karpagambal pathigam
HTML-код
- Опубликовано: 5 ноя 2024
- karpagambal pathigam full version sung by dharmapuram swaminathan ayya
திரு. தாக்க்ஷி அருணாச்சலம் அவர்கள் அருளிய
திருமயிலை கற்பகாம்பாள் பதிகம்
பூரணி........ மனோன்...மணி.... தயா...பரி பரா..பரி
புரா...தனி தராதரமெலாம்.... புத்துடன்....அளித்த சிவசக்தி ...
இமவா...ன் உதவுபுத்ரி... மகமா....யி என்றே....
சீரணி தமிழ் கவிதைப்பாடி முறையிடுவது செவிதனுக்கு ஏறவிலையோ....
தே.....ஹீ என்றால்உனக்கு ஈ....ய வகையில்லையோ....
தீ..ன இரட்சகி அலையோ....
ஆ.....ர் உலகினில் பெற்ற தாயன்றி மக்கள்தமை ஆதரிப்பவர் ஆர் சொலாய்...
அன்னையே....
இன்னும் பராமுகம் பண்ணாமல் அடியேனை இரட்சி கண்டாய்...
மே...ருவை வளைத்தவினடத்தில் வளரமுதமே ...
விழிபொழில் திருமயிலை வாழ்
விறை...மலர்குழல் வல்லி....
மறைமலர்ப்பத வல்லி.....
விமலி....
கற்பக வல்லியே.......