பாற்ற நினைத்த
புத்தபிட்சு. அவருக்கு
உணவளித்த ஆபரண தொழிலாளியின் உயிரை பற்றி நினைக்கவில்லையே.
முரனாக தெரிகிறதே. ஐயா
ஐயா நீங்கள் செல்வது 100 சதவீதம் உண்மை இன்னும் பெரும்பாலும் வீட்டில் இதன் ஐயா நடக்கிறது
Can earn also by opening a new channel, but we are benefitted!
Ok
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏Sir, thanks for sharing about relationship😊
🌊 ஆழியின் சில முத்துக்கள்
👉Familiarity breeds contempt
👉A Buddha story....
But I could not relate the content with the title
Dai intha youTube uninstall pana mudila enakku vera time passs illa atha varen enakku intha video forward panninga avalathan apdiya ungaluku nalla thu saiyanumnu antha t________diya nenga yaravathu marrige panikinga na adtha genmathala na ungala meet panran👋👋👋👋👋
கடற்கரையைப்பார் !
* பார்த்தேன்;
சொத்து சேர்க்காத இருவர், படுத்திருக்கிறார்கள்;
+ சொத்தை மட்டுமே சேர்த்த, இருவரும் படுத்திருக்கிறார்கள்...
வணக்கம் ஐயா. நீங்கள் சொன்ன புத்தர் கதை இப்போது புதிதாக வந்த "ஜெய் பீம் " படத்தின் கருத்தை ஒத்து இருப்பதாக எனக்கு தோன்றியது. சமூக சிந்தனையான இந்த படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள். நன்றி 🙏
💯
😍
🙏🙏🙏
வணக்கம் ஐயா.
புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஆனால், வடமொழிப் பெயரைத் தவிர்க்கலாமே...
நகைச்சுவைக்கு முதன்மை இடம் ……….
சத்தியமாக மாறாது, மாற்றவும் முடியாது. இது உலக நியதி😃
Corricted paavam punniyam niuthi tharmam sathiyam all avamanangalum mental ena insultings siuthu veadikai paarkum turstegal
பூமிகாவும் பார்வதி மறு ஜென்மத்தில் மாமியாக வரக்கூடாது என்று நினைக்கப் போகிறாள் 9/11/2021 (செவ்வாய்க்கிழமை)
சார் தங்கள் போன் நம்பர் தரலாமா?
சின்னத்திரை இருக்கும் வரை மாமியார் மருமகள் சண்டை இருக்கும்.
சின்னத்திரை வருவதற்கு முன் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தார்களா
Pavam ,punniyam not good words Nanmai ,Theemai right words in Tamil no connection to religion or rebirth.Nal Vinai Theevinai also correct words.If you say pavam punniyam Sanskrit words as if they gather pavam or punniyam as bank accounts no escape from in it punishment or reward awaited in future mindset created.
4000
ஐயா, வணக்கம். மாணவர்கள், இளைஞர்கள் அவமானத்தை சகித்துகொள்ளாது ஒருசிலர் தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.அவமானம் முன்னேற்றத்திற்கான ஒருபடி என்பதை புரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் (அவமானத்தை சகித்துக்கொள்ளுதல் பற்றி) பேசும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
10 times innum milder ah heart attack kuduthaaram
Brahmanan,Sadhu,saint Ivan ellarum adivanga than seivan
எல்லாம் சரிங்க ஐயா இப்போ அந்த மகான் அந்த பறவை விழுங்கி விட்டது என்று சொன்னால் அந்த வைர வியாபாரி அந்த பறவையை கொன்று விடுவார் அதனால் அந்த பாவம் அந்த புத்த துறவிக்குவரும் அதனால் அந்த பறவையை காட்டி கொடுக்கவில்லை.சரி ஒருவேளை அவர் அந்த துறவி யை அடிக்காமல் இருந்திருந்தால் அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் நடக்காமல் யோ யிருந்தால் அந்த அரசன் அந்த வைர வியாபாரி யை கொன்று இருந்தால் அந்த பாவம் யாரைவந்து சேரும். உண்மை தெரிந்து சொல்லாதது தர்மமா? அது பாவமில்லையா? அந்த வைர வியாபாரியும் ஒரு உயிர் தானே?
இன்முகத்தோடு இருப்பது புண்ணியம்..
உயிருடன் சமாதி, செய்ய விரும்புவான் மனிதன், அவன் வாழும் உலகிலே தர்மம் நீதியோ இல்லை, நல்ல விதமாக சிந்தித்தென்றும் அவன் வாழ்ந்ததில்லை, அவனைக் குற்றம் சொல்வது குற்றம், சொல்லி ஆவதும் ஒன்றில்லை,
ஆறுக, தேறுக, தெழிக,
எதனைக் கண்டும் எதற்காகவும் அலைகடல் ஓய்ந்தது இல்லை, ஓடும் காலம் பேசும்,
கொஞ்சம், வசதி வாய்ப்புகள் அரசியல் இல்லை, இல்லை..
..
- இம்முறை பிறந்தநாள் bigboss வீட்டில் -
..
11.37
கோவையிலே அதி காலையிலே சேவல் கூவையிலே விழித்தேன், காண்பவர் எல்லாம் ஆண்டவர் என்றுன் பாதமலர் சுமந்தார்!
அறுபத்தி ஏழிலும் இருபத்தி ஏழின் எழில் இன்னும் மாறவில்லை,
எண்பத்தி ஒன்றினில் தாங்கிய மனம் அந்த நினைவினை மறக்கவில்லை!!
சாந்தமுடன் புயல் தாங்கிய வேடங்கள் ஆயிரம் அலட்சியமாய்,
தாண்டிய பெருமிதம் ஏதுமில்லை மனம் அடங்கிய குரு வடிவாய், ஒவ்வொரு அசைவிலும் அபிநயங்கள் நூறு கூட்டியே நடக்கின்றாய்!!!
மக்கள் திருந்துவரோ இல்லை வருந்துவரோ தலை விதியென உழலுவரோ, மாற்றமொன்றே மாற்றம் இல்லையென்ற மொழி நின்றே வழி காட்டுகின்றாய் தலைவா!!!!
..
21.12
07.11.2021
✔✔✔✔💓✔✔✔✔✔
அடங்கிய மனம் குரு அது வழி காட்டிடும் ஆகையினால் நிறுத்து, எங்களின் படையணி ஓய்வதில்லை அது ஓய்வதில்லை என்றெதிர் நேர் நிறுத்து!
சாதனைக் களம்பல கண்டவர்கள் இவர் தளம்பி நீ பார்த்ததுண்டோ, தளம்புவதும் பின்னர் குழம்புவதும் உங்கள் குட்டைகள் குளங்கள் செயல்!! கடலினில் நீச்சல் பழகிய இவர்கள் காண்டிபம் பதிலிறுக்கும், போய் வரச்சொல் நாளை போர் எனில் போர் தொடுப்போம்!!! சத்தியம் தர்மம் எதுகையுடன் மோனை இல்லா இரு பதமே, அது சேர்ந்திடக் கவிதைகள் வான் தொடும் முடிந்தால் முட்டிட நேர்வரச்சொல்!!!!
..
22.32
பொண்நகைவேண்டாம்புன்னகைபோதும்ஜீ
நூற்றறிவோம் நெஞ்சில், நோற்றறிவோம் எங்கும், தோற்றிந்தோமில்லை!
போற்றி செய்வோம் செயல், வண்ணங்களால் நெஞ்சில், திண்ணங்களால் வரைந்து!!
காப் பாற்றி நிற்கும் அறம், எப்பொழுதும் எமை, வேறொன்றும் நாமறியோம்!!!
எண்ணிய வண்ணம், செயல் முடிப்போம், மொத்த லோகமும் கண்டுணர!!!!
..
12.57
நன்றி ஐயா
Vanakkam Ayya
Very nice story. Thank you sir.
Thanks Sir
🙏🙏🙏
Vanakkam Ayya
Thank you sir 🙏
🙏🙏🙏
🙏🙏🙏
👍🙏🙏🙏
🙏🏿