The Paramporul Yogam Revealed!!! | Explained in Tamil | Mahavishnu Guruji |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #paramporulfoundation #sprituality #meditation
    In This Video :
    In This Video the Paramporul Yogam was revealed by guruji Mahavishnu and he explains the reason and explain about the Paramporul Yogam.
    Follow on Instagram - www.instagram....
    Feed The Hunger First Wisdom Next ❤️
    Thank you 🙏🏼 ❤️

Комментарии • 43

  • @veeramani2557
    @veeramani2557 2 дня назад +1

    I am paramporul Yogi, I am proud to be so...! It has been thought Dharma...! How to keep our mind study on what ever situation...!
    Practicing everyday, am having peacefull life with my family and friends....!
    Every human must know how to handle emotional situation in proper way...! Which is thought in paramporul foundation...!Thankyou.....!
    Brother great God bless you....!

  • @mahalakshmi-ug6pd
    @mahalakshmi-ug6pd 3 дня назад +1

    Super brother

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 22 дня назад +4

    குருவே சரணம் 🙏
    மெய்யியல் பவுண்டேஷனுக்கு வாழ்த்துக்கள்❤🤝🙏
    அன்பு குரு மஹாவிஷ்ணுவின் மாணவனுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்❤👍🤗🙏
    இப்பொழுதுதான் உங்கள் பதிவை பார்த்தேன்❤ அருமை பரம்பொருள் பவுண்டேஷன் விழுதுகளும் இறைவாசம் வீசி மெய்யியல் கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர வேண்டும்❤💥🙏
    10 ந்தேதி பரம்பொருள் யோகப்பயிறச்சியை அன்பு குரு மஹாவிஷ்ணு வெளியிட்டு அனைத்து மனித உயிர்களும் கருணை மழை பொழிந்து நனைய வைத்த இறை தூதன் மஹாவிஷ்ணு வாழ்க பல்லாண்டு❤🤗
    வாழ்க வளமுடன்🙌🏻🤗🙌🏻
    தங்கள் பெயர் தெரியல மன்னிச்சுருங்க தம்பி❤
    தங்களின் மெய்யியல் கல்வி பணி சிறக்க வேண்டும் குருவரும் திருவளும் கிடைக்க பெற வேண்டும்❤🥰🤗🥰❤️🙏
    நன்றிகள் கோடி 🙏🙏🙏

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  22 дня назад

      உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏼❤️ , உங்களது வார்த்தைகளை பார்த்ததும் என்னை மேல்நோக்கி செல்ல வேண்டும் என்று என்னுடைய ஒவ்வொரு அணுக்கலும் கூறுகிறது கோடான கோடி நன்றிகள் ❤️🙏🏼
      குருவே சரணம் 🙏🏼♥️

    • @lathajayaprakash7564
      @lathajayaprakash7564 21 день назад +1

      @@MeiyiyalFoundation
      குருவே சரணம் 🙏
      அன்பே சிவம் ❤️
      குரு கடாட்சம்❤️💥🙏
      குருவே துணை❤️🙏
      நன்றிகள்🙏🙏🙏

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  21 день назад

      🙏🏼♥️ கோடி நன்றிகள்

  • @Josparkle
    @Josparkle 22 дня назад +4

    ✨God bless you anna❤irai pathayil chinna vayathil payanipathu satharana visayam illai menmelum ungal pani thodara vendum💯guruve saranam🙇‍♀️mahavishnu anna vai pinpatriya ungaloda video parthathil romba happy🎉yes nenga sonnathu true than M.V bro diamond uh nama kaila free uh kuduthurukaru nan romba naal yengiya visayam athu💯en age um 22 than kaliugathula ithoda arumai yarukum therila🥺ungaloda desire polavey enakum elarum yogathai follow panrangalo ilayo annan followers aachum crct uh yogathai follow panunaley pothum✨

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  21 день назад

      Yes Sister neenga solrathu 💯 percentage unmai thanks for your review நன்றி 🙏🏼 குருவே சரணம் 🙏🏼❤️

  • @priyabhavnish
    @priyabhavnish 11 дней назад +2

  • @fatheelabazeer2931
    @fatheelabazeer2931 27 дней назад +4

    guruvey saranam❤

  • @user-ik6wf1ul4p
    @user-ik6wf1ul4p 27 дней назад +4

    ❤❤❤❤❤❤Guruve Saranam

  • @ParamporulPakalavan
    @ParamporulPakalavan 9 дней назад +1

    Bro happaya irukku parkka. nennga annvoda sol keddu yoga paathayil pogum soul ,u r a role model for us🤍

  • @MariMuthu-mm2lr
    @MariMuthu-mm2lr 10 дней назад +1

    chirchabai epadi kandu pudipathu bro

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  9 дней назад

      Guruve Saranam 🙏🏼❤️
      Contact me on whatsapp for clear conversation 🙏🏼
      9514345976

  • @digitrends6749
    @digitrends6749 23 дня назад +2

    Nice work bro keep going

  • @siddhunew2257
    @siddhunew2257 23 дня назад +1

    Good 😊 job 👍

  • @SelviSelvi-k8b
    @SelviSelvi-k8b 20 дней назад +2

    தம்பி உங்களுக்கு பயிற்சி சரியாக தெரியும்னா உடனே எல்லா உயிர்களும் சொல்லி கொடுங்க நல்லது தம்பி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டு ஆன்ம நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  20 дней назад

      என்னுடைய குருவான மஹாவிஷ்ணு அண்ணன் பயிற்சியை ஏற்கனவே வெளிப்படையாக கூறிவிட்டார் நன்றி ❤️🙏🏼

  • @umaganesh3211
    @umaganesh3211 22 дня назад +2

    Voice is not clear

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  22 дня назад

      Thanks For Your Information 🙏🏼❤️ Soon i will adjust my voice 🙏🏼

  • @SamNew-c9g
    @SamNew-c9g 23 дня назад +3

    மஹா விஷ்ணு பாதையில் ...... அன்னதானத்தை ஆரம்பித்து விட்டீர்கள். ஒரு அறக்கட்டளை ஆரம்பிங்க. அப்புறம் என்ன நான் குடுப்பது தான் சிறந்த தீட்சை அப்டின்னு சொல்லிட்டு வகுப்புக்கு ஒரு 15000 வாங்குங்க. ஓஹோன்னு வாழ்க்கை மலேசியா, சிங்கப்பூர் டூர் தான் கலக்குங்க. இது எல்லாரும் பண்றது இதையே நீங்களும் செய்து விடாதீர்கள் என்பது எனது கருத்து...

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  22 дня назад +10

      Nanba முதலில் உங்களுக்கு என் வணக்கம் , நீங்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் அந்த பணம் அனைத்தும் என் குருவானவர் 80g Tax உடன் வாங்குகிறார் அப்படி என்றால் government, tax போக அந்தப் பணம் எல்லாம் ஜுவகாருண்ய நிகழ்வுக்கும் மற்றும் அவரின் கீழ் வேளை பார்க்கும் மக்களிற்கு செல்கிறது நன்றி 🙏🏼❤️

    • @karthikdhev
      @karthikdhev 14 дней назад +2

      ஐயா... நல்லா இருக்கீங்களா. பத்தாயிரம், பதினாஞ்சாயிரம் கொடுத்து போக எனக்கு தேவை இருக்கு. போகிறேன். இதுல தள்ளி நின்னு வேடிக்கை பாக்குற உங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் என்ன பிரச்சனை?சினிமா நடிச்சு கோடி கோடியா வாங்குறாங்க. அவர்களால மக்கள் உருப்படறதுக்கு ஏதாவது இருக்கா.. ஆனால், உண்மையான குரு ஒருவா் நன்றாக, ஆனந்தமாக இருந்தால் தங்களை போன்ற ஆட்களுக்கு எல்லாம் ஏன் எரிகிறது என்று தான் புரியவில்லை.

  • @Vigneshvicky-dn2im
    @Vigneshvicky-dn2im 22 дня назад +2

    Yalo min pananum ji

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  22 дня назад +1

      1 hours pananum bro practice panathan minutes athigam akum nandri ❤️🙏🏼

  • @sathishspiritshiv
    @sathishspiritshiv Месяц назад +4

    😇😇😇🤗🤗🤗🤗👍👍👍🙌🙌🙌🙌👋💥

  • @selvamkokila5315
    @selvamkokila5315 18 дней назад +1

    குருவே சரணம் எல்லா அவன் செயலே தம்பி உங்கள் பேசும் வார்தை சரியாக புரியவில்லை தம்பி இன்னும் அதிகம் பயிற்சி எடுக தம்பி

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  18 дней назад

      நன்றி அண்ணா, விரைவில் சரி செய்து கொள்கிறேன் நன்றி ❤️🙏🏼