சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் பல் பிரச்சனை வரும் | Avinasi Jothilingam | Sani Sevvai Serkai

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июн 2024
  • #avinasijothilingam #sanisevvaiserkai #Grahamserkai #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் பல் பிரச்சனை வரும் | Avinasi Jothilingam | Sani Sevvai Serkai
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 62

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 Месяц назад +13

    100% சரி ஐயா. நான் கடக ராசி உடன் சனி. அலர்சி மேலும் ஒருசிலரை பார்க்கும் போது சந்தேகம் வந்து விடும் அதுபோல் எங்களது வீட்டில் மேச ராசி மேச லக்னம் மற்றும் விருச்சிக ராசி விருச்சிக லக்னத்தில் உள்ளனர். நன்றி

  • @slogeswary5466
    @slogeswary5466 Месяц назад +7

    வாராஹி அம்மன் அருளால் வாராகி உபாசகர் வாழ்க எங்களுக்கான நிறைய நல்ல விஷயத்தை துல்லியமாக எங்களுக்கு சொல்லி வரும் ஐயா அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 Месяц назад

    God bless you sir, ninge solvathellam unmai tan sir,thanks sentil anna n team tq god

  • @vijayrajavelpsr1377
    @vijayrajavelpsr1377 Месяц назад

    அருமையான பதிவு ஐயா🎉🎉🎉

  • @manisekar5126
    @manisekar5126 Месяц назад +1

    சனி கேது சேர்க்கை அதிக முடி ok. எந்த சேர்க்கை வழுக்கைக்கு காரணம். சோப்பு சரியில்லை ஷாம்பு சரியில்லை எண்ணெய் சரியில்லை பராமரிப்பு சரியில்லை என்று கவலை படாமல் வாழ்வோம். திருமணத் தடையில் இருந்து மீள்வோம்.

  • @narayanraja7802
    @narayanraja7802 Месяц назад +2

    நன்றி அய்யாக்களே !

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 Месяц назад +1

    Good info 👍

  • @rubaruba7399
    @rubaruba7399 Месяц назад +3

    ஓம்சரவணபவ வணக்கம் சார்

  • @user-iz4xz6xq6z
    @user-iz4xz6xq6z Месяц назад

    Super ❤❤❤❤❤❤

  • @creativei3394
    @creativei3394 Месяц назад +1

    நீங்க சொல்றது சரி புதன் திசை ketu புக்தி யில் bed ல் இருந்து விழ்ந்து முதுகு ல் அடி புதன் 8 க்கு உடையவன் புத்திய காட்டிட்டான். என் அப்பாக்கு சனி சந்திரன் சேர்க்கை நான் விருச்சிகம் லக்கினம் என் சகோதரன் மேஷ லக்கினம்...

  • @dhanumamaruthi6296
    @dhanumamaruthi6296 Месяц назад

    9.30 to 9.37, its absolutely me....uthirattathi nakshathiram......

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 13 дней назад

    வணக்கம் தம்பி ஒவ்வொரு கிரகத்துக்கு என்ன வியாதி வர முடியும் என்று அருமையான விளக்கம் நன்றி சூப்பர் ❤❤

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Месяц назад

    Vankkam sir,,, please one video about 27,,stars,😊

  • @valarmathi184
    @valarmathi184 Месяц назад

    Super sir

  • @hninyuwai3627
    @hninyuwai3627 Месяц назад +2

    Thanks.anna

  • @umahs9548
    @umahs9548 Месяц назад

    Sir Lagnathil chandran, bhudhan, guru, Sukran Onna serndhu erundhal yanna palan Sir please Update videos la sollunga , Nandri Sir.

  • @sdgnaneshawaran692
    @sdgnaneshawaran692 Месяц назад +2

    ஐயா வணக்கம் ஜோதிட சம்பந்தமான விஷயங்களை பேசும்போது சில இடங்களில் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் அது எங்களுக்கு புரியவில்லை தயவுசெய்து தமிழில் விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @gayathrivaasana3693
    @gayathrivaasana3693 6 дней назад

    அய்யாவிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக தான் இருக்கு ஆனால் பீஸ் தான் கொச்சம் அதிகமாக இருக்கு

  • @banupriya1507
    @banupriya1507 Месяц назад

    செவ்வாய் கேது சேர்க்கை, சுக்கிரன் சனி சேர்க்கை பத்தி சொல்லுங்க sir....

  • @lalitha1154
    @lalitha1154 Месяц назад

    Vanakkam, 12 th house rahu Sani serkai enna palan endru terindu kozllalama.mithun lagnam makara rasi

  • @SathishKumar-zp1gx
    @SathishKumar-zp1gx Месяц назад

    Super. To. Super

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Месяц назад

    🙏🙏🙏

  • @ramaprabham178
    @ramaprabham178 Месяц назад

    If sun , sani and bhuthan is there means?

  • @PradeepRajendran-mg7qc
    @PradeepRajendran-mg7qc Месяц назад

    If Rahu Sukran Budhan exists in the same house what will be the benefit

  • @rajavk7382
    @rajavk7382 Месяц назад

    Naan kanni rasi viruchaka lakhnam raghu chandran serkai 11 place ill iruku.pls tell me any remidey. I am suffering from psoriasis and synose.

  • @vennila-bw8dm
    @vennila-bw8dm Месяц назад

    Iya naan dharmapuri dtc erunthu pesuren yannoda anni shanthi ku unkalidam prashanna jothidam parthom,karpan katti erukkuthunu sonninga anal avangalukku unavu gulal cancer nu sollidanga last stage,treatment pannitirukom.

  • @srirajbalakrishna6347
    @srirajbalakrishna6347 Месяц назад

    TRUE

  • @ChandraShekar-vf4iz
    @ChandraShekar-vf4iz 16 дней назад

    🙏🙏🙏🙏

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt Месяц назад +1

    சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @NellaiKokarakoSamayal
    @NellaiKokarakoSamayal Месяц назад

    Ethuku solution solunga

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 Месяц назад

    நஷ்த்திரம் பற்றி வீடியோ எடுத்து போடலாம்❤

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Месяц назад

    சனி,சந்திரன் சேர்க்கை இருக்கு ..என் தம்பி மகன் மிருகசீரிஷம் நட்சத்திரம்.

  • @thenmozhidevasaanmeegam5183
    @thenmozhidevasaanmeegam5183 Месяц назад +1

    Sani+chandran +puthan+suryan enna palan

  • @Subam5
    @Subam5 Месяц назад

    ஐயா கோவில் வழிபாடு

  • @whatismynamehere
    @whatismynamehere Месяц назад +1

    Mithunam Rishabam Thulaam Virutchigam Dhanusu

    • @Nilani143
      @Nilani143 Месяц назад

      Nasama Potchu Thulam laknam Viruchaga Rasi

  • @pushpalatha8347
    @pushpalatha8347 Месяц назад

    நான் தனுசு ராசி & லக்னம். இருதய படபடப்பு உள்ளது. வயது 61.

  • @Dinesh_r99
    @Dinesh_r99 22 дня назад

    மருத்துவ ஜோதிடம் GK astro

  • @vijayaselvaraj4826
    @vijayaselvaraj4826 Месяц назад

    சனி செவ்வாயைப் பார்த்தால் பலன் எப்படி என சொல்லுங்கள் சார்.அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் சார்

  • @user-kl3br3go1c
    @user-kl3br3go1c Месяц назад

    எனக்கு சனி சந்திரன் சேர்க்கை நானும் என் மகனும் மேஷ லக்னம் என் மகள் விருச்சிகம்.

  • @grannyspet7463
    @grannyspet7463 Месяц назад

    மிதுன லக்னம், தனுசு ராசி, லக்னாதிபதி புதன் சூரியனுடன் சேர்ந்து 6ல் நின்றால் என்ன பலன் ஐயா?

  • @sundarasami4242
    @sundarasami4242 Месяц назад +3

    சனி செவ்வாய் பார்த்தாலும் பல் பிரச்சினை வரும்

    • @maharajan6982
      @maharajan6982 Месяц назад +2

      என்ன ஆதாரம் இந்த மாதிரி இனைவு இல்லாத ஜாதகத்தில் பல் பிரச்சனை உள்ள ஜாதகம் எத்தனை வேண்டும்

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 Месяц назад +5

    வயிறு கல் ஈரல் என்ன கிரகம் சொல்லுங்க

    • @takshaka
      @takshaka Месяц назад +2

      Jupiter Liver

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 Месяц назад

    Danish Rai rip 😭 Om Shanti Om Shanti Om Shanti Om namah shivaya namah shivaya

  • @krishnasv833
    @krishnasv833 Месяц назад

    I searched the net, but couldn't find oushadapurishwarar temple. Can you please tell me where the temple is. Thank you sir.

  • @manisekar5126
    @manisekar5126 Месяц назад

    சென்னை திருவான்மியூரிலும் மருந்தீஸ்வரர் ஆலயம் உண்டு

  • @swadhi4665
    @swadhi4665 Месяц назад +1

    Enakku 6 la kethu irku enna pariharam panlam sir

    • @smoovendhan6383
      @smoovendhan6383 Месяц назад

      Any skin issues???

    • @ceziyan546
      @ceziyan546 Месяц назад +1

      எனக்கு மிதுன லக்னம் 12 வயது வரை எந்த நோய் பாதிப்பும் இல்லவே இல்லை. 45 வயதுக்கு பிறகு இனிப்பு நோய் ஆனாலும் பெரும்பாதிப்போ மன உளைச்சலோ இல்லை. இயல்பாக கடந்துபோகிறேன். இப்போது 50வயது. இது தகவலுக்காக குற்றம் காண இல்லை

    • @swadhi4665
      @swadhi4665 Месяц назад

      @@smoovendhan6383 no ent issue

    • @swadhi4665
      @swadhi4665 Месяц назад

      @@ceziyan546 enakku dhanusu lagnam sir

    • @PositiveParandaman
      @PositiveParandaman Месяц назад +1

      கொடுத்து வைத்தவர்கள்

  • @movieloverUS
    @movieloverUS Месяц назад

    7:54 8:03 8:08