Rear brake chamber in இரண்டு பிரிவுகளும் இயங்குமுறை தங்கள் வீடியோவின் மூலம் சிறப்பாக அறிந்து கொண்டேன். மேலும் அவசர காலங்களில் handbrake பயன்படுத்துவதின் அவசியத்தைப் பற்றி விலக்கியது மேலும் மேலும் சிறப்பாக அமைந்தது. Thank you sir!!
Sir system production vol 4 block for 2 air tank if there is a 3 air tank for a vehicle how many vol will be there in system production vol. 3 r more than 3.
தாங்கள் விளக்கம் தரும் போது ஒயிட் போர்டில் வரையும் படங்கள் தாங்கள் போர்டின் முன் நிற்பதால் மறைக்கிறது போர்டில் வரையும் படங்களை குறிப்பெடுத்துக் கொள்ள சிரமமாக உள்ளது நன்றி
Brake Failure என்ற ஒன்று சாதாரணமாக ஏற்பட வாய்ப்பு இல்லை. Foot Valve / Master cylinder லிருந்து போகும் மெயின் பைப் cut ஆனால் நிகழலாம். Brake efficiency குறைய வாய்ப்பு உண்டு . எனினும் Hand brake ஐ உபயோகித்து வாகனத்தை நிறுத்த முயற்சிக்கலாம்.
ஐயா 🙏வணக்கம்...அருமை...சிறு சந்தேகம் 1.HAND BRAKE ஒரு சில ஒட்டுநர் sudden ஆக இடுகிறார் பேருந்து நிற்கும் நிலையில், இப்படி போடப்பட்டால் பிரச்சனை உண்டாகுமா ? நான் hand brake மெல்ல தான் இழத்து on செய்வேன்...எது நல்லது ஐயா.. 2.பிரேக் failure ஆவது எதனால் ? பேருந்து இயக்கும் முன் இதன் symptoms தெரியுமா ?? தாங்கள் எனக்கு இயந்திர அறிவை தர தாழ்ந்த நன்றிகள்...🙏🙏🙏SETC CBE 40063
Sir நீங்க என்ன work sir பண்றீங்க sir ஒங்களுக்கு எல்லா விசயமும் தெரியுது பொறாமையா இருக்கு சார் கண்டிப்பா நீங்க inspiration sir thank you sir
சிறந்த ஒட்டுநர் ஆசிரியர்
சூப்பர் சார்
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
சூப்பரான பதிவு சார்
இது போன்ற பயன் உள்ள பல தகவல்களை எமக்கு தெளிவுபடுத்துங்கள் ஐயா🙏
Rear brake chamber in இரண்டு பிரிவுகளும் இயங்குமுறை தங்கள் வீடியோவின் மூலம் சிறப்பாக அறிந்து கொண்டேன். மேலும் அவசர காலங்களில் handbrake பயன்படுத்துவதின் அவசியத்தைப் பற்றி விலக்கியது மேலும் மேலும் சிறப்பாக அமைந்தது.
Thank you sir!!
Sar rombha nandri inge inthe mathithiri veedio njan ipo thapathath
Nan malayali
Arumaiyana vilakkam ayya.
Ippoluthu naa handbrake avasiyathai purinthu konden ayya.
Good video
அருமையான தகவல்களுக்கு நன்றி!!! 😊
சிறந்த முறையில் விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்
Super
Doubt clear agiruchu sir thankyou
Thank u for ur teaching sir
நல்ல தகவல் நன்றி சார்..
Very good explanation sir
நன்றி அய்யா ❤
Elan Aiyya, Super
Compresser pathi sollunga ayya...eppadi seyal paduthunu therinjukanum..
Useful information
Sir, super msg. Thanks.
நல்ல தகவல் நன்றி சார்
Thanks brother nalla vilakkam
Good sir
அருமை சார்
🎉🎉
Excellent video,i post to facebook and whatsapp
Sir DDSBA innum details venum sir , athukula irukara child part illana ennana failure agum nu theriyanum sir please 🙏
Thanks sir
Sir normal break ok....apx break pathi detail solli thanga sir...vandi vanthu heavy vehicle.....
👍
Nice Sir 👌👌👍👍
Thank sir
Sir system production vol 4 block for 2 air tank if there is a 3 air tank for a vehicle how many vol will be there in system production vol. 3 r more than 3.
Please explain trailer control valve how to work tata 4018 prime
தாங்கள் விளக்கம் தரும் போது ஒயிட் போர்டில் வரையும் படங்கள் தாங்கள் போர்டின் முன் நிற்பதால் மறைக்கிறது போர்டில் வரையும் படங்களை குறிப்பெடுத்துக் கொள்ள சிரமமாக உள்ளது நன்றி
சார் உங்களுடைய அடுத்த வீடியோ பதிவேற்றம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
நன்றி சார்
Sir, I have a doubt when apply handrake during brake failure with gear mode or nutural mode
கியரில் பிரேக் போடுவதே சரியானதாகும்.
ஜாயின்ட் இடிக்குமுன் கிளட்ச் அழுத்தவும்.
நன்றி.
Break failure ஆவது எதனால்?
இதை தவிர்க்க நாம் என்ன பண்ணனும்? Reply.
Brake Failure என்ற ஒன்று
சாதாரணமாக ஏற்பட வாய்ப்பு இல்லை.
Foot Valve / Master cylinder லிருந்து போகும் மெயின் பைப் cut ஆனால் நிகழலாம்.
Brake efficiency குறைய வாய்ப்பு உண்டு
. எனினும் Hand brake ஐ உபயோகித்து வாகனத்தை நிறுத்த முயற்சிக்கலாம்.
@@elan2driver30 thank you sir 👍
Sir 10 veal lorry la friente brakes working
Sir about vacum bracks
Vacum bracks hand brake same
Vacuum brake ஆட்டோமொபைல் வாகனங்களில் கிடையாது.
Train Steam Engine ல் இருக்கிறது.
Good explain sir but sba ? Spring break actuator 2 front brake champar 2 photos drawing panuga sir appo than ellarukum purium goodexplain
சார் செல்ப் எடுக்காத வாகனத்தில் ஏர் இல்லை வாகனத்தை தள்ளி தான் செல்ப் போட முடியுமா விளக்கம் தரவும் சார் நன்றி.
Air horan ku solluga sir
Omg okay i hear you but repeat tht in
Punjabi now💐💯😁🙏
Minor break down attend
மஸ்த்தா"வுக்கு Air horan எப்படி மாட்டுரதுனு செல்லுங்க sir
@@elan2driver30 sir athula singule pulli matum thaan eruku athan yapadi yatupathunu ketan sir
sir unga number plz send panuga sir
my number 7402496932
ஐயா 🙏வணக்கம்...அருமை...சிறு சந்தேகம் 1.HAND BRAKE ஒரு சில ஒட்டுநர் sudden ஆக இடுகிறார் பேருந்து நிற்கும் நிலையில், இப்படி போடப்பட்டால் பிரச்சனை உண்டாகுமா ? நான் hand brake மெல்ல தான் இழத்து on செய்வேன்...எது நல்லது ஐயா.. 2.பிரேக் failure ஆவது எதனால் ? பேருந்து இயக்கும் முன் இதன் symptoms தெரியுமா ?? தாங்கள் எனக்கு இயந்திர அறிவை தர தாழ்ந்த நன்றிகள்...🙏🙏🙏SETC CBE 40063
@@elan2driver30 நன்றி...ஐயா...சரிங்க மீண்டும் காணொலளியை பார்கிறேன்...நன்றிங்க 🙏
Please post about ddu air drier.