Mutton Biriyani fast & easy method/ 30நிமிடத்தில் சூப்பரான மட்டன் பிரியாணி/இப்படியும் செய்து பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Mutton Biriyani. In this video I have showed easy method to make mutton Biriyani deliciously. It saves time also the method shows make the Biriyani very tasty. You can make mutton and chicken in this method. No need cooker for chicken Biriyani.
    Biryani is a mixed rice dish originating among the royal khansamas of the durbar of Old Delhi, under the Mughal Empire, during the late 16th century of the erstwhile Mughal Court.It is made with Indian spices, rice, and usually some type of meat (chicken, beef, goat, lamb, prawn, fish) or in some cases without any meat, and sometimes, in addition, eggs and potatoes.
    Biryani is one of the most popular dishes in South Asia, as well as among the diaspora from the region. Similar dishes are also prepared in other parts of the world such as in Iraq, Thailand, Singapore and Malaysia.Biryani is the single most-ordered dish on Indian online food ordering and delivery services. Thanks Wikipedia

Комментарии • 381

  • @RandysTime
    @RandysTime 2 года назад +144

    பிரியாணி சமைக்கும் போதோ விண்ணப்பத்தைக் கேட்பவரே என்ற பாடலோடு சமைத்தது அருமை.👌👌

  • @s.kalaivanis.kalaivani8421
    @s.kalaivanis.kalaivani8421 2 года назад +41

    இவ்வளவு வேலை பழுவான நேரத்திலும் மகிழ்ச்சியாக இருக்கிரீங்க வாழ்த்துகள்

  • @ManiDaniel-j2o
    @ManiDaniel-j2o 2 года назад +5

    Praise the lord sister🙏 நம்ம ஊர் பேச்சு மிகவும் சுவையான மட்டன் பிரியாணி சாப்பிட்ட திருப்தி .கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏

  • @santhi3426
    @santhi3426 2 года назад +6

    பிரியாணி அருமை! பிரியாணிக்கு
    ஊறுகாய் வித்தியாசமாய்
    இருக்கிறது ! சுவைத்துப்
    பார்க்கலாம்!
    அருமை! பாட்டு இனிமை!
    🤱🤱🤱🤱🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +7

    அடிபொழி பிரியாணி அக்கா.... என்னோட fav.... கண்டிப்பா நீங்க சொன்ன மாதியே செஞ்சி சாப்பிடுறேன் அக்கா.... ரொம்ப ஈஸியா சொல்லிகுடுத்து இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி.....

  • @priyaharshini3583
    @priyaharshini3583 2 года назад +16

    எனக்கு இஷ்டமான சாப்பாடு பிரியாணி 🤤🤤மட்டன் பிரியாணி நல்லா சாப்பிடுங்க அண்ணி அண்ணா 😊😊

  • @debostalin5253
    @debostalin5253 2 года назад +2

    அக்கா பார்க்கும்போது நாக்கு ஊறுது கண்டிப்பா செய்து பார்த்தேன் பாட்டு இன்னும் சூப்பர் அக்கா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👍

  • @bhavanikandhan9569
    @bhavanikandhan9569 2 года назад +6

    அருமையான பிரியாணி பசியை தூண்டுகிறது..😋

    • @SuBSuBhava
      @SuBSuBhava Год назад

      Sister neega bhavani name maathi nama vaiunga sister

  • @sajitharajeshsajitharajesh7986
    @sajitharajeshsajitharajesh7986 2 года назад +2

    My favourite Jesus song and mutton biriyani it's soo good .. really happy 🥰 Jesus bless your family always 🙌🙌🙌

  • @shivaprabu
    @shivaprabu 2 года назад +3

    அக்கா உங்க பேச்சை கேட்டாலே எனர்ஜி வருகுது. சூப்பர் அக்கா 🥰🥰

  • @saravanarani6310
    @saravanarani6310 2 года назад +5

    அக்கா அண்ணாச்சி உங்க வீடியோக்காக நான் காத்திருந்தேன் மட்டன் பிரியாணி அடி பொலி பிரியாணி சூப்பர்

  • @puthurvasantham9638
    @puthurvasantham9638 Год назад

    கணவனும் மனைவியும் பேசிக்கொண்டே சமைப்பது அருமை இன்று போல் என்றும் வாழ்க இறைவனைவேண்டுகிறேன்.பார்ப்பதற்குசந்தோசமாகஉள்ளது

  • @prathimapratheepa3008
    @prathimapratheepa3008 2 года назад +3

    உங்களுடைய வெளிப்படையான பேச்சு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு அக்கா

  • @lalithaayahuda6385
    @lalithaayahuda6385 2 года назад +2

    Hi Sister, Super sister, I usualy don't comment but the way u talk in tamil is super. I am from Karnataka India. You are very friendly, happy and wonderful person.

  • @augustina912
    @augustina912 2 года назад +2

    Awesome Briyani ka 😋👌👌💐😍 super enjoy

  • @prathimapratheepa3008
    @prathimapratheepa3008 2 года назад +5

    அக்கா நீங்க நல்லா இருக்கா நான் உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கா பிராத்திக்கிறேன் இயேசுவுக்கே புகழ்

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 года назад +8

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏மட்டன் பிரியாணி அடிபொழி, உங்க குரலும் அருமை, மிக்க நன்றி 🙏❤

  • @sharmilaw5847
    @sharmilaw5847 2 года назад +6

    Yummy and delicious briyani..all time my favorite mutton biryani 👍

  • @abiskitcken700
    @abiskitcken700 2 года назад +3

    After seeing you I am getting energy and positive thinking.

  • @kaviyaharsha7535
    @kaviyaharsha7535 2 года назад +6

    Mommy always smiling 😃 face....love you mom.....take care of my brother's....let them enjoy the holidays ❤....

  • @pasaparavai219
    @pasaparavai219 2 года назад +8

    அக்கா உங்களுடைய சமையல் குறிப்புகள் சூப்பர் நீங்கள் சாப்பிடும் பொழுது வேரலெவல்👍🏻

  • @andrewsandrew8231
    @andrewsandrew8231 2 года назад +15

    Praise the lord akka and Anna... God bless both of you...

  • @thavaselvibhue811
    @thavaselvibhue811 2 года назад +2

    விண்ணப்பத்தை கேட்பவரே "பாடல் சூப்பர் சகோதரி....👏👌👌👌

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 года назад +3

    உங்களுக்கு மிகவும் திறமை அதிகம்.... அக்கா...... 👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @umaanish806
    @umaanish806 2 года назад +2

    The way you speak and deliver it was awesome.

  • @anbevava5571
    @anbevava5571 2 года назад

    பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று ஆசையை தூண்டுகிறது சூப்பர் அக்கா அடி பொழி சூப்பர் சூப்பர்

  • @anithajoseph9182
    @anithajoseph9182 2 года назад +2

    Wow delicious food i have learnt how to make biriyani thanks sister

  • @hossannajaya3860
    @hossannajaya3860 2 года назад +4

    Nice singing akka. I think you always remember him in all your ways and work you do. You will be blessed and be a blessing

  • @powerofgodwithus
    @powerofgodwithus 2 года назад +2

    Wow the way ur taking cooking singing beautiful❤❤❤

  • @tresakumar7197
    @tresakumar7197 2 года назад +1

    The way u both talk makes us sooooo relaxing .

  • @freedamary955
    @freedamary955 2 года назад +1

    When u r not feeling hungry don't feel like eating just watch her video the way she enjoys and eats u will automatically feel hungry and eat I am watching this video 1.05am in USA seriously I am feeling hungry

  • @maha-qw2bt
    @maha-qw2bt 2 года назад

    Mutton briyani yummy different combo briyani with urakai super adipoli dish.

  • @Nobody_frm_hell
    @Nobody_frm_hell 2 года назад

    unga resipi ah pathu tha na samachitu iruken akka thank you for teaching love u akka

  • @thenuvelu1703
    @thenuvelu1703 2 года назад +4

    Mutton biriyani vera level sis.. Cooking ya neenga enjoy panni samaikiringa sis... Great sis

  • @sushmitha.ksushma7151
    @sushmitha.ksushma7151 2 года назад +3

    Super Amma delicious biriyani😘😘

  • @ammamaadithottam6466
    @ammamaadithottam6466 Год назад

    The most beautiful kitchen I had ever seen.i like the window of the kitchen

  • @srishan4803
    @srishan4803 2 года назад +2

    Wow, super briyani.

  • @josephines3064
    @josephines3064 2 года назад +2

    Such a delicious mutton briyani.Super

  • @tresakumar7197
    @tresakumar7197 2 года назад +3

    Ur amazing dear .u always boost me up .thank u dear .god bless .

  • @tresakumar7197
    @tresakumar7197 2 года назад +6

    Annachi u always make us happy with ur editing .

  • @evelynmichael9982
    @evelynmichael9982 2 года назад +3

    Always love to see the last part where you eat what u cooked..amazing..makes me hungry too 🙊

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 года назад

    சூப்பர் பிரியாணி பாத்தாலே டேஸ்ட்டு நாங்களும் செஞ்சு பார்க்கிறோம்

  • @rachelruby7664
    @rachelruby7664 Год назад

    Very good recipes with no stress,well demonstrated and explained, continue your recipes.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 года назад +1

    வணக்கம் தமிழச்சி சகோதரர் உங்களுடைய வேலை பணி இருந்தாலும் என்ன அழகா மட்டன் பிரியாணி செய்து இர்க்கீங்க சந்தோஷமா இருக்கு உங்களுடைய வீடியோவ்க்காக எப்பவும் எதிர்பார்த்துட்டே இருப்பேன்.

  • @dhanamlakshmi6206
    @dhanamlakshmi6206 2 года назад

    Akka nakku oorudhu akka sappadu 50%nna neenga sapttukatringala adhu vera level akka 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Год назад +1

    Completely forgotten to keep Jam along with Pickles. Well done 👏 ✔️ 👍 Congratulations, greetings from Nagercoil CCN from Bangalore.

  • @thalavainambi2207
    @thalavainambi2207 2 года назад +2

    அக்கா உங்க வீடியோ பாத்துட்டு என் மனைவியும் பிரியாணி வேணும்னு கேட்கிறான்

  • @dhivyadivi8087
    @dhivyadivi8087 2 года назад

    Akka neenga sapdaratha pathaley.nakku ennaiyum meeri tempt aaguthu😋❤️superb biriyani and quick biriyani

  • @ceciliajabakumar7454
    @ceciliajabakumar7454 Год назад

    Your recipe worked fine for me today, thanks a bunch.

  • @Jayakitchen7
    @Jayakitchen7 2 года назад

    Wow akka mutton biryani super nenga biryani samaikum style super ada rusikum bodu arumai

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 года назад

    Wow...super biriyani maddum pothumey..vera onnum vendamey..👌👌👌👌👌

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 2 года назад

    சூப்பர் அக்கா சூப்பர் பிரியாணியை பாக்கும்போது நாக்கில் எச்சில் ஊறுது அக்கா சூப்பர்

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 2 года назад

    Wow👏wow👍 மிகவும் அருமையான பாதிவு👍ரொம்ப நன்றி

  • @jonithajonitha108
    @jonithajonitha108 2 года назад +2

    Wow superb song.....🙏🙏🙏 God bless your family

  • @ahalyabalan408
    @ahalyabalan408 2 года назад

    Very laboursome process made easy isn't it. So nice

  • @aurassamayal5930
    @aurassamayal5930 2 года назад +4

    So pleasure to watch your videos and so motivational too.

  • @vanthanapriyadharshini8245
    @vanthanapriyadharshini8245 2 года назад +4

    Briyani applam pickles semma superb ❤️❤️❤️

  • @Bommi22
    @Bommi22 2 года назад +1

    Easy a erukku...super video

  • @rajanivictor3997
    @rajanivictor3997 2 года назад +1

    Super tips song arumai

  • @banugary8845
    @banugary8845 2 года назад +11

    Sis super your biryani mouth watering 😋 love it 😀

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 2 года назад +2

    Yummy super quick briyani and working day la panrathu than Inga highlight eh, super akka ur a very active person 😍😊

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 2 года назад

    அருமை சகோதரி அருமை 👌👌👌நீங்க பேசும் வார்த்தைகள் எங்களையும் சாப்பிட தூண்டுது 😄😄😋😋😋😋

  • @renjinikrishnan8967
    @renjinikrishnan8967 2 года назад +4

    Wowwwww Yummy 😋Happy Sunday ♥️

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 2 года назад +1

    அகில இந்திய லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர் மன்றம்
    அக்கா பிரியாணி சூப்பர்.

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    appa akka adi poli poga beriyani arumai paka paka avlo asaiya iruku vaai ooruthu poga super beriyani London THAMIZHACHI beriyani 😂😂babu.g karaikudi 👍🏻

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 2 года назад +3

    Mouthwatering. Nowadays u both become very casual and chatting with us. Nice conversation along with Biriyani 🙂👍

    • @MANIMANI-ej5hz
      @MANIMANI-ej5hz 2 года назад +1

      Yummy yammy mouthwatering super mutton briyani

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 2 года назад +1

    சூப்பர் sister இயேப்பா பாடல் அருமை 🙌

  • @jebaranisolomon1008
    @jebaranisolomon1008 2 года назад +1

    Excited about your cooking

  • @elangosithra114
    @elangosithra114 2 года назад +1

    Mam hats off to you 👏 🙌 I love dis biriyani and ur family also....pls reply me

  • @jesusjesus2597
    @jesusjesus2597 2 года назад +3

    Super sister 💞 enga veetlayum innaiku chicken biriyani 😍😍😋😋

  • @kalaiyarasinarayanan3921
    @kalaiyarasinarayanan3921 2 года назад +1

    Sis your briyani super I am very excited to see your video

  • @manimegalai6148
    @manimegalai6148 2 года назад

    Mouth-watering ma dear anniii....annaa....briyani yummy yummy anniii.....Hyderabad briyani thohtthu poidum ma dear.....vungal briyani simply soo suuuperb gama gama....vaasam muukai thulaikkiradhu ....sapidunga enjoy your family ma dear valthukkal ma God bless your family ma anniii. ...tk u soo much ma annaa....anniii ....take care byeee 🙋 👍 👌 💜 💚 💙 💝 🎈 🌷 👪 💞 🌹 🌷

  • @vijayalakshmivijayalakshmi6018

    மட்டண் பிரியாணி சூப்பரா இருக்குங்க அக்கா😍😍😍👍👍👍

  • @jayanthinathan97
    @jayanthinathan97 2 года назад +3

    Love you akka and annachi ❣️
    Love from tiruchendur ❤️

  • @hameeds611
    @hameeds611 Год назад +1

    Good

  • @geethalakshmi5385
    @geethalakshmi5385 2 года назад

    Wow super dish for me one plate ☺💞😋💖my favorite 😋mutton biryani 😋sooooooooooo yummy🥰 I like very much💕 👌👍👏your voice sooooooooooo nice👍👏you sing tamil movie songs👍👌💞

  • @kumuthamalarsittamperam725
    @kumuthamalarsittamperam725 2 года назад +1

    I always love you videos sis.Superb Briyani, would like to tryfir Deepavali...

  • @NirmalaDevi-tc7bc
    @NirmalaDevi-tc7bc 2 года назад +1

    yummy briyani. love from Malaysia ❤️🇲🇾

  • @kirubasri7816
    @kirubasri7816 2 года назад

    Akka biryani super. Next week Ia amma
    Seidhu gadupaaga teast panni spllurean.

  • @AbiAbi-bw2xi
    @AbiAbi-bw2xi 2 года назад

    சுப்பராண ஒரு புரியாணி நல்லா ருசிச்சி சாப்பிடுங்க அக்கா💐🇱🇰💯

  • @jeyaraniraju1440
    @jeyaraniraju1440 2 года назад

    Way of expression superb than cooking

  • @vanajajegadeesan7300
    @vanajajegadeesan7300 Год назад

    Paravaly beriynikku appalama fantastik. Engavetla yellorum betiyni priyani periyergal.yen mundru pethigalum.happy family too.bye bye.

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 2 года назад +2

    God bless you akka maton biryani veraleval 🥘🥚👌👌👌👌💖💖💖

  • @TheSujabalan
    @TheSujabalan Год назад

    Super sister I love biriyani and both of you

  • @tganapathisamy9544
    @tganapathisamy9544 2 года назад +1

    Akka unga video ku wait pannitu irunthen

  • @Anantharaj
    @Anantharaj 2 года назад +1

    Super briyani

  • @sjustme24
    @sjustme24 2 года назад +3

    Super akka.
    Pls make kathal briyani ( jackfruit)

  • @soundar4270
    @soundar4270 2 года назад

    நீங்க என்னதான் தமிழ்நாட்டு தமிழ் பேசினாலும், உங்க ஈழ தமிழ் வார்த்தையை தெரிந்தோ தெரியாமலோ விட்டு விடுகிறீர்கள்.
    இறைச்சி என்று தமிழ்நாட்டில் யாரும் சொல்ல மாட்டார்கள்.
    இருப்பினும், உங்கள் சேனல் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 2 года назад

    Sister best cooking your priyany. Wow 🤩

  • @gayujothi2062
    @gayujothi2062 2 года назад +2

    Lovely song ....god is good....யாரு மூலமாகவும் ஏசப்பா பேசுவார்...thank god

  • @renugakurusamy5343
    @renugakurusamy5343 Год назад

    Ur mutton briyani is super. But the best part l like is the way u taste the food. It make us tempting to come over to taste ur food. U got a very enjoyable n he helpful hubby to support u. God bless u n ur family ma.

  • @kavithamoses5783
    @kavithamoses5783 2 года назад

    sis unga voice super .innu konjo paadi irukaleme.unga samayalum super.

  • @riyasinileema8573
    @riyasinileema8573 2 года назад

    Na Sunday veight panen video varumnu but konjam late akka para a ila I am satisfied

  • @iniyakarthikeyan2825
    @iniyakarthikeyan2825 2 года назад +2

    Quick mutton Biryani amazing god bless you sister ❤️

  • @ammukani4836
    @ammukani4836 2 года назад +2

    Prasie the Lord 🙏 akka.song super 👍💐💐💐

  • @malghijahsam5969
    @malghijahsam5969 2 года назад

    Neenka ethu panninalum pudikum sister, padinathum 👌

  • @lalithasamuel415
    @lalithasamuel415 2 года назад +1

    Superb 👌

  • @ahalyabalan408
    @ahalyabalan408 2 года назад

    Yes your method is easy ma. I must try

  • @joselinfreeda3689
    @joselinfreeda3689 2 года назад +1

    Super congrats ❤️

  • @dhanesh1130
    @dhanesh1130 2 года назад +1

    Wow yummy super 👌😋