#KalakkapovadhuYaaru Click here www.hotstar.co... to watch the show on hotstar.. #KPY #ComedyShow #VijayTV #VijayTelevision #Comedy #Fun #StarVijayTV #StarVijay #TamilTV
@@kaviyankavi3733 நானும் உன்னை போல பேசலாம் (.... ஆனால் மரியாதையாக இருக்காது அது வேண்டாம்). புதுகை பூபாளம் அவர்கள் இதை விட பெரிய மேடை ஏறி பேசினவர்கள் இப்படி விஜய் டிவியில் வந்து போட்டி போடுவது அவர்களின் மரியாதைக்கு குறைவு.
புல் தடுக்கி கீழே விழுந்து இறந்த செய்தியும் இங்கு உண்டு அதனால் மேடை பெரியதா சிறியதா என்பது முக்கியம் இல்லை திறமை தான் முக்கியம் இது அவர்களின் வாழ்கைக்கு எவ்வளவு முக்கியம் என்று அவர்களுடன் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு தெரியும்...வெளியே இருந்து பார்க்கும் உங்களுக்கு என்ன தெரியும்
Puthuvay group hatsoff brothers I like your programe. ✝️👏👏👏👏👏👏👏👏👍👍👍👍💐💐💐
கர்நாடிக் வேற லெவல் அண்ணா!!🔥🔥
சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
மிக திறமைசாலிகள் அரசியல் அடாவடிகளை தைரியமாக எடுத்து சிரிப்போடு சேர்த்து மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர்கள்
பாலாஜி அண்ணா உங்களை ரொம்ப மிஸ் panrom......
MNC
Miss you vadivel balaji
Unsung performers
Balaji miss you 😔
In season 10 of kpy we want Azar and TSK as anchors please think about it you'll get much more views for it now ❤
Arumai...
புதுவை பூபாலன் குழுவினர்
புதுவை இல்லை புதுகை பூபாலன் குழு
Talented
Super
ஹா ஹா
Where did vadivel balaji came? Palay video'va upload panraanga.. content kiadikkalaiyaa??
முருகன் பாட்டு Tms padiyadhu.. Not sigazhi sir
நீங்க இங்களாம் வரக்கூடாது
Yen koppan veeda poda naaye
@@kaviyankavi3733 நானும் உன்னை போல பேசலாம் (.... ஆனால் மரியாதையாக இருக்காது அது வேண்டாம்). புதுகை பூபாளம் அவர்கள் இதை விட பெரிய மேடை ஏறி பேசினவர்கள் இப்படி விஜய் டிவியில் வந்து போட்டி போடுவது அவர்களின் மரியாதைக்கு குறைவு.
புல் தடுக்கி கீழே விழுந்து இறந்த செய்தியும் இங்கு உண்டு அதனால் மேடை பெரியதா சிறியதா என்பது முக்கியம் இல்லை திறமை தான் முக்கியம் இது அவர்களின் வாழ்கைக்கு எவ்வளவு முக்கியம் என்று அவர்களுடன் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு தெரியும்...வெளியே இருந்து பார்க்கும் உங்களுக்கு என்ன தெரியும்
now this promo is coming
what the hell
Marana mokka siripe varala