மாதம் முழுவதும் உழைக்க பலன் சுகம் தந்த கர்த்தருக்கு .. நம் பரயாசத்தின் பலனில் முதல் பலனை நன்றியோடு .. நீ எங்க அப்பமும் திராட்ச ரசமும் எடுக்கிறியோ அங்க கொடுப்பது நம் கடமை.. அவ்ளவு தான்.. கொடுத்த பலன் நமக்கு.. அது தவறா போனா வாங்குபவர்க்கு.அதற்குரிய பலன் கிடைக்கும்...
Brother pls talk about pastor David prakasham IPA Church coimbatore they have orphanage center,bible collage,supporting widows but one orphan photo is been sent to many countries and many pastor r been paid very less but they r leading a luxurious life once I heard a widow came crying asking widow money pls expose them.
That lady is daughter of late VICTOR GNANARAJ she ŵants money money and only money to live a luxurious life at the expenses of poor labour class believers PITY SHAME ON HER to extract money like this in spiritual ways
🎉bro your understanding about the bible is greater than the pastor amma who is just defending her statements and not accepting her poor understanding of scripture
Yes this ladies dressing like Evangeline every day different colours sarees this lady difference colours sarees and hair band / hair scarfs.... she should be wearing white scarf.
மத்தேயு.22:17 இவர்களின் தேவைக்கு ஏற்றபடி அருமை யாக.மாற்றி 200சதம் நம்பும்படி சொன்னானே என்ன அருமை சகோதரே.இன்னும் அவரின் தந்தையின் பேச்சை கேளுங்கள் சிறப்பாக இருக்கும்...
அது ஆசாரியனுக்கு உரியது அதில் உரிமை கொண்டாட யாருக்கும் தகுதி இல்லை சுவிசேஷம் சொல்கிற அவனுக்கு சுவிசேஷத்தின் நாளே பிழைப்பு உண்டாகும்படி தேவனால் அருளப்பட்டிருக்கிறது ஆகையால் தசமபாகம் என்பது ஊழியம் செய்கிற ஆசாரியனுக்கு கொடுக்கப்பட வேண்டும் தசமபாகம் முழுவதும் ஆசாரியனுக்கு உரியது காணிக்கை என்பது ஊழியத்திற்கு பொதுவானது அதை ஆசாரியனும் உபயோகப்படுத்தலாம் ஊழியத்திற்கு வேண்டுமானாலும் செய்யலாம் இது தவறில்லை வேத சட்டப்படி ஆதாரம் உண்டு அது புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது
உங்கள் போதனை தவறு. தசமபாகமும் விருத்த சேதனமும் நியாயப்பிரமாணத்திற்குட்பட்டது கிடையாது. தசமபாகம் லேவியருக்கு சம்பளம். எண் 18 :21; 25-31. நன்றாக படிக்கவும்.Are you BIBLE Teacher? Wrong doctrine about tith.
In new testament, there is no tithe or first fruits or circumcision. Only free will offerings from a cheerful giver motivated by love, is accepted by God, and never according to law.
@@scale5033 விருத்த சேதனம் - ஞானஸ்நானம். தசமபாகம், தசமபாகத்தை காட்டிலும் அதிகம், எல்லாவற்றையும் கொடுத்தல் 3ம் உள்ளது. கட்டாயம் அல்ல, சிலுவை சுமப்பதும் கட்டாயம் அல்ல 1 கொரி 1: 18. நியாயப்பிரமாணம் நிழல்.கிருபையின் பிரமாணம் நிஜம்.அதிக கவனம் வேண்டும்.ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும்.எழுத்து கொல்கிறது.ஆவியோ உயிர்ப்பிக்கிறது..
@@ananthakumargeorge9303 circumcision of foreskin is old testament. Circumcision of heart or being born again is new testament, not baptism. Giving tithe in old testament, is giving yourself as a living sacrifice out of love and unfeigned faith is new testament. That is service and charity. Demanding tithe is blasphemy.
@@scale5033 ஆவியானவர் கற்று கொடுக்க வேண்டும். புதிய உடன்படிக்கை ஞானஸ்நானம்(ஆரம்பம்) மாற்கு 16:16 .ரோமர் 6: 3-5;கலா 3:27, மெல்கிசெதேக்கு - நிழல் கர்த்தர் இயேசு - நிஜம். ரோமர் 8:1,14. ஆவியானவரின் வெளிப்பாடு பெற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் சொன்னபடி இஸ்ரவேல் தேசத்தின் 12 கோத்திரங்களின் தசமபாகம் லேவியருக்கு சம்பளம். லேவியர்களின் தசமபாகம் ஆசாரியர்களுக்கு சம்பளம். புதிய உடன்படிக்கையில் அனைவருமே ஆசாரியர்கள் தான். (1 பேதுரு.2:6. 1 பேதுரு.2:9. வெளி.1:6.வெளி.5:10.வெளி.20:6) இப்பொழுது அனைவருமே ஆசாரியர்களாக இருக்கும் போது யார் யாருக்கு தசமபாகம் தரவேண்டும்? வேத வசனத்தை கொண்டு பதில் அளிக்கவும்.
முழுமையாக தன்னை அர்ப்பணித்தல் இதுவே சரியான காணிக்கை
புதிய உடன்படிக்கை இதுவே 🙏 ஆமென்
அருமையான உண்மை!!!
தேவனுக்குச் செலுத்த வேண்டியது மகிமை.இவர்களுடைய தேவன் வயிறு.
Fantastic
Really good brother. I really crying this kind of preacher now growing day by day. How gets courage in front of god speak against gospel.
Very good experience 👌 thanks brother
தசமபாகம் வாங்குவது கொடுப்பது எல்லாம் இயேசுவை மறுதலிக்கும் வேதனையான போதனை
Very correct explanation Bro. GOD bless u.
அருமையாக பேசினீங்க அண்ணே 😂
பொய் பேசும் அக்கா திருந்தினால் நல்லது ஆண்டவர் வர pokirar
தசம பாகம் இதை பற்றி நீங்கள் சொல்லும் விளக்கத்தை காண கேட்க ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் என் அன்பு சாகோ 🙏🧑💼🙏
34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
அப்போஸ்தலர் 4:34
35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
அப்போஸ்தலர் 4:35
Waiting your videos from my team
👍👍
Good explanation bro God bless you
மாதம் முழுவதும் உழைக்க பலன் சுகம் தந்த கர்த்தருக்கு ..
நம் பரயாசத்தின் பலனில் முதல் பலனை நன்றியோடு ..
நீ எங்க அப்பமும் திராட்ச ரசமும் எடுக்கிறியோ அங்க கொடுப்பது நம் கடமை..
அவ்ளவு தான்..
கொடுத்த பலன் நமக்கு..
அது தவறா போனா வாங்குபவர்க்கு.அதற்குரிய பலன் கிடைக்கும்...
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்
🎉
After jesus no tieth it should spend for poor orphan widows and handmaid people are fools lavish luxurious plasters fools
அந்தி கிருஸ்த்து பற்றி ஷவீடியோ போடுங்க சகோ
Alagkara akkavukku thasamapakam pattri vilakka theriyavillai unga vilakkathukku nanri bro ❤God Bless you brother❤
Brother pls talk about pastor David prakasham IPA Church coimbatore they have orphanage center,bible collage,supporting widows but one orphan photo is been sent to many countries
and many pastor r been paid very less but they r leading a luxurious life once I heard a widow came crying asking widow money pls expose them.
Well said brother... These pastors were all confusing me all these years... Nalla urutturalunge... Thanks brother I'm clear now
Fantastic 👍👍👍👌👌👌👏👏👏🙏
YOu missed one more brother ...at 4:16 inda panathai vachu...Canada-vila luxury room-la vegu natkal thanguvargalaha....🤣😂
Excellent Bro, Great Great and Great.
Mathew 23:23
25 உள்ளவனெவனே அவனுக்குக் கொடுக்கப்படும்,இல்லாதவனெவனே அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
மாற்கு 4:25
That lady is daughter of late VICTOR GNANARAJ she ŵants money money and only money to live a luxurious life at the expenses of poor labour class believers PITY SHAME ON HER to extract money like this in spiritual ways
Who paster lavish luxurious fools
🙏🌼👌🤗
🎉bro your understanding about the bible is greater than the pastor amma who is just defending her statements and not accepting her poor understanding of scripture
Anbei,pradanam,panamalla❤
Yes this ladies dressing like Evangeline every day different colours sarees this lady difference colours sarees and hair band / hair scarfs.... she should be wearing white scarf.
எப்படி பேசுறா பாருங்களேன். After see this video. If anyone fallow that fu.....ing lady that gauy should be fool.Thank you brother...🤝
Pls use good words bro. Bad words are not suitable for Christians. Pls
I got too angry brother that peoples why not understand like this gang’s wrong preaching. that’s why...ok.
இதெல்லாம் எங்கிருந்து முளைச்சு வருதுங்க ... தேவனை கேவலப்படுத்துவதற்கு 😢.
Post about Green olive ministry also.
Last judgement for lamb and goat do to poor and stranger's
இந்தம்மா வசனத்தை தியானிக்காமல் Samp chelladurai செய்திகளை கேட்டுவிட்டு அப்படியே வாந்தி எடுக்குது
4:41 🤣🤣🤣 these scammers are cold blooded brother 😢
பவுல் அப்போஸ்தலர் அவருக்கு வேண்டிய தேவைக்கு அவர் கூடார வேலை செய்தார். யாரிடமும் காணிக்கை வாங்க வில்லை
இந்த லே டியோட லிப்ஸ்டிக் பார்தால் விபச்சாரி போல இருக்கு
மத்தேயு.22:17 இவர்களின் தேவைக்கு ஏற்றபடி அருமை யாக.மாற்றி 200சதம் நம்பும்படி சொன்னானே என்ன அருமை சகோதரே.இன்னும் அவரின் தந்தையின் பேச்சை கேளுங்கள் சிறப்பாக இருக்கும்...
God doesn't talk abt money at all.. God says if v belong to him v should give ourself to him.. if nt to the devil..
Who is this lady bro? Another she goat.
😂😂😂
அது ஆசாரியனுக்கு உரியது அதில் உரிமை கொண்டாட யாருக்கும் தகுதி இல்லை சுவிசேஷம் சொல்கிற அவனுக்கு சுவிசேஷத்தின் நாளே பிழைப்பு உண்டாகும்படி தேவனால் அருளப்பட்டிருக்கிறது ஆகையால் தசமபாகம் என்பது ஊழியம் செய்கிற ஆசாரியனுக்கு கொடுக்கப்பட வேண்டும் தசமபாகம் முழுவதும் ஆசாரியனுக்கு உரியது காணிக்கை என்பது ஊழியத்திற்கு பொதுவானது அதை ஆசாரியனும் உபயோகப்படுத்தலாம் ஊழியத்திற்கு வேண்டுமானாலும் செய்யலாம் இது தவறில்லை வேத சட்டப்படி ஆதாரம் உண்டு அது புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்
Proof please
Enna proof?
Yaru intha loosu!
உண்ண தவிர உலகத்துல ஒரு பரிசுத்த வானும் இல்லை.பரலோகம் உணக்காகவே படைக்கப்பட்டு இருகிரது.இதெல்லா ஒரு பொழப்பாடா?
உங்கள் போதனை தவறு. தசமபாகமும் விருத்த சேதனமும் நியாயப்பிரமாணத்திற்குட்பட்டது கிடையாது. தசமபாகம் லேவியருக்கு சம்பளம். எண் 18 :21; 25-31. நன்றாக படிக்கவும்.Are you BIBLE Teacher? Wrong doctrine about tith.
In new testament, there is no tithe or first fruits or circumcision. Only free will offerings from a cheerful giver motivated by love, is accepted by God, and never according to law.
@@scale5033 விருத்த சேதனம் - ஞானஸ்நானம். தசமபாகம், தசமபாகத்தை காட்டிலும் அதிகம், எல்லாவற்றையும் கொடுத்தல் 3ம் உள்ளது. கட்டாயம் அல்ல, சிலுவை சுமப்பதும் கட்டாயம் அல்ல 1 கொரி 1: 18. நியாயப்பிரமாணம் நிழல்.கிருபையின் பிரமாணம் நிஜம்.அதிக கவனம் வேண்டும்.ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும்.எழுத்து கொல்கிறது.ஆவியோ உயிர்ப்பிக்கிறது..
@@ananthakumargeorge9303 circumcision of foreskin is old testament. Circumcision of heart or being born again is new testament, not baptism.
Giving tithe in old testament, is giving yourself as a living sacrifice out of love and unfeigned faith is new testament. That is service and charity.
Demanding tithe is blasphemy.
@@scale5033 ஆவியானவர் கற்று கொடுக்க வேண்டும். புதிய உடன்படிக்கை ஞானஸ்நானம்(ஆரம்பம்) மாற்கு 16:16 .ரோமர் 6: 3-5;கலா 3:27, மெல்கிசெதேக்கு - நிழல் கர்த்தர் இயேசு - நிஜம். ரோமர் 8:1,14. ஆவியானவரின் வெளிப்பாடு பெற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் சொன்னபடி இஸ்ரவேல் தேசத்தின் 12 கோத்திரங்களின் தசமபாகம் லேவியருக்கு சம்பளம். லேவியர்களின் தசமபாகம் ஆசாரியர்களுக்கு சம்பளம். புதிய உடன்படிக்கையில் அனைவருமே ஆசாரியர்கள் தான். (1 பேதுரு.2:6. 1 பேதுரு.2:9. வெளி.1:6.வெளி.5:10.வெளி.20:6) இப்பொழுது அனைவருமே ஆசாரியர்களாக இருக்கும் போது யார் யாருக்கு தசமபாகம் தரவேண்டும்? வேத வசனத்தை கொண்டு பதில் அளிக்கவும்.
Great salute anna for ur valuable time and explanation
இது தவறான தகவல்.
இவன் உழியக்காரியே கிடையாது இவ அந்த மாதிரி....
Fantastic