நாளைய வரலாறு காண இன்று அறிமுகப்படுத்தும் அன்பு தம்பி இன்றளவில் பார்த்திடாத பல விஷயங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் உண்மையாவே போன ஜென்மத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது இது யாராலும் நிச்சயம் மறைக்க முடியாது மேலும் உங்கள் பணிகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
சேது வணக்கம் மிக்க நன்றி எத்தனை பேரின் ஏக்கங்கள் கனவுகளையும் நிறைவேற்றியமைக்கு என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன் கடல் கடர்ந்த தமிழர்களால் இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது எவ்வளவு அழகிய இடம் மறுசீரமைத்தால் மிகவும் அற்புதமாக காணப்படும் பார்க்கும் போதே மெய்சிலிர்க்க வைக்கின்றது நன்றி எத்தனை தடவைகள் கூரினாளும் மிகையாகாது உங்களுடைய அன்பான வார்த்தைகள் உங்களுடைய தமிழ் மிக அழகாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவ சிவா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மையாவே புகழ்பெற்ற மன்னர்களால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள், கோயில்கள் எவ்ளோ இருக்கு இப்படி கண்டுக்காம நாசமாகியிருக்குறத பாத்தா வயிற்றெரிச்சல் வருது தாஜ்மகால அப்படி ரசிக்கிறாங்க ஆனா உண்மையிலே பல்லாண்டுகாலம் கடந்தும் முறையா பாதுகாக்காம விட்டும் இவ்வளவு பிரம்மாண்டமாய் கம்பீரமா தோற்றமளிக்கிறது இந்த கோட்டை புணரமைக்கப்பட்டால் அருமையா இருக்கும் நம் மன்னர்களுடைய வரலாற்றுசிறப்புகள் அனைவரையும் சென்றடையும் அவர்களுடைய புகழும் எல்லோராலும் பாராட்டப்படும் பொக்கிஷமாய் பாதுகாக்கவேண்டியது நம் கடமை இத ஏன் எந்த ஒரு துறையும் இவ்வளோ பிரம்மாண்ட கோட்டை நாசமாகியிருக்குறத கண்டுக்காம விட்டுட்டாங்க வேதனையாவும் இருக்கு கோபமாகவும் இருக்கு😡
மிகவும் அற்புதமான பதிவு இவ்வாறான பதிவுகள் வரும் கால தலைமுறையினருக்கு வரலாறு பற்றிய பல அரிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் உங்கள் பணி உலகத்தரத்திற்கு இணையாக உள்ளது வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉😊😊😊
நிச்சயமாக இந்த இடங்களுக்கெல்லாம் எங்களால் செல்லமுடியாது....உங்கள் உன்னதமான பணியால் நாங்கள் கண்டுரசித்தோம்.... நீங்களே இந்த காணொளிகளை மாவட்ட ஆட்சியளரிடம் சேர்த்தால் எதாவது நன்மை நடக்கலாம்....
உங்ககேமரா மேன் உங்க தம்பி என்பதும் முழுமையாக எனக்கு தெரிந்துவிட்டது என்ன ஒரு அன்பா நீங்க ரெண்டு பேரும் பேசிக் கொள்வது அவ்வளவு அழகாக இருக்கிறது உனக்கு எதுனா ஒன்னுனா அவர் முன்னாடியே அடி அங்க போகாத அவரை நீங்க பார்த்து பார்த்து நான் சொல்வது அவ்வளவு அழகாக உள்ளது உங்களுடைய பாசம் அண்ணா எப்பவும் உங்களுடைய செயல் வெற்றி அடையணும் எந்த இலக்கை நோக்கி நீங்க போயிட்டு இருக்கீங்க அத்தகைய வழியில்கூடவே நாங்க எல்லாரும் பயணிக்கிறோம் பயணிப்போம் சப்ஸ்கிரிபர் அனைவரும் உங்கள் பக்கம் நீங்க நன்மையை நோக்கி செல்கிறீர்கள் நன்மையை செய்கிறீர்கள் அப்ப நாங்கள் அனைவரும் உன் கூடவே சப்ஸ்கிரைப் ஒவ்வொரு வீடியோவையும் நாங்க பார்ப்போம் எங்களுக்காக உங்க இருவருடைய உயிரையும் பணயம் வைத்து செல்கிறீர்கள் மிக்க அழகான கோவில்கள் கோபுரங்கள் கட்டிடங்கள் அல்லது காண்பதற்கு ரொம்ப நன்றி கோவிலில் பழமை வாய்ந்த கோவில்களை காண்பது மிகவும் அற்புதம் ஓம் நமசிவாய
அண்ண திருச்சி to பெரம்பலூர் நடுவில் பாடாலூர் அருகில் 5கி தொலைவில் ஊட்டத்தூர் கிராமம் உள்ளது அங்கு கிட்னி கள் பிரச்சனை சரிசெய்யும் அருப்புதமான நடராஜர் சிலை உள்ளது சிலைக்கு என்ன மகிமை தெரியுமா அங்கு வத்தார் கிணறு உள்ளது அந்த கிணற்றில் தண்ணீர் இரைத்து வெற்றி வேர் தண்ணீர் பேற்று அதை நடராஜராருக்கு பூசைகள் செய்து அந்த தண்ணீரை ஒரு மண்டலம் குடித்தால் கல் பிரச்சனை சரியாகும் என்று அய்தீகம் பெரிய சிவன் கோயிலாகும் அதில் நடராஜர் இருக்காரு இவலவு பெரிய கோவில் இருந்து பக்கத்தில் ஒரு சிறிய கோவில் பால் அடைந்து மோசமாக இருக்கு இதையும் ஒருநாள் வந்து பாருங்கள் அண்ணா
Sir னான் கேரளாவில் Calicut University பக்கம் ஊர். எனக்கு தமிழ் பேச தெரியாது முதலிலேயே சொல்கிறேன். உங்கள் காணொளி பார்க்கிறேன் தமிழ் படிக்க ஆசையில். சில காணொளி பார்க்கும்போது ரொம்ப பயம் இருக்கும் காரணம் அந்த இடத்தில் பெரிய பாம்பு சட்டை இருக்கும் அதனால். உங்களை பிடிக்கும் அப்புறம் தமிழ் நாடு பாய்ஸ் கிட்டு பேசுவது. உங்களுடைய சேவைகள்க் உதவி செய்யும் எல்லோரும் நல்லபடியாக இருக்கவேண்டும் கடவுள் இடத்தில் வேண்டிக்கொள்கிறேன் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் உள்ளுக்குள் வெளிச்சம் இல்லாத பழைய கட்டிடங்கள், கோவில் போகும்போது ரொம்ப பவர் full ஆன டார்ச் லைட்டை use பண்ணுங்க . உங்கள் camera man ஹரி வீடியோவில் பாவமா தோன்றும். சேது sir உங்கள் சிரிக்கும் போது உங்களை மிகவும் அழகாக இருக்கிறாய் அப்புறம் சேது உங்கள் பெரியவர் . கடவுள் ஆசிர்வாதம் உங்கள் பாதுகாகும் .எந்தவிதமான லாபம் இல்லாத சேவைகள் செய்யும் மனிதனை கடவுளுக்கு பிடிக்கும் அப்படிப்பட்டவர்கள் நீங்கள் . சொண்ண எதாவது தப்பாக தோன்றினால் மன்னிக்கவும் வேண்டும்
இந்த மாதிரி இடங்களுக்கு செல்லும்போது உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் கையில் ஒரு தடியும் டார்ச் லைட்டும் எப்பொழுதும் உங்களுடன் இருக்க வேண்டும் முதலுதவி பெட்டி எப்பொழுதும் உங்கள் கையில் இருக்க வேண்டும் ஒரு கைத்தடியும் அதன் வழியாக நீங்கள் ஒளியை எழுப்பிக் கொண்டே செல்லுங்கள் தண்ணீரையும் கையில் எடுத்துக்கொண்டு செல்லவும்
Bravo neveu. Les Nandi sur la corniche du temple splendide. Vraiment des chefs œuvres. Mais nous en temps que spectateur. On a vraiment peur pour vous et votre caméraman. Faites attention les mecs. Félicitations. Gérard NOAIL. France.
அருமை தம்பி பார்க்கும் போது கவலையாக உள்ளது. தம்பி தயவு செய்து பாதுகாப்பு அற்ற இடங்களுக்கு செல்லும் போது கவனமாக வெளிச்சம் உள்ள மின் குமிள்களை கொண்டு செல்லுங்கள். உங்கள் முதல் பதிவும் பார்த்தேன். தம்பி யாரும் சொல்லும் பதிவை பார்த்து அப்பத்தான இடங்களுக்கு போய் பார்க்க வேண்டாம். நீங்கள் உள்ளுக்குள் போகும் போது கவலை பட்டேன். உங்கள் துணிவும், பேசும் தமிழுக்கும் நான் அடிமை. தமிழன் தமிழ் நாட்டை ஆளும் காலம் வெகு விரைவில் வரும் அப்போ எங்கள் வரலாற்று சான்றுகள் பாதுகாக்க படும். நான் ஈழத்தில் இருந்து
Bro you are doing good job, exploring old temples. Be careful while entering old buildings. Local people and authorities have to support this guy.🙏. These buildings are of historical importance. If preserved it will be a good place of worship and tourist place.
சேது நமது டிரஸ்ட் மூலமாக இதற்கு ஒரு நல்ல வழி செய்ய இயலாதா அரசாங்கத்திடம் மனு கொடுத்து அரசாங்கத்தை செய்ய வைத்தோ அல்லது நமது முயற்சியில் சரி செய்ய ஏதாவது செய்ய அனுமதி வாங்கி முயற்சி செய்ய முடியுமா என்று யோசியுங்கள் நீங்கள் முயற்சி செய்தால் நிச்சயமாக முடியும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமஹ
Anna neenga palaiya kovil kottaigalai explore pandranga meetu eduturukanga.ungaluku inda jenmam mattum alla ella jenmamum nanmai undagi nalamudan valga💥💫
I always believe and felt new temple which are built doesn’t have that vibration. When we visit the old temple always there is good vibrations and felt very powerful . Old temples should be renovated and worshipped
எல்லா ஊர்களிலும் , ஜாதிக்கு ஒரு கோயில் கட்டி ஜாதிப்பெருமையை காட்டுவதற்காக வரி வைத்து , நிதி திரட்டி , திருவிழா என்ற பெயரில் கூத்தும் கும்மாளமும் நடத்தி பணத்தை விரயமாக்கும் கலாச்சாரம் பெருகிவிட்டது . ஜாதி மறந்து பழமையைப் போற்றும் வண்ணம் அந்தந்தப் பகுதியில் அனைவரும் ஒன்றிணைந்து பராமரித்தால் இப்படிப்பட்ட நினைவுச் சின்னங்கள தமிழரின் பெருமையை பறை சாற்றும் . ஆனால் இப்போது அரசியல்வாதிகள் கொள்ளையடித்து தாங்கள் வாழ மட்டுமே நாட்டைச் சுரண்டுவதையே வேலையாக வைத்துள்ளதால் இப்படிப்பட்ட கோவில்கள் மட்டுமல்ல நாடே பாழடைந்து விடும்.
அண்ணா வணக்கம் நான் உங்கள் வீடியோவை அனைத்தையும் நான் பார்பேன் 2 நாள் முன்னாள் ஒரு சிவன் சிலை உடைந்த நிலையில் இடம் மாற்றி வைக்க வீடியோ பதிவு பன்றிங்க திரும்பவும் சிவன் சிலையை மாற்றி வைத்து வீடியோ பதிவிடவும் உங்க வீடியோ காக காத்துஇருகிரன்
Enadan ipo katida kalaila namba katinalum. Inda alavuku kata mudiyadu ❤u ask permsn from govermnt and set one team bro social media la neraiyo helprs socialservc pandravnga kedaipanga help panuvanga meetu eduthuralam ❤poita thirumba kedaikada bokisham idulam 😢kapatha vendiya varalaru❤tamiz manukey uriya azagu❤
Sethu bro,Is it owned by private individuals or is under archeological department or HR&CE.Wish the beautiful temple along with the halls on both sides are renovated and preserved for future generations.
Amezing aap bohot acha kaam kar rahe hai but Language ki problem hai 🙏🙏 Hamare Poorvajo ka jeevan kitna kathin tha apni safety ke liye kitni surang banai kitna deemag lagaya hoga ye aaj ki Tecnology m nhi hai 👏👏 Good work bhai 👍
அண்ணா...முடிந்தால் ஒரு புதுமுயற்சி செய்து பாருங்கள்...இந்த கட்டிடங்கள் எல்லாம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருக்கும்போது எப்படி இருந்திருக்கும் என ஒரு technical team அமைத்து animation or Graphics காட்சிகளாக காட்டமுடியுமா...
போன ஜென்மத்தில் மன்னரா இருந்து கட்டிய கோவில் இந்த ஜென்மத்தில் மீட்டு வழிபாட்டில் கொண்டு வர வந்த நல்ல மனிதர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு
Om namasivaya
❤
Yess
ivardhan andha mannaro😊
நானும் இதேமாதிரி தான் நினைத்தேன் 🎉
அண்ணா நீங்க போகும் போது எனக்கு பயமா இருக்கு இந்த மாதிரி இடங்களுக்கு போகும் போது கவனமா இருங்க அண்ணா ❤
ரொம்ப தைரியசாலி நீங்க 💐. நீங்க ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க 👌 சேது.
நாளைய வரலாறு காண இன்று அறிமுகப்படுத்தும் அன்பு தம்பி
இன்றளவில் பார்த்திடாத பல விஷயங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் உண்மையாவே போன ஜென்மத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது இது யாராலும் நிச்சயம் மறைக்க முடியாது மேலும் உங்கள் பணிகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
சேது வணக்கம் மிக்க நன்றி எத்தனை பேரின் ஏக்கங்கள் கனவுகளையும் நிறைவேற்றியமைக்கு என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன் கடல் கடர்ந்த தமிழர்களால் இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது எவ்வளவு அழகிய இடம் மறுசீரமைத்தால் மிகவும் அற்புதமாக காணப்படும் பார்க்கும் போதே மெய்சிலிர்க்க வைக்கின்றது நன்றி எத்தனை தடவைகள் கூரினாளும் மிகையாகாது உங்களுடைய அன்பான வார்த்தைகள் உங்களுடைய தமிழ் மிக அழகாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவ சிவா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மையாவே புகழ்பெற்ற மன்னர்களால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள், கோயில்கள் எவ்ளோ இருக்கு இப்படி கண்டுக்காம நாசமாகியிருக்குறத பாத்தா வயிற்றெரிச்சல் வருது தாஜ்மகால அப்படி ரசிக்கிறாங்க ஆனா உண்மையிலே பல்லாண்டுகாலம் கடந்தும் முறையா பாதுகாக்காம விட்டும் இவ்வளவு பிரம்மாண்டமாய் கம்பீரமா தோற்றமளிக்கிறது இந்த கோட்டை புணரமைக்கப்பட்டால் அருமையா இருக்கும் நம் மன்னர்களுடைய வரலாற்றுசிறப்புகள் அனைவரையும் சென்றடையும் அவர்களுடைய புகழும் எல்லோராலும் பாராட்டப்படும் பொக்கிஷமாய் பாதுகாக்கவேண்டியது நம் கடமை இத ஏன் எந்த ஒரு துறையும் இவ்வளோ பிரம்மாண்ட கோட்டை நாசமாகியிருக்குறத கண்டுக்காம விட்டுட்டாங்க வேதனையாவும் இருக்கு கோபமாகவும் இருக்கு😡
Yes..😢😢😢
Pls vote for bjp
மிகவும் அற்புதமான பதிவு இவ்வாறான பதிவுகள் வரும் கால தலைமுறையினருக்கு வரலாறு பற்றிய பல அரிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் உங்கள் பணி உலகத்தரத்திற்கு இணையாக உள்ளது வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉😊😊😊
நிச்சயமாக இந்த இடங்களுக்கெல்லாம் எங்களால் செல்லமுடியாது....உங்கள் உன்னதமான பணியால் நாங்கள் கண்டுரசித்தோம்....
நீங்களே இந்த காணொளிகளை மாவட்ட ஆட்சியளரிடம் சேர்த்தால் எதாவது நன்மை நடக்கலாம்....
anbu Thaane ellame sethu super intha varigal enaku rompa pudichiruku ....anbu Thaane yarukum sariya kidaipathu illai ......super
வீடியோவை பதிவு செய்தவர் மிகவும் அற்புதமாக பதிவு செய்துள்ளார் அவருடைய
உங்ககேமரா மேன் உங்க தம்பி என்பதும் முழுமையாக எனக்கு தெரிந்துவிட்டது என்ன ஒரு அன்பா நீங்க ரெண்டு பேரும் பேசிக் கொள்வது அவ்வளவு அழகாக இருக்கிறது உனக்கு எதுனா ஒன்னுனா அவர் முன்னாடியே அடி அங்க போகாத அவரை நீங்க பார்த்து பார்த்து நான் சொல்வது அவ்வளவு அழகாக உள்ளது உங்களுடைய பாசம் அண்ணா எப்பவும் உங்களுடைய செயல் வெற்றி அடையணும் எந்த இலக்கை நோக்கி நீங்க போயிட்டு இருக்கீங்க அத்தகைய வழியில்கூடவே நாங்க எல்லாரும் பயணிக்கிறோம் பயணிப்போம் சப்ஸ்கிரிபர் அனைவரும் உங்கள் பக்கம் நீங்க நன்மையை நோக்கி செல்கிறீர்கள் நன்மையை செய்கிறீர்கள் அப்ப நாங்கள் அனைவரும் உன் கூடவே சப்ஸ்கிரைப் ஒவ்வொரு வீடியோவையும் நாங்க பார்ப்போம் எங்களுக்காக உங்க இருவருடைய உயிரையும் பணயம் வைத்து செல்கிறீர்கள் மிக்க அழகான கோவில்கள் கோபுரங்கள் கட்டிடங்கள் அல்லது காண்பதற்கு ரொம்ப நன்றி கோவிலில் பழமை வாய்ந்த கோவில்களை காண்பது மிகவும் அற்புதம் ஓம் நமசிவாய
ஏதோ விட்ட குறை தொட்ட குறை.. இறைப்பணி தொடரட்டும்..
ஓம் நமச்சிவாய சிவாய நமக சித்தர்களே போற்றி போற்றி
கவனமாக இருங்கள்... மீட்டெடுக்கும் பணிக்கு கடவுள் உங்களை தேர்ந்துதேடுத்துள்ளார்... பாதுகாப்பு அவசியம் 👍
அருமை. சார். வீடியோ வாழ்க. 🙏🌹🙏🌹❤️
சிறப்பான பதிவு மெய்சிலிர்க்கவைக்கின்றது. வாழ்த்துக்கள் சகோதரா.
இன்று தான் தங்களுளைய வீடியோக்கள் பார்த்தேன். மெய்சிளிர்க்க வைத்து விட்டீர்கள். தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன் நண்பரே. 🙏👌👍💗
அண்ண திருச்சி to பெரம்பலூர் நடுவில் பாடாலூர் அருகில் 5கி தொலைவில் ஊட்டத்தூர் கிராமம் உள்ளது அங்கு கிட்னி கள் பிரச்சனை சரிசெய்யும் அருப்புதமான நடராஜர் சிலை உள்ளது சிலைக்கு என்ன மகிமை தெரியுமா அங்கு வத்தார் கிணறு உள்ளது அந்த கிணற்றில் தண்ணீர் இரைத்து வெற்றி வேர் தண்ணீர் பேற்று அதை நடராஜராருக்கு பூசைகள் செய்து அந்த தண்ணீரை ஒரு மண்டலம் குடித்தால் கல் பிரச்சனை சரியாகும் என்று அய்தீகம் பெரிய சிவன் கோயிலாகும் அதில் நடராஜர் இருக்காரு இவலவு பெரிய கோவில் இருந்து பக்கத்தில் ஒரு சிறிய கோவில் பால் அடைந்து மோசமாக இருக்கு இதையும் ஒருநாள் வந்து பாருங்கள் அண்ணா
நீங்கள் தைரியமாக செய்யரீங்கப்பா கவனமாக பயனத்தை தொடருங்கள் சிறப்பு சிறப்பு 👍👍👍👍👍👍
Brother ware mask or any other dust remover
அருமையான வீடியோ. இந்த கட்டிடம் கண்டிப்பாக நாயக்க மன்னர்களின் காலத்தில் கட்டப்பாட்டிருக்கும்.
சேது தங்கம் உங்கள் முயற்சி வெற்றி பெறும் வாழ்த்துகள் 🙏
தொல்லியல் துறை இதை பராமரிப்பு செய்து மக்கள் பயன்படுத்தும் படி செய்து கொடுத்தால் நல்லது
நீங்கள் சிவன்அனுப்பியதூதர் நன்றி
Appan miga abathaiulla edathukkellam anayasamaga erungugirai parthu Raja. Unnudaya entha muyarchi ethirkala santhathiyarukkana varalaru Migavum Mukkiyam un uzaipu kandippai veenpogathu Raja. Nee Rajavethan Pazaya vasanai unnai vidavillI endru ninaikiren. Athan uoor uoorai sutri sithilamana kovilgalai sarisriyya poradugirai. Neeyum un kuzuvai sarnthavargalum Neenda Ayul Arokkiyathudan sagala Swbakyathudanum Vazvangu Vazgavena Vendikolgiren 🙏 🙏🙏🙏🙏🙏🙏Vazga Valarga Vazgavalamudan 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Door entrance super
உண்மையில் உங்கள் பணி மகத்தானது....நன்றி
Sir னான் கேரளாவில் Calicut University பக்கம் ஊர். எனக்கு தமிழ் பேச தெரியாது முதலிலேயே சொல்கிறேன். உங்கள் காணொளி பார்க்கிறேன் தமிழ் படிக்க ஆசையில். சில காணொளி பார்க்கும்போது ரொம்ப பயம் இருக்கும் காரணம் அந்த இடத்தில் பெரிய பாம்பு சட்டை இருக்கும் அதனால். உங்களை பிடிக்கும் அப்புறம் தமிழ் நாடு பாய்ஸ் கிட்டு பேசுவது.
உங்களுடைய சேவைகள்க் உதவி செய்யும் எல்லோரும் நல்லபடியாக இருக்கவேண்டும் கடவுள் இடத்தில் வேண்டிக்கொள்கிறேன் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்
உள்ளுக்குள் வெளிச்சம் இல்லாத பழைய கட்டிடங்கள், கோவில் போகும்போது ரொம்ப பவர் full ஆன டார்ச் லைட்டை use பண்ணுங்க . உங்கள் camera man ஹரி வீடியோவில் பாவமா தோன்றும். சேது sir உங்கள் சிரிக்கும் போது உங்களை மிகவும் அழகாக இருக்கிறாய் அப்புறம் சேது உங்கள் பெரியவர் . கடவுள் ஆசிர்வாதம் உங்கள் பாதுகாகும் .எந்தவிதமான லாபம் இல்லாத சேவைகள் செய்யும் மனிதனை கடவுளுக்கு பிடிக்கும் அப்படிப்பட்டவர்கள் நீங்கள் . சொண்ண எதாவது தப்பாக தோன்றினால் மன்னிக்கவும் வேண்டும்
தம்பி சேது பாத்து பயமா இருக்கு
Pranav,I feel you want to meet Sethu,right?
Most thankful for your concern!.... And all your words are most truthful!...
எனக்கு விடியோ பாக்கும் போது பயமா இருக்கு ஆனா நீங்கள் தைரியமாக இருக்கிங்க வாழ்த்துக்கள்
ஏதோ ஜமீன் கோட்டை போல் உள்ளது. மிகவும் பிரமிப்பாக உள்ளது. கவனமாக கையாளவும். வாழ்த்துகள்
அண்ணா நற்பணி மேலும் தொ டற வாழ்த்துக்கள் உங்களுக்கு உ தவஎனக்கு ரொம்ப ஆசை தொ டர்பு கொள்வது எப்படி 🙏🙏👌👌
❤ unmayana pona ienmathu Rajarajanai partha mari irukku anna ungaludan nanum sernthu andha theivathukku Pani seiyya andha iraivan than mudivu tharanum
Excellent coverage!
இந்த மாதிரி இடங்களுக்கு செல்லும்போது உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் கையில் ஒரு தடியும் டார்ச் லைட்டும் எப்பொழுதும் உங்களுடன் இருக்க வேண்டும் முதலுதவி பெட்டி எப்பொழுதும் உங்கள் கையில் இருக்க வேண்டும் ஒரு கைத்தடியும் அதன் வழியாக நீங்கள் ஒளியை எழுப்பிக் கொண்டே செல்லுங்கள் தண்ணீரையும் கையில் எடுத்துக்கொண்டு செல்லவும்
Super Thambi very careful
Excellent video 👏👏👏👏📸📸📸📸 sir very nice.
Anna na ugaloda big fan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arumaiyana pathivu, super super,innum kottaigal,palaces irrukku , damege agie ullathu varuthama irrukku
🙏valga valamudan
Super. Video
Bravo neveu.
Les Nandi sur la corniche du temple splendide.
Vraiment des chefs œuvres.
Mais nous en temps que spectateur. On a vraiment peur pour vous et votre caméraman.
Faites attention les mecs.
Félicitations. Gérard NOAIL. France.
Anna unga videos pathu na siven bakthai ayiten actually iam.christian my name is christy
❤
Fantastic video bro....
Good 👍 take care ❤❤
அருமை தம்பி பார்க்கும் போது கவலையாக உள்ளது. தம்பி தயவு செய்து பாதுகாப்பு அற்ற இடங்களுக்கு செல்லும் போது கவனமாக வெளிச்சம் உள்ள மின் குமிள்களை கொண்டு செல்லுங்கள். உங்கள் முதல் பதிவும் பார்த்தேன். தம்பி யாரும் சொல்லும் பதிவை பார்த்து அப்பத்தான இடங்களுக்கு போய் பார்க்க வேண்டாம். நீங்கள் உள்ளுக்குள் போகும் போது கவலை பட்டேன். உங்கள் துணிவும், பேசும் தமிழுக்கும் நான் அடிமை. தமிழன் தமிழ் நாட்டை ஆளும் காலம் வெகு விரைவில் வரும் அப்போ எங்கள் வரலாற்று சான்றுகள் பாதுகாக்க படும். நான் ஈழத்தில் இருந்து
Neveu. Sa me rappelle le palais abandonné du film Kashmura.
Super. Gérard NOAIL. France.
வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌
Bro ... இந்த வீடியோவுடன் நீங்க ஆங்கில வசனங்கள் போடுங்க. எனவே தமிழ் தெரியாதவர்கள் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளலாம்
Brother nannum unga kooda vanthoo partha feel eruku ,payamavum eruku .neenga parthu sefe poonga pa
வாழ்த்துகள் நண்பா
Good work brother, I am from Hyderabad, keep doing it,
Pona jenmathugu epdinu yosigavaichuitega bro super keep it up bro
Bro you are doing good job, exploring old temples. Be careful while entering old buildings. Local people and authorities have to support this guy.🙏. These buildings are of historical importance. If preserved it will be a good place of worship and tourist place.
உடனே வேலை செய்யவேண்டும்.
சேது நமது டிரஸ்ட் மூலமாக இதற்கு ஒரு நல்ல வழி செய்ய இயலாதா அரசாங்கத்திடம் மனு கொடுத்து அரசாங்கத்தை செய்ய வைத்தோ அல்லது நமது முயற்சியில் சரி செய்ய ஏதாவது செய்ய அனுமதி வாங்கி முயற்சி செய்ய முடியுமா என்று யோசியுங்கள் நீங்கள் முயற்சி செய்தால் நிச்சயமாக முடியும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமஹ
Always carry small head lamps (both of you) gloves and wear boots. Very good video.
Sir add subtitle in English .We love your channel .from uttarakhand
Yaravathu irukingala 😊 ultimate
Anna neenga palaiya kovil kottaigalai explore pandranga meetu eduturukanga.ungaluku inda jenmam mattum alla ella jenmamum nanmai undagi nalamudan valga💥💫
இதை வீடியோவை பார்க்கும்போது சில இடங்களில் மூச்சே நின்று விடுகிறது சேது தம்பி...
I always believe and felt new temple which are built doesn’t have that vibration. When we visit the old temple always there is good vibrations and felt very powerful . Old temples should be renovated and worshipped
Hr hr mahadev🙏
அறநிலை துறை என்ன செய்கிறது. கோயில் வருமானம் மட்டும் வேண்டுமா?
ஓம் நமச்சிவாயம்
இந்த வீடியோ பார்த்து தமிழ் நாடு அரசு இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏
Very good job.
Anna... Indha building roof yenna madiri irruku... kattakuthu ah illa urulise ah... ahaiyum kaminga
அரசாங்கம் கோவில் பணத்தை பிடுங்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறது ஆனால் பராமறிப்பதற்காக செலவு செய்வதில்லை 😢
Anna neega 👍 great
Super 👌 👍
Super sar TQ tq
எங்க. உரில். ஒரு. கிருக்கன். இருந்தான். அவன்நாகுட. இருக்கலாம். பாதுகாப்பு. அவன். அடிச்சிரும்😔😔😔😔திறமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Anna unka kanoli illam super❤️❤️
அரியலூர் விடியோவை போடுங்கள்
Anna Nagar nannaku Kovil Kulla irukkum Maram ellame Santhana Maram irukku
எல்லா ஊர்களிலும் , ஜாதிக்கு ஒரு கோயில் கட்டி ஜாதிப்பெருமையை காட்டுவதற்காக வரி வைத்து , நிதி திரட்டி , திருவிழா என்ற பெயரில் கூத்தும் கும்மாளமும் நடத்தி பணத்தை விரயமாக்கும் கலாச்சாரம் பெருகிவிட்டது . ஜாதி மறந்து பழமையைப் போற்றும் வண்ணம் அந்தந்தப் பகுதியில் அனைவரும் ஒன்றிணைந்து பராமரித்தால் இப்படிப்பட்ட நினைவுச் சின்னங்கள தமிழரின் பெருமையை பறை சாற்றும் . ஆனால் இப்போது அரசியல்வாதிகள் கொள்ளையடித்து தாங்கள் வாழ மட்டுமே நாட்டைச் சுரண்டுவதையே வேலையாக வைத்துள்ளதால் இப்படிப்பட்ட கோவில்கள் மட்டுமல்ல நாடே பாழடைந்து விடும்.
Nanba thanjavur to pattukkotai main roadil orathanadu chaththiram entru ontru ollathu adhai parrungal
Neenga vera level அண்ணா ❤❤❤from sri lanka 😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Real Hero ❤❤❤❤
அண்ணா தஞ்சாவூர் பெரிய கோவில்
1st part link kudunga bro
Super anna
Thudaippam sunnambu eduthu du poi clean panniduvoma
அரசாங்கம் மீட்டுபுதுப்பிக்கணும்.
T.hampi take care
தயவுசெய்து தங்களது செல்போன் எண்ணை தெரிவிக்கவும்... தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும்... நன்றி...
Ungalala mudiuma pakklam next waiting vandavasi kotai video
அண்ணா வணக்கம் நான் உங்கள் வீடியோவை அனைத்தையும் நான் பார்பேன் 2 நாள் முன்னாள் ஒரு சிவன் சிலை உடைந்த நிலையில் இடம் மாற்றி வைக்க வீடியோ பதிவு பன்றிங்க திரும்பவும் சிவன் சிலையை மாற்றி வைத்து வீடியோ பதிவிடவும் உங்க வீடியோ காக காத்துஇருகிரன்
Take care❤❤
Enadan ipo katida kalaila namba katinalum. Inda alavuku kata mudiyadu ❤u ask permsn from govermnt and set one team bro social media la neraiyo helprs socialservc pandravnga kedaipanga help panuvanga meetu eduthuralam ❤poita thirumba kedaikada bokisham idulam 😢kapatha vendiya varalaru❤tamiz manukey uriya azagu❤
Sethu bro,Is it owned by private individuals or is under archeological department or HR&CE.Wish the beautiful temple along with the halls on both sides are renovated and preserved for future generations.
Carefulla , safe a ponga sethu😮
தஞ்சை நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்று நினைக்கிறேன்
அழுக அழுகாயா வருது😢
Amezing aap bohot acha kaam kar rahe hai but Language ki problem hai 🙏🙏 Hamare Poorvajo ka jeevan kitna kathin tha apni safety ke liye kitni surang banai kitna deemag lagaya hoga ye aaj ki Tecnology m nhi hai 👏👏 Good work bhai 👍
🙏❤️
Bro udumalai to Palani pora valila komaralingam Anga oru Kovil iruku bro athu oru vlogs podu bro
Nice 👍
Ungalala nangalum nam varalatrai parkirom
தம்பி நீங்க ஒரு முறை கதிர் வ்லோக் அவர்களை சந்திங்க உங்க பூர்வ ஜென்மம் தெரியும் காரணம் உங்கள் சேவை அப்படி 🎉