இது அரசியல் கிடையாது., என்ன பேசுறதுனு தெரியாம பேசுவீங்களா.! - Ayyanathan Detailed Interview | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2024
  • #saattaiduraimurugan #seeman #naamtamilar #ntk #seemanspeech #saattai #mkstalin #karunanidhi #udhayanidhistalin #annammaluniversity #saaral #yaaley
    இது அரசியல் கிடையாது., என்ன பேசுறதுனு தெரியாம பேசுவீங்களா.! - Ayyanathan Detailed Interview | Seeman | Saattai Duraimurugan

Комментарии • 325

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 14 дней назад +70

    சாட்டை கொழுபெடுத்து பேசி வாங்காமல் விட மாட்டான்

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 14 дней назад +8

    15 மாதங்கள் சிறையில் இருந்த ஆ ராசா குற்றம் செய்யவில்லை என கோர்ட் விடுதலை செய்ததே ..ராசாவை கைது செய்ய காரணமாக இருந்த சுப்ரமணிய சுவாமி ஜெயலலிதா மற்றும் ஆரிய ஊடகங்களுக்கு என்ன தண்டனை அய்யநாதன் சார்.

  • @sowrailee8309
    @sowrailee8309 14 дней назад +41

    நான் கேட்ட பாடல். ஈழ போர் நடக்கும் போது தமிழ் நடிகையோடு 7 முறை குஜால் செய்து கருக்கலைப்பு செய்யவைத்த எங்கள் சீமான் வாழ்கவே. தெலுங்கு அண்ணியோடு குடும்பம் தமிழ்நாட்டை காக்க வந்த எங்கள் சீமான் வாழ்கவே. ஈழ தமிழரிடம் திரள் நதி வசூலித்து சொகுசு வாழ்க்கை வாழும் எங்கள் சீமான் வாழ்கவே. கனிமவள முதலாளிகளை மிரட்டி வசூல் செய்து கட்சி நடத்தும் எங்கள் சீமான் வாழ்கவே. மற்ற கட்சியிடம் காசு வாங்கிவிட்டு டம்மி வேட்பாளரை போட்ட எங்கள் சீமான் வாழ்கவே. விஜய் லெட்சுமி கேஸ்ல கோர்டுக்கு போகமல் தம்பி ஓடு தைரியசாலி எங்கள் சீமான் வாழ்கவே. கேரளாவை பூர்விகமாக கொண்டு தமிழ் என்று எல்லோரா காதிலும் பூ சுற்றி தமிழ் தம்பிகளை ஏமாற்றும் எங்கள் சீமான் வாழ்கவே. நாகரீக அரசியல் பேசாமல் அவநுரூகளை பரப்பும் எங்கள் சீமான் வாழ்கவே. பிறந்த போதே சாராயம் குடித்த எங்கள் சீமான் வாழ்கவே.எல்லோரையும் ஆடுமேய்ய சொல்லிவிட்டு தன் பிள்ளைகளை ஆங்கில வழி கல்வியில் சேர்த்து படிக்க வைக்கும் எங்கள் சீமான் வாழ்கவே. தம்பி தங்கைகள் காதில் பூ சுத்தும் எங்கள் சீமான் வாழ்கவே. இந்த மானங்கெட்ட ஜால்ரா பிழைப்பு பிழைப்புக்கு பதிலாக எங்காவது போய் பிச்சை எடுத்து பிழைக்கலாம்.

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 14 дней назад +66

    ஒரு வாரம் முதல்வர் அமைதியாக இருந்தால் போதும் ஆமை குஞ்சுகள் அனைத்தும் வறுக்கபடும்

  • @pandianvk2953
    @pandianvk2953 14 дней назад +9

    அய்யனாதன் சீமானின் அருவருடி 😂😂

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 14 дней назад +50

    மைக்போட்டு. 7.ஊருக்கு.கேட்கறமாதிரி.பாடியுள்ளான்.கைதுசெய்தது.குற்றமாம்.

  • @mohamedhayath7782
    @mohamedhayath7782 14 дней назад +2

    சீசீசீமான் பிள்ளைக்கும் சீசீமானுக்கும் வயிறுவளர்க்க கலைஞர் தேவைப்படுகிறார்

  • @nathanrao8692
    @nathanrao8692 14 дней назад +4

    #NTK

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 14 дней назад +5

    உங்கல நம்ம முடியாது வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு உருட்டாக உள்ளது

  • @gunanidhisakthivel2594
    @gunanidhisakthivel2594 14 дней назад +3

    தரம் கெட்ட தம்பிகள் தண்டிக்கபடுவார்கள்

  • @skdlingam9383
    @skdlingam9383 14 дней назад +6

    ஐயா நீங்கள் கொஞ்சம் புரிதல் இல்லாமல் பேசுவது போல் தெரிகிறது அன்று பெருந்தலைவர் காமராஜர் பற்றி இழிவு படுத்தி பேசிய கருணாநிதி கருத்து பற்றி உங்கள் விளக்கம் என்ன

  • @crazygaming9434
    @crazygaming9434 14 дней назад +35

    ஏன் இந்த உளறல்

  • @SamratAshok-ch5nj
    @SamratAshok-ch5nj 14 дней назад +36

    1996 ல வண்ண தொலைகாட்சி பெட்டி ஊழல் இல்ல. டான்சி நில வழக்கு

  • @ekambaramdharmalingam
    @ekambaramdharmalingam 14 дней назад +22

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 14 дней назад +1

    பொதுநலம் என்னவென்றால் துரோகியை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

  • @honestman5090
    @honestman5090 14 дней назад +26

    சார் என்னா பேசுறீங்க?. உங்களை இப்படி பேசுனா cool ஆக பேசுவீங்களா?.

  • @ramachandransubramanian
    @ramachandransubramanian 14 дней назад +19

    சண்டாளன் என்பது என்ன? சொல் அறிவுள்ளவரே

  • @azizrafi8030
    @azizrafi8030 14 дней назад +26

    பேச்சில் ஒரு நாகரீகம் வேண்டும் ஐயா??

  • @syedfaiz2390
    @syedfaiz2390 14 дней назад +4

    Seemam, Annamalai, Savku Shankar, Saathai all this fellows should be send to Uttar Pradesh, They are dangerous and lies like Sanghi's, They dont have Political decency, They speak because they get money from RSS.

  • @israelselvin8289
    @israelselvin8289 14 дней назад +6

    Today happy news in Tamilnadu