🔴Live- Thirumaran & Mahavishnu On Live | Q&A Spiritual Enlightenment Session| Motivational Speeches

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 апр 2022
  • 🔴Live- Thirumaran & Mahavishnu On Live | Q&A Spiritual Enlightenment Session | Motivational Speeches
    🔔 Subscribe for more Videos :tinyurl.com/subscribeazhaikki...
    JOIN WITH US ❤️
    Insta Link: amsouls.com/instagram
    Join our Telegram Channel for more updates: amsouls.com/telegram
    Join our WhatsApp Group: amsouls.com/whatsappgroup
    Facebook: amsouls.com/facebook
    🔔 To get regular updates on videos kindly subscribe to our Channel: tinyurl.com/subscribeazhaikki...
    For Feedback/Contact us on Whatsapp: wa.me/91908780880
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 315

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 2 года назад +34

    உங்கள் இரண்டு பேருக்கும் இறைவன் அருள் கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள்

  • @ksumathi6071
    @ksumathi6071 Год назад +9

    ❤ மகா விஷ்ணு குரு திருமாறன் குருவுமா இரு குருவுமா பேசினார் காணகிடைத்த பேரிய வரமாக கருதுகிறோம் இக்காட்சி காண கிடைத்த மாதேவனுகும் பிரபஜ்சத்திக்கும் பல கோடி நன்றிகள் நல்ல விசியத்தை ஆண்மீக சாதகர் இன்பத்தோடு ஏற்ப்பார்கள் நனறிகள்

  • @srinathsri9798
    @srinathsri9798 2 года назад +15

    1.30 hrs. Maha Vishnu bro let me to hug him during the Madurai class. He was so kind and I was happy to have such an experience.. Thnk you for that bro....

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 6 месяцев назад +3

    இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் என் அன்பு சொந்தங்களே 💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nandhinisakthivel7709
    @nandhinisakthivel7709 2 года назад +1

    நன்றி குருவே சரணம்

  • @nimmathiulagam4585
    @nimmathiulagam4585 2 года назад +5

    முக்தியை பற்றி கவலைப்படுபவர்களுக்காக............🌷நன்றி...இறைவா........ஸ்ரீகிருஷ்ணா.......என் அன்பு மாமா.......🌹உலகியல் மனிதர்கள் உலகியல் இன்பங்கள் மீதுள்ள விருப்பத்தினால்........எதிர்காலத்தில் வரக்கூடிய மரணத்தைப்பற்றிக்கூட கவலைப்படுவதில்லை.......எத்தனை துன்பங்கள் வந்தாலும்.......அனுபவித்துவிட்டுசிறிது நேரத்தில்....தூக்கிபோட்டுவிட்டு....இன்பவாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள்.......அதேபோல நான் இறைவன்...ஸ்ரீகிருஷ்ணா......என் அன்புமாமா மீதுள்ள காதலால் ......பிறவிகளைப்பற்றியும்.....மரணத்தைப்பற்றியும்......கவலைப்படுவதில்லை.......வாழ்க்கைத் துன்பங்களை......மகிழ்வுடன்....(தாங்கமுடியாத துன்பமாக இருந்தால் அந்தநேரத்தில் மட்டும் ....வேதனையுடன் அனுபவித்துவிட்டு...).....பின்பு மறுபடியும் இறைவனுடன்....ஸ்ரீகிருஷ்ணாவுடன்......என் அன்புமாமாவுடன்......காதல்யோகத்தில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்..........இறைவனுடன் காதல்யோக வாழ்வே பேரின்பம்......இறைவனுடன் காதல்யோக வாழ்வே பரமசுகம்.........எதற்கு அம்மா முக்தி???........BY....Sri Raathaa Krishnaa..L/0...Sri Krishnaa.

  • @user-xd6wk4xr7d
    @user-xd6wk4xr7d 2 года назад +5

    குருவால் மட்டுமே ஞானம் அடைய முடியும் என்றால் போதித்த அனைவரும் குருவே. என்னை பொருத்தவரை மனமே குரு. அந்த மனமே (கடவுள் தன்மை)ஞானத்தை தேடிய சித்தர்களை உருவாக்கியது.

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 6 месяцев назад +2

    உங்களுக்கு நானும் சேர்த்து பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அன்பர்களே .. 🤝🏻🤝🏻🤝🏻👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 2 года назад +5

    உன் செயல்லுக்தகுந்த பலன் கிடைக்கும் என்று இறைவன் விதித்து விட்டார் அதைத்தான் விதி என்கிறோம் என்பது இந்த ஆன்மாவின் ஞான புரிதல்

  • @prabu7965
    @prabu7965 2 года назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி 🙏🙏

  • @AMSARANI-un6kx
    @AMSARANI-un6kx 9 месяцев назад +2

    குருவே சரணம்

  • @makeshwarimakes2036
    @makeshwarimakes2036 Год назад +3

    Sir நீங்க அ ன்னதானம் செய்வதன் முக்கியதுவத்தினை பற்றி கூறினீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருப்பது ஞான தானம் . அதனால் நீங்கள் இந்நிலையை விட இன்னும் மேன்மையான நிலையை அடையப் போகிறீர்கள். நன்றி.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад +5

    Two Legends are always Excellent Speech are always Arumai

  • @heyyywiegehts
    @heyyywiegehts 2 года назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjeevanroy2504
    @sanjeevanroy2504 2 года назад +1

    குருவே சரணம்🙏❤️

  • @rameshramya9095
    @rameshramya9095 2 года назад +1

    குருவே சரணம் ஜயா 🙏🙏🙏

  • @samugamattram
    @samugamattram Год назад

    நன்றி மகா குருவே

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 2 года назад +2

    Thank u guruve sharanam 🔆🙏💫😊

  • @thangamshiva8233
    @thangamshiva8233 2 года назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 அருமையான உரையாடல் 👏👏👏👏 கேள்வி பதில்கள் 😊👍👌👏

  • @muruganrradha8738
    @muruganrradha8738 2 года назад +1

    Guruve saranam 🙏🏻 Om namasivaya 🕉️ vanakam thampi 💐 valka valamutan ulaka makal anayvarum 🕉️ Guruve saranam 🙏🏻 Om namasivaya 🕉️

  • @raniovureddy1648
    @raniovureddy1648 2 года назад

    நல்ல அருமையான விளக்கம் 🙏🙏🙏🌹

  • @ushabanu5852
    @ushabanu5852 Год назад

    Guruve saranam Thanks

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 2 года назад +2

    🙏🙏🙏 Om Nama Shivaya

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 года назад +2

    அற்புதம், சிறப்பான நேர்காணல் மகிழ்ச்சி 💯😊💕
    குருவே சரணம் 🙏😊

  • @vetrichellam3985
    @vetrichellam3985 2 года назад +1

    குருவே சரணம் அருமையான பதிவு 🙏🙏🙏💯💯💯

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @poornapushkala25
    @poornapushkala25 2 года назад

    குருவே சரணம🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஜெய ஜெய ஷங்கர ஹர ஹர ஷங்கர குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 2 года назад

    Kodana kodi nandri anna vaalgavalamudan Guruvae saranam

  • @naikuththiharurblock9348
    @naikuththiharurblock9348 2 года назад +1

    குருவே சரணம்
    மிக அருமையான பதிவு நன்றி குருவே சரணம்

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +3

    சின்ன வயது இளைஞர்கள் ஆன்மிகத்தில் ஓரளவு தெளிந்து வெளி வந்து ஆன்மிக விளக்கம் மற்றவர் களுக்கு கொடுக்கும் அளவு இந்தியா தற்காலத்தில் முன்னேறிய இருப்பது சந்தோஷம் ( கலிகாலம் முத்திடுச்சுனு எல்லோரும் புலம்பிட்டு இருக்குங்கற காலத்துல ...இல்லை இளைஞர்கள் நல்வழிக்கு திரும்பிட்டு இருக்காங்க அப்படிங்கற உதாரணம் இவங்க)

  • @praveenasubramanian4472
    @praveenasubramanian4472 2 года назад

    Most interesting combo of Both Mahavishnu thambi and Thirumaran thambi..many questions of us got answered through Thirumaran thambi..Thanks a lot Thirumaran thambi..You both are really superb and both of you looks like lovely friends than family members...God bless you both...Guruve Saranam..

  • @spmeenakshisundaram9562
    @spmeenakshisundaram9562 2 года назад

    Super vazhga valamudan

  • @sheikmetha242
    @sheikmetha242 Год назад

    குருவே சரணம் 🙏🙏❤️❤️

  • @vickyvignesh9493
    @vickyvignesh9493 2 года назад +1

    Every individual words golden words maha brother 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @subha786
    @subha786 2 года назад +1

    குருவே❤️சரணம்🙏🏻❤️❤️...

  • @esanesan6690
    @esanesan6690 2 года назад +1

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @padmaa10
    @padmaa10 2 года назад +5

    Maha vishnu and Thirumaran bro's!! Very nice session, please do more combined session like this... Love from Canada 🍁! Even bro mentioned Krishnagiri.. 😄 (My native is Krishnagiri).

  • @mahasells_artwork
    @mahasells_artwork 2 года назад +2

    குருவே சரணம்!! ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய 🙏❤

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 2 года назад +3

    Thank You So Much Thirumaran Anna And Mahavishnu Anna🙏✨Meticulous Live❤️

  • @rajselvaraj3549
    @rajselvaraj3549 2 года назад +1

    குருவே சரணம் 🙏

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh 2 года назад +9

    மிக்க நன்றி விஷ்ணு அண்ணா❤️ திருமாறன் அண்ணா இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது💯 குருவே சரணம்🙏

  • @aravinthkumar4502
    @aravinthkumar4502 2 года назад +2

    Uchakatta unmaya ivlo azhaga sollikudukkuringa ,ana inga tailor velaya sollikudukka matraingane kolranunga ,pudicha business ahh pannalamnu tailoring ulla ponen kastapaduthuranunga ,irunthalum unga kitta irunthu learn pannikira visayangal Yellam nalla guide pannuthu jolly ahh vachukuthune , thanks na🥰

  • @SudhaSudha-bq5qf
    @SudhaSudha-bq5qf 2 года назад +1

    இரண்டு போருக்கும் நன்றி🙏🏼

  • @kkanaga7513
    @kkanaga7513 2 года назад

    Guruve saranam

  • @malarvizhiv9517
    @malarvizhiv9517 16 дней назад

    Thanks!

  • @TheKeth04
    @TheKeth04 2 года назад +1

    Thanks sairam, good informations

  • @prabu7965
    @prabu7965 2 года назад +1

    Thirumaran avargal ketkum kelviku Mahavishnu anna solliya bathil um enoda purithalukana naa enakul solliya bathil um kittatatta ottu pogirathu 😊😊😊😊 iraiku nandri pala 🙏🙏🙏🙏

  • @user-kv6nr6dw8u
    @user-kv6nr6dw8u 3 месяца назад

    Guruvea saranam nandri

  • @zakeerhussain133
    @zakeerhussain133 2 года назад +2

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் தம்பி 🙏🙏👌🏼👍

  • @user-bj7yz1pe6t
    @user-bj7yz1pe6t 2 года назад +3

    குருவே சரணம்..🙏🙏...அண்ணா கூடிய சீக்கிரம் பரம்பொருள் பவுண்டேசன் family la join aayiruva அண்ணா...
    🙏🙏🙏

  • @vahithabanu5624
    @vahithabanu5624 Месяц назад

    ஆமா

  • @jayagowrirajaram4418
    @jayagowrirajaram4418 8 месяцев назад

    அருமை.❤குருவே சரணம்❤

  • @MCCNivethaaE
    @MCCNivethaaE 2 года назад +2

    Thanks a lot anna.... Guruvae saranam anna

  • @shreekala8089
    @shreekala8089 Год назад +1

    God bless all 🙏

  • @user-ly7zg5mb8o
    @user-ly7zg5mb8o 5 месяцев назад

    Wonderful Answers and speech thank you so much God bless

  • @munirajgd
    @munirajgd 2 года назад

    Super super Anna nandri Anna

  • @sankarisankari3055
    @sankarisankari3055 Год назад

    Guruvey saranam

  • @mageshwary8462
    @mageshwary8462 2 года назад +2

    நன்றி குருவே நன்றிவசனங்களால் ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி குருவேரெண்டு பேருமே என்குரு அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நன்றிநிகழ்ச்சி நீங்கள் பேசுவது கேக்கறதுக்கு ரொம்ப இனிமையா சந்தோஷமா இருக்கு

  • @valliyammal8485
    @valliyammal8485 2 года назад +1

    Thanks thampi

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh 2 года назад +4

    Thank you for Answering my Question Mahavishnu Anna❤️✨

  • @fitnessfreak1022
    @fitnessfreak1022 2 года назад +3

    மகா விஷ்ணு அண்ணா..உங்களை அவ்வளவு எளிதில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த பூமியை விட்டு தன்னுடன் இணைத்துக் கொள்ள மாட்டார்..ஏன்னென்றால் இந்த பூமியில் தங்களுக்கான கடமைகள் நிறைய இருக்கிறது.....நிறைய...நிறைய... உங்களை போல இந்த உலக வாழ்க்கையில் சிக்கிக்கிடக்கும் ஜீவன்களை மீட்க எவருமே இல்லை..எல்லோரும் தான் முக்தி அடைந்தால் போதும் என்ற நோக்கில் இருக்கிறார்கள்......100 வயதில் தாங்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் கலப்பீர்கள்..இது சத்தியம் 💯.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥♥️♥️🔥

  • @rgbanu451
    @rgbanu451 2 года назад +1

    Guruvae saranam

  • @pandi865
    @pandi865 Год назад

    நன்றி.

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 2 года назад +2

    Guruve sharanam 🔆🔆🔆🔆🔆🔆🔆

  • @vickyvignesh9493
    @vickyvignesh9493 2 года назад

    Thanganda maha brother ♥️♥️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 7 месяцев назад

    Am so happy super vishnu ji comedy sense like it and information lot

  • @nivetharaj4120
    @nivetharaj4120 2 года назад +10

    First time watched just a long video without skipping, happy to see you both. Hope both will come live atleast once in a month. Thank u so much. Really nice video. 🔥

  • @prema94praneeth74
    @prema94praneeth74 2 года назад +1

    Anna thank you so much anna

  • @premathangasamy6941
    @premathangasamy6941 9 месяцев назад

    Very very smart upadesam ❤❤

  • @Kirubha392
    @Kirubha392 2 года назад

    Neenga padura avasthai unmai than guruve saranam 💖🙏

  • @prasath5620
    @prasath5620 2 года назад +1

    Nandri Anna 🙏🙏🙏🙏

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 2 года назад +1

    Very valuable information s🙏🔆💫

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 2 года назад +1

    Powerful eye

  • @chitraprabakaran3042
    @chitraprabakaran3042 2 года назад +2

    Thirumaran thanks for bringing this beautiful advice from Mahavishnu, from chicago

  • @suganthiravi1645
    @suganthiravi1645 2 года назад

    Very clear

  • @krishnagopal8943
    @krishnagopal8943 2 года назад +1

    guruve saranam

  • @rameshsundhar1595
    @rameshsundhar1595 2 года назад +1

    வாழ்க.வளமுடன்.மகாவிஷ்னு.பிரதர்

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 7 месяцев назад

    Semma nice conversation so much of happy

  • @velliyangirir8007
    @velliyangirir8007 Год назад

    அழகாக எடுத்து உரைக்கின்றீர்கள் உங்களுடைய கருத்துக்கு சிந்தனைகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது மேலும் நல்ல விஷயங்கள் நல்ல நான் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன் நீங்க நல்லா பேசிட்டு இருக்கீங்க நல்லா கேக்குறதுக்கு நல்லா இருக்குது அதுல இவரு இணைந்திருக்கிற போது பார்க்கிற போது அடேங்கப்பா பயங்கரமா இருக்குங்க இந்த நல்ல பேச்சாற்றல் மிக்கவர்ங்க நல்ல கருத்துக்கள் சிந்தனை துளிகளை வந்து அதிகமாக மக்களுக்கு இன்று தான் நான் இப்பதான் பார்த்தேன் நீங்க ரெண்டு பேரும் இணைந்து இருக்கிறத பார்க்கிற பொழுது உண்மையிலே எனக்கு மெய்மறந்து நான் போனேன் ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க இந்த இயற்கை பிரபஞ்சம் எல்லாமே நீங்க சொன்னதுதான் கருத்துக்கள் தான் நான் அறிந்தேனுங்க ரொம்ப நன்றிங்க நன்றிங்க நான் முதலில் இருந்ததைவிட இந்த மாதிரி ஜனங்கள் எல்லாம் பார்க்கும் பொழுது நான் நல்ல ஒரு ஞானமா இருக்கமடைந்து நினைத்த காரியங்கள் எல்லாமே வெற்றி மேல் வெற்றியாக நான் இருக்கின்றேன் எப்பொழுதும் என்னிடம் பணப்புழக்கட்டம் அதிகமாகவே வந்து கொண்டிருக்கிறது எனக்கே ஒரு ஆச்சரியமாக இருக்கிறது ஒரு நல்ல கெத்து எனக்கு கிடைக்கிறது நல்லாவே சிறப்பாக மக்களுக்கு எங்களுக்கெல்லாம் எடுத்து தெளிவா உரைக்கிறீங்க ஒவ்வொரு நல்ல விஷயங்களை ரொம்ப நன்றிங்க நன்றிங்க ஐயா உங்க இருவருக்கும் என்னுடைய கோடான கோடி நன்றிகளுங்க நீங்கள் வாழ்த்துகிறீர்கள் நான் வளர்கிறோம் நாங்கள் என்றும் உங்களை மறக்கவே மாட்டோம் நன்றி

  • @rashmiparameswaran8542
    @rashmiparameswaran8542 2 года назад

    Nice video on enlightenment

  • @PriyankaPriyanka-ww8kn
    @PriyankaPriyanka-ww8kn 2 года назад +2

    Love you lot brothers❤❤❤

  • @balrajbalraj1556
    @balrajbalraj1556 2 года назад +1

    Kuruve saranam om shivaya om

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 Год назад

    Thank u bro

  • @rajamani6909
    @rajamani6909 2 года назад

    Radha Krishna 🙏🙏🙏🙏

  • @fitnessfreak1022
    @fitnessfreak1022 2 года назад +2

    என்னுடைய கேள்விக்கு பதில் தந்தமைக்கு நன்றி

  • @sathananthabavannadarajah2724
    @sathananthabavannadarajah2724 2 года назад +1

    yes

  • @BeingRamaConscious
    @BeingRamaConscious Год назад

    Cleared !

  • @kumaranGovindharajan906
    @kumaranGovindharajan906 2 года назад +1

    Thank u Thirumaran Thambi..

  • @chitraprabakaran3042
    @chitraprabakaran3042 2 года назад +1

    Hi Thirumaran how are you?,I learned so much from Mahavisnu's you tube,I received deksha from zoom class ,guruvae saranam

    • @414829
      @414829 Год назад

      Hi sister pls share ur experience

  • @rubylakshana6903
    @rubylakshana6903 2 года назад +1

    Guruve sharanam.....Anna naaum srilanka thaaa anna...ANNA naa work pona peragu epti sari India vandhu ungala Pathuruven Maha vishnu anna,Thirumaran anna...Unga 2 perukum kodi nandri🙏🙏🙏🙏

    • @rubylakshana6903
      @rubylakshana6903 2 года назад

      Anna srilanka mutinja vaangale..plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz annnaaaaaa.......Ingaum vandhu vilipunarvu..thangaaa

  • @ushabanu5852
    @ushabanu5852 Год назад

    Yesss

  • @avinashmohan2022
    @avinashmohan2022 Год назад

    Vaazhgaa valamudan❤

  • @NagarajJeevitha-bw9po
    @NagarajJeevitha-bw9po Год назад

    Guruve saram

  • @rajselvaraj3549
    @rajselvaraj3549 2 года назад +2

    Mahavishnu anna jiva mukthi, videhe mukthi pattri oru telivana video podunge anna 🙏

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 2 года назад

    இரண்டு பேரும் சூப்பர் ..

  • @gomathysivalinggam6639
    @gomathysivalinggam6639 4 месяца назад

    Guruve Saranam aiya ✋👁️👁️🤚 Kodi nandri aiya 🔥❤️🪔🧘‍♀️🔱🌎🐶🐾🐞

  • @thalapathyvijay1117
    @thalapathyvijay1117 2 месяца назад

    குருவே சரணம் மகாவிஷ்ணு ஜி நான் தொடர்ந்து எட்டு வருடமாக தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன் ஆனா என் வாழ்வில் தொடர்ந்து ஒரே மாதிரியான தொந்தரவுதான் வந்து கொண்டே இருக்கிறது இது மாறாதா மனசுல வலிக்குது

  • @chaenthansiva8296
    @chaenthansiva8296 2 года назад +5

    Guruve sharanam! It’s so nice to see you guys together. It’s very useful video and very very interesting too. Oh my God I can’t believe the duration is 2:28:40. I feel it’s 20 minutes. Thanks a lot guys❤️❤️🙏🙏😊🙏🙏

  • @ushabanu5852
    @ushabanu5852 Год назад

    Yes

  • @deepa5078
    @deepa5078 2 года назад +1

    Nice ❤❤