Walmart Stationery Shopping Haul 🌟 G I V E A W A Y 🌟

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • வணக்கம்!!! நான் உங்கள் தமிழ்ப்பையன் என்றென்றும் உங்கள் நண்பன். எனது சேனலுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். நான் தற்போது ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் வசிக்கிறேன், எனக்கு பதின்மூன்று வயது. எனது பிறப்பிடம் புதுக்கோட்டை, நான் எட்டு வயது வரை பெங்களூரில் வாழ்ந்தேன். 2016 ஆம் ஆண்டில், நான் எனது பெற்றோருடன் அமெரிக்கா சென்றேன். எனது பொழுதுபோக்குகள் யூடூபிங், நண்பர்களோடு விளையாடுவது மற்றும் சிறிது சமையல். உங்கள் ஆதரவிற்கு மிகுந்த நன்றிகள்.
    Hello!!! I am glad that you found me. As Sidhaarth, I welcome you to my channel. I'm currently living in Atlanta, Georgia, and I'm thirteen years old. My birthplace was Pudukottai, and I lived in Bangalore until I was eight years old. In 2016, I moved to the United States with my parents. My hobbies are Youtubing, gaming both on and off-line with friends and little bit of cooking. In my channel, I share whatever made me happy during my stay in the United States in Tamil. I appreciate your support. Please click on the subscribe button 👆 and 🔔 icon to get notified about all my future videos.
    ✈🏖🌴 அமெரிக்காவில் நான் சுற்றிக்காட்டிய அணைத்து இடங்களின் காணொளிகளும் கீழுள்ள இணைப்பில் சென்று பாருங்கள்
    ✈🏖🌴 All My American Tours Videos are in the below play list.
    • Playlist
    🔬🛰🚀🧪 அறிவியல் சார்ந்த அணைத்து காணொளிகளும் கீழுள்ள இணைப்பில் சென்று பாருங்கள்
    🔬🛰🚀🧪 All My Science related videos are in the below play list
    • Playlist
    📢📢 Dont forget to click the link below to subscribe to Tamil Paiyan channel::::
    tinyurl.com/ta...
    👉👉 Follow me on social media.
    Facebook: @tamilpaiyan4u
    Twitter: tamilpaiyan4u
    Instagram: @tamilpaiyan4u
    #TamilPaiyan

Комментарии • 705

  • @chaitanya1387
    @chaitanya1387 2 года назад +5

    Hai தம்பி உன்னோட video first first பார்க்கும் பொழுது நீ பேசுற விதம் , way of explanation எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. நம்ம தமிழ் நாட்டில் class ல ரொம்ப நல்லா படிக்கிற பையன், school pupil leader அ இருக்கிற பசங்க எல்லாம் உன்னை மாதிரி தான் இருப்பாங்க.நீ உன்னோட silver play button unbox பண்றதுக்காக school க்கு principal ஐ பார்க்க நடந்து போவ பாரு ஒரு black colour full hand T- shirt and black pant செம super வேற லெவல் டா தம்பி.நீ அழகாகவும் இருக்க, நல்ல அறிவாவும் இருக்க .உன்னை போன்ற பிள்ளைகளை எல்லோருக்கும் பிடிக்கும். அந்த அறிவுக்கடவுள் தட்ஷினாமூர்த்தி உன்னை மேன்மேலும் நல்ல நிலமைக்கு கொண்டு செல்லட்டும். God bless you dear.

  • @rudhurudhresvaran
    @rudhurudhresvaran 2 года назад +21

    அமெரிக்காவிலும் தமிழ்நாட்டுலயும் ஒரே நேரத்தில் வாழும் தமிழ் பையனுக்கு வாழ்த்துக்கள் ஈரோட்டில் இருந்து......

    • @sivaranjanisubramanian9199
      @sivaranjanisubramanian9199 2 года назад

      Hai brother am SivaRanjani Subramanian from trichy
      Today than unga channel pathan
      Unga kitta irunthu us pathi naraiya learn pannalam thonuchu so subscribe pannan

  • @rockneelu198
    @rockneelu198 2 года назад +2

    வாழ்த்துக்கள் தம்பி... எனக்கு Tamil Payan சேனல் பிடிப்பதற்கு காரணம் உன்னுடைய அழகான விளக்கமும், நாங்கள் நேரில் பார்க்க முடியாததை அழகாக கண்பிக்கிராய்... பொதுவா எனக்கு US அப்டினாவே ரொம்ப பிடிக்கும். அதுவும் ஒரு தமிழ் பயன் இந்த வயதிலும் இவளவு அழகாக விளக்குவது இன்னும் பிடித்திருந்தது... நான் புதுக்கோட்டை பக்கத்தில் அறந்தாங்கி தம்பி... Future la kandippa namma meet pannuvom thambi.. All The Best 💗

  • @pghorizongamer6130
    @pghorizongamer6130 2 года назад +8

    Hi bro...im your old subscriber ☺️.and Nan unga videos follow pandren.
    2) unga content quality and useful ah iruku
    3)ungaloda speech easy ah understand panna mudiuthu.
    4) enaku personal ah pudicha video unga miss kita silver play button kamichingala athu enaku pudichathu
    5) neenga ennaku oru inspiration ah irukinga because neenga chinna vayasula effort potu neenga SILVER play button vanki irukinga....Nan chennai la iruken.நன்றி😊❤️.love u bro

  • @dilipraja921
    @dilipraja921 2 года назад +2

    Wow super sago...🎒📚📙
    New information...🥰
    Indha Tax free week end students ku useful'a irukkum sago...👍

  • @itsmebrindha6589
    @itsmebrindha6589 2 года назад +3

    I'm brindha from erode studying 12grade. Thambi na un channel la 50k subscriber irundhadhula irundhu paathutu iruken😁da. Nee azhaga tamil pesra adhu mattum reason illa nee vera country la irundhalum tamil la marakama Adhuku perumai serkura.... All the best for your futer da thambi😁love from your akka🥰

  • @Aadhini0906
    @Aadhini0906 2 года назад +2

    My name muthumani from mettuppalayam..
    Recently recommend your channel by RUclips... I like ur channel because,
    *Your way talking* is so nice.. that's why am watching ur channel..

  • @tastewithme2751
    @tastewithme2751 2 года назад +12

    Bro My name is Gowtham bro I am living in chennai the reason which I love your channel is your Intro of the video is the main reason bro like this introduction I had ever seen in any youtube channel bro next your tamil speaking neenga tamil pasura style la tani bro in taminadu itself like u no one can speak Tamil like this bro and also your content picking about videos, and like ur dressing sense too bro these are all my reasons to love our Tamil Paiyan Channel bro.Thanks for giving this opportunity to your subscribers 👍 thank you bro and keep on upload ur videos bro Wishing Your channel to touch more and more heights and bro. What's your state is famous for bro ?

  • @TravelPicker
    @TravelPicker 2 года назад +13

    I am Alan James from Chennai I personally like your channel very much as I want to study in USA when I grow up and you are giving information to our tamil community about the lifestyle and you also share the educational experience of yours which is very helpful for students like me who want to study in USA.But,the main thing is your humble to your friends,family and to us.Thank you for your wonderful videos and all the best for your channel to grow and one day i will definitely meet you and Congrats for 1.5 lakh subscribers waiting for you to reach millions of subscribers.With Lots Of Love Alan from Chennai

  • @suriyasekar8945
    @suriyasekar8945 2 года назад +3

    Enakku one day oru strange thought vanthu chu athu american schools epdi work aguthunu oru thought vanthu chu atha na youtube channel search pannum pothu unka video tha first vanthu chu athuliye na neraya visayam therinju kitta athukku aprom tha america la enna enna visayam epdi work aguthunu unka la tha theriya vanthu chu unka kitta enakku pidichathu na unka videos oda content,Neenga atha explain panra vidham 🔥🔥🔥🔥🔥 I LOVE THAT ❤️❤️❤️❤️❤️❤️

  • @arun_lights
    @arun_lights 2 года назад +3

    Super creative and quality ah videos panrathu than Siddharth unga positive.
    Doing good
    Keep it up👌

  • @priyacs4284
    @priyacs4284 2 года назад +1

    Unga oru sila videos than parthuruken.. Athu yenaku pidichurunthathu... School video romba nalla erunthathu... Nenga explain panrathu romba nalla eruku...

  • @vinothtamil90
    @vinothtamil90 2 года назад +2

    I'm Vinoth
    ஒரு தமிழ் பையன் அமெரிக்காவில் இருந்து எங்களுக்காக அங்கு உள்ள place -எல்லாம் எங்களுக்காக சுத்திக்காமிக்கிரது ரொம்ப பிடிச்சிருக்கு ப்ரோ
    Love you so much bro😇

  • @kokilakoki6491
    @kokilakoki6491 2 года назад +2

    Hi sidharth,
    எனக்கு அமெரிக்க வ சுத்தி பாக்கணும் நு ஆசை. ஆனா, நீங்க எல்லா இடமும் சுத்தி காட்டரிங்க. இதுவே அமெரிக்கா வ சுத்தி பார்த்த மாதிரி இருக்கு.....
    அதுனால ,உங்க சேனல் ல ரொம்ப பிடிக்கும்......
    என்னோட ஊர்
    சேலம், தமிழ்நாடு

  • @jayashree1
    @jayashree1 2 года назад +6

    Hi brother. My name is Jayashree. I am from madurai Tamilnadu. I like to see your channel because you are the school student like me and you are showing us different places in America. I really like your explanation for your every videos. Keep rocking brother 👍👍

  • @Ramsaro01
    @Ramsaro01 2 года назад +4

    I am Ravisan from Sri Lanka. I Bro, your American school tour is the first video I started to watch. Very informative and interesting, watched. I'm remembering your video with your school principal (I'm crying when I seen that) and yours winter video also I watched. Happy Independence Day Jai hind...

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      Hello bro. Thank you. Happy Independence day🇮🇳

  • @SanjayPedia
    @SanjayPedia 2 года назад +3

    I love to watch tamil paiyan RUclips channel as I can get to know about America and the confidence of you

  • @ramkcalb9616
    @ramkcalb9616 2 года назад +5

    Hi, I am Ram from Coimbatore, I loved your channel because you provide useful information and helpful for tamils who planning trip to USA.

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад +4

      Thank you very much bro 🙏

    • @AlwaysFunnyLaugh
      @AlwaysFunnyLaugh 2 года назад

      @@TamilPaiyan I am from pondy.why your channel pidikum na?. Because na atha urula suthi paka money illa.athan na unga video paathu theyringekeran.

  • @sridharantalks2259
    @sridharantalks2259 2 года назад +5

    Hello anna this is sridharan from chennai ur video gives a lot of knowledge abt american culture and other exploration and i feel very relaxed after seeing ur videos... And advance Happy independence day anna.

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад +2

      Thank you. Happy Independence day🇮🇳

  • @copycutstatus9210
    @copycutstatus9210 2 года назад +3

    நான் உங்களுடைய காணொளி பார்பதற்கு காரணம் ஒன்றுதான் அது என்னவென்றால் அமெரிக்காவில் வளர்ச்சியும் முன்னேற்றமும் பார்பதற்கு இதுதான் காரணம் அந்தன் பிறகு உங்கள் அனைத்து காணொளி அறிவுசார் மற்றும் பலர்க்கு தெரியாத நிறையா விசயங்கள் இந்த இணையதளத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன் அதற்குத்தான் உங்கள் அனைத்து கணிலிகளைவும் மூன்று நாட்களில் பார்த்து முடித்தேன். நீங்களும் உங்கள் சேனலும் மேலும் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்.💐❤️
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா 💪
    பெயர் : நிசாருதீன்
    ஊர் : மதராசபட்டினம் சென்னை)

  • @nivethar1156
    @nivethar1156 2 года назад +1

    I am Nivetha . I am from Cuddalore district in panruti.. tamilnadu.. i like your video... Na first patha video America school..antha video patha udane ennaku America la padikanum romba asaiya irunthuchu but it not possible... i like very much all America rules and regulations., beauty.. .. ennaku America romba pidikum.. apram nenga upload pandra all videos um papa .. ennaku America la live pananum romba asa . .. i like your English speaking and also u know Tamil very well ... Enum nariya video upload pananum and many useful video upload pandriga , America pathi theriyathavalugaluku nenga upload pandra videos useful irukum and also very interesting content u will give....

  • @varshaasuba4864
    @varshaasuba4864 2 года назад +2

    Super bro...I am watching ur videos from beginning..really u reached great heights 👏 👍...wishes from pondicherry

  • @arulk_
    @arulk_ 2 года назад +2

    Your video's give more knowledge about american schools and your vlogs are amazing, lots ❤from coimbatore. I just started watching your videos in lockdown it will be a nice time

  • @Vimalagrand
    @Vimalagrand 2 года назад +2

    வீட்டில் இருந்து அமெரிக்கா வை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது அதுவும் நம்முடைய தமிழ் மொழியில் இருந்து ... அருமையாக பதிவு செய்து வருகிறிர்கள்... நானும் உங்கள் சொந்த ஊரான தூத்துக்குடி-யில் இருக்கிறேன்

  • @joelprince7317
    @joelprince7317 2 года назад +1

    *Naraiya information about America pathi solluriga
    * neega pesuraths tamil pidichuruku
    *Unga mulama enku neriya information kedachathu
    *Ungalatha na American education , school epidi irukum nu puruchathu
    *Thanks for helping us
    From madurai

  • @cooleditz275
    @cooleditz275 2 года назад +2

    I am Saran Vijay from chennai. Enakku unga videos lam romba pudikum because ungloda US vlogs, educational content and unga loda tamil nalla irukum. Pongal celebration ku neenga athana per munnadi bayapadama tamil pesiniga, Hat Off 🔥🔥🔥.... valthukal nanba 👍👍...

  • @gokulraja9143
    @gokulraja9143 2 года назад +1

    தெளிவான தமிழ், சிறப்பான தகவல் கொடுப்பதால் தமிழ்ப்பையன் காணொளியை பார்க்க பிடிக்கும். ஈரோடு மாவட்டத்தில் இருந்து.

  • @ezhilezhil2943
    @ezhilezhil2943 2 года назад +1

    தோழரே நான் உங்கள் வீடியோவை பார்த்து புதிய புதிய இடத்தைப் பற்றியும் நல்ல செயல்கலைப்பற்றியும்
    கற்றுக்கென்டேன் . வெளிநாட்டில் இருந்து வீடியேவை தமிழில் பதிவிடுவது மிகவும் சிறப்பு
    ஐ லவ் தமிழ்‌
    ஐ லவ் தமிழ்ப்பையன்
    தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் தோழரே

  • @dilipraja921
    @dilipraja921 2 года назад +20

    ✨வணக்கம் சகோ....🙏🏻
    ✨.... யாதும் ஊரே யாவரும் கேளீர் ....🪶
    1&2). நான் கடந்த 1.5 மாதமாக நமது **தமிழ் பையன்** சேனலைப் பார்த்து வருகிறேன்(Already Subscribed Bro)... எனக்கு மிகவும் பிடித்த சேனல்களுள் நமது **தமிழ் பையன்** சேனலும் ஒன்று..... நான் இதில் உள்ள அனைத்து வீடியோக்களையும் பார்த்துள்ளேன்.......😊😎
    3.அமெரிக்காவில் முக்கிய பகுதிகளை பற்றி எளிமையாக அறிந்து கொள்ள உங்கள் சேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது...மேலும் சில இடங்கள் பிரம்மிப்பாகவும் ஆச்சிரியமாகவும் எனக்கு உள்ளது.உங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் உச்சரிப்பினை கண்டு மிகவும் வியந்துள்ளேன்(America Pongal Celebration - One My fav video..).....😎🤩
    சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை அண்மையில் உங்களின் மூலம் தெரிந்து கொண்டேன் நமது தமிழ் பையன் சேனல் மேன்மேலும் வளரவும், உங்கள் எதிர்கால இலக்குகளை நீங்கள் அடையவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.... 💐✨😊🤝
    இப்படிக்கு உங்கள் நண்பன் 🤝😎
    திலிப் ராஜா.அ,
    திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம்.
    நன்றி 🙏🏻✨🪶😊

  • @buppi33
    @buppi33 2 года назад +2

    Very professional presentation, Very tidy, beautiful narration, trying to be yourself ,not acting for the sake of presenting a RUclips video. I love waytogo Maddy, after that I love Tamil Chutti paiyyan in Tamil youTube channels. Wish you all Sucess to reach greater heights in your life. God bless.

  • @madhuvikram8684
    @madhuvikram8684 2 года назад

    எளிய மக்களுக்கும் புரியும்படி அழகாக விவரிப்பது.... இதுவே தங்களுடைய தனித்தன்மை.....

  • @noman2385
    @noman2385 2 года назад +2

    Naan srilanka வில் இருந்து நான் உங்கள் சானலை உங்கள் பாடசாலை tour இல் இருந்து பார்க்க ஆரம்பித்தேன். நானும் பதின்ம வயது பாடசாலை மாணவன் தான் உங்கள் தெளிவான விளக்கத்திற்காகவும் உங்கள் channel welcome tone க்கவும் ரொரம்ப புடிக்கும்

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      மிக்க நன்றி🙏

  • @boobeshprasath6878
    @boobeshprasath6878 2 года назад +1

    Happy independence day da super video your video is so quality and like a professional traveller it making as more knowledgeable and happy 😊 😃

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      Thank you. Happy Independence day🇮🇳

  • @richoreels
    @richoreels 2 года назад +3

    I like Tamil Paiyan Channel Because You Have The Confidence To Talk In Tamil Without Getting Scared In The Public In America Which Is A Great Task And Help Us To Learn More About USA Rishi From Bangalore

  • @gajalakshmisamayadurai
    @gajalakshmisamayadurai 2 года назад +5

    Hii thambii.. I am Gajalakshmi from Sivagangai.. The one and only thing I like your channel is the way of exploring some things new. So, that I could learn something about it. I am very proud because you are handling Both you tube, extra curricular activity and your studies. My father is a farmer. Only he can help to study. But I couldn't come and visit. If I get chance I can visit and just explore. Other than the main reason is if I see your video's okay I just learnt and explore new things by you. This all creates me a presentable memories. Still you have good future. We will support you always thambii.. do more videos and achieve more... Congratulations and I pray for you to give a good life in upcoming.. stay positive thambi

  • @_abroad_information
    @_abroad_information 2 года назад +1

    Neenga romba matured da irrikiga and tamil. Romba nalla irukku from pondicherry

  • @BEUnique51
    @BEUnique51 2 года назад +1

    Bro na unga age than. Tamil nadu vellore la irukken. Lockdownla than unga school video va parthen. Unga tamil slangum ucharippum supera irukkum. Unga tamil ucharippukum simpla irukka unga videos kagavum especial unga videos parpen. Ungalalatha first time america inside buidings a parthen. Your really best. Ungala nerla parkanumnu asaya irukku. Unga ella videossayum parthutten. Unga simplicitikkagam, unga thamizhkagavum unga videosa regulara miss pannama parthuduven. Your my virtual friend. Ungalalathan america pathi neraya therinjukkitten. Confidenca irukka really neenga my motivation...Thank you so much nanba!!!!!!!!!😀😀😀😀😀😀😀😀😀😊🙂🙂🙂🙂🙂🤝🤝🤝🤝🤝🤝

  • @informationtamil
    @informationtamil 2 года назад +1

    I like your channel because you teach us what was in America I liked every thing you posted a lot of vedios i watched Many and more yours so I like it and you published American school view I learn many thing and American school syllabus and American school food varieties you take only one lunch in school canteen mostly you take your lunch from home I saw many vedios I liked lots so you are great keep posting vedios you are a great because you teach us thank you

  • @nammachannel5234
    @nammachannel5234 2 года назад +3

    My Name is Ranjith And Iam from Tiruvannamalai Tamilnadu I like to watch your videos because Your the first person I see to exploring the near by palaces of America. And proud to be a Indian living in a well developed country And you shows your good habits in education that was very helpful to viewers and keep exploring many more and thanking you to share amazing experience to us........And congratulations to reach 1.30 lakhs subscribers

  • @Ske__007
    @Ske__007 2 года назад +2

    I like ur channel... because of u r speaking style and kindness 🥵💥 from kanchipuram 💯

  • @niranjanthangavel7566
    @niranjanthangavel7566 2 года назад +2

    Yeah after moving to America you still remembering our tamil culture and language so athaan unga channel romba pudichirunthuchu and I'm from namakkal tamilnadu and I studying 12th

  • @Yuvaraj360ICS
    @Yuvaraj360ICS 2 года назад +2

    வணக்கம் தம்பி. எனக்கு உன் தமிழ் உச்சரிப்பும் , பழகும் முறையும் பிடிக்கும். நான் யுவராஜ், திருவள்ளூர் மாவட்டம்.

  • @ritheeshraj1308
    @ritheeshraj1308 2 года назад +4

    Hi Siddharth, I've been following you for a while now and I really like your simplicity and nativity even though you're living in USA, this is the kind of content I wanted to see, the whole of USA, from RV Fairs, Halloween, Shopping Malls, Airports all in one channel, love your content. I'm a 10th grader and was able to relate to you easily
    And from my pfp ofc I love stranger things lol

  • @supethasalamon2000
    @supethasalamon2000 2 года назад +2

    I'm supetha from Tuticorin. A few minutes back I got your "Government school in America " video as a recommendation in my feed, after watching that video, i starts to explore your channel. It was awesome ❤. Personally I like your politeness and I can see the immense confidence in your voice. Way to go 🔥 and all the best 🌼.

  • @MD-Mohd
    @MD-Mohd 2 года назад +1

    இதுவரைக்கும் போட்ட எல்லா video வும் பாத்துட்டேன் தம்பி வேற லெவல்🥳

  • @rajamanisomasundram7501
    @rajamanisomasundram7501 2 года назад +1

    நான் ராஜாமணி சோமசுந்தரம், வேலூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியாவில் இருந்து பேசுகிறேன்... தமிழ் பையனில் பிடித்தது: தெளிவு, எளிமையான விளக்கம்...
    மகிழ்ச்சி..

  • @user-ig9rl3du1v
    @user-ig9rl3du1v 2 года назад

    நாங்கள் இந்தியாவில் இருக்கும் போது அமெரிக்காவில் என்ன நடக்கிறது எவ்வாறு இருக்கும் என்று எடுத்துச்சொல்ல பலவிதமான ஊடகங்கள் உள்ளது இருப்பினும் தாங்கள் நமது தாய் மொழியில், தமிழ் சமூகத்தில் உள்ள எளியவர்கள் முதல் அறிந்தவர்கள் வரை அணைவரும் எளிதாக (அமெரிக்கா குடியரசு பற்றிய தகவல்கள் மற்றும் பொதுஅறிவுகளை) புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. குறிப்பு: தமிழகத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலான மக்கள் பிற மொழி அறியாதவர்கள். அவர்களுக்கு தங்களுடைய ஊடகம் பெரிதும் உதவுகிறது.
    அதற்காகவே தங்களது பக்கத்தை நான் விரும்புகிறேன்
    "மிக்க நன்றி நண்பரே" மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.
    எனது பெயர்: #பாலமுருகன் சிவகங்கை மாவட்டம்

  • @rajalakshmik8705
    @rajalakshmik8705 2 года назад +3

    Bro hi I am from Karaikudi,i like to see u r channel because I like to study in america but I don't have the proper way to study there ,and u r English and Tamil speaking skills are very nice

  • @arnigan2807
    @arnigan2807 2 года назад +1

    ஏனென்றால் நான் அமெரிக்கா எவ்வாறு இருக்கும் என்பதை அறிய ஆர்வமாக இருந்தேன் ஆனால் எவரும் அமெரிக்கா பற்றி தமிழில் video போடுவதில்லை.ஆனால் நீங்கள் தமிழில் video போடுகிறீர்கள் அதனால்தான் உங்கள் channel ஐ பிடிக்கும்.அத்துடன் நானும் விரைவில் அமெரிக்கா வருவேன் அங்கு வரும் போது உங்களை சந்திப்பேன்.
    ஆர்நிகன்(Sri Lanka, Nelliady)

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      நன்றி. மகிழ்ச்சி. கண்டிப்பாக சந்திப்போம்👍

    • @arnigan2807
      @arnigan2807 2 года назад

      @@TamilPaiyan 👍

  • @sallym.7619
    @sallym.7619 2 года назад +3

    Hi thambi.. I watch your videos because i love to know about the lifestyles of ppl in various countries.. Specially i love the way you speak Tamil and live as a Tamilan in America. All the best thambi.
    Love from Madurai, Tamil Nadu.

  • @dairymilklover2856
    @dairymilklover2856 2 года назад +4

    Iam from tirunelveli
    I recently addicted to your videos
    Neenga kaatrudhu naangala americala irupadhu pola feel aaguthu America pathi ungal muliyaama therindhukonden thank you brother love from tirunelveli🔥🔥🔥

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад +1

      Thank you very much for your appreciation 🙏🙏🙏

  • @simeons7529
    @simeons7529 2 года назад +2

    அமெரிக்காவின் Culture இந்தியன் மக்களுக்கு தெரியாது அத தெரிஞ்சுக்க ரொம்பவே ஆசைடப்படுவாங்க அத தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவாங்க நீங்க அமெரிக்கா பத்தி வீடியோ பண்றீங்க அத நாங்க பார்க்கும் போது ரொம்பவே Excitement ஆ இருக்கும் ரொம்ப ஜாலியாகவும் இருக்கும்.!!
    "நாங்க தொடர்ந்து உங்க Videos பார்த்து கொண்டே இருப்போம்"
    ❤️Love from Coimbatore (கோயம்புத்தூர்)
    ~Im Simeon 😇

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад +1

      மிக்க நன்றி🙏

  • @tharani9733
    @tharani9733 2 года назад +1

    " vanakam , nan ungal Tamil paiyan endrendrum ungal nanban"... The way you starts your video, gives me some energy and keep motivates me to see your videos to visit intresting places and know more 💐...
    Am Tharani from Thiruvarur

  • @switchbox3523
    @switchbox3523 2 года назад +2

    வணக்கம் நான் உங்க காணொளி ய ஊரடங்கு போது பார்க்க தொடங்கினேன் உங்க தமிழும் உங்க காணொளி-யும் அற்புதமாக இருந்தது உங்க தமிழுக்காக தான் உங்க காணொளியை விரும்பி பார்ப்பேன் இப்படிக்கு சென்னையில் இருந்து

  • @guruprajesh5574
    @guruprajesh5574 2 года назад +1

    Hello tamil paiyan . I'm GuruPrajesh . I've been watching your channel since a year. Your speaking and sharing lot of things about your life there that's what makes me like this channel. From Coimbatore. Thank you and all the best !!!

  • @ungalaswin3443
    @ungalaswin3443 2 года назад +5

    Bro Lockdown la summa iruntha oru video parkumpolutu ungaa video recommen pannichu bro appa parka arambithen appa irunthu ippa varriku unga channel parkuren so unga channel pudikkum bro from Erode

  • @SUBALA1705
    @SUBALA1705 2 года назад +2

    Your something great where you made even local people in Tamilnadu to explore USA...
    Tirupur

  • @prasanthdhanush7767
    @prasanthdhanush7767 2 года назад +1

    தம்பி நான் சிவகங்கை மாவட்டத்துள்ள ஒரு கிராமம்.... என் வாழ்க்கைல அமெரிக்கா பக்கம் போகலாம் வாய்பே இல்லை 😍இப்படித்தான் இருக்கும் அப்டினு உங்களுடைய ஒளிபதிவு பார்த்துதான் தெரிந்துகொண்டேன் மிகவும் மகிழ்ச்சி நண்பா 😍😍😍😍

  • @MohanaPriya-ti1oz
    @MohanaPriya-ti1oz 2 года назад +1

    You spread more information about education,your lifestyle and living in America and all about america

  • @gjbrothersmusic7308
    @gjbrothersmusic7308 2 года назад +2

    Hi Bro I'm from Coimbatore,Tamil Nadu. I like your speaking of Tamil and English also and keep Rocking🔥

  • @MrBackspace1988
    @MrBackspace1988 2 года назад +2

    Hi Tamil Paiyan, This is Ananth from Chennai. I truly love your channel because you keep doing best work to explore America's excellent mind blowing relaxing places. Still I'm remembering your video with your school teacher(I'm crying when I seen that), it was very emotional one of my favourite of yours. You always very well researched and fine made on all of your videos. You are working so hard with cool mind. It was so relaxing to my and heart and made calm in mind and heart whenever you put videos. Thank you so much for all of this.

  • @indukutty8977
    @indukutty8977 2 года назад +1

    Hi thambi I am from Theni ..nenga explain panrathu romba clear ah iruku...unga parents kudukra encouragement nalla iruku..ungala mathiri oru kutty padangalukku nenga oru inspiration ah irukinga ...so unga videos nanga miss panrathu illa..keep rocking 👍

  • @jaiakashnp1340
    @jaiakashnp1340 2 года назад +2

    Hi bro i am Pollachi,Coimbatore
    # I like tamil paiyan because I like your
    Pronunciation of tamil even though
    You living america
    # your explanation of all video very neat
    And clean
    Thank you❤

  • @kannayiramhari7603
    @kannayiramhari7603 2 года назад +4

    Annamalai from hosur bro I am interested to see more places in different continents and usage of the places so your videos are useful to that

  • @chinesekoreanmix6785
    @chinesekoreanmix6785 2 года назад +2

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்ல டா,நம்ப எங்க இருந்தாலும் நாம தமிழன் தா 🤗🤗

  • @zimsonraj164
    @zimsonraj164 Год назад

    தம்பி நீ உச்சரிக்கும் அந்த சொல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நான் உங்கள் தமிழ் பையன் என்றென்றும் உங்கள் நண்பன், 🤗so cute

  • @prabudeva787
    @prabudeva787 2 года назад

    Thambi unnoda video va Nan virumbi papean....my favorite your channel and keep ti up...

  • @MSD1992
    @MSD1992 2 года назад +1

    Last 2 weeks ah unga video pakuren thambi arumai... Pandian from Srivilliputhur...

  • @velvel3316
    @velvel3316 2 года назад +2

    Hi Bro, your American school tour is the first video I started to watch..very informative and interesting, watched and shared many times..after that I admire your maturity at this age, the way you talk with the elders is very impressive..all credits goes to your parents 👏👏 more to learn from you..keep rocking and Best wishes from Bangalore 😊😊

  • @mugenraoyasminaddict
    @mugenraoyasminaddict 2 года назад +1

    Hii 🙋🏻‍♀️ I am srimathi from coimbatore I like ur videos ☺️ provide of you 💖 help full information congratulations 🎉 ur Tamil speech was amazing thambi ☺️💕 keep rocking thambi 👌🏻 I am waiting for your more vlogs 💕💕

  • @nature3209
    @nature3209 2 года назад +2

    Hello Tamil paiyan Iam from srilanka
    Unga channel la enaku pidichate important atlanta places schools ellam tamil la super ah video poduringa your narrating style um I like it.... 💙

  • @regular4993
    @regular4993 Год назад +1

    So excited to see your video 🤩watched your 9th grade supplies last year.

  • @GRamya-kg9ef
    @GRamya-kg9ef 2 года назад +2

    I am G. Ramya from thakkolam near Arakkonam, Ranipet district. I love your contents and vlogs. Your video is not only enjoyed vlog it also useful information. And we are see more many wonderful places for you. Thanks a lot siddharth. We are expect more good vlogs and about your studies information. Love you thambhi. Take care 🤗

  • @arumugammuthuvel3025
    @arumugammuthuvel3025 2 года назад +2

    அமெரிக்கா வில் நீ பேசும் தமிழ் பார்க்கும் போது பூரிப் பாக உள்ளது அது தான் நான் தொடர்ந்து பார்பதுக்கு காரணம்

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      மிக்க நன்றி 🙏🙏

  • @sharaath.r1964
    @sharaath.r1964 2 года назад +1

    from coimbatore i love thw way of ur tamil thambi love u a lot

  • @aashika13
    @aashika13 2 года назад +1

    Ur video is very useful and we are able to see the many places and able to gain some useful knowledge and ur doing an great job ! Good luck !

  • @devitarakesh2887
    @devitarakesh2887 2 года назад +2

    Yen unga channel pidikum neraya information iruku adhu poga oru oru videolum paakadha visyaam esp ur books video pidukum.oru tamil paiyan America la irundhu tamil follow pannringa tats y my frst reason to subscribe ur channel brother from andhra pradesh

  • @anbuselva6475
    @anbuselva6475 2 года назад +2

    Hi brother ... Unga videos ellam super.... one Suddenly unga video suggestions la vandhuchu so apo irundhu parkuren.

  • @steebankraj9664
    @steebankraj9664 2 года назад +2

    It's great moving
    I'm karnan from Salem
    We're enjoying your videos and informative to help other

  • @akashgk6469
    @akashgk6469 2 года назад +2

    I loved your videos because of your Tamil explanation very good brother

  • @dreamscancometrueiasipsifs2150
    @dreamscancometrueiasipsifs2150 2 года назад +1

    Congratulations and all the best for your studies

  • @funnyfactory0307
    @funnyfactory0307 2 года назад +1

    என்னுடைய பெயர் கவி, எனக்கு வெளிநாடுகளுக்கு போகனும்னு ரொம்ப ஆசை. நீங்க USA பற்றிய வீடியோக்கள் பதிவு செய்வது எனக்கு பிடிக்கும். ஊர் கோயம்புத்தூர்.

  • @banumathikrishna1069
    @banumathikrishna1069 2 года назад +1

    Hi, first time I watched your video. The tour to gotten American school. Inspired a lot It made me watch the next video which is your home tour. I have relatives n friends around few countries. They haven't even showed any of their small belongings too great to see people like you all patriotic to country n mother tongue. Rare to see people like you. Kudos to yout parents. It made me to subscribe your channel. Long live. Best wishes.

  • @venkateshganesh341
    @venkateshganesh341 2 года назад +1

    Ninga padichukitte part-time la video poduranaala nan ungala encourage panna nan TAMILPAYAN videos pakkuren

  • @GoodHelpers
    @GoodHelpers 2 года назад

    I love your RUclips channel because you are always expressive and give information straight to the bat. I’m currently living in Johns creek, Atlanta

  • @tharunkumar3239
    @tharunkumar3239 2 года назад +2

    Hello siddharth. Tharun here. Till now as per my point of view you are doing fantastic. You are one of my favourite friend and this is one of my favourite channel. I like your channel a lot. Let me tell you the things which i like from you.
    1. Basically, i have never seen a channel like this before which Has a lot of informative And entertaining content. Whatever video i take has some informative Or an entertaining content. Basically, i like to explore things and learn the unknown facts. Till now, i have learnt the culture of U.S.A, how people behave with another, espicially, i really liked the video in which you had described about the U.S schools. That's just mind blowing... And, i had always wondered whether i could go to america. But i am unable to go. But now, i am really happy because of this channel. It is as if i am in america. So, i am able to learn a lot and I am having a very Good time with this channel. This is the first point.
    2. There are only few youtubers who would reply to the viewer's comment. In this you are the one of my favourite channel, who would reply to all the comments. Than that, i had never thought that a youtuber will pin my comment. When you pined my comment and mentioned my name in the video...i was totally in surprise and jumping all over in happiness. I should really thank you for that.😍
    3. The contents.
    This channel has very good contents such as learning, entertaining, vlogging, movie review, etc. That is just mind blowing. I should again thank for this instead of posting same content. You are trying to balance the different types of contents in which viewers will enjoy your video.
    Still i have many things to tell. But, these are the three major points. You are doing fantastic. Keep going on this track by balancing both your studies and youtube as well...well done. Keep it up!😉
    By tharun kumar.
    Love from mysore, karnataka❤

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      Thank you very much bro 🙏Your detailed comment really touched my heart.

    • @tharunkumar3239
      @tharunkumar3239 2 года назад

      @@TamilPaiyan great to recieve that comment from you. Thanks a lot🙏☺

  • @kishoreinjective
    @kishoreinjective 2 года назад +1

    I am Kishore Kumar from Chennai. I like and love your videos because your videos is most informative and amazing 😍

  • @rajakarupu4600
    @rajakarupu4600 2 года назад +4

    Na muthala partha video RUclipsla Unga Video than bro

  • @harikrishnan6945
    @harikrishnan6945 2 года назад

    Already nan unga subscriber than thambi.unoda videos me and my mom Papom.Tamil paiyan channel really good to see because explore method different ah iruku.america la irunthalum vanakkam nan ungal Tamil paiyan nu start panra vitham super ah iruku.enakum america la work pananunu romba aasa.epdi pogurathunu therila.ungalala mudinja help panunga nanum america la work Pananum.best of luck thambi.sunday sunday un video notify varumbothu oru happiness varuthu.I am from Chennai.thank u

  • @misscriticalharips8168
    @misscriticalharips8168 2 года назад +1

    Hiii,I am ravichandran from mannargudi .I really love your videos personally . As I saw your video in a fluke but I really like the videos and u really supporting TAMIL that is the most important thing that I like your videos....🙏🙏

  • @sagarbca7299
    @sagarbca7299 10 месяцев назад

    America Nan paththathu illa but neega intha age la RUclips la America va paththi poduratha paththu Nan happy iruka really happy ya iruka ungaloda Ella videos Nan miss pannama paththa ungalauku RUclips iruntha money varathu illa irunthalum engalukaga video podurathu romba admire iruku enaku nan (pondicherry state) KARAIKAL ambagarathur ❤️ ambass

  • @Prakash-mp3tj
    @Prakash-mp3tj 2 года назад +1

    From cuddalore........ Most favorite your intro

  • @rose-pv5gy
    @rose-pv5gy 2 года назад +1

    தம்பி உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் எதுக்காக இந்த வீடியோ பார்த்தேன் ஆனா நீங்க போட்ட எல்லாம் வீடியோ ரொம்ப அருமையா இருந்தது ஃபர்ஸ்ட் நான் உங்க பள்ளிக்கூடத்தை தான் உன்ன பார்த்தேன் அந்த வீடியோல இருந்து எனக்கு எல்லாம் வீடியோவும் பிடிக்க ஆரம்பிக்குது அமெரிக்காவுல எல்லாத்தையும் காட்டுவதற்கு நன்றி தம்பி

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      மிக்க நன்றி

  • @ponkrishnanvijayakumar9545
    @ponkrishnanvijayakumar9545 2 года назад

    I am Deepika already your subscriber un kita pidichathu padipayum you tube to aum super ha balance panra pa thambi

  • @pskhdmovies8498
    @pskhdmovies8498 2 года назад

    தம்பி உன்னுடைய தமிழ் மிகவும் அருமை ..
    சேலம்.
    நன்றி

  • @Supermann30
    @Supermann30 2 года назад +2

    வணக்கம் தமிழ் பையா என் நண்பரே 🙏
    I Followed You like One Year, In 1 year i like your videos and your expression and your Tamil So much bro 💥 and I searched How American School Work and Students Opinion So i Searched RUclips I saw Your Video First So i see the Video my doubts are cleared and i really like your Tamil so i subscribe your channel and i recommend my friends to see your videos for any doubts or explore and after i got intrest to know why America is popular , i really appreciate you bro ❤️ Keep going, rock 🤟 enjoy , study well, i didn't missed to see your videos ✨ Appa Amma Va Kethatha Solunga bro. Im Mukesh From Erode, tamil nadu, 💗 Love You My Friend 💗 Keep it up
    நன்றி 🙏

  • @akykidschannel
    @akykidschannel 2 года назад +1

    My favourite channel தமிழ்பையன் ....
    Salem....

  • @grammarhub_04
    @grammarhub_04 2 года назад +3

    I am from Tirunelveli currently living in Mumbai I like your channel because of the varied thing you tell us abt, your way of expressing it is really awesome the way you keep up the culture of speaking tamil in USA in public with full confidence is so inspiring💯 I wish you all the best and hope your youtube journey will grow more and more beautiful best wishes💐💐💐

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад +1

      Thank you very much akka 🙏

    • @grammarhub_04
      @grammarhub_04 2 года назад

      @@TamilPaiyan welcome thambi😃👍

  • @rajkumarpanchavarnam
    @rajkumarpanchavarnam 2 года назад +1

    செம்பட்டியில்_இருந்து நீங்க பேசும் விதம் அருமைய இருக்கு நண்பா.அமேரிக்காவில் இருக்கும் இடங்கள் பற்றி தமிழில் அருமையா செல்லுரங்க நண்பா .

  • @Music_Spotlight76
    @Music_Spotlight76 2 года назад +2

    I like american peoples,culture so I watch your videos. From Tenkasi,tamilnadu