நெப்போலியன் மகனுக்கு கல்யாணமா?அந்த பையன் உயிரோட இருப்பதே அதிசயம் தான்! DR.KANTHARAJ NEPOLEON SON

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #kantharaj #drkantharaj #nepoleon #musculardystrophy #dhanush
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe....
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchenna...
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.g...
    Follow us:
    INSTAGRAM : www.instagram....
    FACEBOOK : www.facebook.c...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 545

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 2 месяца назад +353

    நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் கூட கேட்பதற்கு மனது வலிக்கு து ஒருவர் பிழைக்க மாட்டார் என்று இறைவனை தவிர யாரும் சொல்ல முடியாது கடவுள் அந்த புள்ளைக்கு ஆயுள் அள்ளி தரட்டும் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

    • @billashakthi4915
      @billashakthi4915 2 месяца назад +4

      Sunday Sunday chicken 🍗 vetti tunnura appo theariyala

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 2 месяца назад +16

      Stop talking like this. Don't interfere in others sensitive family issues please

    • @amirthamcreation5136
      @amirthamcreation5136 2 месяца назад

      Correct​@@rajamanickamkalayanasundra1754

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 2 месяца назад +4

      True being a doctor he talks about personal lives of others. Shame. Why is he interviewd like this.

    • @elizabethD-kg3mb
      @elizabethD-kg3mb 2 месяца назад

      Qq​@@billashakthi4915

  • @surendrannatesan7453
    @surendrannatesan7453 2 месяца назад +30

    தன் மகனின் நிலை தெரிந்துதான் கல்யாணம் செய்கிறார், இதில் பல காரணம் இருக்கலாம், இது மனம் நிறைந்த திருமணம் இல்லை,

    • @மணி2047
      @மணி2047 2 месяца назад +1

      ஒரு அநியாயம் நடக்கிறது!

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 2 месяца назад +3

    One who tells truth people not accept it. The truth is favour of anyone accept it.

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 2 месяца назад +107

    அந்த பையன் நீண்ட நாள் நன்றாக மிக சந்தோசமாக சிறப்பாக வாழ்வான்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад

      ஒரு நாள் கூட அவன் சந்தோஷமாக வாழ மாட்டான். இவர்கள் ஒருவருகொருவர் அன்பாக இருந்து அதன் பின் ஒரு நோயுற்றுப் போயிருந்தால் கூட விலகிக் கொள்வதே முறை. ஒரு கன்னிப் பெண்ணை, முன் பின் பழக்கம் இல்லாத ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கே வருவது மகா பெரிய பாவன். இந்த நெப்பொலிஅன் என்கிற ஆள் ஒரு பாதகண். ஒரு திருட்டு நாய்.
      மணப் பெண்ணே, இதிலிருந்து தப்பிக்க ஒரே வழிதான் உனக்கு. அமெரிக்கா வருவதாக இருந்தால் இந்த பையனுடைய அப்பா அம்மா உன்னை விசா இந்தெர்வூவிற்கு அனுப்புவார்கள். விசா ஆபீசர் உன்னிடம் சில கேள்விகள் கேட்பார். அப்போது இந்த கல்யாணத்தில் உனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிடு. விசா ஆபீசர் விசா கொடுக்க மாட்டார். இந்த காரணத்தை வெளியில் யாருக்கும் சொல்ல மாட்டார். "விசா rejected" என்று மட்டும் சொல்லி எழுதி அனுப்பிவிடுவார். உன் ழாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாதே.

    • @MugulBiriyani
      @MugulBiriyani 2 месяца назад +2

      What about that girl. Who will fulfill her desire.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад +2

      @@MugulBiriyani Poor girl. But the day she gets to her senses, Napoleon and this boy would get steam rolled by the lawyers in the USA.

    • @MugulBiriyani
      @MugulBiriyani 2 месяца назад

      @@manimani-xe3xg yes you're true. Justice must

  • @KalaPazhani-w2f
    @KalaPazhani-w2f 2 месяца назад +35

    விதி எப்படினாலும் மாற்றும் யாரும் எதையும் பேசாதீங்க சார் அந்த தம்பி நல்ல இருக்கவும் கடவுள் துணை

  • @umavathys4986
    @umavathys4986 2 месяца назад +167

    அந்த அளவு மனசாட்சி இல்லாமல் யாரும் ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்கமாட்டார்கள் ஏற்கனவே உடல்நலம் குன்றிய ஒரு குழந்தையை வைத்துபார்த்துக்கொண்டு எவ்வளவு கஷ்டபட்டு இருப்பார்கள் அப்படிபட்டவர்களா அடுத்தவர் வாழ்க்கையை கெடுப்பார்கள் எந்தவித நோய் இல்லாமல் இருப்பவர்கள் மட்டும் நூறுவருடம் வாழ்கிறார்களா முடிவு சொல்வதற்கு நாம்யார் அது இறைவன் தீர்ப்பு அந்தப்பெண் செய்த நன்மை அவள் கணவனை காக்கட்டும் ஆண்டவன் அவள் கூட இருக்கட்டும் பல்லாண்டு மணமக்கள் வாழ்க என மனமார வாழ்த்தலாமே❤❤😂

    • @nusrathsulthana1653
      @nusrathsulthana1653 2 месяца назад

      ❤❤🎉🎉

    • @tamilsongsmixed6120
      @tamilsongsmixed6120 2 месяца назад +13

      வாழ்த்தலாம் ஆனா ஒரு பெண் தெரிஞ்சோ தெரியமலோ பாதிக்கப்பட்டால், அதற்கு அந்தப் பையனோட குடும்பம் பரிகாரம் தேடுமா? . நம்ப வீட்டுப் பெண்ணை இதுபோல செய்வோமா? நல்ல உடல் நலத்தோட உள்ள பலபேர் திருமணம் செய்வதில்லை, திருமணம் ஒன்றும் கட்டாயமில்லை, இது தேவையில்லாத வேலை..

    • @sundarimanian1801
      @sundarimanian1801 2 месяца назад +4

      Pathetic about this girl Why Napolean spoils a girl' life Very cruel To satisfy his son he spoils a life of a girl

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 месяца назад +3

      உங்க வீட்டு பெண்னை நீங்க தருவீர்களா.என்ன கொடூரமான மனநிலை இது.அந்த பெண்ணின் நிலை என்ன.தெரிந்து இது போல செய்வது நியாயமா.

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 2 месяца назад

      @@umavathys4986 உண்மை 💯

  • @jesurajviswasam
    @jesurajviswasam 2 месяца назад +241

    இந்த பையன் நெடுநாள் வாழ்வான். இது மருத்துவ அதிசயமாக இருக்கும்..

    • @Deenabandhu-v9y
      @Deenabandhu-v9y 2 месяца назад +7

      Praise the lord. Ha ha ha

    • @ManojKumar-us4wq
      @ManojKumar-us4wq 2 месяца назад +3

      Yeah! Like stephen Hawking🤍✨

    • @wilsondavid2
      @wilsondavid2 2 месяца назад +1

      As a Christian, one can have hope but not false hope.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад

      ஆமாம். இவன் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகப் போகிறான்!

    • @prrmpillai
      @prrmpillai 2 месяца назад +3

      நெடுனால் வாழ்ந்துந்தா மட்டும் போதுமா?😂

  • @hashiniganna1930
    @hashiniganna1930 2 месяца назад +60

    தன் மாற்றுத் திறனாளி மகனுக்குகாக அரசியல் சினிமா அனைத்தும் துறந்து இவ்வளவு மாறிய மனிதன் ஒரு பெண் வாழ்க்கையை எப்படி வீனடிப்பார் அவர் ஒரு தந்தை நிச்சயமாக அந்தப் பெண் வாழ்க்கை சிறப்பாக அமையும் நிச்சயமாக அவர்கள் பல குழந்தைகள் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். வாழ்த்துக்கள்

    • @Rya852
      @Rya852 2 месяца назад

      Yappa saami😂😂evlooo muttu thareenga !! Avaru than half of DMK benami 🤣🤣 plus KN nehru avaroda sondha thaai mama 😅

    • @MahaLakshmi-ru4cl
      @MahaLakshmi-ru4cl 2 месяца назад

      🤦🏻‍♀️

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 2 месяца назад +20

    அந்தபெண்ணபணத்துக்காகபாலாக்கிறார்கள்இதுதான.உண்மை

  • @chinnaswamypr128
    @chinnaswamypr128 2 месяца назад +36

    அந்தப் பையன் மணவாழ்க்கை நல்லபடியாக இருக்கவேண்டும் என்று விரும்பும் அனைத்து உள்ளங்களையும் நினைத்து இன்புருகிறேன்.பையனும் பெண்ணுமம் இன்பமுடன் வாழ இறைவனைப்பிரார்த்திக்கிறேன்

    • @VenuGopal-o3p
      @VenuGopal-o3p 2 месяца назад +2

      அதான் நீங்க சிறந்த மனிதர் நெப்போலியன் 😊😊😊
      😊

    • @VenuGopal-o3p
      @VenuGopal-o3p 2 месяца назад

      இதேபோல் தியானம் செய்து பெண்ணை வந்து

  • @giovannajason
    @giovannajason 2 месяца назад +47

    எல்லாம் ஒரு டீலிங் தான்.பிழைக்க தெரிஞ்ச பொண்ணு

    • @Baby-er5wj
      @Baby-er5wj 2 месяца назад

      கல்யாணம் யாருக்குபெண்ணுக்கபொண்ணுக்கானுதெரியிலே

  • @rameshpackirisamy498
    @rameshpackirisamy498 2 месяца назад +15

    ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யாதீர்கள்.மீடியாவின் பொறுப்பு உணர்ந்து செயல்படுங்கள்.... 🥺

  • @TamilSelvi-b3l
    @TamilSelvi-b3l 2 месяца назад +49

    இந்த திருமணம் நல்லதல்ல.அசைவில்லாத கால்களோடு தாம்பத்தியம் எப்படி முடியும்.தீர்க்க ஆயுளுடன் அந்தப் பையன் வாழட்டும்.சொத்துக்காக பெண்கள் வருவதுண்டு.

    • @chellakand7714
      @chellakand7714 2 месяца назад

      அசைவான கால்களோடு இருந்த விக்னேஷ் சிவன் என்ன செய்தார்? தானா பக் பண்ணியா
      குழந்தை பெற்று எடுத்தார். எதாவது மெடிக்கல் டிவைஸ் விற்கும். Don't worry.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад

      எந்த பருவப் பெண்ணும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள். மிக மிக ஏழையானாலும் ஒத்துக்கொள்ளவே மட்டாள். ஏதோ மர்மம் உள்ளது.

    • @babuji2937
      @babuji2937 2 месяца назад +6

      தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை என்ற கருத்தை ஏற்பதும் ஏற்காததும் சம்பந்த பட்டவர்கள் முடிவு செய்ய வேண்டியது!

    • @mangaimuruganandam7221
      @mangaimuruganandam7221 2 месяца назад

      .​@@babuji2937

  • @SivaSivadurga-sv1if
    @SivaSivadurga-sv1if 2 месяца назад +6

    இதே நோயுள்ள பொண்ணா பாத்து அவருக்கு கல்யாணம் பன்னி வைத்து அந்த பொண்ணுக்கு வாழ்கை கொடுத்து புன்னியம் சேத்திருக்கலாமே😢இல்லைனா இன்னொரு பையன் இருக்காரே அவருக்கு இந்த நோயுள்ள ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத்து மாமனிதன் ஆகுங்கள் புன்னியம் உங்களுக்கு கிடைக்கட்டும்😢

  • @rajamaniv6378
    @rajamaniv6378 2 месяца назад +110

    திரு காந்தாராஜ் உண்மையினை ஒளிவு மறைவின்றி சொல்லும் சொல் பாராட்டத்தக்கது

  • @pmousekutty1341
    @pmousekutty1341 2 месяца назад +34

    பெரியவரே வார்த்தைகளை மிகவும் மென்மையாக பயன்படுத்துங்கள்
    வாழ்க வளமுடன் ❤

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 2 месяца назад +1

      What he says are absolutely correct. But it's their problem and we need not discuss. Regarding the decease/deficiency what he says is right and proved scientifically globally.

  • @chanthini5408
    @chanthini5408 2 месяца назад +33

    பணத்துக்கு ஆசைப்பட்டு அந்தபொண்ணு கல்யாணம் பண்ணிக்குது

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад

      இதெல்லாமில்லை. இந்த பெண்ணின் உண்மையான காதலனுக்கு வீசா சரியாக இருந்திருக்காது. இங்கு அமெரிக்காவுக்கு வந்தவுடன் அந்த பையனுடன் இந்த பெண் வாழ்க்கையை நடத்துவாள். கை கால் அசைவில்லாத பையனுக்கு கல்யாணமாம். ஏதோ ஒரு மர்மம் உள்ளது.

  • @ShanthiIsai
    @ShanthiIsai 2 месяца назад +41

    உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டார் டாக்டர் இனி அவுங்க விருப்பம் காசு இருந்தால் எல்லாமே நடக்கும் என்பதற்கு ஒர் உதரணம் .வாழ்வு .

  • @ahamedajeesh264
    @ahamedajeesh264 2 месяца назад +67

    சீக்கிரம் சீக்கிரம் அவன் நோய் குணமாகட்டும் கடவுளிடம் பிரார்த்திப்போம் கடவுள் அவருக்குன்னு ஒரு வாழ்க்கை கொடுக்கணும் அவர் மேல் என்ன தப்பு உள்ளது கடவுளோட படைப்பு மருந்து கண்டுபிடிக்க இறைவனிடம் பிரார்த்திப்போம் எல்லோரும்

    • @PriyaMani-g5s
      @PriyaMani-g5s 2 месяца назад

      Ean maganukkagavum vendekkonga ean Kula thaikkum muscular destroy tha pls

    • @ahamedajeesh264
      @ahamedajeesh264 2 месяца назад

      என் மகனும் அந்த நோயினால் தான் பாதிக்கப்பட்டு இருக்கான் கண்டிப்பா உங்க குழந்தைக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் பிரேயர் பண்ணுங்க ​@@PriyaMani-g5s

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 2 месяца назад +6

    Doctor is soo practical...not able to judge, whether what he says is positive r negative..but nice speech

  • @ravikarthik4251
    @ravikarthik4251 2 месяца назад +1

    You have no rights to discuss about others... Particularly personal matters of others. . Magnet raj could not be a good human. ...

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 месяца назад +35

    எனது தம்பிக்கு இந்த நோய் இருந்தது அவன் தனது 19 ஆம் வயதில் இறந்து விட்டான். Muscular dystrophy என்ற நோய்க்கு உலகில் வைத்தியமே இல்லை. இவர்களது வாழ்நாள் முழுவதும் மற்றவர்களின் உதவியுடன் தான் வாழ முடியும். அந்த ஏழைப் பெண் நெப்போலியன் அவர்களின் மகனுக்கு மனைவி என்ற அங்கீகாரம் பெற்று சேவை செய்து வாழ தன் குடும்பத்திற்காக தன் வாழ்வை அற்பணித்து இருக்கலாம்.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад +6

      எவ்வளவு ஏழையாக இருந்தாலும் இந்த மாதிரி அற்பணிப்பு செய்ய மாட்டாள். ஏதோ பயங்கரமான மர்மம் அல்லது சுத்தமான அறியாமையிலும் அறியாமை உள்ளது. நெப்போலியன் ஒரு பிரபல்யானமான ஆள். இது அற்பத்தனமாக உள்ளது.

    • @prrmpillai
      @prrmpillai 2 месяца назад +3

      நீங்க இப்டி சொல்லலாமா? அவனுக்கு 25 வயசு ஆய்டிச்சி. அந்த பொண்ணு லக்கி

    • @மணி2047
      @மணி2047 2 месяца назад +6

      @@prrmpillai என்நுடைய உறவினர் பையன் இந்த நோய் கொண்டுள்ளான். நாந்தான் பண உதவி செய்கிறேன். மூளை நன்றாக வேலை செய்கிறது. ஆனால் எதையும் செய்ய முடியாது. தூக்கிதான் உட்கார வைக்க வேண்டும். வயது சுமார் 22. இந்த நோயிலும் பல விதங்கள் உண்டு. ஆயுள்காலம் இந்த நோய் எந்த விதம் என்பதந் படி. நெப்போலியன் ஒரு பெண்ணின் வாழ்வை முடக்குகிறான். இது அநியாயம்.

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 2 месяца назад

      @@vijayalakshmiutthira6164 yes

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 2 месяца назад +1

      @@மணி2047 that girl is not a child. She has taken her new path and let her be happy.

  • @rengarajanrengan263
    @rengarajanrengan263 5 дней назад

    சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.என்உறவுபேரன்ஒருவனும்இந்தநோயால்பாதிக்கபட்டுள்ளார்.மருத்துவர்கள்கைவிட்டுவிட்டனர்.ஆனால்நடிகரிடம்பணம்உள்ளது.எனவேஅனைவரும்ஜால்ராபோடுகிறார்கள்.ஒருபெண்ணின்வாழ்க்கை???????

  • @velan_1234
    @velan_1234 2 месяца назад +50

    யோவ் ஸ்டீஃபன் ஹாக்கிங் 80+ வரைக்கும் இருந்தார்.கல்யாணம் பண்ணி குளைந்தையும் இருந்தது

  • @jothip6673
    @jothip6673 2 месяца назад +3

    நீ ஒரு உளறல் மன்னன். இந்த நோய் பரம்பரை நோய் இல்லை.

  • @philomenaabel183
    @philomenaabel183 2 месяца назад +31

    கடவுளை மறந்து எதுவும் பேசக்கூடாது அவர் கூப்பிடும் போது நாம் அனைவரும் போய்த் தான் தீரணும் நம் எண்ணம் கடவுளின் எணணமல்ல அவர் தீர்மானித்திருப்பார் நடப்பது நல்லதாக இருக்கட்டுமே ❤❤

    • @maragathamsundaram4219
      @maragathamsundaram4219 2 месяца назад +3

      பணம் வாழ்க்கையாகுமா

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 2 месяца назад

      Kadavul enna ninaikkirar endru theriyuma?
      Baseless faith.

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 6 дней назад

      @@philomenaabel183 ipadi oru genetical disorder undu panninathum kadavul thane or Kadavulin enemy yarenum undu panninarhala?

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 месяца назад +14

    நெற்போலியன் பணம் அதிகமாக சம்பாதிக்காமல் ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்

    • @MM-fy6nn
      @MM-fy6nn 2 месяца назад

      ​@Artisticsigma-rr3nn nepolean is a thief. Tamilnadu tax money biname

  • @michaelarokiasamy8622
    @michaelarokiasamy8622 2 месяца назад +94

    ஒரு பெண்ணோட வாழ்க்கையை பழகாக்குகிறார்கள் !!!!

    • @vishnupriya8431
      @vishnupriya8431 2 месяца назад +1

      True Karma, Nepoleon son life will be in danger.The girl side are greedy for money.

    • @vishnupriya8431
      @vishnupriya8431 2 месяца назад +8

      True, Nepoleon will face more karma

    • @periasamisami2444
      @periasamisami2444 2 месяца назад +8

      Yen ponnu veetuku maraicha kalyanam pannranga

    • @vishnupriya8431
      @vishnupriya8431 2 месяца назад +9

      Sold girl for money .Bargain for crore of money in Nepoleon son name .

    • @appupapa
      @appupapa 2 месяца назад +7

      If girl is being happy then what’s your problem… it’s her & her family’s decision…

  • @sivakumarv3203
    @sivakumarv3203 2 месяца назад +6

    யோவ் கொஞ்சமாவது புண்ணியம் பண்ணி வை. அடாவடி பேச்ச குறைச்சுக்கோ. நீ சொன்ன நீதிக்கதை அதான்.

    • @pA-np3kj
      @pA-np3kj 2 месяца назад

      Avar yethaartham pesuraar

  • @tamilnadu994
    @tamilnadu994 2 месяца назад +35

    எல்லாம் தெரிந்து தான பொண்ணு கட்டுகிறார்கள்.சும்மா எப்ப பாத்தாலும் அவர்களை குறை கூறாதீர்கள்

    • @SunRise-fg7op
      @SunRise-fg7op 2 месяца назад +1

      அண்ணா உங்க பெண்ணை கொடுபீர்களா

    • @tamilnadu994
      @tamilnadu994 2 месяца назад

      @@SunRise-fg7op கண்டிப்பாக குடுக்க மாட்டேன். ஆனா பெண்ணின் தாய் தந்தை தெரிந்து தானே தருகிறார்கள் பெண் சம்மதத்துடன்.

  • @chandranagarajan171
    @chandranagarajan171 2 месяца назад +6

    I am sure all our collective prayers can save that boy and live for many years

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 2 месяца назад +6

    Pavam antha Kalyeanam ponnu Kasu PanAm Thuttu Tubbu Money 🤑💰🤑 Telugu Reddy Naaiyee eanna pavam pannan kadavulukku Theriyum 😊😅😊 👎🤔☺️😠

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 2 месяца назад +8

    எல்லாம் சிலகாலம் ஆடிக்காற்றில் மேல் செல்லும்

  • @gumamaheswari3505
    @gumamaheswari3505 2 месяца назад +19

    Sex ம்‌சேர்ந்துதான் வாழ்க்கை

  • @arulkumaran8260
    @arulkumaran8260 2 месяца назад +20

    Good speech

  • @SundaramMuniyandi
    @SundaramMuniyandi 2 месяца назад +23

    இந்திய மருவத்துறையில் உள்ளவர்கள் இயற்கை மருத்துவர்களையும் இணைத்து மருத்துவம் செய்தால் நல்ல முடிவு கிடைக்கும்.எலும்பு முறிவு வைத்தியத்துக்கு நாட்டு மருத்துவர்கள் ஒரு மாதத்தில் சரி செய்கின்றனர்.அலோபதியில் மாதக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.நாட்டு மருந்துகளை நமது மருத்துவமனையில் பயன்படுத்தி வைத்தியம் செய்தால் நல்லது நடக்கும்.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад

      இந்த நோய்க்கு இயற்கை மருந்து உண்டா? இருந்தால் சொல்லவும். எனது உறவுக்கார பையனுக்கும் இந்த நோய் உள்ளது.

  • @kannadining1330
    @kannadining1330 2 месяца назад +8

    Well said Dr. I worked a while for muscular dystrophy patients..all died in their teens, even one of parents went USA in 1990's, their son could not cross teen age,..fyi Steven Hawkins was diagnosed with motor neuron disease so lived for 80yrs..Muscular dystrophy is worst. Why this bride compromised ? ? Why Napoleon sir is making such arrangements?? Selfish or emotional quotient/target. Akshaya ..wake up.. Say big "NO"

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад

      I can bet that there is something fishy here.

    • @prrmpillai
      @prrmpillai 2 месяца назад

      நூரூவா கிடைக்கும்.

  • @narayanana2891
    @narayanana2891 2 месяца назад +53

    இந்த ஆளுக்கு வயதிற்கு தகுந்த மனப்பக்குவம் இல்லை.

    • @ragulraje7
      @ragulraje7 2 месяца назад +2

      Correct ✅

    • @tamilselvi5996
      @tamilselvi5996 2 месяца назад +3

      Avar unmaiyai solrar. Veru ondrum illai.

    • @tamilselvi5996
      @tamilselvi5996 2 месяца назад

      Avar doctor lineil irukiradunala solrar!

    • @narayanana2891
      @narayanana2891 2 месяца назад +1

      @@tamilselvi5996 இது ஒருவரின் தனிமனித விஷயம். அதைப்பற்றி எதற்கு இவர் பேசவேண்டும்்?

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад

      @@narayanana2891 அப்படியல்ல. இதில் மர்மம் உள்ளது. வீசா ஆபீசர்களை ஏமாற்ற நடக்கிற வேலை இது.

  • @ro8jhhraja
    @ro8jhhraja 2 месяца назад +3

    இப்படி பட்ட பையனுக்கு நெப்போலியன் தன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பானா?

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 2 месяца назад +17

    சிலர் திருமணம் அகாத முன் நல்லா இருக்கிறாா்கள் திருமணத்திற்கு பின் விபத்திலோ வியாதிலோ ஊனமுற்றவராக மாரினால் கணவனோ மணைவியோ சகித்து தானே போக வேண்டும்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад +2

      உளறல்.

    • @pb99865
      @pb99865 2 месяца назад +1

      There is difference between accidents and murder. Grow up.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 месяца назад +1

    Eppo eruka ponnungalumu panam than ellam ethuve romba yelaiya eruntha venam solirupa ponnunga mosamanavaluga 😂😂😂

  • @sankaranarayanansankar3549
    @sankaranarayanansankar3549 2 месяца назад +16

    பல ஆயிரம் கோடி செலவில் அமெரிக்காவில்
    ரியல் எஸ்டேட் பிசுனஷ் விவசாயம் செய்து வரும் நெப்போலியனுக்கு தமிழ்நாட்டில் திமுகவின் மாபியா கும்பலில் இருக்கும் கே என் நேருவின் தமிழ்நாட்டில்ஊழல்பணமும்அடங்கும் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து கிராம மக்களின் கல்வி வேலைவாய்ப்பிற்கு தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட இருக்கலாம்

    • @vishnupriya8431
      @vishnupriya8431 2 месяца назад +2

      True Nepoleon should not do thus marriage

    • @janakarajmanickam5978
      @janakarajmanickam5978 2 месяца назад

      தமிழ் நாட்டில் நெப்போலியன் மகனுக்கு சிகிச்சை அளித்து ஓரளவு நல்ல உடல் நலம் பெறச் செய்த மருத்துவர் குழுவிற்கு நெப்போலியன் இலவச மருத்துவமனையை தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்து அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டார் என்ற தகவல் வெளியாகியது...

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 2 месяца назад +1

    ஊருக்கே தெரியும் இந்த விஷயம், அந்த பெண்ணுக்கு தெரியாதா?... எல்லாம்
    தெரிந்து தான் சம்மதித்திருப்பார்கள்...so v need not worry abt it...the bride & her parents itself, they accepted..y v need to worry? None of our business..miracles happens @ any time to anybody..hope for d best

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 2 месяца назад +18

    சுயநலம், பணபலம் - இதை வைத்துக்கு கொண்டு நெப்போலியன் இந்த திருமண ஏற்பாடு செய்து இருக்கிறார். ஏதோ ஒரு காரணத்தால், அல்லது நிர்பந்தத்தால் அந்த பெண்ணும் இதற்கு ஒத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

  • @r.thilaka2546
    @r.thilaka2546 2 месяца назад +44

    எல்லோருக்கும் உயிர் போகும் நேரம் தெரியாது சிலருக்கு தெரியும் பணத்துக்காக மட்டும் தான் இந்த பெண் ஒத்து கொண்டிருக்கும்

    • @vishnupriya8431
      @vishnupriya8431 2 месяца назад +2

      True. Nepoleon son bottom is not working. .Even if he goes urine or motion someone has to remove his dresses.

    • @kalyanib1757
      @kalyanib1757 2 месяца назад

      இரண்டாவது பையனுக்கு கல்யாணம் செய்துவிடுவார்கள். கவலைபடாதீர்

    • @susiladeviduraisamy7388
      @susiladeviduraisamy7388 2 месяца назад

      Yes true

  • @senthilkumarparamasivam6866
    @senthilkumarparamasivam6866 День назад

    Sir avalku yena paa she have brother or father inlaw. Konjam nenjam pavam avan paniee erukan avan. Pavam avan son.

  • @subbramaniam7381
    @subbramaniam7381 2 месяца назад +5

    சித்த மருத்துவம் மற்றும் யோகா நல்ல பலன் கொடுக்கும்

  • @villageupdates952
    @villageupdates952 2 месяца назад +5

    DMK black money than yellam so no problem money will speak every where

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 2 месяца назад +6

    எல்லா உடம்பும் சதை பிண்டம் பிறகு ஏன் இவ்வளவு பெரிய செலவு

    • @chellakand7714
      @chellakand7714 2 месяца назад

      முந்திரி பருப்பை நெயில் வறுத்து சாப்பிட்டால் வருவது சதை பிண்டம். நிறைய பேர் ஒரு நேரம் தான் சாப்பிடுகிறார்கள்.ஒல்லியா இருக்காங்க. அதனால் தான் ஸ்டாலின் பள்ளியில் காலை உணவு தருகிறார்.

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 2 месяца назад +43

    காந்தராஜ் சார்!
    ஒருவேளை அந்தப் பெண் எல்லாம் தெரிந்து கூட ஒரு சேவை மனப்பான்மை காக சம்மதித்து இருக்கலாம் அல்லவா? நீங்கள் எதிர்மறையாக எதுவும் சொல்ல வேண்டாம் நம்பிக்கை பெற இருவரையும் வாழ்த்துங்கள்.

    • @susima3886
      @susima3886 2 месяца назад +6

      சேவையா .. கண்டிப்பாக இருக்க வாய்ப்பில்லை சார். ஒன்று குடும்ப சூழ்நிலை இல்லை ஆடம்பர வாழ்க்கை இதில் ஏதாவது ஒன்று இருக்கத்தான் வாய்ப்புருக்கிறது.

    • @sri-u7k
      @sri-u7k 2 месяца назад +6

      அந்த பெண்ணின் நிச்சயதார்த்தம் அன்று பெற்றோர்,அங்கு வந்தவர்கள் முகத்தில் சந்தோஷம், சிரிப்பு எல்லாம் missing அந்த பெண் மட்டும் வீடியோக்கா சிரித்து கொண்டு இருந்தாள்.

    • @LakshmiPrabha-u7o
      @LakshmiPrabha-u7o 2 месяца назад +3

      Kasuthan venum
      America life anubavikalam idthuthan unmai

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад

      இது எதோ வீசா ஆபீசர்களை ஏமாற்ற செய்யும் வேலை.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад

      @@sri-u7k நீங்கள் அங்கே இருந்தீர்களா? வீடியோ உள்ளதா? இது அநியாயம் என நினைக்கிறேன்.

  • @sanithavijayakumar1486
    @sanithavijayakumar1486 Месяц назад

    நெப்போலியனுடைய இரண்டாவது மகன் ஒரு மாற்றுத்திறனாளி பொண்ணை திருமணம் பண்ணுவீங்களா?

  • @prochallani9121
    @prochallani9121 2 месяца назад +54

    My best friend is affected with muscular dystrophy for the past 35 years but he is still going strong so Mr. Kantharaj, it is time to check your medical brains if any.

    • @asarerebird8480
      @asarerebird8480 2 месяца назад +5

      Read in detail about Muscular Dystrophy.Dr Kantharaj studied in Stanley medical college.

    • @velan_1234
      @velan_1234 2 месяца назад

      @@prochallani9121 avaru எப்பவும் negative va thaan pesuraru

    • @vijayaranig
      @vijayaranig 2 месяца назад +1

      He is a best known dr 😊

    • @user-ur5xq1lr4f
      @user-ur5xq1lr4f 2 месяца назад

      I understand your anger but please give a respectful reply.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад +2

      Life expectancy may vary with the type of dystrophy. One of my relative boys has this disease. He is now about 23. Mentally very alert. Quick glance in the internet, I find that these boys would experience ED.
      This marriage seems to be a sham marriage.

  • @nivithrasrinivasan8137
    @nivithrasrinivasan8137 2 месяца назад +2

    Oru pennoda vazhkaiya naasam seiraanga.eppo evanukku kalyanam thevaiya

  • @ananyaabhinav6260
    @ananyaabhinav6260 2 месяца назад +12

    Sir pls andha kalyana payana pathi neenga ivlo negative a pesi irukka vendam... Even through every one knows about his disease & his present conditions... Just think if he watches ur interview what he will think... Pls pls dont explain the bitter truth in different words

    • @dharanis6231
      @dharanis6231 2 месяца назад

      You are right

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад +1

      Listen guy, if this boy indeed is reading these messages, he can give rebuttals. We may have a better understanding what the real conditions are! I have a relative boy who is having the same disease. I support this family by providing food and shelter. I can certainly ask this boy about sexual desires and fantasies if he has any. But I am resisting this because he is in India and I am in US. Also I do not want this boy to express any sadness or develop expectations. He is mentally very very alert and has normal conversations, he watches a lot of movies. His intellect is very much intact. He is now about 22 years old. What Napolean is doing seems to be very wrong. My relative boy needs assistance for everything. Even if he gets sexual arousal, I cannot imagine him performing sexual acts! I mean that the girl has to do everything. Sex is not just penetration but verious different acts. Sexual consummation is what is real marriage. A marriage is not just having a certificate or just wearing a thaali! Napolean seems to be committing some serious errors here.

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 2 месяца назад +2

    Antha paiya middle class ah irutha marriage pannuvala... Ella kasu panam thuttu money money😂...

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 2 месяца назад +1

    உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா ஒரு குடும்ப சம்மந்த பட்ட விஷயம் என்ன நெப்போலியன் உங்கள் கிட்டே வந்து சொன்னாரா அவர் பையனை பற்றி பேச சொல்லி உங்களுக்கு வேறு கன்டென்ட் கிடைக்கலியா நீங்கள் டாக்டர் தானே கடவுள் இல்லையே ஒரு பையன் உடல்நிலை சரியில்லை டிரீட்மென்ட் பண்றாங்க திருமணம் பண்றாங்க என்னவோ பண்றாங்க அந்த பையன் இறந்துடுவான்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு போய் வேறு வேலை இருந்தா பாருங்கள்

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 месяца назад +22

    Dr. Solvadhu correct !
    Avar vunmaiyai dhan solluvaar !

    • @asarerebird8480
      @asarerebird8480 2 месяца назад

      Absolutely, Absolutely,Absolutely Dr Kantharaj is correct

    • @hariniprabhaharan871
      @hariniprabhaharan871 2 месяца назад

      But he should not talk in the public

    • @asarerebird8480
      @asarerebird8480 2 месяца назад

      @@hariniprabhaharan871 absolutely correct sir. Confidentiality is important first of all

  • @angelponmalar7957
    @angelponmalar7957 2 месяца назад +1

    Muscular destopy தீவிரமான பாதிப்பு.. ஆயுட்காலமும் குறைவு.. சிறப்பு ஆசிரியராக பல பேரை பார்த்து இருக்கிறேன்.. இது மரபணு காரணத்தினால் வரும் குறைபாடு..

  • @shyam.vshyam.v9394
    @shyam.vshyam.v9394 2 месяца назад

    Mr anchor ungalukku konjamkuda buthiye illa... Indha time la nepolean son indha interview paatha avaroda self confidence down aagadha... You have created Very negative impact through this interview...

  • @smileplease7611
    @smileplease7611 2 месяца назад +1

    சில யூடுபர் தேவைஇல்லாத விசயத்தை பேசறிங்க நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு அதை பேசுவதில்லை

  • @ஸ்கை
    @ஸ்கை 2 месяца назад

    Myogenic stem cells and progenitor cells therapy can delay and improve the conditions. This doctor is outdated and should read lot of literatures instead of taking about cinema, Heros and Heroines

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 2 месяца назад +44

    Lucky girl! All wealth will go to her! Money ! Money!

    • @vishnupriya8431
      @vishnupriya8431 2 месяца назад +5

      Danush is facing karma. Parents should not add more karma by getting him married

    • @appupapa
      @appupapa 2 месяца назад +2

      @@vishnupriya8431 do you have any problem in that? It’s her decision… she can get married whom she wants to… for money or for love it’s her decision, what is your problem in that?

    • @chellakand7714
      @chellakand7714 2 месяца назад +1

      You guys work night in call center when everyone else sleeps. Why are you working?If Napoleon wants he can hire some servants and take care of his son. But he wants to give full experience of the life to his son and he knows in some state in America they have law and spouse gets all assets. But his son did not earn any assets himself he assured to his son some good amount of money which will be inherited by his wife. As a parent he takes care of his son and give him confident in life as much as possible. Napoleon kind of rich people really doesn't like American life. He went to America to give comfortable life. He sacrificed. People who doesn't know about America talks all kind of nonsense. They have high fyi technology, respect facility for handicapped and disabled people.

    • @janakarajmanickam5978
      @janakarajmanickam5978 2 месяца назад

      தனுஷ் - க்கு ஒரு திருமணமாகாத சகோதரர் இருக்கிறார்... எப்படி சொத்து முழுவதும் அக்ஷயா வுக்கு மட்டும் கிடைக்க வாய்ப்பு... அந்த பெண்ணக்கும், நெப்போலியன் குடும்பத்திற்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கூட உறுதிப் படுத்தப்பட்டு இருக்கலாம்... மருத்துவ அதிசயம் நடக்கலாம்...

    • @prrmpillai
      @prrmpillai 2 месяца назад

      4இல் 1 பங்கு

  • @vishnupriya8431
    @vishnupriya8431 2 месяца назад +23

    Napoleon sir is a kind person. His son is totally in wheel chair .He should not conduct this marriage. It will put his life into more karma

    • @bhuvanesh945
      @bhuvanesh945 2 месяца назад +5

      அந்த பொண்ணு சம்மதம் சொன்ன ஒரு கர்மவும் இல்ல கடவுள் அந்த பையனுக்கு ஒரு துணை கொடுத்துள்ளார்

    • @vishnupriya8431
      @vishnupriya8431 2 месяца назад +4

      Just for crores of money the girl would have accepted. It is danger for Napoleon son to get married. Nobody will accept a person who is totally in wheelchair His abdominal parts are not working . For going motion also somebody has to remove his dresses...

    • @velan_1234
      @velan_1234 2 месяца назад

      @@vishnupriya8431 someone has to take care of him right

    • @appupapa
      @appupapa 2 месяца назад +3

      @@vishnupriya8431 r u taking care? What’s your problem? Does it mean that people who are in wheel chair should not have life on this planet? People who have disabilities doesn’t have rights to live on this earth?

    • @sri-u7k
      @sri-u7k 2 месяца назад

      ​@@vishnupriya8431நெப்போலின், அவர் மனைவி அந்த குடும்பத்திற்கே பெரிய பாவம் வந்து சேரும். அந்த பெண் அமெரிக்கா வாழ்க்கை, பிரமாண்டமான வீட்டில் வாழலாம், நிறைய Celebrities உடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும் என்ற கனவில் கூட சம்மதித்து இருக்கலாம்.

  • @isaacas1218
    @isaacas1218 2 месяца назад +1

    மருத்துவ கூற்றுப்படி இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆண்கள் 30 வயதுக்கு மேல் உயிரோடு வாழ மாட்டார்கள் என்பதை வருத்தத்துடன் சொல்கிறேன்.

  • @muhammad8409
    @muhammad8409 2 месяца назад +22

    அம்பானிகிட்ட இருக்கிற செல்வத்துக்கு ஏன் நிலவில் கல்யாணம் செய்ய முடியவில்லை 😮😮😮😮😮😮😮😮😮😮

    • @chellakand7714
      @chellakand7714 2 месяца назад

      உஸ்ஸ்... இந்தியாவை அல்லது பூமியை அவர் விலைக்கு வாங்கி நாம எல்லாரையும் நிலவுக்கு அல்லது மார்சுக்கு பிரி பிளைட் போட்டு அனுப்பிடுவர். ரஜினியே பயப்படும்போது நீங்க இப்படி துணிவாக பேசலா மா?

  • @kentclark1612
    @kentclark1612 2 месяца назад +14

    உள்ளதை உள்ளவாறு சொல்லுவது , மனுஷனுக்கு பிடிக்குமோ இல்லையோ , இறைவனுக்கு பிடிக்கும்

    • @subbramaniam7381
      @subbramaniam7381 2 месяца назад

      காந்தராஜே அவர் கணிப்பு சரியாக இல்லாமல் போய்விட்டது என்றும் சொல்கிறார். அப்படியே ஆகட்டும்-- பையன் வாழ வேண்டும்

  • @kavin5976
    @kavin5976 2 месяца назад +2

    My brother also affected same Disease. Muscular dystrophy his age 28 still now alive but can't walk other wise he can do anything

  • @vinothinirajendran7173
    @vinothinirajendran7173 2 месяца назад +1

    Let it be these days people google everything, do you think the girl will searched all that and they accepted the wedding without knowing the facts . Also everyone life is unpredictable either you have diease or not , this is so cheap to discuss about someones life in public platform also Mr.Napoleaon had discussed about his sons life threat few yrs back , so its upto the girls family no couples are stick together for lifelong . Dr. Kantharaj please dont entertain such interviews this is really disheartening to watch , as you said only god knows not human . I really value and watch Dr.kanthas interviews but today am totally disappointed

  • @ramudubanu
    @ramudubanu 2 месяца назад +5

    Kaase thaan kadavulada.

  • @udayashankar6418
    @udayashankar6418 2 месяца назад +2

    kalyanam pannittu ramajeam pona edathukku
    nepoleon maana anuppittu sothoda odiduva..

  • @TAMILAR424
    @TAMILAR424 2 дня назад

    Napoleon piano kalyanamalai the Kalyan matter Napoleon kahan hai

  • @nalinianbu1744
    @nalinianbu1744 2 месяца назад +12

    This is depending on the deletion of a particular missing gene in the chromosome. My son died of DMD at the age of 19. Only deletion of 54th gene is fatal. Otherwise they can live longer.They can have normal life. Only the parents and the child undergoing will know the pain. May God bless the couple with long life.

    • @pA-np3kj
      @pA-np3kj 2 месяца назад

      Can we identify that fatal gene?

    • @nalinianbu1744
      @nalinianbu1744 2 месяца назад

      @@pA-np3kj yes, from the blood test

    • @nalinianbu1744
      @nalinianbu1744 2 месяца назад

      Creatine kinase blood test

  • @yt-ko1vz
    @yt-ko1vz 2 месяца назад +2

    Why Napoleon made this engagement public? Personal life know

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Месяц назад

    M
    ராமச்சந்திரன்
    Herbeldoctor

  • @citizen190
    @citizen190 2 месяца назад +2

    All for money , just to fulfill parents desire

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 2 месяца назад +7

    மனசாட்சி உள்ள மனிதர்கள் யாராக இருந்தாலும் அந்த மாதிரி வேலையை செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அந்த பையனுக்கு நெப்போலியன் ஓட மகனுக்கு வந்து அப்படிபட்ட நோய் எப்ப வேண்டுமானாலும் மரணிக்கலாம் பணம் இருக்குது என்று நெப்போலியன் அவர்கள் தேவையில்லாத வேலை செய்கிறார் இவரோட மகளை இருந்தா வேற ஒரு பையனுக்கு கட்டி வைப்பாரா இதே நோய் உள்ள பையனுக்கு ஏதாவது நோய் வருவது சகஜம் தான் ஆனால் வந்துவிட்டது அதுக்குள்ள பரிகாரம் என்ன உண்டு அதைத்தான் செய்யணும் அதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க கூடாது இதன் எப்படின்னா மகள் மகளாக இருந்தால் யாருக்காக கொடுப்பாரா நெப்போலியன் செய்கிறது மிகவும் தவறான செயல்

  • @RamKumar-t7u2v
    @RamKumar-t7u2v 2 месяца назад +2

    அந்த pennin vaalkkai

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 2 месяца назад +1

    This Dr always 💯 negative comments about everything and a useless 😒 🙄

  • @prnathan633
    @prnathan633 2 месяца назад +3

    Dei nee paiyana diagnose paaniya. Publica oru paiyan health pathi pesura. Muttamana oru alu nee

  • @jebarani1320
    @jebarani1320 2 месяца назад +33

    இறைவன் நல்ல சுகத்தை கொடுக்க போதுமானவர் எனவே இந்த பையனுக்கும் மறு வாழ்வு கிடைக்கும்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад +2

      கிழிக்கும்.

    • @jebarani1320
      @jebarani1320 2 месяца назад

      @@manimani-xe3xg உனக்கு ஏம்பா வயித்தெரிச்சல் எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்னு நினை அப்போதான் உனக்கும் நல்லது தெரியும் வலியும் வேதனையும் அப்படி குறையுள்ள பிள்ளைகளை பெத்தவங்களுக்கு தான் தெரியும் உனக்கு அப்படி ஒரு வேதனை வந்தா அப்போ அடுத்தவங்க வேதனை புரியும்

  • @umarani1517
    @umarani1517 5 дней назад

    Sir, ipdi mudivedukka vendam God is great

  • @subramanianprh7455
    @subramanianprh7455 2 месяца назад +1

    Madurai Duraisamy nagar homeo doctor Malar medicine Nagalingam has cured several cancer patients. Medicine charges very little. Worth trying.

  • @venkatesans8971
    @venkatesans8971 2 месяца назад +3

    Money only🥰 the best choice for the girl s family👪. She will lost her family life. Napoleon spoiled the very poor young girl. God will give punishment to our 😅Napoleon d

    • @periasamisami2444
      @periasamisami2444 2 месяца назад

      Appo idtha accept pannikita ponnoda appa amma and andha ponnu idthukku enna solreenga

  • @malarkodi5448
    @malarkodi5448 2 месяца назад +1

    Ayya ungalkaruthukkal anakku mighavum pidikkum sariyaga pesukirirgal 13:12

  • @renuabi499
    @renuabi499 2 месяца назад +18

    He is talking the truth

  • @madisonsquare7573
    @madisonsquare7573 2 месяца назад +2

    Nepoleanku oru ponnu iruntha ipdi seivana avan😢

  • @venkatesans8971
    @venkatesans8971 2 месяца назад +3

    Very correct✅✔ our Doctor👨‍⚕ told only true. In 👫our Madurai leading lawyer and very richest man lost his✨ ✌Two 👦sons in thr age of 19 same disease He spent so money for this decese. But they passed away. All 👭👬two sons very intelligent graduates🎓🎉 Father and mother 👩👩lost their 👦👦sons and now their life very tragedy❤❤

  • @sigappiv380
    @sigappiv380 2 месяца назад +2

    Dont destroy girl life.

  • @VijayAnushiya
    @VijayAnushiya 2 месяца назад +1

    இருவரும் 100 வருடம் சந்தோசமாக வாழ வேண்டும்🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @Krishnakumardurairajan-te7db
    @Krishnakumardurairajan-te7db 2 месяца назад

    Mental raj is one of the buildup raj in you tube,

  • @RajuMuthuswami
    @RajuMuthuswami 2 месяца назад

    Nee periya Aala Nee gadaula Avarai iranthu viduvar yanru solla Nee yar

  • @VaigaiRaja-t2e
    @VaigaiRaja-t2e 2 месяца назад

    Totally waste of time. I hate this interview.

  • @dekaypdsmy4336
    @dekaypdsmy4336 2 месяца назад +4

    This marriage I can't understand this Napolean and family members 😡

    • @appupapa
      @appupapa 2 месяца назад

      You don’t have to understand

    • @appupapa
      @appupapa 2 месяца назад

      You dont have to understand

  • @shreeraman2846
    @shreeraman2846 18 дней назад

    Kasukaha yaedhvum seyvargul

  • @kamalaa3007
    @kamalaa3007 2 месяца назад +3

    Must not insult handicap they are gods child. If aman in good conditions. Smart but is character is worst no use

    • @prrmpillai
      @prrmpillai 2 месяца назад

      He is not a handicapped boy.

  • @jayaramanm4752
    @jayaramanm4752 2 месяца назад +1

    Why Kandharaj is talking about this?Is it necessary to talk about him,? Mental fellow.

  • @Vimalndhas-mv6bu
    @Vimalndhas-mv6bu 9 дней назад

    கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு டா

  • @LuxmanTamiliniyan
    @LuxmanTamiliniyan 2 месяца назад +19

    பணத்தால் ஏழைப் பெண்ணின் வாழ்வும் உணர்வுகளும் விலைக்கு வாங்கப்படுகிறது

    • @periasamisami2444
      @periasamisami2444 2 месяца назад

      Yen ponnu veetu karangaluku budthi illaya.. don't blame Napoleon

    • @appupapa
      @appupapa 2 месяца назад

      Such a fool u r

    • @sri-u7k
      @sri-u7k 2 месяца назад

      ​​@@periasamisami2444ஏதோ பிரச்சனையில் மாட்டி இருப்பார்கள் அதனால் வேறு வழி இல்லாமல் இந்த திருமணம் நடப்பது போல தெரிகிறது. நிச்சயதார்த்தம் அன்று அந்த பெண்ணின் பெற்றோர் முகத்தில் சந்தோஷம் இல்லை.

  • @mohamedghani2759
    @mohamedghani2759 2 месяца назад +11

    As a father Neps Wants his son to experience ladies touch.when the girl and family agrees we have nothing to discuss about it.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад +1

      just wait, The visa officer will not grant visa to this girl. Real consummation is what is a marriage.

    • @prrmpillai
      @prrmpillai 2 месяца назад

      ​@@manimani-xe3xg Oh... Is it so?

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад

      This is my guess. The visa officer may be very skeptical. They may think that this girl is coming to USA as a servant in the guise of a wife. There is also a room for the officer to think that there are elements of a flesh trade. In my own mind, this seems to be a sham marriage.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 месяца назад

      @@prrmpillai Also, the visa officer will conduct the visa interview in private. If the girl will only speak Tamil, an interpreter would be used. If the visa officer is suspicious, he will certainly ask compassionate but to the point questions. There is a high chance that the girl simply breaks down and cries. Napolean is a bastard to have spoiled the life of an innocent child.

  • @nainahameed
    @nainahameed 2 месяца назад +3

    நீங்க சொல்லுவது 100 % உண்மை