கள்ளு விற்க ஏன் பயப்படுறீங்க..? - Paari Saalan அதிரடி | Tasmac | Seeman | Naam Tamilar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • #vijay #paarisaalan #kallu #kallakurichi #thalapathyvijay #tvk #seeman #naamtamilar #vijaymakkaliyakkam #nanand #indian2 #rednoolplus #guvi
    கள்ளு விற்க ஏன் பயப்படுறீங்க..? - Paari Saalan அதிரடி | Tasmac | Seeman | Naam Tamilar
  • СпортСпорт

Комментарии • 97

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA 5 дней назад +82

    நான் ஒரு கார் மெக்கானிக் எங்களைவிட மோசமான கடின உழைப்பை போடுபவர்கள் இருக்கிறார்கள் இருந்தும் என் வேலையும் கடினமானது தான் அப்படி இருக்கையில் நான் உடல் வலியோடு விட்டிற்கு சென்றால் அடிச்சி போட்டது மாதிரி தூக்கம் வரும். விரைவாக தூங்கினால் மறுநாள் அவ்வளவு புத்துணர்ச்சியோடு தான் வேலைக்கு செல்வேன்..........
    எனக்கெல்லாம் குடிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததில்லை...........
    குடி ஒரு பழக்கமாக்கியதில் சினிமாவும் அரசும் முக்கிய பங்கு வகிக்கிறது...........
    குடிக்கு அடிமையாக்கிவிட்டு நல்ல தலைமுறையை எதிர்பார்ப்பது மக்களை ஏமாற்றுவேலை..............

    • @dhilone
      @dhilone 4 дня назад +4

      தெய்வம் sir நீங்க

    • @SamRichardson1990
      @SamRichardson1990 4 дня назад

      கார் மெக்கானிக் சோப் ஏய் இருக்க கூடாது அதை எல்லாம் அரசாங்க ஒழிக்கணும்னு பேசிட்டு இருகாங்க.இவனுக சப்போர்ட் பண்ணுறீங்க

    • @pragathishv112
      @pragathishv112 3 дня назад +2

      Super sir real men nega🔥

    • @RajeshKumar-dc4rz
      @RajeshKumar-dc4rz 3 дня назад +2

      Im also car mechanic i am proudly say i not drink 💪

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA 3 дня назад

      @@RajeshKumar-dc4rz சிறப்பு........👌👌👌
      உடல்வலியென்று ஊரை ஏமாற்றும் கும்பலுக்கு ஒத்தடம் கொடுக்கும் ஒரு கேடுகெட்ட திரெவிடிய கும்பலாக மாற்றி வைத்திருக்கின்றனர்............
      குடிப்பதற்கு வாழ்வில் நிகழ்ந்த எதையாவது காரணம் சொல்லி குடிக்கு அடிமையான குடிகார நாய்களை என்றும் மதிப்பதில்லை நான்...........

  • @larionexecutive8731
    @larionexecutive8731 5 дней назад +29

    கொரோனா வந்தபோது 2 மாதம் குடிக்காமல் தானே இருந்தார்கள்

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 5 дней назад +41

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

    • @Subscribe_Mr
      @Subscribe_Mr 5 дней назад

      கடைசில இவனுங்களே பீரியை (தீவிரவாதி) எனுறு சொல்லுவானுங்க 😂 அதோட symbolic comment தான் இது 😉

    • @kumarraju9139
      @kumarraju9139 4 дня назад

      🤣

    • @aocbala
      @aocbala 4 дня назад

      ​@@kumarraju9139🔥 👦 le....😂😂😂

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 5 дней назад +14

    Paari - the best 🐯🐯🙏🥰💯💯
    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    தமிழ்த்தேசியம், NTK 🐯🐯🙏🥰💯💯

  • @prabaks4474
    @prabaks4474 4 дня назад +5

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 5 дней назад +9

    தம்பி பாரி நீங்க ஒழுக்கமானவன். நாளை உங்க மகனையும் உங்களப்போலவே வளர்க்கலாம் . நானும் என் பிள்ளைகளை ஓரளவுக்கு நல்லவர்களாகவும் வளர்க்கலாம். ஆனால் எல்லோருமே ஒரேமாதிரி இல்லையே. அதனால்தான் அண்ணன் சீமானும் ஒருசில விசயங்களில் ஒத்துப்போகவேண்டி இருக்கு.என்தான் செய்ய. அம்மா அப்பா ஆகிய எங்கள் கைகளில் எதுவுமே இல்லை, நாங்க நல்லதையே சொல்வோம். ஆனால் நான் இப்படித்தான் வாழ்வேனென ஒவ்வொரு பிள்ளைகளும் முடிவு செய்தால் மட்டுமே நல்ல சமுதாயம் வரும் .திருடனாப்பாத்து திருந்தனும்.வேற என்னசொல்ல.பாரியும் ஆரம்பத்தில் கள்ளு கூட வேண்டாமென்றவர் இப்போ வேறு வழியில்லாமல் கள்ளு சரி என்கிறீங்க சிறப்பு🙏🙏🙏🙏

  • @sankar_b
    @sankar_b 5 дней назад +14

    மதுவிலக்கு சாத்திய படுத்தாத துறை எதுக்கு? அதுக்கு ஒரு அமைச்சர் எதுக்கு?

    • @vigneshkumar433
      @vigneshkumar433 5 дней назад +4

      அது மது விலக்குத் துறை இல்லை மது மேம்பாட்டுத் துறை

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 4 дня назад +3

      ​@@vigneshkumar433இரண்டுமே தப்பு அது மது இலக்கு துறை .....அதாவது Sales torget

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 5 дней назад +4

    சிறப்பு பாரி...

  • @m.v.karthick1365
    @m.v.karthick1365 5 дней назад +20

    கள்ளு கடையை திறந்தால் மக்கள் சாகமாட்டார்கள்
    சாராய மாடல் ஆட்சி இருக்கும் வரை

  • @siyaan5
    @siyaan5 5 дней назад +9

    தமிழ்தேசியம் ✅✅✅

  • @djosam
    @djosam 4 дня назад +3

    பாரி❤️💥🔥

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo День назад

    தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பாரி ஒரு பொக்கிஷம்

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 5 дней назад +17

    பாரியின்‌ பார்வை சரி

  • @italiandiary
    @italiandiary 4 дня назад +2

    Paarisalan
    Ntk
    ரசிகர் மன்றம்
    இத்தாலி 🎉இருந்து

  • @mowleeshward5375
    @mowleeshward5375 5 дней назад +1

    Please do more pari salan videos❤❤❤❤❤❤❤

  • @gentleman3840
    @gentleman3840 2 дня назад +1

    Paari anna unga opposite la ukanthurukavangala patha saraku adikramari therithunga na😅

  • @Labourcooking2023
    @Labourcooking2023 5 дней назад +1

    தமிழ் நாட்டின் தங்க மகன் அண்ணன் பாரி ❤❤❤

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 5 дней назад +2

    Valthukkal pari

  • @kailasham1406
    @kailasham1406 5 дней назад +3

    உடல் உழைப்பு சரியாக இருந்தா நல்லாவே தூக்கம் வரும்

  • @marclenin7670
    @marclenin7670 4 дня назад

    ❤ great man

  • @yosinga
    @yosinga 5 дней назад

    Withdrawal Symptoms Explanation Super Bro Paari Is Paari

  • @Ironized_07
    @Ironized_07 3 дня назад

    மானத் தமிழன் பாரி 🔥🙏

  • @DhivyaDhivya-nb1eo
    @DhivyaDhivya-nb1eo 3 дня назад +1

    Paari Anna ❤

  • @nanthakumaran25
    @nanthakumaran25 5 дней назад

    🎉

  • @cyriljeri2331
    @cyriljeri2331 5 дней назад +8

    Paari saalan🔥🔥🔥

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 4 дня назад

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @shihabh8683
    @shihabh8683 2 дня назад

    3:32 kerala la kuda kallu vikkuraanga but avlo ellam dead agaradhu illaye

  • @shreenathan2144
    @shreenathan2144 2 дня назад

    Paari💥👍

  • @vicrajindran2939
    @vicrajindran2939 4 дня назад

    Paari is best🎉❤❤

  • @Vergil-sparda08
    @Vergil-sparda08 2 дня назад

    Pari is way good than DMK IT wing youtubers.

  • @ShihabdeentheCyclist
    @ShihabdeentheCyclist 2 дня назад

    Kallu bodai illa 😂 udal reediyil baadipila kadaisi warayum kudikaaranawe irukkanum

  • @user-kg5fq3le4s
    @user-kg5fq3le4s День назад

    U r wrong Mr parisalan

  • @ananthakumar324
    @ananthakumar324 4 дня назад

    Paari... Paari...Paari...

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 5 дней назад +2

    Paari unaku Thrimanam aagitu, but thirumanam àagatha 90s early 2k yellam, vadaki yai kalyanam panna aarmichitanga..,ini yenga irunthu Tamil valarum..., itharku Peraasai piditha ponu& avaa appan dhaan karamam...

    • @iamarangaa
      @iamarangaa 4 дня назад

      Tamil valaradhukum avanga vera molikara pona kalyanam pandradhukum yena daa iruku....
      Neeya solldradha vera mathiri thappa purinjittu edhuna pesadhaa.
      mathavangala kora sollitee iru oorula irukanuku ellam kalyanam agudhu avanum una mathiri sadharana alungaa... Unaku agalana nee dhuna kolara irukaa ipa or nee ponu theduradhu andha kolara theduvaa adhaa unaku agama irukalam... ellam common statementa solladhaa

    • @mayaaaaaaa100
      @mayaaaaaaa100 4 дня назад

      @@iamarangaa unga Amma Tamil illa ma vadaki ya iruntha, un ThaiMoli yenna..?

  • @SamRichardson1990
    @SamRichardson1990 4 дня назад

    Who is this guy lives 18th Century pola.

  • @viveksubramani5007
    @viveksubramani5007 2 дня назад

    Aama paari kudicha aduththa naal vela seiyave mudiyathu.kadinamana velaiya seiya mudiyathu

  • @425walmer7
    @425walmer7 4 дня назад

    Pari, Thiruvalluvar Paiththiyakaran Endru Seeman Solliyirukkirarey Athai Patri Ungal Karuththu Enna ??

    • @iamarangaa
      @iamarangaa 4 дня назад

      Seeman ipadi sonaru apadinu indhaa visiyadhaa ungaluku yendhaa Dravidaa naai solluchi

  • @taminglish
    @taminglish 5 дней назад +3

    If Kalu become legal then Paari Saalan will become millionaire
    He must disclose how many cocoanut farms his family owns..
    Even Thiruvalluvar was against Kalu..

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA 5 дней назад +20

      சரிங்க யோக்கியவான் திருவள்ளுவரை பின்பற்றுறீங்களா........?
      திருவள்ளுவர் சாராயம் விற்க சொன்னதால் தான் விற்கிறார்களா..........?
      ஒப்பீட்டளவில் கள்ளு ஆபத்து இல்லை என்கிறோம்............
      அறிவுடையோருக்கு நாங்கள் சொல்வது விளங்கும்.............

    • @vigneshvicky8815
      @vigneshvicky8815 5 дней назад +1

      So go and drink in alcohol

    • @Vision.2026
      @Vision.2026 5 дней назад +11

      Only alternative is kalu…… Tiruvallur is a saint…..pari is also against kalu….he is telling that kalu is for alcohol taking person as alternative

    • @user-xf7ie8iu9t
      @user-xf7ie8iu9t 5 дней назад +5

      ​@@ARAVINDHARA😂😂😂 Correct bro well said ❤
      😂😂😂 yokiyavann😂😂😂😂😂

    • @user-xf7ie8iu9t
      @user-xf7ie8iu9t 5 дней назад +3

      We are referring to current situation for better option for addicted ppl that might die if alcohol is banned so alternative solution is kaallu that doctor's also might or might not agree(because that will affect their economy, medical industry in other words so according to natural resources nature given products is better for health ❤❤

  • @Riseoflegends
    @Riseoflegends 5 дней назад

    Paari oolan😂😂

    • @kailasham1406
      @kailasham1406 5 дней назад +11

      நீங்க அவரை கலாய்க்க நிறைய காரணம் இருக்காலம் ஆனால் அவர் கூறுவது உண்மை

    • @maniraja6447
      @maniraja6447 5 дней назад +2

      ! Spotted

    • @Ragavravichandran
      @Ragavravichandran 5 дней назад +7

      Average 200 ruva koththadimai

    • @kailasham1406
      @kailasham1406 5 дней назад

      @@Ragavravichandran யாரை கொத்தடைமை என சொல்றிங்க நண்பா

    • @kailasham1406
      @kailasham1406 5 дней назад

      @@maniraja6447 என்ன கண்டீர்கள்

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 2 дня назад

    என்னது அதிரடியா??? இவன்
    பல்லப்படாமல் வழருவதற்க்குப்
    பெயர் அதிரடியா???? வாயால்
    வடைசுட்டு மாத்திடுவராம்.
    😜😜😜😜😜😜😜😜😜😜😜

  • @devil117-mp1gy
    @devil117-mp1gy 5 дней назад +1

    Pari olan

    • @Ragavravichandran
      @Ragavravichandran 5 дней назад +11

      200 ruva koththadimai spotted

    • @kimjongun7135
      @kimjongun7135 4 дня назад +7

      200rs kothadimai 😂😂😂spotted

    • @devil117-mp1gy
      @devil117-mp1gy 4 дня назад

      @@kimjongun7135 pari olan soothu nakki ..🤣🤣

    • @kimjongun7135
      @kimjongun7135 4 дня назад +1

      @@devil117-mp1gy nee verum devil aah illa dewdiya payalaahh

    • @324-gokulakannan.c6
      @324-gokulakannan.c6 4 дня назад +2

      ​@@devil117-mp1gypathiyam poda dai