Kailash Manasarovar Yatra 6 - Charan Sparsh Avalanche ! ஈசனடியும் பனிச்சரிவும்... விகடகவி கட்டுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • சென்ற வாரம் ஈசன் காலடியை நோக்கி நடக்கத் துவங்கியிருந்தோம். அது அப்படியொன்றும் பெரிய தூரமாக தெரியவில்லை முதலில்.
    நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து கைலாஷ் ஆற்றை கடந்து (சட்லெஜ்?) இன்னொரு விடுதியைத் தாண்டி கைலாய மலை நோக்கி நடக்க வேண்டும்.
    மலையேறுவதில் ஒரு உத்தி உண்டு. மற்ற சாதாரண மலையேற்றங்களிலும் நான் உட்பட பலர் இதை கடைபிடிக்கக் கூடும். சபரிமலை பயணத்தின் போது, அழுதமலை கரிமலை ஏறும் போது எங்கள் குருசாமி சொல்லிக் கொடுத்தது தான்.
    மலையுச்சியைப் பார்க்க கூடாது. அதை பார்த்துக் கொண்டே ஏறினால் ஆயாசமாகி விடும். நம் தன்னம்பிக்கை சில நேரங்களில் குலைய வாய்ப்புண்டு. அதிகமாக போனால் இரண்டடி மூன்றடி வரை மட்டுமே குனிந்து பார்த்துக் கொண்டே நடந்தால் நாம் நினைப்பதற்கும் குறைவான நேரத்தில் மலையுச்சியை அடைந்து விடலாம்.
    ஈசனடி சரண பயணத்தில் என்ன பிரச்சினையென்றால் அப்படி பார்ப்பதை தவிர்க்கவே முடியாது. நம் கண்களை சுண்டியிழுக்கும் அந்த ஏகாந்த சக்தியுள்ள கைலை மலையை விட்டு கண்களை அகலச் செய்வது முடியாத செயல்.
    www.vikatakavi.in. முழுக் கட்டுரைக்கு இங்கே செல்லவும்.
    முதல் வாரம்
    www.vikatakavi...
    இரண்டாவது வாரம்
    vikatakavi.in/...
    மூன்றாவது வாரம்
    www.vikatakavi...
    நான்காவது வாரம்
    www.vikatakavi...
    ஐந்தாவது வாரம்
    www.vikatakavi...
    ஆறாவது வாரம்
    www.vikatakavi...
    Vikatakavi is headed by the World famous Cartoonist Writer Madhan as the Editor.
    This is a team of enthusiasist Journalist behind Vikatakavi. Its a free EMagazine as of now. Our Old RUclips Channel was deleted by a Technical error (still finding it how) and this is our New Channel. Need your support and spread the news. thanks.

Комментарии • 35

  • @ramhindu20
    @ramhindu20 7 месяцев назад +1

    Most under rated video

  • @ganapathipanchapakesan3689
    @ganapathipanchapakesan3689 10 месяцев назад +3

    Really superb

  • @nagalakshmia.v3747
    @nagalakshmia.v3747 11 месяцев назад +3

    ஓம் நமசிவாய இந்தியமக்கள் எப்போது செல்லமுடியும்

    • @ramhkg
      @ramhkg 11 месяцев назад

      இன்னும் தெரியவில்லை.

  • @nithyas5242
    @nithyas5242 6 месяцев назад +2

    தீர்த்தம் தெளித்ததற்கு நன்றி ஐயா.. இந்த பதிவிற்கு கோடான கோடி நன்றி🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 месяца назад

    ஓம் சம்போ மஹாதேவ !!!

  • @srimurgan2761
    @srimurgan2761 Год назад +5

    கைலாசபதி இறைவன் என் ஆண்டவன் வெள்ளியங்கிரி மலை உச்சியில் இருக்கும் பஞ்சபூதநாதன் எம்பெருமான் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா அரோகரா அரோகரா 💞🌺🙏

  • @saibaba5442
    @saibaba5442 Год назад +1

    Thanks appa. En appan sivanai kattiyatharku. Kodana kodi nandri

  • @pradeepan26
    @pradeepan26 Год назад +1

    Wow ! Thank you so much for this video Anna 🙏💛

  • @ashishbisht2503
    @ashishbisht2503 Год назад +2

    Superb great sir Har Har Mahadev 🙏

  • @sharuchendran1553
    @sharuchendran1553 11 месяцев назад +1

    Great video! Can I know what type of watch you are using?

  • @RaushniGupta
    @RaushniGupta 9 месяцев назад +1

    Om namah Shivaya! Congratulations on your blessed yatra. Have you done the sapt rishni caves and nandi kora? Looking to connect with folks who have - or are interested in doing it in 2024.

    • @ramhkgbakthi
      @ramhkgbakthi 9 месяцев назад +1

      Yes. Planning to do that if god willing in 2024.

    • @RaushniGupta
      @RaushniGupta 9 месяцев назад

      Please let me know if there is a group?

    • @ramhkgbakthi
      @ramhkgbakthi 9 месяцев назад

      will advise. not yet. still only feb.
      @@RaushniGupta

    • @RaushniGupta
      @RaushniGupta 9 месяцев назад

      Yes. Was thinking Aug sep

  • @RadhaKrishnan-pj1jp
    @RadhaKrishnan-pj1jp Год назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @raginiluchmun3624
    @raginiluchmun3624 11 месяцев назад +1

    Har Har Mahadev. For doing Charan sparch, we're you accompanied by a guide. Or you did it with your friends. Big achievement.

    • @vikatakavimagazine
      @vikatakavimagazine  11 месяцев назад

      Tashi the Local Tibet guide was with me. and of course my other friend Rajan from HK

  • @ragoths
    @ragoths Год назад +1

    ஓம் நமசிவாய

  • @PAPA.-_RANJEET69
    @PAPA.-_RANJEET69 11 месяцев назад +2

    हर हर महादेव

  • @sreevaricollections6083
    @sreevaricollections6083 Год назад +1

    Om namah shivaya

  • @rajeswariv2677
    @rajeswariv2677 Год назад +1

    Om namashivaya

  • @lavanyaprem7940
    @lavanyaprem7940 8 месяцев назад +1

    Is kailash open

  • @sridevimunuswamytravelvlog8696
    @sridevimunuswamytravelvlog8696 Год назад +1

    Om na siva ya

  • @bullwatchfinance
    @bullwatchfinance 10 месяцев назад +1

    Hey.. so from Hong Kong is it possible to visit Kailash for Indian passport holders?

  • @kalaiselvan359
    @kalaiselvan359 6 месяцев назад

    Could you please share the package details sir...

    • @vikatakavimagazine
      @vikatakavimagazine  6 месяцев назад

      Please contact Bashu Adhikari. info at touchkailash.com

  • @pganeshan2484
    @pganeshan2484 Год назад +1

    Om Namanshivaay, this year indian passport holders allowing to visit, I applied still not given china visa pls clarify how your gone

    • @vikatakavimagazine
      @vikatakavimagazine  Год назад

      we went from Hong Kong. Not Indian PP

    • @pganeshan2484
      @pganeshan2484 Год назад

      @@vikatakavimagazine ok Thank you sir for information om Namashivaya

    • @vlschannel2128
      @vlschannel2128 Год назад

      Please tell me how will go guide me try next year

    • @vikatakavimagazine
      @vikatakavimagazine  Год назад

      @@vlschannel2128 contact touch kailsh i have given their contact details in the article.