கக்கூஸ்ல எப்படி உக்காருவ ? ஆண்ட்ரியாவா இப்படி நடிச்சது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2024
  • #jeevacinema #tamilcinemanews #cinemaupdates #andrea #manushi
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Комментарии • 48

  • @JeevaCinema
    @JeevaCinema  Месяц назад +1

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

    • @karthikkkk90
      @karthikkkk90 Месяц назад

      thayavu senju unga thalaippa mathunga... ungalukku poruppu irukum nu ninaikurane.. neengala ipdi abasama thalaippu vekkalam ah.... en matha youtubers mathiri neengalum ipdi thalaippu veikalama?....

    • @shivyam
      @shivyam Месяц назад

      Karuppu sattai goshti ya.... Thevidiya payyane soothu adichi sunnaam thattiduven....

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Месяц назад +10

    சிறப்பு ஜீவா இன்றயபதிவு படம் பார்க்கவேண்டும்

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah Месяц назад +14

    *பெரியார் புடுங்கி ஆணிகள் ::*
    1. விதவை மறுமணம்
    2. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு
    3. 40 சதவீதம் ஒதுக்கீடு
    4. 50 சதவீதம் உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு
    5.சுயமரியாதை திருமணம்😊😊

    • @veermanip-yk7vf
      @veermanip-yk7vf Месяц назад +1

      தந்தை பெரியார் 🔥🔥🔥🔥

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Месяц назад +3

    நம் மக்களுடைய இரசனை எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சமூக உணர்வோடு கூடிய இதுபோன்ற பதிவுகளைக் கொடுப்பதற்காகவே உங்களை பாராட்டுகிறேங்க . நன்றி.

  • @Smpc1609
    @Smpc1609 Месяц назад +10

    ஒவ்வொரு வசனமும் நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிருக்காரு தோழர் கோபி நயினார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @raisah8439
    @raisah8439 Месяц назад +6

    வணக்கம் ஜீவா SIR....அழகான பதிவு...வாழ்துகள் ❤❤❤

  • @Tamilselvan-pc6zi
    @Tamilselvan-pc6zi Месяц назад +7

    தோழர். ஜீவா! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!
    உண்மையில் கோபி நயினார் என்ற மனுஷனுக்கு வாழ்த்துக்கள்!
    மனுஷி வெற்றி பெறுவாள்!

  • @rajbas2144
    @rajbas2144 Месяц назад +5

    My appreciation to you Jeeva!!!
    Keep up your sincerity, we are with you!!
    Bless you

  • @babusultan4839
    @babusultan4839 Месяц назад +5

    சூப்பர் 👍👌👌👍👌🙏🙏💪💪👌🇦🇪🇦🇪

  • @savagequeen4894
    @savagequeen4894 Месяц назад +7

    பிற channel களை நீங்கள் முந்திக்கொண்டீர்கள் சிறப்பான பதிவு அருமையான விமர்சனம்

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Месяц назад +4

    மனுஷி... இவள் பெரிய மனுஷி. 👍🤝🙏

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Месяц назад +5

    ❤❤❤❤❤❤❤❤

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 Месяц назад +3

    ❤❤❤

  • @mariyacharm74
    @mariyacharm74 Месяц назад

    Today's generation which is been influenced highly from media where they lose discernment.... reality check. You truly bringing the truth to spotlight is an awakening call for humanity. I appreciate you for the wisdom a blessing for many! God bless.

  • @MohanapriyaThanigavel
    @MohanapriyaThanigavel Месяц назад

    Super bro congratulations for this video

  • @johnbrittoprabhakar1112
    @johnbrittoprabhakar1112 Месяц назад

    நன்றி ஜீவா சார்.

  • @veermanip-yk7vf
    @veermanip-yk7vf Месяц назад

    கோபி நயினார்🔥,ஆண்ட்ரியா🔥

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Месяц назад +4

    மனுசி வெற்றியடைந்தவள்

  • @gopalvenkatesh-uq2mg
    @gopalvenkatesh-uq2mg Месяц назад

    Andriya hats off 👏 🎉🎉❤❤

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Месяц назад

    Jeeva always supports periyar 's views..
    Hats off to you Sir!

  • @muruganarjunan2811
    @muruganarjunan2811 Месяц назад +1

    ❤❤❤🎉🎉🎉

  • @moorthymoorthy4569
    @moorthymoorthy4569 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayaannumale3430
    @jayaannumale3430 Месяц назад

    Actually in that padam Pakistan enjoy support panna Andra girl priya Ida padam man.
    .

  • @sundars3088
    @sundars3088 Месяц назад

    மிக்க நன்றி தோழர் ஆனால் இசை ஞானி பற்றி பேச வில்லையே

  • @leftview2
    @leftview2 Месяц назад +2

    Communist director gopi nayanaar 🚩❤️✊️

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Месяц назад

    உங்கள்
    வார்த்தைகளின்
    வீச்சு
    சமுதாயத்தை
    நுழைத்து
    விழிப்புணர்வை
    ஏற்படுத்துகிறது.

  • @user-ty1qq7dw6v
    @user-ty1qq7dw6v Месяц назад

    Dmk ku ethirah eduthurukan

  • @thangams6362
    @thangams6362 Месяц назад +2

    அமிர்தமாகவே இருந்தாலும் தொடர்ந்து சாப்பிட்டால் நஞ்சு தான் வேற எதுனா கதை இருந்தா எடுங்கடா ஜாதி ஜாதி, ஜாதி ஜாதி சாதி எடுத்து உசுரு எடுக்காதீங்க

    • @jaychinnas9501
      @jaychinnas9501 Месяц назад

      🤔

    • @veermanip-yk7vf
      @veermanip-yk7vf Месяц назад

      டே,அந்த காலத்தில் மேல் ஆதிகத்தை காட்டும் படங்கள் வந்தப்பா எங்கடா போனீங்க இப்ப கதரீங்க😂

    • @thangams6362
      @thangams6362 Месяц назад +1

      @@veermanip-yk7vf விஷம் குடிச்சு தான் நான் சாவேனா நீ சாவு யார் வேண்டா என்று சொன்னா சாவு 😂😂😂😂😂😂😂

    • @veermanip-yk7vf
      @veermanip-yk7vf Месяц назад

      @@thangams6362ஒருவனிடம்,மற்றவனை அடிமையாக வும்,அவனும் மனிதன்தான்,அவனுக்கும் சுயமரியாதை உண்டு,உயிர் உண்டு என்பதை மறந்து,அவனை உனக்கு கீழே வைத்து இரு என்று வெறியை ஊட்டுவது தான் விசம்.
      மாறாக,ஒருவனிடம் நீயும் ஒரு மனிதன் உனக்கும் உயிருண்டு,சுயமரியாதை உண்டு என்பதை உணர வைப்பது மருந்து.

    • @rajendrans8529
      @rajendrans8529 Месяц назад

      ஏன்டா சாதிய பாகுபாடு இல்லாத நிலை இருக்குதா?

  • @oshakooshako4793
    @oshakooshako4793 Месяц назад

    ஆண்டியாவிற்க்கு.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤

  • @santhosh.p5048
    @santhosh.p5048 Месяц назад

    Eppadi iruntha Nee ippadi aaytiya. Nalavela innaiku baniyan pedals thanks jeeba