Это видео недоступно.
Сожалеем об этом.

யார் அந்த உளவாளி? ஏன் அப்படி செய்தார்? | Siva Studio Sivasubramaniyan | Eagalaivan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 авг 2023
  • #vijaykumarips #operation#jayalalitha #veerappanstory #the_hunt_for_veerappan #SenthamaraiKannan #Shanmugapriya #EagalaivanLatestInterview | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: EAGALAIVAN P A
    வங்கியின் பெயர்: UNION BANK
    வங்கி கணக்கு எண்: 127822010000037
    IFSC: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 85

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +13

    வணக்கம் சிவா அண்ணா.அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @sj.gaming2032
    @sj.gaming2032 11 месяцев назад +5

    Siva anna mass

  • @nagarajg338
    @nagarajg338 Год назад +6

    சிவா அண்ணா ❤❤❤

    • @lingasamy9564
      @lingasamy9564 11 месяцев назад

      காவல்துரைகையால்புண்டமகனே

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Год назад +3

    நன்றி

  • @sairamsekar72
    @sairamsekar72 Год назад +9

    ❤❤❤❤❤ love this topic

  • @skjberlin9955
    @skjberlin9955 11 месяцев назад +13

    m1 என்ற டிரேடர் தேவராஜ் ன் புகைப்படம் வெளியிடவும்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 11 месяцев назад +5

    வீரப்பன் அவர்கள் ஒரு போதும்
    நல்லவர்களை தண்டித்தால் லிலை

  • @ashamanivannan5400
    @ashamanivannan5400 Год назад +7

    அருமையான நேர்காணல். இவருடைய புத்தகத்தை படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. புத்தகத்தின் பெயர் என்ன, Kindle version உள்ளதா?.
    வீரப்பனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இவரிடம் மேலும் நேர்காணல் எடுங்கள். நிறைய Episode ஆக எடுக்கவும். நன்றி.

    • @Ajithlingu.M
      @Ajithlingu.M Год назад +4

      Kindle version Available bro
      புத்தகம்
      வீரப்பன் வாழ்ந்தும் வீழ்ந்ததும் - 1,2,3,4 பாகம் - தமிழாக்கம்
      Veerappan's Saga Rise and fall - English version
      You tube channel - shiva media
      Author - P.Sivasubburamaniyam

    • @ashamanivannan5400
      @ashamanivannan5400 Год назад

      ​@@Ajithlingu.M
      Thank you I will check and buy. Thanks for sharing the information.

    • @maniramshiva8739
      @maniramshiva8739 11 месяцев назад +1

      Shiva media la போய் paarunga

  • @rbadrian7082
    @rbadrian7082 11 месяцев назад +4

    Siva Anna His Death His Still A Myth ! Really Don't Know Whom To Trust ! But To Be Honest Veerapan Was A Genius !

  • @prajan8197
    @prajan8197 Год назад +25

    வரலாற்று தெரியப்படுத்தும் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 11 месяцев назад +1

    Shiva media you tube channel fans..👍👍

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 9 месяцев назад

    நன்றி🙏

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Год назад +4

    🙏🙏🙏🙏🙏

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Год назад +9

    Shiva media fans ❤

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 11 месяцев назад +2

    👍👍🙏🙏

  • @parir3752
    @parir3752 Год назад +7

    வனகாவலர் வீரப்பனார் 🌳🌳🌳🌳

  • @user-yh9pl5rt8f
    @user-yh9pl5rt8f 2 месяца назад

  • @karounanidys6344
    @karounanidys6344 8 месяцев назад +1

    நீ சொல்வதை மட்டும் எப்படி நம்புவது!
    வீரப்பனே உயிர்பெற்றெழுந்து வந்தால் தான் அனைத்து உண்மைகளும் மக்களுக்கு தெரிய வரும்.

  • @reypraveen1
    @reypraveen1 11 месяцев назад +3

    Siva subramanian Anna fans ❤

  • @MariMuthu-nc7in
    @MariMuthu-nc7in 10 месяцев назад

    அண்ணா வணக்கம் இப்பமட்டும்எங்கள் வீரப்பன் இருந்தால் அவரிடம் சேரும் முதல் ஆள் நான்தான் 🙏🙏🙏

  • @lollucentral7871
    @lollucentral7871 11 месяцев назад +2

    எங்க ஊரு தான் நாற்றாம் பாளையம்

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 Год назад +3

    ❤❤❤😢

  • @boyraja7487
    @boyraja7487 11 месяцев назад +8

    After finishing all interview..pls make a special playlist for this véerapan ayyah 2.0 new version 2023.. -- title
    ( know everything better).. it's will help our coming generation to knows who's a véerapan 🎉.... We always respect this jungle warrior's... From overseas 🤳 Malaysia véerapan ayyah 🪖 army 🎉 Malaysia tamizhan 🙏

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @aruldavidprabagar6163
    @aruldavidprabagar6163 11 месяцев назад +2

    சிவா அண்ணா அவர்களுக்கு நன்றி எம் வன காவலனை பற்றி கூறியதற்கு எனக்கு தெரிய வேண்டிய ஒரே ஒரு பதில் என்னவென்றால் எதற்காக மூன்று மாநில அரசாங்கமும் சேர்ந்து வீரப்பனார் அவர்களை பிடிக்க வேண்டும் அல்லது கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள் இதற்கான பதில் இன்றுவரை எனக்கு புரியவில்லை ஒரே ஒரு மனிதனை கொன்று இவர்கள் என்னத்தை சாதித்து விட்டார்கள் எதற்காக இத்தனை கோடிகள் செலவு செய்து அவரைக் கொன்றார்கள் இதற்கான பதிலை தயவுசெய்து சொல்லவும்

  • @mayakrishnan518
    @mayakrishnan518 Год назад +4

    யாருங்க அந்த டிரேடர்?

  • @kathireshgun9087
    @kathireshgun9087 Год назад +2

    😮😢

  • @sstamil1630
    @sstamil1630 11 месяцев назад

    துரோகி சிவா...

  • @gunajack143atgmailcom
    @gunajack143atgmailcom 11 месяцев назад

    Anna ethu ponra channel vanthu ethu ponru pesuvatharku namma channel la 2 naliku oru video poduga.annal ethuvum paramatham❤❤

  • @vicky9361-sk2mg
    @vicky9361-sk2mg 10 месяцев назад

    உண்மை சொல்

  • @m.s.m655
    @m.s.m655 11 месяцев назад

    Hi Siva Anna

  • @muthukumare
    @muthukumare Год назад +1

    What is the name of the book ekalaivan sir? Where is it available

    • @mayakrishnan518
      @mayakrishnan518 Год назад +2

      வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் என்பதுதான் அந்தப் புத்தகம். அண்ணன் ஏகலைவன் அவர்களிடம் நேர்காணல் கொடுக்கும் சிவசுப்பிரமணியத்திடம் தான் அந்த புத்தகங்கள் நான்கு பகுதிகளாக உள்ளன.

    • @thangamthangam6040
      @thangamthangam6040 11 месяцев назад

      shiva media

  • @pkanniyappan
    @pkanniyappan 11 месяцев назад +1

    Mr. சங்கர் பிதாரி முன்னாள் தொலைபேசி ஆபரேட்டர், மும்பாய் தொலை பேசி. அவர் மகன் ஒரு IPS ஆபீசர். மகள் ஒரு IAS ஆபீசர். பக்கா ஜெண்டில்மேன்.

  • @seeme777
    @seeme777 7 месяцев назад

    🎉😢😮😊nowadays atrocious of police and politicians increased enormously blackmailing for money we need unbiased judicial systems unbiased police systems 🎉😮ak

  • @indiraperumal6117
    @indiraperumal6117 2 месяца назад

    In one of the Interview with Nakheeran Gopal Uncle he said Veerappan Appa and Muthulakshmi Amma had Third Baby Daughter
    Finally Veerappan Appa told old village lady to kill the new born baby girl - IS THIS TRUE

  • @197senthil
    @197senthil 5 месяцев назад

    Devaraj relative of Veerappan was the culprit

  • @kannan4101
    @kannan4101 11 месяцев назад +1

    enna shivaaaaaa🙄

  • @PrabhuPrabhu-sp9qr
    @PrabhuPrabhu-sp9qr 11 месяцев назад

    ஹலோ சிவசுப்பிரமணியன் சார் நீங்க ரொம்ப நல்ல ஒரு வீரப்பன் கூடி இருந்த மாதிரி சொல்றீங்க வீரப்பன் வாழ்ந்த மாதிரியே சொல்றீங்க அது அவரை வந்து எந்த வகையில கெட்டவனா நல்லவனா நான்

  • @user-fm2lw8kl9y
    @user-fm2lw8kl9y 11 месяцев назад

    A

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Год назад +1

    Sreevasan a best officer.

  • @vigneshgurup5217
    @vigneshgurup5217 11 месяцев назад

    Ivana oru 5 story solli iruken Avan channel la 😅

  • @sureshgs3588
    @sureshgs3588 8 месяцев назад

    ஐயா வணக்கம் அந்த குண்டு நால காட்டுக்கு பாதிப்பு இருக்குமா

  • @ashikRe
    @ashikRe 11 месяцев назад

    நெறியாளருக்கு முதலில் சரியாக தமிழ் பேச கற்றுக் கொடுக்கவும். பின்னர் வீரப்பனை பற்றி கேள்வி கேட்கவும்

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Год назад +1

    Rudy and foolish attitude of Veerappan is the only cause for his end.His relative may be a judge advised veerappan to surrender either Hosur Or Palacode court. But he failed to so...!!!!????

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 11 месяцев назад

      Lol, court vaasal varaikum kuda avaraala poi iruka mudiyaadhu. But I agree with you on one thing. DCF Srinivas was an exemplary officer.

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 9 месяцев назад +1

    வீரப்பன் செத்து,மண்ணோடு மண்ணாக கலந்த பிறகு,இன்றைக்கு இவனை குரித்து என்ன தெரிய வேண்டியுள்ளது ?,வேறு வேலை இருந்தால் பாருங்கள்.அவன் இரந்துவிட்டான் அவன் புடுக்கு,வடக்கு பார்த்து இருந்ததா,?,தெற்கே பார்த்து இருந்ததா ?,யாருக்கு தேவை ?,

    • @dhggcbvb5516
      @dhggcbvb5516 Месяц назад

      நீயெல்லாம்செத்தாமறுநாளேமறந்துவிடுவார்கள்ஆனால்மாவீரன்வீரப்பன்ஐயாஅவர்களின்வர‌லாருஇன்னும்ஆயிரம்வருடங்கள்பேசப்படும்

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 11 месяцев назад +1

    Anchor யார்ரா இவன் மக்கட்டையனாட்டம்

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 11 месяцев назад

    சத்ய பிரியா ஒரு புக் எழுதணும்

  • @nandhivarman9135
    @nandhivarman9135 Год назад +9

    கொளத்தூர் மணி தமிழன் இல்லை இவன் இதேநிலை மேதகு விடும் செய்தான்

    • @seshadrir2057
      @seshadrir2057 11 месяцев назад

      Ammanagundi sangi payale, kolathur mani kongu koundan daa 😂

    • @naantamizhan8152
      @naantamizhan8152 11 месяцев назад

      ​​​@@seshadrir2057விடுங்க சகோ நாய்வர்மன்9153 அறிவு அவ்வளவுதான்

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 11 месяцев назад

      ​@@seshadrir2057kongu gavundan na Ena bro from sri lanka

  • @sundarvel8418
    @sundarvel8418 Год назад +1

    Plz stop background music

  • @nandhivarman9135
    @nandhivarman9135 Год назад

    தல இவன் புளுகுகிறான் துப்பாகி காக் செய்தால் நொடியில் இலக்கை அடையும் அதன் ரேன்ஞ் 750மீட்டர்

    • @prajan8197
      @prajan8197 Год назад +8

      இவருக்கு துப்பாக்கியை பற்றி வேண்டுமானால் ஆனால் தெரியாம கூட இருக்கலாம் ஆனால் இவர் புகைப்படம் எடுத்தவர் முக்கியமான நபர் தான்

    • @sanjaiguitar809
      @sanjaiguitar809 Год назад +1

      nakkeeran gopal sondha kaarana nee :-D

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 11 месяцев назад

      Neenga solradhu bullet oda vegam. Veerappan's SLR range was more than 750m.
      Avaru bullet vegatha sollala. He's talking about the time it takes to get the weapon from holster and into firing mode after turning off the safety and then aiming it and firing at the target. That takes time if the target is at a distance.

    • @muthukumaran7509
      @muthukumaran7509 11 месяцев назад

      எவன் புளுகுறான்....