திண்டுக்கல் நிலக்கோட்டை கூளப்ப நாயக்கர் ஜமீன் || DINDIGUL NILAKOTTAI KOOLAPPA NAICKAR ZAMIN

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • தில்லி சுல்த்தான்களிடமிருந்து மதுராபுரியை மீண்ட விஜயநகரத்திற்கு உடனடியாக இரண்டு தேவைகள் இருந்தன
    1 விஜயநகரத்தின் மதுரை மண்டலத்திற்கு பொருளாதார தேவைகள்
    2 மதுரை மண்டல பாதுகாப்பிற்கு போரிட படைகள்
    இந்த இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்ய மதுரை மண்டலேஸ்வரவர் விஸ்வநாதர் தலைமையில் அரியநாத முதலியின் யோசனையினால் மதுரை மண்டலம் 72 பாளைங்களாக உருவாக்கப்பட்டன பாளையங்கள் என்றால் படைக்களங்களுடைய முகாம் எனலாம் பாளையங்களுக்கு பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பாளையத்திற்குட்பட்ட மக்களிடம் வரி வசூல் செய்து, மூன்றில் ஒரு பங்கு வரியை மதுரை மண்டலத்திற்கு கப்பமாக கட்டுவதும் பாளையத்திற்கான படைகளை உருவாக்கி அவற்றை நிர்வகிப்பதும் தேவையான நேர்வுகளில் மதுரை மண்டலத்திற்கு அனுப்பி வைப்பதும் அவர்களுக்கான கடமை
    விஜயநகரப் பேரரசின் மதுரை மண்டலத்திற்குட்பட்ட 72 பாளையங்களில் நிலக்கோட்டை பாளையமும் ஒன்று. இந்த பாளையத்தினை மாக்களசாமி நாயக்கர் என்பவர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் உருவாக்கினார் கி பி 1801 ஆம் ஆண்டு வரை பாளையமாக இருந்த நிலக்கோட்டை அதன் பிறகு ஜமீன் என்றும் மாறியது.
    ஜமீனாக மாறிய பிறகு நிலக்கோட்டை பாளையத்தின் பொழிவு குறையத் தொடங்கி, ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்திற்கு பிறகு முற்றிலும் தனது பொழிவினை இழந்துவிட்டது.
    இந்த நிலக்கோட்டை ஜமீன்தாரி பரம்பரையைப் பற்றிய வலையொலிதான் இது.
    Location Map: goo.gl/maps/HT...

Комментарии • 22

  • @senthilvadivusongs7578
    @senthilvadivusongs7578 Год назад +4

    தேக்கு மரத்தில் உள்ள மணிமண்டபம் அதில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மிக மிக அழகு

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 7 месяцев назад +1

    சிற்பங்கள் மிக அருமை இந்த மாளிகையை பாதுகாக்கவேண்டும்

  • @muniyandi205
    @muniyandi205 Год назад +5

    தங்கள் கானொளியால் ,
    அழிவின் விளிம்பிலுள்ள ஜமின் கலைக்கூடமும்,
    வாழ்வாதாரமில்லா
    ஜமீன் குடும்பத்தின்
    வருமையும் , நீங்க .அரசோ,
    அல்லது நல்இதயமிக்கோரோ-
    உதவட்டும் ,..
    வாழ்க வளமுடன்.🙏🙏🙏

  • @saieducationtube2.0
    @saieducationtube2.0 Год назад +3

    Dedicated Work
    சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே

  • @sivasankardgl
    @sivasankardgl Год назад +4

    யதார்த்தமான பதிவு. அடுத்த ஜமீன் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது சார்..

  • @kollupatty8616
    @kollupatty8616 Год назад +4

    Super sr.

  • @jagam4383
    @jagam4383 2 месяца назад

    ஏ பெயர் ஜெகதீஸ்குமார் நிலக்கோட்டை கூலப்பநாயக்கர் மண்ணில் பிறந்ததிர்க்கு பெருமையடைகிறேன். நிலக்கோட்டையில் ரவுடிசம் பண்ணி வென்றவன் எவனும் சரித்திரத்தில் இல்லை ஏனென்றால் இது கூலப்பநாயக்கர் மண்ணு வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு

  • @rtphysics
    @rtphysics Год назад +3

    இவர்களை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. தமிழகத்தில் உள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க விழிப்புணர்வு வேண்டும்.

  • @srinew27
    @srinew27 7 месяцев назад +4

    நாயுடு வாழ்க

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 8 месяцев назад +2

    Kolla yadavar vamsam

  • @user-vd6sc4yh1w
    @user-vd6sc4yh1w 5 месяцев назад

    Great kingdom's artwork's r getting destroyed government should help them and restore these good history of our country

  • @user-vd6sc4yh1w
    @user-vd6sc4yh1w 5 месяцев назад

    Very very sad these people r suffering poverty such poor conditions

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 3 месяца назад

    கூளப்ப நாயக்கன் காதல்
    என்ற நூல் பிரபலமானது.
    பெரும்பாலான ஜமீன்தார்கள் வறுமையில்
    உள்ளனர். அவர்களுக்கு
    அரசு பென்சன் வழங்க
    லாமே. சீரங்கத்தார்

  • @venkatraman2714
    @venkatraman2714 Год назад

    இந்த கானோளி கண்டவுடன் என் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் ஏராளமான குதிரை வளர்த்தார்கள் என்று பெயர் பெற்றார்கள் மேலும் யானைகள் வளர்த்தார்கள் அதனால் அவர்கள் பெயர் ராவுத்தன் மற்றும் மாவுத்தன் அவர்கள் எங்கள் வீட்டில் முன்னோர்கள் வைத்திருந்த விஜயநகரப் பேரரசின் கீழ் வந்த வியாபாரிகள் மற்றும் தளவை மற்றும்முதலி ஆகியோர் அவர் கள்

  • @surendrank5272
    @surendrank5272 7 месяцев назад

    Not all the the zamins are subsequent to viswanathaya Nayak
    Only some like the Ettayapurm has that lineage.
    Almost all others particularly the RajaKambalams were existed during the final stages of the pandiyas.
    The vadguars are to be differentiated with the Raja Kambalam who are not from Hampi or mysore the dialect vadugu is a mix of kannada and telegu as spoken today.

  • @yezdibeatle
    @yezdibeatle 6 месяцев назад

    So Sad to know...!!!

  • @arunachalam9441
    @arunachalam9441 Год назад +1

    Tamilnadu poora 200 varusama nayaakar atchi than..madurai meenatchi ammankoil vadakku
    Kopuram.thepakulam avanga than
    Kattiyirukanga.

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 4 месяца назад

    ஜமின் வெளைக்காரன் வைத்த பெயர் பாளையகாரன் உண்மை

  • @surendrank5272
    @surendrank5272 7 месяцев назад

    Kool appa nicker Sarita by kannadasan depicts the richness of the zamin though it is known for other interest

  • @maheswarichandran5681
    @maheswarichandran5681 Год назад +7

    ஐயா தாங்கள் மன்னர் விஸ்வநாத நாயக்கராலும், அமைச்சர் அரியநாத முதலியார் அவர்களாலும் உருவாக்கிய 72 பாளையங்களை பேட்டி எடுத்து அவர்களுடைய வரலாற்றை அறியும்படி செய்ய மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.