I saw Agathiyar guru on Aug 2020 with deep meditation 48 days .. yes true .. diractly but I couldn't movable. 18 secs. Yan iyaan Agathiyar tiru vadi pottri
அகத்தியர் வாதகாவியம் நூலில் கலியுகத்தில் யாருக்கும் என்னால் காட்சி தர முடியாது தியானத்தின் மூலம் கூட அகத்தியர் சிவனிடம் சாபம் வாங்கி பொதிய மலையில் தான் இருக்கிறேன்.கலி முடிவடைந்தால் தான் சாபம் நிவர்த்தி ஆகும் என கூறியள்ளார்.
Hiiii brother, நான்கு யுகங்கள் மொத்தமாக 12,000 ஆண்டுகள் என்றும் , அதில் சத்ய யுகம் (கிருத யுகம்) 4,800 ஆண்டுகள் திரேதா யுகம் 3,600 ஆண்டுகள் துவாபர யுகம் 2,400 ஆண்டுகள் கலி யுகம் 1,200 ஆண்டுகள் என்றும் 16 கவனகர் திருக்குறள் இராம கனகசுப்புரத்தினம் ஐயா அவர்கள் தனது ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்❤. And பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் வகுப்பில் மொத்தம் நான்கு யுகங்கள் 5000 ஆண்டுகள் என்றும் கூறுகின்றனர். And சமஸ்கிருத மொழியில் கலி யுகம் 4,32,000 ஆண்டுகள் வரை என்று பலவாறாக உள்ளது....
போகர் பன்னீராயிரம் தான் இருக்கு அது சரி பாட்டு சித்தர் நாராயணசாமி அவரு பேரு அவர் வந்து சீர்காழி அவரை எனக்கு நல்லா தெரியும் என்னோட குருநாதன் பேரு ராதா என் குருநாதன் பேரு சொல்லுங்க அவருக்கு ரொம்பவே தெரியும் நீ அவரோட சீடராய் இருக்கிறது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ரொம்ப நன்றி நாராயணன் ய வத கேட்டதா சொல்லுங்க
Bro u r from could you please tell about yourself where u r from and what is ur profession!!! I am for past one and half years traveling in spiritual path!! I am 28 years old married and doing my master degree in Germany!! I need to know about your wide knowledge gained so far!! I want to know your journey!!! U r from which part of Tamil Nadu need to talk to you!!!
Note : Agathiyar student Pulathiyar not Pulippani
Ok
Its ok fine
அகத்தியர் 12000 நூல் எங்கு கிடைக்கும்..
Ji bogar oda seedar tha pulipani.ellarukkum guru murai head nanthi
Ji ungalukku ethavathu award invitation vanthucha.conference with high court judje?
ஓம் அகத்தியரே சரணம்
அகத்தியரே சொல்வது போல இருந்தது நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
I saw Agathiyar guru on Aug 2020 with deep meditation 48 days .. yes true .. diractly but I couldn't movable. 18 secs. Yan iyaan Agathiyar tiru vadi pottri
அகத்தியர் வாதகாவியம் நூலில் கலியுகத்தில் யாருக்கும் என்னால் காட்சி தர முடியாது தியானத்தின் மூலம் கூட அகத்தியர் சிவனிடம் சாபம் வாங்கி பொதிய மலையில் தான் இருக்கிறேன்.கலி முடிவடைந்தால் தான் சாபம் நிவர்த்தி ஆகும் என கூறியள்ளார்.
உண்மையா?.. என் கனவில் நான் பலமுறை அவரை பார்த்து இருக்கேன்.. 🤔
உடல்,உயிர்,ஆன்மா, இதில் ஆன்மாதான் கிறுதாயுகம், உடல்- கலியுகம், உயிர் - துவாபரதயுகம் மற்றொன்று யுகம் தெரியவில்லை
““தாயின் சிறந்தொரு கோயிலுமில்லை"🙏🙏
ஞானம் அடைவதற்கு முன் அடைந்த பின் இந்த இரு நிலை தான் அவர்கள் கூறினார்கள்
Anna, thanks for sharing nice information. Nice to hear sithar stories. Good stress relief.
Ayya vedanthiri maharishi patri sollunga ayya
Yes anna pls upload about vedathiri maharishi.pls anna pls
Neenga sonna padi patha Nanum oru "star seed" anna 😊
சித்தர்களின் குளிகை கள் பற்றி வீடியோக்கள் போடுங்கள்
Thank you for the Video and time and effort!
யுகம் என்பது வாசி சிதைக்க எதுத்துக்கொள்ளும் காலா அவாவாக இருக்கும்!
அழகா அருமையாக வீடியோ ஐய்யா
அகத்தியர் வணங்குவதர்க்கு மூலமந்திரம் வ
வீடியோ
Excellent one as usual. Kritha yugam also called Sathya yugam. Here yugam may be defining the characters of the persons
நன்றி அண்ணா🙏
குழந்தை பருவம் இளமை பருவம் ஆண்மை பருவம் முதுமை பருவம் இப்படியும் இருக்கலாம் என்பது எனது கருத்து நித்திலன்
Time = kridhayugam (it's character) =thredhayugam= sathyayugam =kaliyugam
All depends up on time
Many thanks Nithi 🙏
Ayya vanakkam. Please talk about kunangudi masthan sahib... please
All videos very super
Pullatiyar
💯 real yoga forumla ida & pinkalai usage
Please talk about Arumuga Aranga Maha Desigar from Ongkara kudil, trichy
Bro ponniyin Selvan story sollunga pls bro
Anna nan karuvurar vadha kaviyathil kuligai seymurai onea pathan adhil sila onum puriyama irukku adha pathi vilakkama sonna nalarukum
ஐயா, பன்னீர்செல்வம் ஐந்து கண்டங்கள் மட்டுமே கிடைத்தது. மீதி 7காண்டங்கள் கிடைக்கிறதா? தயைகூர்ந்து கூறுங்கள்
Hii bro ' atharvana veda pathi konjam sollugaaa
Akamahhadevi phati podunge bro ❤️👍
Pulipaniya illa pulathiyara?????
வாழ்க வளமுடன்
Vannakam anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super end bro
வணக்கம் அண்ணா...
Hiiii brother,
நான்கு யுகங்கள் மொத்தமாக 12,000 ஆண்டுகள் என்றும் , அதில்
சத்ய யுகம் (கிருத யுகம்) 4,800 ஆண்டுகள்
திரேதா யுகம் 3,600 ஆண்டுகள்
துவாபர யுகம் 2,400 ஆண்டுகள்
கலி யுகம் 1,200 ஆண்டுகள் என்றும் 16 கவனகர் திருக்குறள் இராம கனகசுப்புரத்தினம் ஐயா அவர்கள் தனது ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்❤. And
பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் வகுப்பில் மொத்தம் நான்கு யுகங்கள் 5000 ஆண்டுகள் என்றும் கூறுகின்றனர்.
And
சமஸ்கிருத மொழியில் கலி யுகம் 4,32,000 ஆண்டுகள் வரை என்று பலவாறாக உள்ளது....
வணக்கம் நித்திலன் நண்பா
Om Namasivaya🙏 translate to Tamil p
அஷ்ட கோண சித்தர் பற்றி சொல்லுங்க
Use full content...😁
Agama shastra pati poduga
Enna anna reply ae panna maatikuringa,comment la paakuringala?
நண்பா குண்டலினின்னு சொல்றது எது நண்பா தயவு செய்து சொல்லுங்க ப்லீஸ்
where can i learn proper vasi yoga?
அண்ணா பாட்டுச்சித்தர் குருவின் வாசி யோக வகுப்பு நடக்கவிருக்கிறது கலந்து கொள்ளட்டுமா சொல்லுங்கள் வாசி யோகம் கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கு !
கண்டிப்பாக தம்பி, கலந்துகொள்ளுங்கள்
✋️💛
நான்கு யுகங்கள் சுழற்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும்.
Pona cycle la nadantha yugangalil ondrai intha yugathil ondril thodarbu paduthi pesirukalam !!!
❤🎉
Aagathiyar,🫴💡
அகத்திர்க்கும் தண்டபானியாகிய உங்களுக்கும் இந்த தண்டபானியின் வாழ்த்துக்கள் நன்றி நன்றி!!!
போகர் பன்னீராயிரம் தான் இருக்கு அது சரி பாட்டு சித்தர் நாராயணசாமி அவரு பேரு அவர் வந்து சீர்காழி அவரை எனக்கு நல்லா தெரியும் என்னோட குருநாதன் பேரு ராதா என் குருநாதன் பேரு சொல்லுங்க அவருக்கு ரொம்பவே தெரியும் நீ அவரோட சீடராய் இருக்கிறது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ரொம்ப நன்றி நாராயணன் ய வத கேட்டதா சொல்லுங்க
அடடடடடா ம்....
🙏🙏🙏
Anna ❤️
Hi bro, You recently said you became vegetarian, are you consuming milk products?
Bro u r from could you please tell about yourself where u r from and what is ur profession!!! I am for past one and half years traveling in spiritual path!! I am 28 years old married and doing my master degree in Germany!! I need to know about your wide knowledge gained so far!! I want to know your journey!!! U r from which part of Tamil Nadu need to talk to you!!!
எல்லாமே விதி படிதான் நடக்கும் என்றால் கடவுள் எதற்கு .
Appadi illai vidhiya vidhichavane kadavul vidhiya matha oruthan nenacha kandippa kadavul mathuvar siddhergalukum apadi oru attral irukku
Hi
🙏🙏🙏👌👌👌
Onnum puriyale
🥀⬅️➡️🌹❌❌✋🧘
அகத்தியர் மாணவன் புலத்தியார்.... புலிபாணி இல்லை தெளிவாக கூறுங்கள் தம்பி
Akamahhadevi phati podunge bro ❤️👍