கனடாவில் தமிழர்கள் வணிக வளாகம் & McDonald's VLOG | VelBros Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Instagram - @velbros_official
    -------------------------------------------------------------------
    Instagram - @velbros_official
    கனடாவில் தமிழர்கள் வணிக வளாகம் & McDonald's VLOG | VelBros Tamil
    GTA Square Mall and McDonald's VLOG in Tamil
    GTA Square Mall, 5215 Finch Ave E, Scarborough, ON M1S 0C2
    Instagram - @velbros_official

Комментарии • 838

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 года назад +30

    பார்த்ததில் பிடித்தது; தலைவரின் படம் மற்றும் "இருப்பாய் தமிழா நெருப்பாய்"! ;)
    உலக தமிழன்- சிங்கப்பூர்.
    Love from Singapore. :)

  • @jahabarali5884
    @jahabarali5884 5 лет назад +353

    கனடா வின் சிறந்த youtubers இந்த வருடம் 2020 நீங்கள் ஆக தான் இருப்பீர்கள்

  • @kannakunan8698
    @kannakunan8698 5 лет назад +289

    பழைய சோறு வெங்காயப் பொரியல் 😅... எங்கு சென்றாலும் தமிழர்கள் நாம் மறக்காத உணவு... மலேசியாவிலிருந்து 🙏

    • @VelBrosTamil
      @VelBrosTamil  5 лет назад +34

      Haha, கண்டிப்பா

    • @Baldwin21314
      @Baldwin21314 4 года назад

      Nalek Cale vund ok to apde chone vboa ne live video pothring adu tacnolug Pathe video

  • @தமிழன்காமராஜ்லெமூரியன்

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪வாழ்க தமிழ் 💖

  • @tonyf7373
    @tonyf7373 5 лет назад +85

    உங்களின் பேசும் தமிழ் அழகாக உள்ளது 🤗

  • @byran6302
    @byran6302 5 лет назад +76

    தலைவர் பிரபாகரன் படம் அருமை...

  • @vigneshvicky9141
    @vigneshvicky9141 5 лет назад +34

    தமிழ் போல் புகழ் பெற்று வாழ்க என் தம்பிகள் 💐💐💐💐 கனடாவில் இருந்தாலும் தமிழன் தமிழன் தான் 👌👌👌👌

  • @ishwaryasankar5660
    @ishwaryasankar5660 5 лет назад +144

    Recently addicted to your videos...

  • @omsai8951
    @omsai8951 5 лет назад +162

    தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @Abiarviiiiiii
    @Abiarviiiiiii 5 лет назад +22

    Im from bangalore Tamizhan . Enakku tamizh ezhadha padikka teriyaadhu bro ... because naanga Karnataka soo kannada dhan theriyum... kudiya seekiram tamizh kathukiren ... ತಮಿಳು ಭಾಷೆ ❤❤❤❤❤👍👍👍

    • @palanivel3110
      @palanivel3110 5 лет назад +6

      Tamil is very easy bro you definitely will do

    • @prabhu1517
      @prabhu1517 4 года назад

      Kannada la enna eluthi irukinga

    • @prabhu1517
      @prabhu1517 4 года назад +1

      Bro vera state la irukiratha la..nama Thai moli ya maraka vendiya avasiyam ila...apdi patha india ulla elarum Hindi thaan pesanum...Banglore la Tamil kings ruled panirkanga...banglore Tamils and kannada peoples oda native place thaan bro...so dont give up our identity and language

  • @nandhakumarselvakumar7462
    @nandhakumarselvakumar7462 5 лет назад +71

    பிரபாகரன்😍🙂

  • @KrishnaKumar-ge8mk
    @KrishnaKumar-ge8mk 5 лет назад +216

    Your way of speaking Tamil is very nice bro's.

  • @sirva2074
    @sirva2074 5 лет назад

    எனது மாணவர்கள் உங்கள் பதிவை பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.ஆகவே உங்கள் பதிவை நான் காமிப்பேன் என்பதற்காகவே மிக ஆர்வமாக படிக்கிறார்கள்.மிக நன்றி.

  • @sanjeevanrawsan7904
    @sanjeevanrawsan7904 4 года назад +24

    தலைவர் பிரபாகரன் 😍😍😍😍😍😍

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 5 лет назад +10

    அது என்ன உங்கள் தமிழ் எங்கள் தமிழ் அது நம்ம தமிழ்.அருமையாக சொன்னீங்க நண்பரே.

  • @swetha2060
    @swetha2060 4 года назад +6

    Proud to be a tamilan wheres in tamilnadu itself some people are not following the Tamil culture but u r there in Canada your following it . Your parents are very lucky.hands of bro

  • @datshinabinanthraj8564
    @datshinabinanthraj8564 5 лет назад +85

    Well said da🔥🤙🔥🤙....nama Tamil thaa....Yaru avan lusu thanama Tamil nu matum Sola sonathu...ungaluku valarchi nu ipo neraiya varuthu la so yethachu onnu solrathuku oru kuttamey form aagum....don't bother about that...INGNORE NEGATIVITY...You're the best...🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rsomasundaram8954
    @rsomasundaram8954 5 лет назад

    வெற்றி, வஜ்ரு...வாழ்த்துக்கள்.. இங்கிலீஷ் நாட்டில் தமிழ் பேசி ஊர் சுற்றி காண்பித்துகொண்டு இருக்கிரீர்கள்..நேரில் பார்ப்பது போல இருந்தது. நன்றி

  • @Rajesh-wt1xx
    @Rajesh-wt1xx 5 лет назад

    உங்கள் இருவரின் வயதையும், பொறுப்பையும் காணும் போது, கலாச்சாரம் உணர்ந்து தரமாக வளர்க்கப்படுகிறீர்கள் என்று நிச்சயம் கூறலாம் 👏 மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களுக்கும், உங்கள் பெற்றோருக்கும் 💐 கோவையில் இருந்து 👍

  • @palvannamselvaraj8956
    @palvannamselvaraj8956 5 лет назад +73

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.....

  • @sundarswaminathan4631
    @sundarswaminathan4631 5 лет назад +29

    Your parents have brought you up guys very well..Inshort,mariyathai therinja pasanga...God bless you with all good fortunes 😄

    • @hnnjujj9774
      @hnnjujj9774 2 года назад

      Andre wishes you a good life and banjeet as well ❤

    • @hnnjujj9774
      @hnnjujj9774 2 года назад

      Poori

  • @joker-wj4vc
    @joker-wj4vc 5 лет назад +47

    Kiliii josiyam....Mannichuuuu.....Kai reagaiiiii nimi niminiiii....Vera level

  • @vishald905
    @vishald905 5 лет назад +8

    Love u da thambingala 😍😘, அப்படி சொல்லுடா எங்க தமிழ் னு 😎

  • @kumaresanc6827
    @kumaresanc6827 4 года назад

    தம்பி ரெண்டு பேரும்சூப்பரா வீடியோ பண்ணுறீங்க நம்ம தாய் நாட்டு புகழ மேலும் புகழ் சேர்க்க என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க வளமுடன் 👍👍🙏🙏👏👏

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 5 лет назад +21

    வணக்கம் நண்பர்களே நம்முடைய ஈழத்து தமிழ் உறவுகளை பற்றிய காணொளிகளை தயவுசெய்து பதிவிடுங்கள்.அவர்களை பற்றி எந்த தகவல்களையும் இங்கு உள்ள ஊடகங்கள் காண்பிக்க மறுக்கின்றன. ஆவலுடன் என்னுடைய பல நண்பர்கள் மற்றும் தமிழ் உறவுகள் உங்கள் காணொளிகளுக்காக காத்திருக்கிறோம்.

  • @neethivendhan7113
    @neethivendhan7113 5 лет назад +75

    அப்படி சொல்லு சிங்கமே எங்கள் மொழி எங்களுக்கு உரிமையில்லை உயிர்

  • @athiqcrazy59
    @athiqcrazy59 5 лет назад

    Climax super bro!!😆👌I watching all video!!! Way of speaking, respecting each one.... அந்த தமிழ் உணர்வு... மதிப்பு.. கலாச்சாரம்... மிகவும் அருமை.. தமிழ் வாழ்க வளர்க!!
    My first comment of ur channel

  • @sheelaananthampa7191
    @sheelaananthampa7191 5 лет назад

    Vetri and vajru rendu perum kalakuringa
    Vajruvoda comedy aana pechu nalla iruku
    Vajru ennoda erandavathu son pola
    Avanoda activities iruku
    Boys vaalthukkal👍👍👍👍👍

  • @arjunganesan9067
    @arjunganesan9067 4 года назад +1

    Ethana Tamil RUclipsrs irundhalum, உங்கள் தமிழுக்கு நிகர் இல்லை❤️ ஆதலால் VelBros மீது காதல்♥️♥️

  • @Ravana48
    @Ravana48 5 лет назад +2

    அருமை டா தம்பி.... என் தாய்க்கு நிகர் என் தமிழ் மொழி 😍🤩

  • @ragav0795
    @ragav0795 4 года назад

    I watch all your videos bro's.. very nice.. neenga rendu perum ethey pola yeppavum otthumaya erukkanum.. canada va vida neenga pesuradhu palaguradhu rombavey nalla erukku .. super velbros...

  • @ShahulHameed-ct5mv
    @ShahulHameed-ct5mv 4 года назад

    உங்கள் அண்ணன் தம்பி பாசம் சிறப்பு 🙏

  • @vanjinathan7756
    @vanjinathan7756 5 лет назад +26

    Super bro....
    சீக்கிரம் 1 million subscriber பெற வாழ்த்துக்கள்
    2020 இந்த வருடத்துலயே. 🎉🎉🎉

  • @thangamalarshivakumar9817
    @thangamalarshivakumar9817 5 лет назад +24

    கனடாவில் தமிழ் சிறப்பு

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam 4 года назад +5

    5.30 our Tamil leader really great

  • @parameswaripandian3247
    @parameswaripandian3247 4 года назад

    Vels உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நேற்று தான் 29.5.2020 நான் தங்கள் video வை பார்த்தேன் காலையில் இருந்து ஒவ்வொரு video வாக பார்த்து கொண்டே இருக்கிறேன் அப்படியே நானே கனடாவில் வாழ் வது போன்ற ஒரு உணர்வு மிக சந்தோஷம்

  • @naamravi
    @naamravi 4 года назад

    எங்கள் தமிழ் பிள்ளைகள் உங்களை காணும்பொழுது உள்ளபடியே பெருமை கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு

  • @sangeethayadav7521
    @sangeethayadav7521 5 лет назад +1

    Really proud of your parents...ulagathula endha natuku ponalum avargalin kalacharatha pilaugaluku evalo azhaga uti valathu irrukaga ❤️❤️❤️ really happy to see such ppl❤️ pls convey my love to such beautiful souls...my kind request if they are welling pls ask your parents behalf of me to make a video regarding what made them to have tat strong feeling of passing on their culture admist of ppl not even teaching their kids basic mother tongue or let go the culture in this fast growing world.love you vettri and vaj❤️

    • @VelBrosTamil
      @VelBrosTamil  5 лет назад +2

      Thank you so much for your kind words. Really boosting our energy. 😊

  • @kasturisubramaniyam
    @kasturisubramaniyam 5 лет назад

    கண்ணுங்களா உங்களை பெற்றவர்கள் உங்களை பிள்ளைகளாக பேர் பெரும் தவம் செய்திருக்கிறார்கள். கண்ணுங்களா நல்லா இருக்கனும் நீங்க. தமிழ் பற்றும் இயற்கையை நேசிக்கும் அழகும். வார்த்தைகள் இல்ல. அடுத்த ஜென்மத்தில் உங்களை போன்ற பிள்ளைகள் எனக்கு கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன். ஆனந்த கண்ணீருடன் கஸ்தூரி. வஜ்ரவேல் வெற்றிவேல்... லவ் யூ both

    • @VelBrosTamil
      @VelBrosTamil  5 лет назад +1

      தங்களின் வார்த்தைகள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் தருகிறது. மிக்க நன்றி.

    • @umadevithavabala6166
      @umadevithavabala6166 4 года назад

      Well done excellent God bless you and your family

  • @jeyasankar6069
    @jeyasankar6069 3 года назад +1

    Soon u will reach 1 million 😍

  • @தமிழ்மகன்-வ1வ

    நம் பாரம்பரிய. உணவுகளை நிங்கள் நினைவுகூறுவது மகிழ்ச்சியழிக்கிறது சகோதர்களே

  • @sriviknesh6934
    @sriviknesh6934 5 лет назад

    தம்பி உங்களைப் பார்க்கும் போது எனது தம்பியும் நானும் இப்படி திரிந்தது ஞாபகம் வருகிறது.வாழ்த்துக்கள்

  • @Kiran-rp4xm
    @Kiran-rp4xm 5 лет назад +56

    U guys are so adorable. U are too good decent and loving and caring

  • @malathisiva6714
    @malathisiva6714 4 года назад

    1 week ah dha unga video pathutu iruke thambi... very nice.. gives different feeling.. its good.. u two have a bright future... nice attitude...

  • @9a2christykirubaj67
    @9a2christykirubaj67 4 года назад +1

    Bros awesome idea intha idea va tamil nadu la konduvantha amazing tha i love this idea and i love velbros tamil and velbros

  • @selvarajselvaraj6128
    @selvarajselvaraj6128 5 лет назад

    சின்ன அன்பான தம்பி உங்களுக்கு வயது என்ன அப்பா கோயமுத்தூர் தமிழில் கழக்கி எடுக்கறப்பா அருமை அருமை தம்பிகளா வாழ்த்துகள் உங்களுக்கு

  • @rajeshkumarpg5574
    @rajeshkumarpg5574 5 лет назад +34

    Yes Namma tamil

  • @gokulkrishnan1397
    @gokulkrishnan1397 3 года назад +1

    Ennathaan Canada la neenga irunthalum pesurathu nammala maathiri ye tamil la pesuringa ,I am proud of u

  • @ragav0795
    @ragav0795 4 года назад

    Unga videos paaka mattum than eppo yellam RUclips open panren.. great going..

  • @leelamary8230
    @leelamary8230 5 лет назад

    இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது ரொம் Happy canada குள்ளே போனமாதிரி அந்த Country தெரிஞ்கக்கமுடிது Thanks

  • @priyadharsinim991
    @priyadharsinim991 5 лет назад +81

    Your speech about government school in Tamil Nadu was too good concept...

  • @jathunanthan1926
    @jathunanthan1926 4 года назад

    தலைவர் பிரபாகரன் Love from france

  • @thirumaransrirangan4323
    @thirumaransrirangan4323 4 года назад +1

    Superb keep it up Anna 💪💪💪👌👌👍..

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam 5 лет назад +3

    அருமை! அருமை!! உங்கள் அழகிய தமிழுக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து தவறாமற் பார்த்துவருகிறேன் 🦘

  • @thirumaransrirangan4323
    @thirumaransrirangan4323 4 года назад +1

    Superb keep it up Anna 💪💪💪👌👌👌👍👍👍...

  • @jalendereswerashanker1578
    @jalendereswerashanker1578 5 лет назад +8

    Recently addicted to you vlogs buddies!🥰
    Vetri & Vajira smartly attracting nd cute brothers together who escort most of the canadian lifestyle. 👌
    Im glad that u dnt blend english while u speak in Tamil. Pronunciations of Tamil words are like spilling honey over my ears.
    10:18 was the same which I was imagining. Vajira = ThugLife 😎
    Way more to reach guys, much addicted caz some relaxation on ur videos also of the way you both describe!🥰
    Appreciation nd best wishes from 🇱🇰

  • @appukathu5124
    @appukathu5124 5 лет назад

    கனடாவில எங்க போனாலும் இலங்கைத் தமிழன்தான் தமிழ்நாட்டுக்காரனை நான் காணவில்லை 20 வருடங்களுக்கு முன் .அண்ணளவாக ஐந்து இலட்சம் இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர்

  • @shankarmanish2605
    @shankarmanish2605 5 лет назад

    தம்பி ஒவ்வொரு எபிசோடும் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. கனடாவின் இயற்கை வளங்களைப் பற்றி கொஞ்சம் எடுத்து கூறுங்கள்

  • @banumathyselvakumar9486
    @banumathyselvakumar9486 5 лет назад

    Hi rendu perum super ah vlog pandringa english pesa solli kudukuringannu dhan subscribe pannen but jolly ah vlog nalla iruku pesura vitham super nice to see you both 👏👏

  • @abgaming8607
    @abgaming8607 5 лет назад +1

    Ungaloda Ella video vum super ra eruku

  • @ShashvithaDevanand
    @ShashvithaDevanand 5 лет назад +5

    Vajr is such a little cutie 🤧❤

  • @ajaysar6403
    @ajaysar6403 5 лет назад

    I really like your videos and it's very nice. I like your attitudes because you are respecting and loving your mother tongue. You are really an example to Indian kids. Love from Kerala

  • @ramyakaliyaperumal9657
    @ramyakaliyaperumal9657 5 лет назад

    Pls show ur parents.. they r lucky to have u both..keep rocking...my wishes from Tamilnadu

  • @arumugamkamalakannanvignes6517
    @arumugamkamalakannanvignes6517 5 лет назад

    வாழ்க நம் தமிழ் வளர்க எம் தமிழ் மக்கள் 👊👊👊

  • @Vasu_Bro
    @Vasu_Bro 4 года назад

    Kai reggaii nimi nimini 😂😂😂 kutty payya cute da nee love you guys 😍😍😍😍😍😍😍

  • @suriyaprakashmuthusamy9054
    @suriyaprakashmuthusamy9054 4 года назад

    Neenga en tamizh nu sollum bodhu ... literally I got goosebumps..🥰🥰

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 4 года назад

    Super ma you two 🤩🤩🤩 lovely brothers 😍😍😍😍

  • @jayakumarjayakumar6202
    @jayakumarjayakumar6202 5 лет назад

    அருமை மகனே நம் தமிழ் 👬🙏

  • @charanyasenthilkumar6865
    @charanyasenthilkumar6865 5 лет назад +8

    Your vlog s are so informative and interesting to watch👌☺️ continue sharing such quality videos with interesting contents, wish your channel reaches great heights,keep rocking velbros 👏 big fan of you both

    • @VelBrosTamil
      @VelBrosTamil  5 лет назад +3

      Thank you so much for your encouraging words and support.

  • @smarttharun1869
    @smarttharun1869 5 лет назад +3

    Note pannikonga bro intha year neenga engoyo poiyuruvinga ....1million subscribers You will get soon bro keep it top bro😉🙌🏾🙌🏾🙌🏾👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sudhasundar2976
    @sudhasundar2976 5 лет назад

    கனடாவில் அதிகம் தமிழர்கள் இருக்காங்கன்னு கேள்விபட்டிருக்கேன்.அதை விரிவாக கான்பித்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்..

  • @malavika898
    @malavika898 5 лет назад +24

    இருப்பாய் தமிழா நெருப்பாய்!!!

  • @rajir6938
    @rajir6938 4 года назад

    Your parents are very lucky to have you as their kids.Both of you are doing good job.Usually i watch '"you tube "videos during my free time.For the past few days i have been watching your videos. It is nice. And this is the first time iam commenting for a you tube channel. Which is your native place in India?.Best wishes children. God bless you.

  • @waterfalls8363
    @waterfalls8363 5 лет назад

    Nanba arumai ungal video 👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @najeeHanee
    @najeeHanee 5 лет назад +1

    Wow... Sema growth in RUclips
    You guys deserve this😉

  • @guru.shivann4289
    @guru.shivann4289 4 года назад

    வஜ்ஜிரவேல் உன் தமிழ் மிக அருமை டா கண்ணா.

  • @nandhakumar-rb6rf
    @nandhakumar-rb6rf 5 лет назад

    Ninga foreign la irunthutae Tamil bayangarama.....pesuringa.....ana nanga.......inga Peter udaromngara Perla....... scene podrom.......adha modhalla nanga mathanum Da vetri........ THANKS FOR YOUR..........THARAMAANA TAMIL PECHU............THALAM...........VAJRU NI
    VERA LEVAL

  • @sureshveni9311
    @sureshveni9311 4 года назад

    Ungaloda recent subscribed unaga video yellam super ah erukku negga potta video yellam daily paakuren Nalla erukku negga peasura Tamil anga peasura English semma bro😍

  • @gaingaran81
    @gaingaran81 5 лет назад +3

    I love how vajru can read Tamil very well. Keep up the good job.

  • @sathijsh
    @sathijsh 5 лет назад +1

    Vajravel kutty paiyan azhaga tamil pesaran 😍😊😊

  • @Kkkumar54811
    @Kkkumar54811 5 лет назад +1

    Nice bro your subscriber are increasing 1 day 1k subscriber Vera level💪💪

  • @mathysiva1425
    @mathysiva1425 5 лет назад +7

    I love listening you; the way you speak is beautiful! ❤

  • @AR-wf7wo
    @AR-wf7wo 4 года назад

    Have you all been in the western world all your life or lived in India too? The Tamil you speak is so clear!

  • @nivethanivetha8416-i7v
    @nivethanivetha8416-i7v 5 лет назад

    Super Bros, keep rocking 👍 I am waiting more video ,super speech bro,I am from India,coimbatore nam thamil vaalga valamudan

  • @arunvigneshmn5180
    @arunvigneshmn5180 5 лет назад +1

    Good one boys!
    Keep Rocking.
    Fan from India/Blr. 🇮🇳

  • @antony6419
    @antony6419 5 лет назад

    Nice videos bros..... Yenakkum palaya soru daily oruthadavayavadhu saapidanum...... Appothan nimmathi.... But yella food dum saapiduven... Palaya sothula thayir ooththi, thottukka kolambbu or oorukai, or sundavacha matha kolambu sapidara Mathieu varumaa

  • @Vieruss
    @Vieruss 4 года назад

    Dai thambi gala nega vara lavel da super ha pandringa ongiluku Tamil big screen vara eatha interest irutha soluga da 🤘🏻🙂🙂

  • @SureshKumar-ym4gv
    @SureshKumar-ym4gv 5 лет назад

    Bro adutha time India vandhigana ungala kandipa pakanum bro unga arumayana Tamil pechu na adimai bro

  • @DeePakallisdeepak
    @DeePakallisdeepak 5 лет назад +1

    I am the only child for my parents. Your brotherhood had triggered my inner feelings. அன்பு வணக்கம் தம்பிகளா. :)

  • @sumithramurali7390
    @sumithramurali7390 5 лет назад

    Hi guys, Canada is same like Dubai but one thing Canada is very cold here in Dubai is very hot.
    We do really appreciate your love towards Tamizh even here in Dubai my kids speak Tamizh very well. Tamizhan enru solada thalai nemirinthu nellada👍🏻 Velbros 🙌🏻Vazgha Valamudan 🙏

  • @sharmis2749
    @sharmis2749 4 года назад

    Keep rocking...vetri smile is great stress buster for me❤️🙏

  • @phavithrap.j2913
    @phavithrap.j2913 5 лет назад

    I am addicted to watch all your vedios. I eagerly waiting for the next one😀.The way of speaking Tamil is very good vetri👍. Tell about your parents and what they are doing...i am waiting bro's 😊😊

  • @nandhinisubramanian744
    @nandhinisubramanian744 5 лет назад

    U guys are awesome..your answers to the comments are simply superb

  • @thirumaransrirangan4323
    @thirumaransrirangan4323 4 года назад +1

    Today see after your vidio ...Canada street food vidio+2nd go pro hero 7 vidio mmm...haaaa...

  • @faqrudeen9362
    @faqrudeen9362 5 лет назад

    சிறப்பு...
    கனடாவின் தமிழ் கதாநாயகர்கள்..

  • @Rajkumarigst
    @Rajkumarigst 5 лет назад +1

    Vajra vel timing comedy sense sema sema..

  • @srividyavidya455
    @srividyavidya455 5 лет назад +8

    Was concerned when you were heading to Mac donalds. Felt happy that it was your first time and you are well conscious about it 👍👌

  • @mikearun4672
    @mikearun4672 4 года назад

    Salute da en chellame,Antha tamil thimir Thanda enakku ungalidam pidithathu,needuzhi vazhungal,unarchi Kumural ,puzham peyarntha tamizhargalukku Than tamizhin Perumai puriyum,indiyavil tamizh malivu,AnbuDan hongkong il irunthu(mugavai tamizhan)

  • @sundaramv5130
    @sundaramv5130 5 лет назад

    Govt. schooling system to be followed in India is very nice. It is already implemented in New Delhi !. When you both sat back in Car, who drived? Ordering system in McDonald was very superb! Thanks for showing this video.

  • @vigneshvicky9141
    @vigneshvicky9141 5 лет назад +1

    என் தமிழ் என் உயிர்க்கு மேல் 👌👌👌