பூபாளம் கலைக்குழு வினருக்கு வணக்கம்...நிலா விற்கும் , செவ்வாய் கிரகத்திற்கும் விண்வெளி ஓடத்தை அனுப்பி ஆய்வு செய்வது விஞ்ஞான வளர்ச்சி...பாராட்டுகள். நிலாவிலும் , செவ்வாயிலும் மனிதன் வாழமுடியும் என உறுதி செய்யப்பட்டால் பத்து பணக்காரனுக, பத்து விஞ்ஞானிகள் அவிஞ்களுக்கு பணிவிடை செய்யும் பணியாட்கள் இவர்களோடு சில கால்நடைகள் சென்று வாழ்வதற்கு... ஏழை எளிய உழைக்கும் மக்களிடம் வசூலிக்கும் வரிப்பணத்தை செலவிடுவது நியாயமா ? இந்த கோரிக்கையினை கம்யூனிச நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி ஏழை எளிய மக்கள் வரிப்பணத்தை விண்வெளி ஆய்வுக்கு பயன்படுத்தக்கூடாது. பணக்காரப்பயல்களாட்ட காசு வாங்கி ஆய்வு செய்ய வலியுறுத்துங்கள்.
சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் பதிவு. 👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏
அண்ணா.. அற்புதம்.. 🙏🙏🙏
20:50Time இங் சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂
போன மாசம் இந்த வார்த்தையை எங்க அம்மா என்ன கேப்பாங்க னு 'தட்டு எடுத்து கிட்டியா 'என் பையன் கிட்ட சொன்னேன்........👍
❤எளிய முறையில் நல்ல கருத்துக்களை பதிவு செய்யும் தோழர்களுக்கு நன்றி
அந்த பாட்டு பாடும் போது eduthuku டா தலைவர் photo screen ல katuneenga. 😂😂😂
மதுவை பத்தி விழிப்புணர்வை காணோம்
இன்று இருக்கும் கழலுக்கு ஏற்ற ஒரு நல்ல பதிவு
வணக்கம்தோழர், சமூக மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர வாழ்த்துக்கள்
தட்டு எடுத்துக்கிட்டியா? இது கேள்வி அல்ல பல தாய்மார்களின் வேள்வி
Udhayanidhi tha pona ambani family function ku😅
கலவி மேம்பட்டிருக்கோ😂
2k❤❤❤ kids ningalam idha parunga ❤❤❤❤
அருமை அருமை சிறப்பான பதிவு
இரு தோழர்களும், அருமை ..... அருமை.
நல்லாதான் இருக்கு ஆனா ரொம்ப நல்லாருக்குன்னு சொல்ல வந்தேன் ❤
சூப்பர்...... சகோதிரா
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி
Young Guru Vinayaka temple
What a fantastic program, I highly enjoyed 🎉😂❤, congratulations
❤😂😂😂super 👌 👍
Very nice speech 👏
இந்திய நாட்டைச் சூறையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு...
அருமை 👏👏
சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து எழுச்சியுடன் சிறபித்தமைக்கு நன்றி
❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉
பூபாளம் கலைக்குழு வினருக்கு வணக்கம்...நிலா விற்கும் , செவ்வாய் கிரகத்திற்கும் விண்வெளி ஓடத்தை அனுப்பி ஆய்வு செய்வது விஞ்ஞான வளர்ச்சி...பாராட்டுகள்.
நிலாவிலும் , செவ்வாயிலும் மனிதன் வாழமுடியும் என உறுதி செய்யப்பட்டால்
பத்து பணக்காரனுக, பத்து விஞ்ஞானிகள் அவிஞ்களுக்கு பணிவிடை செய்யும் பணியாட்கள் இவர்களோடு சில கால்நடைகள் சென்று வாழ்வதற்கு...
ஏழை எளிய உழைக்கும் மக்களிடம் வசூலிக்கும் வரிப்பணத்தை செலவிடுவது நியாயமா ?
இந்த கோரிக்கையினை கம்யூனிச நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி ஏழை எளிய மக்கள் வரிப்பணத்தை விண்வெளி ஆய்வுக்கு பயன்படுத்தக்கூடாது.
பணக்காரப்பயல்களாட்ட காசு வாங்கி ஆய்வு செய்ய வலியுறுத்துங்கள்.
Sooper
200rs credited??
அதானி தமிழ் நாடு வந்ததபத்தி பேசுங்க ஏன் முதலாளி கோட்சிக்குவாரு இல்ல.
Excellent
நம்பர் போய் உடம்பில் பிறந்தவுடன் சிப் பொருத்தப்படும் நாள் விரைவில் வரும்
Dravidamadal
Today RSS temparvery Manager Mr. VIJAY WHY ED
அப்டியா சார்
❤❤❤❤❤❤
Super