இந்த நாளில் தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம் | Dr Acharya Haresh Raman | Graha serkai Palangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #hareshraman #5grahaserkai#grhasekai#bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    இந்த நாளில் தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம்| | Dr Acharya Haresh Raman|Graha serkai Palangal
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 70

  • @shanthipoppy4031
    @shanthipoppy4031 8 месяцев назад +2

    செந்தில் அண்ணா... உங்க எல்லா வீடியோக்களையும் பார்த்ததுண்டு ... எனக்குமே ஜோதிடம்‌ கற்க ஆர்வம்‌ உண்டு... விரைவில் கற்பேன்

  • @sandhyahari6131
    @sandhyahari6131 8 месяцев назад

    Anchor taking the conversation in a very nice manner....

  • @singaporesingam4186
    @singaporesingam4186 8 месяцев назад +4

    Thank you sir 🙏🙏🙏 bakthi tv

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 8 месяцев назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @premaradha2347
    @premaradha2347 8 месяцев назад

    Thank u

  • @geetharajendran8379
    @geetharajendran8379 8 месяцев назад +3

    Godanagody namas garam nantri valga valamuden 🎉🎉🎉

  • @sasidharanss3310
    @sasidharanss3310 8 месяцев назад +2

    Hi sir...புதன் சந்திரன் சுக்கிரன் சேர்க்கை

  • @natarajankasthuri5105
    @natarajankasthuri5105 8 месяцев назад +1

    Thank you sir

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 8 месяцев назад +1

    Om namah shivaya

  • @subramanianr8540
    @subramanianr8540 8 месяцев назад

    Ungalidam pesamudiyuma sir

  • @Jesinthamay
    @Jesinthamay 8 месяцев назад +1

    Sir. Enaku simma rasi kadaga lagnam 4 m veetil surian puthan sukran guru sani ullathu 6 m veetil chevvai kethu ullathu 12m veetil ragu ullathu enna panrathu plz reply pannunga sir.

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 8 месяцев назад +4

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரத்தில் தட்சணாமூர்த்தி கோவில் அருகில் முருகனடிமை என்ற பெயரில் ஜோதிடம் பார்க்கிறார் முடிந்தால் அவரை பேட்டி கண்டு வீடியோ போடுங்கள்.

    • @singarajasingaraja
      @singarajasingaraja 8 месяцев назад +1

      ஜோதிடர் சிறப்பாக பார்த்து சொல்லுவார்களா பதில் சொல்லவும் ஐயா அவரை சந்திக்க வேண்டும்

    • @venkatesanthenewstar3932
      @venkatesanthenewstar3932 8 месяцев назад +1

      @@singarajasingaraja எனக்கு தெரிந்து உள்ளது உள்ளபடி சொல்லிடுவார்

    • @nithyakavin5893
      @nithyakavin5893 8 месяцев назад

      முகவரி தெரியப்படுத்துங்கள் ஐயா ​@@venkatesanthenewstar3932

  • @Ranjithkumar-ww4mz
    @Ranjithkumar-ww4mz 7 месяцев назад

    நான் அம்மாவாசை அன்று 5 கிரக சேர்க்கையில் தான் பிறந்தேன் இது வரை நான் பட்ட கஷ்டங்கள் சொல்லில் அடங்காது 😢.

    • @mahadev2268
      @mahadev2268 5 месяцев назад

      நீங்க 1996 இல் பிறந்தவரா

    • @Ranjithkumar-ww4mz
      @Ranjithkumar-ww4mz 5 месяцев назад

      இல்லை 1993 ல் பிறந்தேன் bro

  • @saravanankrish5725
    @saravanankrish5725 8 месяцев назад +4

    அய்யா நாடி சோசியம் பற்றி ஒரு பேட்டி எடுத்து போடலாமே

  • @gurumoorthy151
    @gurumoorthy151 8 месяцев назад +2

    அன்று இரவு 10 to 12 பிறக்கணும்🤔

  • @Jesinthamay
    @Jesinthamay 8 месяцев назад

    Vanakam sir surian buthan guru sukran sani thulam rasiyil ullathu

  • @RayaR_Media
    @RayaR_Media 8 месяцев назад +1

    Hari Om Sri Raghavendraya Namaha
    Hari Om Sri Raghavendraya Namaha
    Hari Om Sri Raghavendraya Namaha

  • @karthictheduke
    @karthictheduke 8 месяцев назад

    Please share your contact for consultation, urgent for birth time fixing

  • @manjulaashok3796
    @manjulaashok3796 8 месяцев назад

    Sir unka number kedaikuma jathagam pakkalama...sir

  • @KarthiKarthi-e7h
    @KarthiKarthi-e7h 8 месяцев назад +3

    Hai sir ennota ponnu . name paranika sri 21.10.2014 night. 11.52 poranthurukka kanni rasi uthiram natsathiram 4 kam patham ennota ponnu poranthu ennamun kasta paduren enna pantrathunu theriyala 😔😔 ninga enakku nalla vali kaattunga pls jaya tv la morning la ungala thinam parpen enakku helf pannunga pls sir

    • @Green_forest_no_1
      @Green_forest_no_1 8 месяцев назад +1

      Which birth place?

    • @Green_forest_no_1
      @Green_forest_no_1 8 месяцев назад

      Very powerful horoscope ma,
      Unga ponnu yar pechaiyum keekamata gale, tham sollurathu than correct nu ninaipangale ,
      Appa ku enna aachi?

    • @Green_forest_no_1
      @Green_forest_no_1 8 месяцев назад

      Bhudan, guru, sani - oocham, sukran - aatchi, suriyan - neecham.

    • @KarthiKarthi-e7h
      @KarthiKarthi-e7h 8 месяцев назад

      புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி GH la பொறந்த பொண்ணு அவுங்க அப்பா பெரிய அவமானம் துல இருந்து இப்போ தான் கொஞ்சம் மீண்டு வந்தாங்க சூரியன் நீசம் அப்படினா என்ன அதுக்கு நான் என்ன பண்ண என்ன பரிகாரம் பண்ண எந்த கோவிலுக்கு போகணும்

    • @KarthiKarthi-e7h
      @KarthiKarthi-e7h 8 месяцев назад

      ​@@Green_forest_no_1 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி GH ல பொறந்த பொண்ணு

  • @Priyadharshini-uw4el
    @Priyadharshini-uw4el 8 месяцев назад

    Sir , ungakita jathagam parkka evlo agum . . . Nega solra pothu palangal enaku apdiye match aguthu . . . Enaku job kedaikum nu soninga athepola enaku nalla job kedaichathu . . . But ipo mana valkkai romba naragam mari poikitu iruku . . . Romba kastama irukku sir pls help me . . . Nan kanni rasi uthiram star kadaga lagnam . . .

  • @balanarayan6848
    @balanarayan6848 8 месяцев назад

    My grañdson had five planets mercury sun sukran mars kethu inmesham simma lagnam guru chandran in rishabam born on 14 4 2013 in nj.he is separated from his father ie my son right from 5th month of pregnanacy till now.father and mother divorced .what reason

  • @subramanianr8540
    @subramanianr8540 8 месяцев назад

    11:01

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px 8 месяцев назад

    Ellarum operation panni eduthupanga nalla idea kuduthinga

  • @yogeshprem9529
    @yogeshprem9529 8 месяцев назад

    🙏🙏👌💯

  • @p.ramarajup.ramaraju4730
    @p.ramarajup.ramaraju4730 8 месяцев назад +4

    தகப்பனார் இருக்கும் போது மகன் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாமா

    • @muthujamuna3291
      @muthujamuna3291 8 месяцев назад +2

      Koodathu

    • @shanmugamb9597
      @shanmugamb9597 8 месяцев назад +3

      உங்க அப்பா இருக்கும் போது முன்னோர்களுக்கு நீங்க எதுக்கு திதி தருவீங்க உங்க அப்பாவை குடுக்க சொல் லுங்க

    • @sudharamamoorthy
      @sudharamamoorthy 8 месяцев назад +1

      No no

    • @mysreeni1
      @mysreeni1 8 месяцев назад +1

      No

    • @DeepaS-km2cp
      @DeepaS-km2cp 8 месяцев назад

      No

  • @FamilyUtbe
    @FamilyUtbe 7 месяцев назад

    Nambamudiyavillai

  • @gowriseshadri
    @gowriseshadri 8 месяцев назад +3

    எவ்வளவு தேஜஸ் முகத்திலே

    • @MyJANA55
      @MyJANA55 8 месяцев назад

      நானும் நினைத்தேன்

  • @venkateshvs2829
    @venkateshvs2829 8 месяцев назад +2

    DON'T CHEAT,LOOT PUBLIC & SPREAD SUPERSTITIONS

  • @sanggeetha8355
    @sanggeetha8355 8 месяцев назад +11

    சும்மா சும்மா சாமி சாமி சொல்லாதீங்க. அவரும் மனிதன் தான்

    • @shanthipoppy4031
      @shanthipoppy4031 8 месяцев назад +1

      அண்ணா சிறந்த ஜோதிடரின் எண்களை பகிரவும்

    • @maharajbaiju
      @maharajbaiju 8 месяцев назад +5

      Swamy means Master , not God , God is Bagavan .

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 8 месяцев назад +1

    Dei neengalam eppada thirunthveenka....

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 8 месяцев назад

    Five planets combination prediction is very critical. This guy prediction and giving info is not right. Do not trust on his words.

    • @twxxe4388
      @twxxe4388 7 месяцев назад

      Is it bad to have 5 planet combination?

    • @Ranjithkumar-ww4mz
      @Ranjithkumar-ww4mz 7 месяцев назад

      நானும் அம்மாவாசை அன்று 5 கிரக சேர்க்கையில் தான் பிறந்தேன் அதுவும் 9ஆம் இடத்தில் இது வரை நான் பட்ட கஷ்டங்கள் சொல்லில் அடங்காது 😢.

    • @arularasujothiramalingam1507
      @arularasujothiramalingam1507 7 месяцев назад

      It very critical to analyse five planet combination. According to the Lagna Subar and Pabar planet to be identified that planets strength need to be identified their degree of existing in that particular rasi need to be accurately identified, other planets vision on this planets to be identified. Which planet got subuthuvam need to be identified, which planet became more weakness need to be verified. Like in many aspects we need arrive a final prediction or conclusions.

    • @arularasujothiramalingam1507
      @arularasujothiramalingam1507 7 месяцев назад

      @@twxxe4388 good. I will try to analyse your daughter horoscope outcome. But I am busy with many works to do. But it takes some weeks.

  • @subramanianr8540
    @subramanianr8540 8 месяцев назад

    Ungalidam pesamudiyuma sir